Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Breaking News

Featured Replies

  • தொடங்கியவர்

கந்தர் உங்களுக்கு நக்கல் நளினம் எல்லாம் நல்லா வருது. லொள்ளு ரொம்ப ஜாஸ்தி பொஸ் :)

  • Replies 2.2k
  • Views 133.2k
  • Created
  • Last Reply

கந்தர் உங்களுக்கு நக்கல் நளினம் எல்லாம் நல்லா வருது. லொள்ளு ரொம்ப ஜாஸ்தி பொஸ்

அதென்னப்பு பிபிசி நக்கல், நளினம்?

நக்கல் ..........................ஓக்கே

நளினம்..................மெய்யா கேக்கிறன் அது என்னனைராசா.....

  • தொடங்கியவர்

அதென்னப்பு பிபிசி நக்கல், நளினம்?

நக்கல் ..........................ஓக்கே

நளினம்..................மெய்யா கேக்கிறன் அது என்னனைராசா.....

கந்தர் உண்மையை சொன்னா பேச்சு வழக்கிலை நான் கேட்ட சில தொடர்களை நான் எழுதுற போது உபயோகிக்கிறேன். நிறைய சொல்லிலை எழுதவேண்டிதை அந்த ஒரு சில சொல் தொடர் சிம்பிளா விளங்கப்படுத்துது. அவை எல்லாத்துக்கும் தனியா அர்த்தம் குடுக்க முடியாது இல்லை எனக்கு தெரியாது. இரண்டிலை ஒன்றாகத்தான் இருக்கணும். அப்பிடி நான் எழுதுற சில தொடர்கள் ... நக்கல்- நளினம், கொக்கா மக்கா ........

வலியக்கொழுவி கந்தருக்கு இது போதும்

சும்மா சுறண்டுறதுக்கு ஒரு சாட்டு வேண்டாமோ

அதுதான் அப்பு

  • கருத்துக்கள உறவுகள்

அம்மான் இழுக்கிறார் என பிரபா அண்ணையும் பிரபா அண்ணை இழுக்கிறார் என அம்மானும் சொல்ல வசதியாக இருக்கும்.( இடக்கு மிடக்கான நேரங்களில் மட்டும்) :idea:

:?: :?: :?: :roll:

  • தொடங்கியவர்

தமிழ் இராணுவ உளவாளி ஊடாக கருணாவுடன் தொடர்புகளை பேண சந்திரிகா முயற்சி

தமிழ் இராணுவ உளவாளி ஒருவர் மூலம் கருணாவுடன் தொடர்புகளைப் பேணுவதற்கு சிறிலங்கா ஐனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.

ஐனாதிபதிக்கும், கருணாவுக்கும் இடையிலான இத்து}து முயற்சியில் ஈடுபட்டுள்ளவர் புளொட் மோகன் என அழைக்கப்படும் சிறிலங்கா இராணுவத்தினருக்கு நெருக்கமான முன்னால் புளொட் இயக்க உறுப்பினராவார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும், கருணாவுக்குமிடையில் தொடர்புகளைப் பேணும் வகையில் புளொட் மோகன் அரச உலங்கு வானு}ர்தியில் மட்டக்களப்பிற்கு சென்று வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், மட்டக்களப்பு சென்றிருந்த புளொட் மோகன், கருனாவின் முக்கிய சகாக்களுடன் சந்திப்பில் ஈடுபட்டுள்ளமை தமக்கு நம்பகமாகத் தெரியவந்துள்ளதாக கொழும்பு ஆங்கில செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Thanx - Puthinam

  • தொடங்கியவர்

US Took The Lead Internationally To Weaken the LTTE Says Former US Ambassador

Bandula Jayasekara in Colombo, SLT 11.50 P.M Sunday 21 March. Former Deputy US Permanent Representative to the UN and former Ambassador to Sri Lanka, Peter Burleigh says the United States took the lead internationally in attempting to isolate and weaken the LTTE and his countries effort crystallized when the LTTE was added to the list of terrorist groups maintained by the US government. Speaking on the role of the US in South Asian Conflicts at a seminar organized by the US/SL Fullbright Commission and the Bandaraniake Center for International Studies (BCIS) on Saturday, Burleigh said " That step by the US made illegal the supply of financial and other support from US citizens to the LTTE. It also has some impact on similar actions taken by other governments, where like the US, there are substantial numbers of Tamil expatriates. While this US action probably had some real financial impact on the LTTE, perhaps more importantly it had a psychological and practical impact which probably made the LTTE leadership more inclined to seek a negotiated settlement." Ambassador Burleigh pointed out that isolating the LTTE internationally has accelerated since the attacks on September 11th 2001 and the resultant UN blessed action against terrorist groups worldwide.

