Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் விருதுகள் விழா 2012 - நேரடி ஒளிபரப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
:D :D :D
  • Replies 269
  • Views 15.7k
  • Created
  • Last Reply

:lol::D :D

நெருப்பு, பொறி பறக்குது.

யாழ் அன்பு நல்லாயிருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

பரிசு பெற்ற யாழ்கள உறவுகளிற்கு பாராட்டுக்கள். நான் கடைசியிலை வந்திட்டன் ஏதாவது மிச்சம் மீதி இருக்கா? :lol: இனித்தான் முழுவதுமாக படிக்கவேண்டும். படித்து விட்டு எழுதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

பரிசு பெற்ற யாழ்கள உறவுகளிற்கு பாராட்டுக்கள். நான் கடைசியிலை வந்திட்டன் ஏதாவது மிச்சம் மீதி இருக்கா? :lol: இனித்தான் முழுவதுமாக படிக்கவேண்டும். படித்து விட்டு எழுதுகிறேன்.

உங்களை தானே பாத்திட்டு இருந்தான் இவளவு நேரமும் நிறைய கவலையில இருந்தான் உங்களை காணேல்ல எதாவது கோபமோ எண்டு புகுந்து விளயாடுன்கன்னா :D

[size=4]அன்பு: ஓகே ரோபோ இந்தா இந்த புக்கை படிச்சிட்டு நான் கேட்கிற கேள்விகளுக்கு டக்கு டக்கு எண்டு பதில் சொல் [/size]

[size=4](சு.ரோபோ புக்கை வாங்கி ஸ்ட் ஸ்ட் இஸ்காநிங் பண்ணிட்டு குடுக்கிறார்)[/size]

[size=4]அன்பு: யோ என்ன படம் பார்த்திட்டு குடுக்குறாய்?

படிக்க தெரியாதா?[/size]

[size=4]சு.ரோபோ: டேய் பலானா புத்தகத்தை கொடுத்தா படம் மட்டும் தாண்டா பார்க்க முடியும் லூசு [/size]

[size=4]நந்தன்: சுண்டுரோபோ உனக்கு தெரிஞ்ச கனடா பிளைட் நம்பர் சொல்லு [/size]

[size=4]சு.ரோபோ: 545b 867X ...... து வந்து துதுது .......இது தெரிய உங்களுக்கு சில வருசங்கள் ஆகும்[/size]

[size=4]அன்பு: சுப்பர் அசைதிடிட்டாய் சுண்டு[/size]

[size=4]சு.ரோபோ: பார்த்திங்களா மக்களே நானே வாய்க்கு வந்ததை சொன்னா இந்த பிளாஸ்டிக் வாயன் சுப்பர் எண்டுறான் [/size]

[size=4]அன்பு: சரி விடப்பா சரி நான் சிலகேள்விகள் கேட்கிறேன் நீ டக்கு டக்கு எண்டு சொல்லு [/size]

[size=4]ரேசனுக்கும் பாசனுக்கும் என்ன வித்தியாசம்?[/size]

[size=4]சு.ரோபோ: டக்கு டக்கு டக்கு [/size]

[size=4]அன்பு: யோ சுண்டு பதிலை சொல்லுங்கப்பா

சு.ரோபோ: ரேசனில் எடை குறைவு பாசானில் உடை குறைவு[/size]

[size=4]அன்பு:எப்பிடி சொல்லுறாய்?[/size]

[size=4]சு.ரோபோ :(துளசியை காட்டி) பாருங்க அந்த பெண்ணை உடை தைச்ச குறையில தெய்லர் செத்துட்டான் அதான் இப்பிடி அரை குறையா வத்திருக்கு[/size]

[size=4]அன்பு: (மெதுவாக) இவன் எங்கை போனாலும் துளசிய கிண்டலடிப்பதை விட மாட்டான்.

