Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யேர்மன் முன்சன் நகரில் தமிழர் வீடுகளில் திருடர் கைவரிசை.

Featured Replies

யேர்மன் முன்சன் நகரில் கடந்த ஒரு மாதகாலப் பகுதிக்குள் ஒன்பது தமிழர்களின் வீடுகள் கதவுகள் உடைத்து பெறுமதியான பொருள்கள் பல திருடப்பட்டுள்ளன.பாடசாலை விடுமுறைகாலத்தில் நடைபெற்றுள்ளது .இந்த திருட்டுச் சம்பவங்களுடன் தமிழ் இளைஞர்கள் சிலருக்கு தொடர்பு இருபதாக கூறப்பட போதிலும் இதனை உறுதி படுத்த முடியவில்லை.

வீடுகளில் ஆட்கள் இல்லாத நேரம் கதவுகளை உடைத்து திருட்டுகளில் ஈடுபடும் நபர்கள் பெறுமதியான தங்க ஆபரணங்கள் மற்றும் இலத்திரனியல் பொருள்களை மட்டுமே திருடிச் சென்றுள்ளனர்.

திருட்டு நடைபெற்றதாக கூறப்படும் திருமதி ரவீந்திரன் யாழில் என்பவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது காவல்துறையினர் திருடர்களை பிடித்துள்ளதாகவும் அதில் தமிழர்களே இடம் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். எனினும் பெயர் விபரங்களை கூற மறுத்துவிட்டனர்.

தகவல்

மதிவதனன்.

http://thaaitamil.com/?p=32103

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் நகைகள் அடுக்கிக் கொண்டு, விழாக்களில் கலந்து கொண்டதைப் பார்த்து... கொள்ளை அடித்திருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் நகைகள் அடுக்கிக் கொண்டு, விழாக்களில் கலந்து கொண்டதைப் பார்த்து... கொள்ளை அடித்திருப்பார்கள்.

உங்கட பெயரும்

:icon_mrgreen:

இந்த வியாதி கனடாவில இருந்து உங்க தொத்தியிட்டுது

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட பெயரும்

:icon_mrgreen:

என்னுடைய பெயர்... களவு கொடுத்த்வர்களின் பட்டியலில் இடம் பெறுகிறதா?

களவு எடுத்தவர்களின், பெயரில்... அடி படுகுதா... நந்தன். :lol:

பி.கு. இன்று தான்... கன காலத்துக்குப் பிறகு, முன்சன் மாநிலத்துக்குப் போய் வந்தேன்.

அந்த நாளாய்ப் பார்த்து, இப்பிடி செய்தி வருது. :o

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வியாதி கனடாவில இருந்து உங்க தொத்தியிட்டுது

எப்போதும் வழிகாட்டியல் நாங்கதான் (லண்டன் ) :lol:

என்னுடைய பெயர்... களவு கொடுத்த்வர்களின் பட்டியலில் இடம் பெறுகிறதா?

களவு எடுத்தவர்களின், பெயரில்... அடி படுகுதா... நந்தன். :lol:

பி.கு. இன்று தான்... கன காலத்துக்குப் பிறகு, முன்சன் மாநிலத்துக்குப் போய் வந்தேன்.

அந்த நாளாய்ப் பார்த்து, இப்பிடி செய்தி வருது. :o

நிச்சயமா கொடுத்த இடத்தில் இருக்காது :(

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வியாதி கனடாவில இருந்து உங்க தொத்தியிட்டுது

இது கனகாலத்துக்கு முன், இங்கு நடந்தது... எல்லாள மகாராஜா.

பின்பு.... இல்லாமல், இருந்தது. இப்போ... தொடங்கியுள்ளார்கள் போலுள்ளது.

அடுத்த தலைமுறை, போலும்.

  • கருத்துக்கள உறவுகள்

இது கனகாலத்துக்கு முன், இங்கு நடந்தது... எல்லாள மகாராஜா.