Burleigh also said that over the years the US has taken an active role in encouraging cooperation between the UNP and the SLFP/PA leaderships as they negotiated with the LTTE. He said " Friends of Sri Lanka deeply regret that this has not yet been possible, for such lack of coordinated position undermines government efforts and give the LTTE additional leverage, which in the face of a unified position of the major parties it would not enjoy" Another speaker at the seminar, a former US Assistant Secretary of State, Dr. Walter Anderson said that as a part of the US strategy to root out the forces of extremism, the United States has become more involved in helping to stem the long-running civil strife in Sri Lanka and the more recent but equally virulent Maoist insurgency in Nepal.

  • தொடங்கியவர்

Kumaratunga bluffing, say LTTE factions

PTI [ MONDAY, MARCH 22, 2004 02:17:25 AM ]

COLOMBO : With peace talks emerging as a key issue in the run-up to the April 2 polls in Sri Lanka , the LTTE and its breakaway faction leader today rejected claims by President Chandrika Kumaratunga that her party was in contact with them.

It is totally an untruthful statement, LTTEs political wing leader S P Thamilselvan said, referring to Kumaratungas public remarks that her party was in contact with LTTE and that they had expressed willingness to resume negotiations with her.

However, he said LTTE were committed to resume peace talks with a possible government led by Kumaratunga after the parliamentary vote. Kumaratunga said in an interview to BBC last week that there had been various contacts between her party and the mainstream Tiger leadership, but refused to give details.

She also said the renegade rebel leader V Muralitharan, better known as Karuna, had tried to make contact with her, but she refused to reciprocate his overtures.

Thanx: India Times

  • தொடங்கியவர்

LTTE split costs funds for Wanni

The split within the LTTE has reportedly affected the coffers of the organisation adversely with the freezing of funds collected from the East on the orders of the former Eastern Military leader Karuna.

According to security intelligence the funds now being received by the LTTE are only those levied on users of the A 9 highway.

Meanwhile, Karuna who has reportedly stopped extorting money for the organisation from businessmen in the East is now receiving donations from them for his movement, Karunas sources said. He has also facilitated the unhindered campaigning by all candidates from whichever party they are contesting.

They only cannot speak about the division of the LTTE and a separate state. Earlier the LTTE had prohibited free campaigning even in government held territories.

Thanx: Daily Mirror

  • தொடங்கியவர்

சந்திரிகாவின் பேச்சுக்கு எல்.எல்.டி.ஈ., கருணா மறுப்பு

கொழும்பு:

அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்பாக தான் விடுதலைப் புலிகளைத் தொடர்பு கொண்டதாகவும், விடுதலைப் புலிகளில் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்ட கருணா தன்னைத் தொடர்பு கொள்ள முயற்சித்ததாகவும் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கூறியதை இரு தரப்பினரும் மறுத்துள்ளனர்.

இது தொடர்பாக விடுதலைப் புலிகள்இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச் செல்வன் ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்பாக புலிகளைத் தொடர்பு கொண்டதாகவும், தேர்தலுக்குப் பின் அவருடன் பேச்சுவார்த்தையைத் தொடர புலிகள் ஆர்வமாக இருப்பதாகவும் சந்திரிகா கூறியிருக்கிறார். இது முற்றிலும் பொய்யானது.

மேலும், கருணாவுடன் சமாதான உடன்படிக்கையை செய்ய சந்திரிகா முடிவெடுத்தால், அதற்கு எங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

இதற்கிடையே, கருணா தன்னுடன் அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்பாக பேச விரும்பியதாகவும், அதைத் தான் நிராகரித்ததாகவும் சந்திரிகா கூறியதை கருணாவின் செய்தித் தொடர்பாளர் வரதன் மறுத்துள்ளார். இது பொய்யான தகவலாகும் என்று அவர் கூறியுள்ளார்.

Thanx: ThatsTamil

  • தொடங்கியவர்

மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பிரபாகரனுடன் பேச்சு நடத்த தயார்„ கருணாவையும் மதித்து பேசுவேன் - அதிபர் சந்திhpகா சொல்கிறhர்

கொழும்பு, மார்ச் 22- மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பிரபாகரனுடன் பேச்சு நடத்த தயார் என அதிபர் சந்திhpகா கூறினார்.

