Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நியூயோர்க் ஐக்கிய நாடுகள் சபை முன்பாக கவனயீர்ப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

image001d.pngUploaded with ImageShack.us

நியூயோர்க் ஐக்கிய நாடுகள் சபை முன்பாக கவனயீர்ப்பு

வருடா வருடம் ஐக்கிய நாடுகள் சபைக்கு உரையாற்றுவதற்கு உலகத்து தலைவர்கள் வருவார்கள்.அவர்களுடன் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்களைக் கொலை செய்ய காரணமாக இருந்த இலங்கை ஜனாதிபதியும் புரட்டாசி 26ம் திகதி ஐ நா சபையில் பேச இருக்கிறார்.

வருடா வருடம் கனடாவில் இருந்தும் பெருமளவானோர்கள் பங்களிப்பார்கள் இம்முறையும் அடுத்த 26ம் திகதியை எம் இனத்துக்காக ஒதுக்கிவையுங்கள்.

அனுமதி கைக்கு வந்ததும் மேலதிக விபரங்கள் இணைக்கப்படும்.

Edited by eelapirean

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி!

நிச்சயமாக .....

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள், ஈழப் பிரியன்!

முற்றுப் புள்ளிகளும், அரைத் தரிப்புகளும் இல்லாத போராட்டமே, எமது நிலத்திற்கான போராட்டமாகும்!!!

  • கருத்துக்கள உறவுகள்

தகவல்களுக்கு நன்றிகள் ஈழப்பிரியன்..

நன்றி ஈழப்பிரியன் அண்ணா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]மகிந்த வருகைக்கு பதிலடி கொடுப்போம்.

நியுயோர்க் நகரில் தமிழர் ஆர்ப்பாட்டப் பேரணி.[/size]

செப்தெம்பர் 26 ம் திகதி பி.ப. 10.00 மணியில் இருந்து 6.00 மணி வரை.

இலங்கையை ஆளும் கொடுங்கோலன் மகிந்த மீண்டும் ஒருமுறை அமெரிக்காவில் கால் வைக்கிறார். ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பேச வருகிறார். ஆட்சித் தலைவர் என்பதனால் அவருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாமல் இருக்கலாம். ஆனால் மக்கள் நடவடிக்கையை யாராலும் தடுக்க முடியாது. முழுமையான அரச அதிகாரத்தைப் பயன்படுத்திக் கிழக்கு மாகாணத் தேர்தலில் அராஜகமாய்ப் பெற்ற வெற்றியை ஜனநாயக வெற்றியாகக் காட்டி கதையளக்க வருகிறார். தமிழர் நாம் ஓயமாட்டோம். உண்மைநிலையை உலகுக்கு உணர்த்துவோம். தளராது

போராடுவோம். எங்கள் இறைமையை நிலைநாட்டுவோம்.

மகிந்த எங்கள் முதல் எதிரி.தமிழினத்தின் பொது எதிரி. எமக்குள் வேற்றுமை இனியும் வேண்டாம். இணைவோம். வட அமெ ரிக்கத் தமிழர் அனைவரும். அனைத்துத் தமிழர் கட்டமைப்புகளும் ஒருங்கிணைந்து ஓங்கி ஒலிப்போம். குரல் கொடுப்போம். மகிந்தவின் முகத்திரையைக் கிழிப்போம்.

தமிழரின் மண்பறிப்பு, சிங்களப் பவுத்தத் திணிப்பு, கலாச்சாரச் சிதைப்பு, பொருளாதார அழிப்பு, சிறைகளில் இளைஞர் வதைப்பு, பெண்கள் பாலியல் வல்லுறவு, அனைத்தையும் உலகறிய வைப்போம். நம்மவரை நசுக்கிவிட்ட மமதையோடு உலக வலம் வரும் வேடதாரி மகிந்தவுக்கு பிரித்தானியத் தமிழர் பாடம் புகட்டினர். அமெரிக்காவிலும் அதையே செய்வோம். அணிதிரண்டு வாருங்கள். அலையலையாய் வாருங்கள்.

[size=5]எங்கள் பகைவன் எங்கோ மறைந்தான் இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே.[/size]

செப்டெம்பர் 25 ம் திகதி மாலை கனடாவில் இருந்து பேருந்துகள் புறப்பட ஒழுங்குகள்

செய்யப்பட விருக்கின்றன.

தொடர்புகளுக்கு:

Toronto - Win Mahalingam – (647) 209 4100

Nimal - (416) 888 1128

Montreal - Nanthan - (514) 927 5940

Thave - USA

ஒருங்கிணைப்பாளர்

(614)202 3377

தகவல்களுக்கு நன்றி. எந்த இடத்தில் ஒன்றுகூட வேண்டும் என்ற address தருவீர்களா? யாழ்களத்தில் உள்ள அமெரிக்க உறவுகள் சிலருக்கு முடிந்தால் அறிவிக்கிறேன்.

வணக்கம் சுபா அவர்களே!

தங்களை களத்தில் கண்டது மிக்க மகிழ்ச்சி மற்றும் ஈழப்பிரியன் இம்முறையாவது மழை வராமல் இருக்க வேண்டும். நாமும் சந்திக்க வேண்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி Eelapirean and Blue Bird.

சுபா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=5]முக்கிய அறிவித்தல்[/size]

[size=5]மஹிந்தா ஐ.நா. விற்கு வருகை தரமாட்டார் என அறியப்படுகின்றமையினால், மேற்கொண்டு நிலைமைகளை அவதானித்து, முடிவு தெளிவாகும் வரை எமது போராட்டத்தை ஒத்தி வைப்பதெனத் தீர்மானித்துள்ளோம்.[/size]

சுபா சுந்தரலிங்கம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.