சரி அடுத்த கேள்வி மக்கள் விரும்பி பார்க்கிற புரோக்கிராம் எது?[/size]

[size=4]சு.ரோபோ: யாழ் நண்பர்கள் நடாத்தும் யாழ் விருதுகள் விழா

அன்பு: எப்பிடி சொல்லுறாய்?[/size]

[size=4]சு.ரோபோ: அதான் நாங்கள் வந்து கலாய்கிறோம்[/size]

[size=4]அன்பு: சரி சுண்டு நான் இப்ப கவிதை படிக்கிறேன் எப்பிடி இருக்கு எண்டு சொல்லு

எனக்குள் எட்டி பார்த்தேன் .....எனக்குள் எட்டி பார்த்தேன் .....எனக்கு வெட்கமாய் இருந்தது ஏன்???[/size]

[size=4]சு.ரோபோ:ஏன் எண்டால் நீ ஜட்டி போட்டிருக்க மாட்டாய் அதான்

அன்பு: சுண்டு அசிங்க அசிங்கமாய் பேசாதை [/size]

[size=4]சு.ரோபோ: ஓகே மறுபடி சொல்லு

அன்பு:ஆஆ ஆஆஆஆஆஆஅ ஆஆஆஆஆஆஆஆ (என்று பாட)[/size]

[size=4]சு.ரோபோ: என்ன நாய் கடிசுட்டுதா?[/size]

[size=4]அன்பு: இல்லை நான் 4 கட்டையில பாட றை பண்ணுறேன்[/size]

[size=4]சு.ரோபோ: யோ அதுக்குதான் யாழிலை நிறய பேரு இருக்குறாங்க[/size]

[size=4]அன்பு: அதுக்கு தான் இங்கை செம கட்டை எல்லாம் வந்திருக்குறான்களா?[/size]

[size=4]சு.ரோபோ: பார்த்தீங்களா மக்களே கட்டையிலை போற வயசுல செம கட்டை பற்றி பேசுது யாழ் அன்பு [/size]

[size=4]மீண்டும் சிறிய இடைவேளை[/size]

Edited by யாழ்அன்பு

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை தானே பாத்திட்டு இருந்தான் இவளவு நேரமும் நிறைய கவலையில இருந்தான் உங்களை காணேல்ல எதாவது கோபமோ எண்டு புகுந்து விளயாடுன்கன்னா :D

மகள் ஒரு படம் பாக்கவேணும் எண்டு அடம் பிடிச்சதாலை போயிட்டு இப்பதான் வந்து சேர்ந்தன். யாழ்கள் விழாவை தவற விட்டிட்டன். நீல மேகம். யாழ் அன்பு கலக்கியிருக்கிறாரகள் இவ்வளவு காலமும் இவங்கள் இப்படியெல்லாம் கலக்குவாங்கள் எண்டு தெரியாமல் போச்சுதே :)

Edited by sathiri

இடைவேளையில், தமிழச்சி, ரதி இருந்த மேசைக்கு tequila பரிமாறப் படுகிறது...

ceramic-tequila-shot-glasses-1.jpg

அதனைப் பார்த்து வியந்த நிலாமதி அக்கா முகத்தைச் சுளித்துக் கொண்டு, தானிருந்த மேசையைவிட்டு எழும்பி ஹாய் ரதி, ஹாய் தமிழ் என்று கொண்டு அந்த மேசையில் ஜோயின் ஆகிறார்... :lol:

-வணக்கம் நிலாமதி அக்கா! உங்களுக்கு Red wine நல்லதென்று அமைப்பாளர்கள் சொன்னதால அதை உங்களுக்கு பரிமாறுறேன்...

10355649-waiter-serving-red-wine-with-bottle-at-the-restaurant.jpg

-இவன் யார்ரா கூறுகெட்டவனா இருக்கான்? :huh: முணுமுணுத்தபடி தம்பி, அந்தப் பிள்ளையளுக்குக் குடுக்கிறதை எனக்கும் ஊத்தும் வீண் கதை வேண்டாம்! <_<

- :blink::o:mellow:

Edited by குட்டி

  • கருத்துக்கள உறவுகள்
:D :D :D
  • கருத்துக்கள உறவுகள்

தாய்க்குலங்கள் தண்ணியில் மிதந்தால் வீட்டுக்குச் செல்ல வாடகைக் கார் கூப்பன்கள் இலவசமாக வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

மகள் ஒரு படம் பாக்கவேணும் எண்டு அடம் பிடிச்சதாலை போயிட்டு இப்பதான் வந்து சேர்ந்தன். யாழ்கள் விழாவை தவற விட்டிட்டன்.