இலங்கையில் ஏப்ரல் 2-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. எந்த கட்சி புலிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறதோ அந்த கட்சிக்குத்தான் மக்கள் ஆதரவு என்ற நிலை உள்ளது. புலிகளுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதை அடிப்படையாக வைத்தே தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது. தேர்தலில் அதிபர் சந்திhpகாவின் சுதந்திர கூட்டணி வெற்றி பெறுமா? அல்லது பிரதமர் ரனில் வெற்றிவாகை சூடு வாரா என்ற பரபரப்பு நிலவுகிறது.

இந்தநிலையில் அதிபர் சந்திhphpகா கொழும்பில் இருந்து வெளிவரும் சண்டே ஆப்சர்வர் நாளிதழுக்கு பேட்டி அளித்தார்.

அவர் கூறியதாவது„-

எனது தலைமையிலான சுதந்திர கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பிரபாகரனுடன் சில முன் நிபந்தனைகளின் போpல் பேச்சுவார்த்தை நடத்துவேன். அதேவேளையில் கருணா தரப்பினரை நான் புறக்கணிக்க மாட்டேன். கருணா தரப்பில் 5 ஆயிரம் புலிகள் இருப்பதால் அவரை நான் புறக்கணிக்கப் போவதில்லை.

மனித உhpமைகளை புலிகள் மதிக்க வேண்டும், போர் நிறுத்த ஒப்பந்த விதிமுறைகளை புலிகள் கடைபிடிக்க வேண்டும், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மீதான கொலைகள் மற்றும் தாக்குதல்களை புலிகள் அடியோடு நிறுத்த வேண்டும். இந்த முன்நிபந் தனைகளை ஏற்றhல்தான் புலிகளுடன் பேச்சு நடத்துவேன். நான் ஆட்சிக்கு வந்தால் தமிழர்கள் வாழும் வடக்கு கிழக்கு பகுதியில் மறுசீரமைப்பு பணியை விரைவில் தொடங்குவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே அதிபர் சந்திhpகா புலிகள் இயக்கத்துடன் தொடர்பு கொண்டு பேசி வரு வதாக கூறியிருந்தார். அதை புலிகள் அமைப்பு நேற்று மறுத் துள்ளது இதுபற்றி புலிகள் அமைப்பின் அரசியல் பிhpவு தலைவர் தமிழ்ச்செல்வன் கூறியிருப்பதாவது„-

எங்கள் இயக்கத்துடன் சந்திhpகா கட்சி எந்த தொடர்பையும் ஏற்படுத்தவில்லை. எங்களை தொடர்பு கொண்டு பேசி வருவதாக சந்திhpகா கூறியிருப்பது பொய்.

புலிகள் இயக்கத்தை தமிழர்களின் ஒரே பிரதிநிதியாக எந்த அரசு ஏற்கிறதோ அந்த அரசுடன்தான் பேச்சு நடத்துவோம். அமைதிப்பேச்சு வார்த்தைக்கு நாங்கள் தயாராகவே இருக்கிறேhம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதனிடையே புலிகள் இயக்கத்தில் இருந்து பிhpந்த கருணா தன்னை தொடர்பு கொண்டு பேச முயன்றதாக சந்திhpகா பி.பி.சி. தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார். ஆனால் தான் அவருடன் பேசவிரும்பாமல் தொடர்பை துண்டித்து விட்டதாக சந்திhpகா தொpவித்திருந் தார்.

அதை கருணாவின் செய்தி தொடர்பாளர் வரதன் நேற்று மறுத்துள்ளார்.

