Jump to content

புலத்தில் இருந்து உதவி செய்வோர்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

சில நிறுவனத்தினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தாயகத்தில் உதவி செய்து வருகின்றார்கள்....உங்களுக்கு தெரிந்த அல்லது அறிந்த தொண்டு ஸ்தாபனங்களின் உதவிகளை இங்கு பதிவிடுங்கள்.....

Posted

புத்தன் இவ்வாறானவற்றை பகிரங்கப்படுத்துவது பாதிப்புகளைத் தரும் என்று நினைக்கிறேன். மிகவும் இரகசியமாகச் செய்யும் பல நிறுவனங்களுக்கே அங்கே தொல்லைகள் இருக்கின்றன. அதனால் இவற்றைத் தவிர்ப்பது நல்லது என்று நினைக்கிறேன். வெளிப்படையாகச் செய்யும் தொண்டு நிறுவனங்களின் விபரங்களை வேண்டுமானால் பதியலாம்.

சிவன் அருள் இல்லம் வெளிப்படையாக செயல்படும் தொண்டு நிறுவனம்.மேலும் இது youtube இருந்தது..நான் இதை போட்டமைக்கு முக்கிய காரணம் ,, புலம் பெயர் மக்கள் அழிவுக்கு பணம் கொடுத்தார்கள் ஆக்கத்திற்க்கு பணம் கொடுப்பதில்லை என குற்றம் சாட்டுகிறார்கள் அந்த குற்றசாட்டை இப்படியான தகவல்கள் நிவர்த்தி செய்யும் என நினைக்கிறேன்...நீங்கள் கூறுவதிலும் உண்மைகள் உண்டு...நன்றிகள் தமிழச்சி

Posted

[size=4]உங்கள் திரிக்கும் கருத்திற்கும் நன்றிகள் [/size]

புலம் பெயர் மக்கள் அழிவுக்கு பணம் கொடுத்தார்கள் ஆக்கத்திற்க்கு பணம் கொடுப்பதில்லை என குற்றம் சாட்டுகிறார்கள் அந்த குற்றசாட்டை இப்படியான தகவல்கள் நிவர்த்தி செய்யும் என நினைக்கிறேன்...

Posted

அங்கை உள்ள மக்களை இப்பவும் புலம்பெயர் தமிழன் தான் பராமரிக்கிறான். ஆனால் நிறைய நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் உதவி செய்கிறார்கள். ஆனால் அவை இரகசியமாகவே செய்யப் படுகிறது. இல்ல என்றால் இலங்கை அரசின் இரும்புக்கரம் தடுத்து விடும். ஒரு கையால் செய்யும் உதவி மற்றக் கையுக்கே தெரியக் கூடாது. பெயருக்கு நாங்கள் அதை வெளிக்காடுவதனால் எந்த பிரயோசனமும் இல்லை.

ரகசிய செயற்பாடுகளை விட்டு பகிரங்கமாக எமது மக்களுக்கு உதவுவோம்...புலம்பெயர் மக்களின் உதவிகளால் எனையோர்(முக்கியமாக சிங்கள அரசு) பெயர் எடுப்பதை தவிர்ப்போம்.....உதவி செய்தோர் இணையத்திலோ அல்லது பத்திரிகையிலோ பிரசுரித்திருந்தால் அதை நாம் இந்த திரியில் போடுவதில் தப்பில்லை என நினைக்கிறேன்..

வவுனியா அன்பு இல்லம்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=109614

http://www.thinakkathir.com/?p=42347

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கிளிநொச்சி மாவட்ட மக்கள்.....

கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பினர்(KILIPEOPLE.ORG- UK)

  • 2 weeks later...
Posted

ரகசிய செயற்பாடுகளை விட்டு பகிரங்கமாக எமது மக்களுக்கு உதவுவோம்...புலம்பெயர் மக்களின் உதவிகளால் எனையோர்(முக்கியமாக சிங்கள அரசு) பெயர் எடுப்பதை தவிர்ப்போம்.....உதவி செய்தோர் இணையத்திலோ அல்லது பத்திரிகையிலோ பிரசுரித்திருந்தால் அதை நாம் இந்த திரியில் போடுவதில் தப்பில்லை என நினைக்கிறேன்..

வவுனியா அன்பு இல்லம்

http://www.yarl.com/...howtopic=109614

http://www.thinakkathir.com/?p=42347

புத்தனுக்கு ஏன் இந்த கொலை வெறி :D :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புத்தனுக்கு ஏன் இந்த கொலை வெறி :D :D

புத்தனின் பெயர் இருந்தாலே கொலைவெறி தானாக வந்துவிடும்...:D

  • 2 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.