விழா இன்னும் முடியல்ல இன்னும் நிறைய இருக்கு புகுந்து விளையாடுங்க

அன்பு அண்ணா சூப்பர்

ஒரு கற்பனை அரங்கில் இடம்பெற்ற விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தவர்கள், பங்குபற்றியவர்கள், அனுசரணை வழங்கிய கருத்தாளர் அகூதா, விருது பெற்றவர்கள் அனைவருக்கும் எமது நிறுவனத்தின் சார்பில் வாழ்த்துக்கள். கற்பனை நிசமாகவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. அப்போது இப்படியானதொரு நிகழ்வு நடைபெறும்போது போக்குவரத்து வசதிகளை மட்டுமன்றி, வேறு பல உதவிகளையும் வழங்க நாம் தயாராக இருக்கிறோம்.

வாழ்த்துக்களுடனான வணக்கம்!

[size=4]அன்பு: ஓகே சுண்டல் இனி நான் கேட்கும் கேள்விக்கு எல்லாம் நீ தெரியாது என்ற பதிலை சொல்ல கூடாது ஓகேயா?[/size]

[size=4]அன்பு: டி.ராயேந்தருக்கு தாடி எடுத்தா அடையாளம் தெரியுமா?[/size]

[size=4]சுண்டல்றோபோ:தெரியாது[/size]

[size=4]அன்பு:பாக்கியராஜ் இற்கு டான்ஸ் ஆட தெரியுமா?[/size]

[size=4]சு.ரோபோ;தெரியாது[/size]

[size=4]அன்பு: பகலில் ஆந்தைக்கு கண்ணு தெரியுமா?[/size]

[size=4]சு:ரோபோ: தெரியாது[/size]

[size=4]அன்பு: அமாவசை அண்டைக்கு நிலா தெரியுமா?[/size]

[size=4]சு:ரோபோ: தெரியாது[/size]

[size=4]அன்பு: சாத்திரியாருக்கு சாத்திரம் தெரியுமா?[/size]

[size=4]சு:ரோபோ: தெரியாது[/size]

[size=4]அன்பு: துளசிக்கு காதல் பண்ண தெரியுமா?[/size]

[size=4]சு:ரோபோ: தெரியாது[/size]

[size=4]நந்தன்: யோ என்னயா சுண்டு எது கேட்டாலும் [/size]

[size=4]தெரியாது தெரியாது எண்டு சொல்லுறாய்? நீ பெயில் போ[/size]

[size=4]சு.ரோபோ; டேய் அறிவு கெட்ட முண்டம் அன்பு கேட்ட கேள்விகளுக்கு தெரியாது எண்ட பதில் தான் சரியான விடை [/size]

[size=4](அன்புவின் முகம் ஏற்கனவே கோணல் முகம் இப்ப இன்னும் கோணலா மாறி விட்டது)[/size]

[size=4]அன்பு: வெறி குட் நீ ஐம்பது வீதம் பாசாயிட்டாய் மிச்ச கேள்விகளுக்கும் பதிலை சொல்லு [/size]

[size=4]அன்பு: பிரிக்க முடியாதது?[/size]

[size=4]சு.ரோபோ: அலையும் துளசியும் [/size]

[size=4]அன்பு: பிரிக்கவே கூடாதது?[/size]

[size=4]சு.ரோபோ:அவங்களை பிரிக்கவே கூடாது [/size]

[size=4]அன்பு: சொல்ல கூடியது?[/size]

[size=4]சு.ரோபோ: எனது[/size][size=4][size=4] [/size][/size][size=4]காதல்[/size]

[size=4]அன்பு: சொல்லவே முடியாதது?[/size]

[size=4]சு.ரோபோ: உனது காதல்[/size]