நிலைமை இவ்வாறிருக்க புலிகள் இயக்கம் அவர்கள் வசம் போராளிகளாக இருந்த 35 சிறுவர் சிறுமிகளை நேற்று விடுவித்தது. இந்த 35 சிறுவர் களும் 12 முதல் 18 வயதுள்ளவர்கள் ஆவார்கள். புலிகள் வசம் இன்னும் பல சிறுவர்கள் இருப்பதாக ஐ.நா. அமைப்பான யுனெஸ்கோ குற்றம் சாட்டியுள் ளது. Thanx: Dinakaran

  • தொடங்கியவர்

புலிகளுடன் பேசுவதற்கு ஜனாதிபதி முன்வைக்கும் ஐந்து நிபந்தனைகள் ஆங்கிலப் பத்திரிகை பேட்டியில் தெரிவிப்பு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எதிர்வரும் பொதுத்தேர்தலில் வெற்றிவாகை சூடினால் சில நிபந்தனைகளின் அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்தப்படும் என்று ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க கூறியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, தேர்தலில் வெற்றிபெற்றால் புலிகளுடன் நிபந்தனைகளுடனா அல்லது எதுவித நிபந்தனைகளும் இன்றியா பேச்சு நடத்தப்படும் என்ற கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

சன்டே ஒப்சேவர் பத்திரிகை க்கு அவர் அளித்துள்ள பேட்டியில், தமது கட்சி புலிகளுடன் ஐந்து நிபந்தனைகளின் கீழ் பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் விளக்கிக் கூறியுள்ளார்.

* மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கவேண்டும்

* யுத்தநிறுத்த ஒப்பந்தத்தை உறுதியாகக் கடைப்பிடிக்கவேண்டும்

* சகல விதமான கொலைகளையும், தமிழ், முஸ்லிம் மக்கள் மீதான சகல விதமான தாக்குதல்களையும் உடன் நிறுத்தவேண்டும்.

* யுத்தநிறுத்த ஒப்பந்தத்தின் சில விதப்புரைகள் தெளிவு படுத்தப்படவேண்டும். ஏனெனில் அதன் சில பகுதிகள் பாரதூரமான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கின்றன. எனவே அவை குறித்து தெளிவு படுத்தப்படவேண்டியது இன்றியமையாதது.

* அடுத்து உடனடியாகக் கையாளப்படவேண்டியது வடக்குகிழக்கு மாகாண புனரமைப்பு அபிவிருத்தி நடவடிக்கைகளாகும். இவ்விடயத்தில் விடுதலைப்புலிகள் மிகவும் ஆர்வத்துடன் உள்ளனர்.

இது தொடர்பாக எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட பிரத்தியேகமான அத்தியாயம் ஒன்றை உருவாக்கியுள்ளோம். இவ்வாறு ஜனாதிபதி தமது நிபந்தனைகளை விளக்கிக்கூறியுள்ளார்.

இதே வேளை, இனப்பிரச்சினைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும், ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து தீர்வுகாணவேண்டுமென பொது மக்கள் விரும்புகின்றனர். ஐக்கிய மக்கள் முன்னணி, புலிகளுடனான பேச்சுக்கள் தொடர்பாக இணைந்து செயற்படுமா? என்ற கேள்விக்கு ஜனாதிபதிபதிலளிக்கையில், இந்த விடயத்தில் நான் உங்களுடன் உடன்படுகின்றேன். இனப்பிரச்சினையைத் தீர்ப்பதில் ஐக்கியதேசிய கட்சியும், பொதுஜன ஐக்கிய முன்னணியும் இணைந்து செயற்படவேண்டும் என்றே மக்கள் விரும்புகின்றனர். அவ்வாறு எமது கட்சி ஆட்சிபீடம் ஏறினால் நாம் ஐ.தே.க.வுடன் இணைந்து செயற்படுவோம் என்று கூறினார்.

மேலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமாதான பேச்சுக்களை அணுகிய விதம் குறித்தும் ஜனாதிபதி விமர்சித்துள்ளார். எந்தவிதமான திட்டமும்மின்றி பிரதமர் சமாதான பேச்சுக்களை அணுகியதாக ஜனாதிபதி குற்றம்சாட்டியுள்ளதுடன் அதனால் பாரிய பிரச்சினைகள் எழுந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக புலிகளின் இராணுவ பலமானது முன்னர் இருந்ததை விட சமாதான பேச்சுக்களை அடுத்து பன்மடங்கு அதிகரித்துவிட்டதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

Thanx: Virakesari

மதுரையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஜனதாக் கட்சி தலைவர் சுப்புரமணியம் சுவாமி கூறியதாவது: இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ள கருணாவை ஆதரிக்க அமெரிக்கா, இஸ்ரேல், இந்தியா ஆகிய நாடுகள் முடிவு செய்துள்ளன. எனவே பிரபாகரனும், பொட்டு அம்மானும் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் சரணடைவது நல்லது.