பின்பு.... இல்லாமல், இருந்தது. இப்போ... தொடங்கியுள்ளார்கள் போலுள்ளது.

அடுத்த தலைமுறை, போலும்.

அப்ப தலைமுறையா இதுதானா வேல :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமா கொடுத்த இடத்தில் இருக்காது :(

களவெடுக்கிறதுக்கும்..... தில்லு வேணும். நான் அப்பிராணியப்பா... :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் உந்த விசயங்களை கேள்விப்பட்டனான்......என்ரைவீட்டை உடைச்சு உள்ளுக்கை கள்ளர் வருவாங்களாய் இருந்தால்......எந்த கல்நெஞ்சக்காரனும் வேறையொருவீட்டை கொள்ளையடிச்சு எனக்கு தாறவங்களாய் மாறிடுவாங்கள் :D

இது கனகாலத்துக்கு முன், இங்கு நடந்தது... எல்லாள மகாராஜா.

பின்பு.... இல்லாமல், இருந்தது. இப்போ... தொடங்கியுள்ளார்கள் போலுள்ளது.

அடுத்த தலைமுறை, போலும்.

வாரிசுப் போட்டி போல ..அவர்களும் பரம்பரைத் தொழில செய்ய வேணும் தான... அது தன எங்கட சமூக அமைப்பு :D :D

  • கருத்துக்கள உறவுகள்

நானும் உந்த விசயங்களை கேள்விப்பட்டனான்......என்ரைவீட்டை உடைச்சு உள்ளுக்கை கள்ளர் வருவாங்களாய் இருந்தால்......எந்த கல்நெஞ்சக்காரனும் வேறையொருவீட்டை கொள்ளையடிச்சு எனக்கு தாறவங்களாய் மாறிடுவாங்கள் :D

இதுக்குப்பிறகும் அவர் வருவார் எண்டு நீங்க நினைக்கிறீங்க ? :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.bbc.co.uk...sussex-19515259

_49472574_navratridancers.jpg Hindu women often wear gold jewellery to the Navratri festival

Asian families warned after £10,000 jewellery burglary

Asian gold 'targeted by burglars' in Berkshire home raids

Gold jewellery worth £10,000 has been stolen from a home in East Sussex while the owners prayed at a mosque

Hostile reconnaissance'

Sgt Jim Collen said: "We believe the same group of offenders is responsible for all these offences. We also believe they are really quite sophisticated in their approach.

"They are certainly conducting some kind of hostile reconnaissance and they are certainly taking advantage of their knowledge of the local community, targeting households when they know they are going to be vacant, and when they know there is going to be a window of opportunity.

Edited by Queen

நானும் உந்த விசயங்களை கேள்விப்பட்டனான்......என்ரைவீட்டை உடைச்சு உள்ளுக்கை கள்ளர் வருவாங்களாய் இருந்தால்......எந்த கல்நெஞ்சக்காரனும் வேறையொருவீட்டை கொள்ளையடிச்சு எனக்கு தாறவங்களாய் மாறிடுவாங்கள் :D

இதை தான் நானும் அடிக்கடி சொல்லுகிறனான். வாற கள்ளன் ஒரு $10 என்ர வீட்டில போட்டிட்டு போவான் என்று இதை வைச்சாவது பிழைச்சு போகட்டுமென்று.

  • கருத்துக்கள உறவுகள்

இதை தான் நானும் அடிக்கடி சொல்லுகிறனான். வாற கள்ளன் ஒரு $10 என்ர வீட்டில போட்டிட்டு போவான் என்று இதை வைச்சாவது பிழைச்சு போகட்டுமென்று.

ஒரு முதுமாணிப் பட்டம் பெற்ற, டாக்டர் யாழ்கவியா... இப்படிச் சொல்வது.

உங்களுக்கு, வர..வர பகிடி கூடிப் போச்சுது அம்மணி. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.