[size=4](அன்பு சுண்டலை ஒரு முறைப்புடன் பார்க்கிறார்)[/size]

[size=4]அன்பு: சேராமல் இருப்பது ?[/size]

[size=4]சு.ரோபோ: பிரிஞ்சு போன மேல்வீட்டு பொண்ணும் அவ புருசனும்[/size]

[size=4]அன்பு: சேர்ந்து இருப்பது?[/size]

[size=4]சு.ரோபோ: அதே மேல் வீட்டு பொண்ணும் பக்கத்துக்கு வீட்டை குடி இருக்கும் பையனும்[/size]

[size=4]அன்பு: அன்புக்கு?[/size]

[size=4]சு.ரோபோ: அவன் ஒரு லூசன் [/size]

[size=4]அன்பு: அறிவுக்கு?[/size]

[size=4]சு.ரோபோ: அவனுக்கு ஒண்டும் இல்லை நல்லாய் இருக்குறான்[/size]

[size=4]அன்பு: அழகிற்கு?[/size]

[size=4]சு.ரோபோ: அனுஷ்கா [/size]

[size=4]நந்தன்: அது என் ஆளு[/size]

[size=4]சு.ரோபோ: ஆதாம் ஏவாளுக்கு பிறந்த மூத்த பையன் மாதிரி இருக்குற உனக்கு அனுஷ்கா கேட்குதா?[/size]

[size=4]அன்பு: அப்ப ஜெனிலியா?[/size]

[size=4]சு.ரோபோ: நமட்டிலியே குத்துவேன் அது நிழலி அண்ணாவின் ஆளு.[/size]

[size=4]நந்தன்: நெக்ஸ்ட்[/size]

[size=4]அன்பு: ரெஸ்ட் [/size]

[size=4]இத்துடன் நாடகம் இனிதே முடிவுற்றது [/size]

Edited by யாழ்அன்பு

  • கருத்துக்கள உறவுகள்

Superbbbbbbbbb :D

  • கருத்துக்கள உறவுகள்

விழா மண்டபத்திற்கு கடைசியாய் வந்து சேர்ந்ததால் எனது வாகனத்தை நிறுத்த இடம் கிடைக்கவில்லை பார்க்கிங்கில் சுற்றி வந்து கொண்டிருந்தேன் யாழ்கள உறவுகள் வரிசையாய் தங்கள் கார்களை நிறுத்தியிருந்தார்.

அட இது நம்ம இசையோடை கார் என்னதான் கட்டிடத்திற்கு பிளான் பண்ணிறவரா இருக்கலாம் அதுக்காக இப்பிடியா?

imagesjpg11.jpg

அலை உங்களிற்கு பூனையென்றால் விருப்பமாயிருக்கலாம். ஆனா இது ஓவர்.

images-18.jpg

நந்து உங்களை பகிடியாக நண்டு எண்டிறதுக்காக ?

imagesjpg1-1.jpg

யாராவது என்னை நக்கல் பண்ணட்டும் இதாலையே எறியிறன். சகாராவின் கார்.

imagesjpg4.jpg

யாழ் அன்பு இது காரா இல்லாட்டி மோட்டார் சைக்கிளா?ஒண்டுமே புரியலை.

imagesjpg3.jpg

அட நம்ம கு.சா வின்ரை கார்.

imagesjpg8.jpg

ஒரு மாதிரி என்ரை வாகனத்தை நிப்பாட்ட இடம் கிடைச்சிட்டுது. இரண்டு நாளாய் வயிறு சரியில்லை அதுதான்.

imagesjpg7.jpg

சரி உள்ளே வந்திட்டேன்

  • கருத்துக்கள உறவுகள்

நாடகத்தை தொடர்ந்து இப்பொழுது தமிழ் சூரியன் அண்ணா குழுவினரின் இசை நிகழ்ச்சி :D

  • கருத்துக்கள உறவுகள்

அசத்திட்டீங்கள் அன்பு.. :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

விழா மண்டபத்திற்கு கடைசியாய் வந்து சேர்ந்ததால் எனது வாகனத்தை நிறுத்த இடம் கிடைக்கவில்லை பார்க்கிங்கில் சுற்றி வந்து கொண்டிருந்தேன் யாழ்கள உறவுகள் வரிசையாய் தங்கள் கார்களை நிறுத்தியிருந்தார்.