நன்றி: தற்ஸ்தமிழ்

http://www.thatstamil.com/news/2004/03/21/swamy.html

சுவாமிங்களா இல்லை சுவ் ஆமிங்களா ????????

--------------------------

இவனொருவன் பாவி, வெடி வைக்கிறதில மன்னன்... இந்தியாட கேலிச்சித்திரத்தில நிரந்தரமான இடம் பெற்றவர். இவனுக்கெல்லாம் ஏன் என்கட பிரச்சினையப்பற்றி கவலை. :twisted:

  • தொடங்கியவர்

சுப்பிரமணிய சுவாமியை பொறுத்தவரை அவருக்கு பிரபலமாகுவதற்கும் இருப்பை காட்டுவதற்கும் தான் இதுமாதிரியான பேட்டிகளை கொடுக்கிறார் என்றூ நினைக்கின்றேன். அவர் புலிகள் ஆதரித்தால் தான் எதிர்பார்க்கும் பலன் கிடைக்கும் என்றால் அதையும் செய்வார்.

  • தொடங்கியவர்

பெரும்பாலும் பிழையான தரவுகளையே குழுதம் வழங்கியுள்ளது. :P :P

இலங்கை பிரைச்சனை பத்தி குமுதத்துக்கு சரியாக தெரியாது என்பது உண்மைதான்.

  • தொடங்கியவர்

ஒராளே தலையாட்டி பதில் சொன்னா தவறாச்சே. அது தானோ இது தெரியேலை. (சிங்களத்துக்கை மட்டும் இரண்டு மூன்று பிரி பிரிஞ்சு நிண்டு சமாதானத்துக்கு தடை சொல்லலாம். நாங்கள் மட்டும் எதிலை குறைந்தோம் எண்டோ. அப்ப தானே பேச்சுவாற்தையில் இடக்கு முடக்காவரேக்கை சமாளிக்க வசதியா இருக்கும். சனத்தை எல்லாம் ஒரு கலக்கு கலக:;கிபோட்டினமோ என்னவோ? பத்திரிகை யாளரையும் தான். :)

அம்மான் இழுக்கிறார் என பிரபா அண்ணையும் பிரபா அண்ணை இழுக்கிறார் என அம்மானும் சொல்ல வசதியாக இருக்கும்.( இடக்கு மிடக்கான நேரங்களில் மட்டும்) :idea:

இல்லை அப்படி இருக்காது என்றுதான் நினைக்கின்றேன். கருணா ஏற்கனவே சில புலிகள் இயக்க ரகசியங்களை வெளியிட்டு வருகின்றார். அதனோடு கருணாவின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அந்தஸ்துக்கு எதிரான தகவல்களும் வெளிவருகின்றன. பொய்யான மோதலாக இருந்தால் இப்படியான செய்திகள் வராது. அதானால் உண்மையான பிளவாகதான் இருக்கும் என்று நினைக்கின்றேன்.

ஆனால் ஒன்றூ இந்த பிளவை பயன்படுத்தி எதிரானவர்களை சுலபமாக போட்டு தள்ளிவிட்டு பழியை ஒருவர் மற்றவர் மேல் போட்டுவிடலாம். அது ஏன் நடக்கவில்லை என்றுதான் எனக்கு புரியவில்லை. உதாரணத்துக்கு கதிர்காமர போடலாம்.

  • தொடங்கியவர்

குண்டக்க மண்டக்கவுக்கே இன்னும் விளக்கம் கிட்டவில்லை அதற்குள் இது வேறை

ஈழவன் உங்களோட குண்டக்கா மண்டக்கா கேள்விக்கு பதில்

கந்தர் உண்மையை சொன்னா பேச்சு வழக்கிலை நான் கேட்ட சில தொடர்களை நான் எழுதுற போது உபயோகிக்கிறேன். நிறைய சொல்லிலை எழுதவேண்டிதை அந்த ஒரு சில சொல் தொடர் சிம்பிளா விளங்கப்படுத்துது. அவை எல்லாத்துக்கும் தனியா அர்த்தம் குடுக்க முடியாது இல்லை எனக்கு தெரியாது. இரண்டிலை ஒன்றாகத்தான் இருக்கணும். அப்பிடி நான் எழுதுற சில தொடர்கள் ... நக்கல்- நளினம், கொக்கா மக்கா ........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி கொக்கா மக்கா என்றால் என்ன?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்லை அப்படி இருக்காது என்றுதான் நினைக்கின்றேன். கருணா ஏற்கனவே சில புலிகள் இயக்க ரகசியங்களை வெளியிட்டு வருகின்றார். அதனோடு கருணாவின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அந்தஸ்துக்கு எதிரான தகவல்களும் வெளிவருகின்றன. பொய்யான மோதலாக இருந்தால் இப்படியான செய்திகள் வராது. அதானால் உண்மையான பிளவாகதான் இருக்கும் என்று நினைக்கின்றேன்.