அட இது நம்ம இசையோடை கார் என்னதான் கட்டிடத்திற்கு பிளான் பண்ணிறவரா இருக்கலாம் அதுக்காக இப்பிடியா?

imagesjpg11.jpg

அலை உங்களிற்கு பூனையென்றால் விருப்பமாயிருக்கலாம். ஆனா இது ஓவர்.

images-18.jpg

நந்து உங்களை பகிடியாக நண்டு எண்டிறதுக்காக ?

imagesjpg1-1.jpg

யாராவது என்னை நக்கல் பண்ணட்டும் இதாலையே எறியிறன். சகாராவின் கார்.

imagesjpg4.jpg

யாழ் அன்பு இது காரா இல்லாட்டி மோட்டார் சைக்கிளா?ஒண்டுமே புரியலை.

imagesjpg3.jpg

அட நம்ம கு.சா வின்ரை கார்.

imagesjpg8.jpg

ஒரு மாதிரி என்ரை வாகனத்தை நிப்பாட்ட இடம் கிடைச்சிட்டுது. இரண்டு நாளாய் வயிறு சரியில்லை அதுதான்.

imagesjpg7.jpg

சரி உள்ளே வந்திட்டேன்

:D athu

  • கருத்துக்கள உறவுகள்

அட நம்ம கு.சா வின்ரை கார்.

imagesjpg8.jpg

:lol: :lol: :lol:

[size=4]துளசியின் வேண்டு கோளுக்கு இணங்க சுண்டலின் ஆசைப் படி முழு நாடகமும் வன்ஸ் மோர் தருகிறோம்

இப்பொழுது யாழ் அன்புவும் சுண்டலும் நந்துவும் இணைந்து நாடாத்தும் சிறிய நகைச்சுவ நாடகம் இடம் பெறுகிறது[/size]

[size=4]இதில் ரோபோவாக சுண்டலும் மாஸ்டராக அன்புவும்

சயன்டிஸ் ஆக நந்துவும் நடிக்கிறார்கள்[/size]

[size=4]அன்பு: (பார்வையாளர்களை பார்த்து) இப்ப நான் புதுசா அறிமுகப் படுத்தும் ரோபோவிற்கு எல்லா மொழியும் தெரியும்[/size]

[size=4]நந்தன்: எல்லா மொழியும் என்றால் பக்கத்துக்கு சொப்பிங் சென்ரரில் வேலை செய்யும் தேன்மொழியை தெரியுமா[/size]

[size=4]அன்பு: நீ டாவடிச்சு ஜொள்ளு வடிக்கிற மொழி எல்லாம் அதுக்கு தெரியாது. நான் சொல்லுறது உலகத்திலை உள்ள எல்லா மொழிகளும் அதாவது எல்லா லாங்க்வேயுக்களும் தெரியும் எண்டு அர்த்தம் இப்ப இந்த சுண்டல் என்கிற ரோபோவை அறிமுகப் படுத்தப் போறான்

அதை அறிமுகப் படுத்தினா சும்மா அதிருமில்லே

sooo 9......8.....7....6.....5.....4.....3....2....1...[/size]

[size=4](இந்திரன் இசையுடன் சுண்டல் ரோபோவாக வருகிறான் உன் பேர் சொன்ன்னதும் என்ற பாடலுடன்)[/size]

[size=4]அன்பு :(உணர்ச்சிவசப் பட்டவராக) எந்திரா எந்திரா என்திறேந்திரேந்திரா[/size]

[size=4]ரோபோசுண்டல்: டேய் நீ எந்திரா எந்திரா என்திறேந்திரேந்திரா எண்டால் நிகழ்ச்சிக்கு வந்த சனம் எழுந்து வீட்டை போய்டும் அப்புறம் நிழலி அண்ணா எங்களை துலைச்சுடுவார்[/size]