ஆனால் ஒன்றூ இந்த பிளவை பயன்படுத்தி எதிரானவர்களை சுலபமாக போட்டு தள்ளிவிட்டு பழியை ஒருவர் மற்றவர் மேல் போட்டுவிடலாம். அது ஏன் நடக்கவில்லை என்றுதான் எனக்கு புரியவில்லை. உதாரணத்துக்கு கதிர்காமர போடலாம்

ஐயோ கதிர்காமா தமிழர் சேர்ந்தாலும் உனக்குத் தான் கஸ்டம் பிரிந்தாலும் உனக்குத் தான் கஸ்டம்

B.B.C அப்படியே ஒரு HIT LIST ஒன்று கொடுக்கவேண்டியதுதானே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நண்பா B.B.C இன்று வரை யாழ் களத்தில் வந்த கருத்துகளில் அதிகூடிய பதில்களைப் பெற்றது இந்தத் தலைப்புத் தான் இத்துடன் 795 எப்போது ஆயிரம் பதில்கண்ட அபூர்வ சிந்தாமணி என்ற பட்டம் கொடுப்போம்?

மோகன் அண்ணாவிடம் சொல்லி ஒரு விழா எடுக்கவேண்டியது தான்

இல்லை அப்படி இருக்காது என்றுதான் நினைக்கின்றேன். கருணா ஏற்கனவே சில புலிகள் இயக்க ரகசியங்களை வெளியிட்டு வருகின்றார். அதனோடு கருணாவின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அந்தஸ்துக்கு எதிரான தகவல்களும் வெளிவருகின்றன. பொய்யான மோதலாக இருந்தால் இப்படியான செய்திகள் வராது. அதானால் உண்மையான பிளவாகதான் இருக்கும் என்று நினைக்கின்றேன்.

ஆனால் ஒன்றூ இந்த பிளவை பயன்படுத்தி எதிரானவர்களை சுலபமாக போட்டு தள்ளிவிட்டு பழியை ஒருவர் மற்றவர் மேல் போட்டுவிடலாம். அது ஏன் நடக்கவில்லை என்றுதான் எனக்கு புரியவில்லை. உதாரணத்துக்கு கதிர்காமர போடலாம்.

===========================

பிபிசி,

ஆட்டை கடித்து,மாட்டைக் கடித்து கடைசியாக எங்கேயோ வாறயள் போல தெரியுது.

எல்லாத்தையும் குழப்பமாத்தான் பார்க்க வேண்டிக் கிடக்கு. அது சரி கதிர்காமருக்குத்தானே வேட்டு??????? :):D:D:D :roll:

கதிர்காமரையும் போடலாம். :lol:

புலிகளுக்கு அம்மா 5 நிபந்தனைகள்

நன்றி வீரகேசரி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எதிர்வரும் பொதுத்தேர்தலில் வெற்றிவாகை சூடினால் சில நிபந்தனைகளின் அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்தப்படும் என்று ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க கூறியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, தேர்தலில் வெற்றிபெற்றால் புலிகளுடன் நிபந்தனைகளுடனா அல்லது எதுவித நிபந்தனைகளும் இன்றியா பேச்சு நடத்தப்படும் என்ற கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

சன்டே ஒப்சேவர் பத்திரிகை க்கு அவர் அளித்துள்ள பேட்டியில், தமது கட்சி புலிகளுடன் ஐந்து நிபந்தனைகளின் கீழ் பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் விளக்கிக் கூறியுள்ளார்.

* மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கவேண்டும்

* யுத்தநிறுத்த ஒப்பந்தத்தை உறுதியாகக் கடைப்பிடிக்கவேண்டும்

* சகல விதமான கொலைகளையும், தமிழ், முஸ்லிம் மக்கள் மீதான சகல விதமான தாக்குதல்களையும் உடன் நிறுத்தவேண்டும்.