[size=4]அன்பு: இல்லைப்பா ஒரு பில்டப் கொடுத்தேன்[/size]

[size=4]ரோபோசுண்டல் : அப்பிடியே நான் ஒரு அப்பு அப்பப் போறான்[/size]

[size=4]அன்பு: ஓகே ரோபோ நான் உன்னை இவங்களிட்டை அறிமுகப் படுத்தப் போறன்[/size]

[size=4]ரோ.சுண்டல்: ஆமா இவர் பெரிய மணிரத்தினம் நான் மாதவன் இவர் என்னை அறிமுகப் படுத்துறார். ஹோயஜாள்ளே அட தூ[/size]

[size=4]நானே என்னை அறிமுகப் படுத்துறேன். ஹாய் என் பேரு ரோபோசுண்டல் இஸ்பீட் 500 மேகாஹைட்ஸ் மெமோரி 32மெகாபைட்ஸ்[/size]

[size=4]நந்தன்: என்ன இஸ்பீட் எண்டு சொல்லிப் போட்டு இவ்வளவு சிலோவா பேசுது ரோபோ[/size]

[size=4]சு.ரோபோ: யாரு இவன்[/size]

[size=4]அன்பு: சயிண்ட்டிஸ்ட்[/size]

[size=4]சு.ரோபோ: சயின்டிஸ்டா!!!!!!!! இவன் மூஞ்சிய பார்த்தா உடம்பு சரி இல்லாமல் யூரின் டெஸ்ட்டுக்கு வந்த மாதிரி இருக்கான்[/size]

[size=4]அன்பு: ஸ்ஸ்ஸ் ரோபோ அவன் என் நண்பன் இப்பிடி கிண்டல் பண்ண கூடாது

ஆஅஹ்ஹ்ஹ்ஹ வசானாலும் உன் இஸ்டைலும் அழகும் அப்பிடியே இருக்கு[/size]

[size=4]சு.ரோபோ: ஆஹ்ஹ தைங்கு தைங்கு கூடவே பிறந்தது[/size]

[size=4]அன்பு: எந்த ஆசுப்பத்திரியில் பிறந்தது?[/size]

[size=4]சு.ரோபோ: அவுஸ்திரேலியா சிட்னி ஆசுப்பத்திரியில் பிறந்தது[/size]

[size=4]ஒரு பஞ்சு டயலாக் பேச விட மாட்டியே[/size]

[size=4]அன்பு: ஓகே ரோபோ இந்தா இந்த புக்கை படிச்சிட்டு நான் கேட்கிற[/size]

[size=4]கேள்விகளுக்கு டக்கு டக்கு எண்டு பதில் சொல்[/size]

[size=4](சு.ரோபோ புக்கை வாங்கி ஸ்ட் ஸ்ட் இஸ்காநிங் பண்ணிட்டு குடுக்கிறார்)[/size]

[size=4]அன்பு: யோ என்ன படம் பார்த்திட்டு குடுக்குறாய்?[/size]

[size=4]படிக்க தெரியாதா?[/size]

[size=4]சு.ரோபோ: டேய் பலானா புத்தகத்தை கொடுத்தா படம் மட்டும் தாண்டா பார்க்க முடியும் லூசு[/size]

[size=4]நந்தன்: சுண்டுரோபோ உனக்கு தெரிஞ்ச கனடா பிளைட் நம்பர் சொல்லு[/size]

[size=4]சு.ரோபோ: 545b 867X ...... து வந்து துதுது .......இது தெரிய உங்களுக்கு சில வருசங்கள் ஆகும்[/size]

[size=4]அன்பு: சுப்பர் அசைதிடிட்டாய் சுண்டு[/size]

[size=4]சு.ரோபோ: பார்த்திங்களா மக்களே நானே வாய்க்கு வந்ததை சொன்னா இந்த பிளாஸ்டிக் வாயன் சுப்பர் எண்டுறான்[/size]