* யுத்தநிறுத்த ஒப்பந்தத்தின் சில விதப்புரைகள் தெளிவு படுத்தப்படவேண்டும். ஏனெனில் அதன் சில பகுதிகள் பாரதூரமான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கின்றன. எனவே அவை குறித்து தெளிவு படுத்தப்படவேண்டியது இன்றியமையாதது.

* அடுத்து உடனடியாகக் கையாளப்படவேண்டியது வடக்குகிழக்கு மாகாண புனரமைப்பு அபிவிருத்தி நடவடிக்கைகளாகும். இவ்விடயத்தில் விடுதலைப்புலிகள் மிகவும் ஆர்வத்துடன் உள்ளனர்.

இது தொடர்பாக எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட பிரத்தியேகமான அத்தியாயம் ஒன்றை உருவாக்கியுள்ளோம். இவ்வாறு ஜனாதிபதி தமது நிபந்தனைகளை விளக்கிக்கூறியுள்ளார்.

இதே வேளை, இனப்பிரச்சினைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும், ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து தீர்வுகாணவேண்டுமென பொது மக்கள் விரும்புகின்றனர். ஐக்கிய மக்கள் முன்னணி, புலிகளுடனான பேச்சுக்கள் தொடர்பாக இணைந்து செயற்படுமா? என்ற கேள்விக்கு ஜனாதிபதிபதிலளிக்கையில், இந்த விடயத்தில் நான் உங்களுடன் உடன்படுகின்றேன். இனப்பிரச்சினையைத் தீர்ப்பதில் ஐக்கியதேசிய கட்சியும், பொதுஜன ஐக்கிய முன்னணியும் இணைந்து செயற்படவேண்டும் என்றே மக்கள் விரும்புகின்றனர். அவ்வாறு எமது கட்சி ஆட்சிபீடம் ஏறினால் நாம் ஐ.தே.க.வுடன் இணைந்து செயற்படுவோம் என்று கூறினார்.

மேலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமாதான பேச்சுக்களை அணுகிய விதம் குறித்தும் ஜனாதிபதி விமர்சித்துள்ளார். எந்தவிதமான திட்டமும்மின்றி பிரதமர் சமாதான பேச்சுக்களை அணுகியதாக ஜனாதிபதி குற்றம்சாட்டியுள்ளதுடன் அதனால் பாரிய பிரச்சினைகள் எழுந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக புலிகளின் இராணுவ பலமானது முன்னர் இருந்ததை விட சமாதான பேச்சுக்களை அடுத்து பன்மடங்கு அதிகரித்துவிட்டதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

  • தொடங்கியவர்

sanakeyan.jpg

நன்றி - தினக்குரல்

  • தொடங்கியவர்

தடையை நீக்க புலிகள் கோரிக்கை: மத்திய அரசுக்கு கடிதம்

பொடா சட்டத்தின் கீழ் தங்கள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை ரத்து செய்யக் கோரி மத்திய அரசிடம் விடுதலைப் புலிகள் இயக்கம் மனு அளித்துள்ளது. இதனை பொடா மறு ஆய்வுக் குழுவின் பரிசீலனைக்கு மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.

புலிகளின் மனுவை மத்திய உள்துறை அமைச்சகம் பொடா மறு ஆய்வுக் குழுவிடம் அனுப்பியுள்ளதாக, குழுவின் தலைவரான நீதிபதி சகார்யா இன்று தெரிவித்தார்.

புலிகளை ஆதரித்ததாக பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீதான வழக்கை மறு ஆய்வு செய்து வருகிறது இந்தக் குழு. இன்று இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார் சகார்யா.

இந்த விசாரணையின்போது தான் புலிகளின் மனு குறித்து மத்திய உள்துறைச் செயலகம் தனக்கு அனுப்பிய கடித விவரத்தை சகார்யா வெளியிட்டார்.

குழுவுக்கு மத்திய அரசு ஏதும் பரிந்துரை செய்துள்ளதா என்று கேட்டபோது, இன்னும் முழு விவரத்தை நான் படிக்கவில்லை. முன்பு இதே போன்ற மனுவை புலிகள் கொடுத்தபோது அதை மத்திய அரசு நிராகரித்துவிட்டது. ஆனால், பொடா சட்டத்தின்படி இந்த விஷயத்தில் மறு ஆய்வுக் குழுவின் கருத்தைக் கேட்க மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றார்.

நன்றி - தட்ஸ் தமிழ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.