[size=4]அன்பு: சரி விடப்பா சரி நான் சிலகேள்விகள் கேட்கிறேன் நீ டக்கு டக்கு எண்டு சொல்லு [/size][size=4]ரேசனுக்கும் பாசனுக்கும் என்ன வித்தியாசம்?[/size]

[size=4]சு.ரோபோ: டக்கு டக்கு டக்கு[/size]

[size=4]அன்பு: யோ சுண்டு பதிலை சொல்லுங்கப்பா

சு.ரோபோ: ரேசனில் எடை குறைவு பாசானில் உடை குறைவு[/size]

[size=4]அன்பு:எப்பிடி சொல்லுறாய்?[/size]

[size=4]சு.ரோபோ :(துளசியை காட்டி) பாருங்க அந்த பெண்ணை உடை தைச்ச குறையில தெய்லர் செத்துட்டான் அதான் இப்பிடி அரை குறையா வத்திருக்கு[/size]

[size=4]அன்பு: (மெதுவாக) இவன் எங்கை போனாலும் துளசிய கிண்டலடிப்பதை விட மாட்டான்.[/size]

[size=4]சரி அடுத்த கேள்வி மக்கள் விரும்பி பார்க்கிற புரோக்கிராம் எது?[/size]

[size=4]சு.ரோபோ: யாழ் நண்பர்கள் நடாத்தும் யாழ் விருதுகள் விழா

அன்பு: எப்பிடி சொல்லுறாய்?[/size]

[size=4]சு.ரோபோ: அதான் நாங்கள் வந்து கலாய்கிறோம்[/size]

[size=4]அன்பு: சரி சுண்டு நான் இப்ப கவிதை படிக்கிறேன் எப்பிடி இருக்கு எண்டு சொல்லு

எனக்குள் எட்டி பார்த்தேன் .....எனக்குள் எட்டி பார்த்தேன் .....எனக்கு வெட்கமாய் இருந்தது ஏன்???[/size]

[size=4]சு.ரோபோ:ஏன் எண்டால் நீ ஜட்டி போட்டிருக்க மாட்டாய் அதான்[/size]

[size=4]அன்பு: சுண்டு அசிங்க அசிங்கமாய் பேசாதை[/size]

[size=4]சு.ரோபோ: ஓகே மறுபடி சொல்லு

அன்பு:ஆஆ ஆஆஆஆஆஆஅ ஆஆஆஆஆஆஆஆ (என்று பாட)[/size]

[size=4]சு.ரோபோ: என்ன நாய் கடிசுட்டுதா?[/size]

[size=4]அன்பு: இல்லை நான் 4 கட்டையில பாட றை பண்ணுறேன்[/size]

[size=4]சு.ரோபோ: யோ அதுக்குதான் யாழிலை நிறய பேரு இருக்குறாங்க[/size]

[size=4]அன்பு: அதுக்கு தான் இங்கை செம கட்டை எல்லாம் வந்திருக்குறான்களா?[/size]

[size=4]சு.ரோபோ: பார்த்தீங்களா மக்களே கட்டையிலை போற வயசுல செம கட்டை பற்றி பேசுது யாழ் அன்பு[/size]

[size=4]அன்பு: ஓகே சுண்டல் இனி நான் கேட்கும் கேள்விக்கு எல்லாம் நீ தெரியாது என்ற பதிலை சொல்ல கூடாது ஓகேயா?[/size]

[size=4]அன்பு: டி.ராயேந்தருக்கு தாடி எடுத்தா அடையாளம் தெரியுமா?[/size]

[size=4]சுண்டல்றோபோ:தெரியாது

அன்பு:பாக்கியராஜ் இற்கு டான்ஸ் ஆட தெரியுமா?[/size]

[size=4]சு.ரோபோ;தெரியாது[/size]

[size=4]அன்பு: பகலில் ஆந்தைக்கு கண்ணு தெரியுமா?[/size]

[size=4]சு:ரோபோ: தெரியாது[/size]

[size=4]அன்பு: அமாவசை அண்டைக்கு நிலா தெரியுமா?

சு:ரோபோ: தெரியாது[/size]

[size=4]அன்பு: சாத்திரியாருக்கு சாத்திரம் தெரியுமா?[/size]

[size=4]சு:ரோபோ: தெரியாது[/size]

[size=4]அன்பு: துளசிக்கு காதல் பண்ண தெரியுமா?[/size]

[size=4]சு:ரோபோ: தெரியாது[/size]

[size=4]நந்தன்: யோ என்னயா சுண்டு எது கேட்டாலும்

தெரியாது தெரியாது எண்டு சொல்லுறாய்? நீ பெயில் போ[/size]

[size=4]சு.ரோபோ; டேய் அறிவு கெட்ட முண்டம் அன்பு கேட்ட கேள்விகளுக்கு தெரியாது எண்ட பதில் தான் சரியான விடை[/size]

[size=4](அன்புவின் முகம் ஏற்கனவே கோணல் முகம் இப்ப இன்னும் கோணலா மாறி விட்டது)[/size]

[size=4]அன்பு: வெறி குட் நீ ஐம்பது வீதம் பாசாயிட்டாய் மிச்ச கேள்விகளுக்கும் பதிலை சொல்லு [/size]

[size=4]அன்பு: பிரிக்க முடியாதது?[/size]

[size=4]சு.ரோபோ: அலையும் துளசியும்[/size]

[size=4]அன்பு: பிரிக்கவே கூடாதது?[/size]

[size=4]சு.ரோபோ:அவங்களை பிரிக்கவே கூடாது[/size]

[size=4]அன்பு: சொல்ல கூடியது?[/size]

[size=4]சு.ரோபோ: எனது காதல்[/size]

[size=4]அன்பு: சொல்லவே முடியாதது?[/size]

[size=4]சு.ரோபோ: உனது காதல்[/size]

[size=4](அன்பு சுண்டலை ஒரு முறைப்புடன் பார்க்கிறார்)[/size]

[size=4]அன்பு: சேராமல் இருப்பது ?[/size]

[size=4]சு.ரோபோ: பிரிஞ்சு போன மேல்வீட்டு பொண்ணும் அவ புருசனும்[/size]

[size=4]அன்பு: சேர்ந்து இருப்பது?[/size]

[size=4]சு.ரோபோ: அதே மேல் வீட்டு பொண்ணும் பக்கத்துக்கு வீட்டை குடி இருக்கும் பையனும்

அன்பு: அன்புக்கு?[/size]

[size=4]சு.ரோபோ: அவன் ஒரு லூசன்[/size]

[size=4]அன்பு: அறிவுக்கு?[/size]

[size=4]சு.ரோபோ: அவனுக்கு ஒண்டும் இல்லை நல்லாய் இருக்குறான்[/size]

[size=4]அன்பு: அழகிற்கு?[/size]

[size=4]சு.ரோபோ: அனுஷ்கா[/size]

[size=4]நந்தன்: அது என் ஆளு[/size]

[size=4]சு.ரோபோ: ஆதாம் ஏவாளுக்கு பிறந்த மூத்த பையன் மாதிரி இருக்குற உனக்கு அனுஷ்கா கேட்குதா?[/size]

[size=4]அன்பு: அப்ப ஜெனிலியா?[/size]

[size=4]சு.ரோபோ: நமட்டிலியே குத்துவேன் அது நிழலி அண்ணாவின் ஆளு.[/size]

[size=4]நந்தன்: நெக்ஸ்ட்[/size]

[size=4]அன்பு: ரெஸ்ட்[/size]

[size=4]இத்துடன் நாடகம் இனிதே முடிவுற்றது[/size]

[size=4]இதற்கு பின்னணி இசை வழங்கிய தமிழ் சூரியன் அண்ணாவிற்கு நன்றிகள் [/size]

Edited by யாழ்அன்பு

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் அன்பு..! இந்த நிகழ்ச்சியில் பங்குபற்றி காத்திரமான இணைப்புகளை வழங்கிய போக்குவரத்திற்கும் எமது நன்றிகள்..! :D

இசை நிகழ்ச்சிக்கு இசை அண்ணா கிற்றார் வாசிக்க இருப்பதால் சுண்டல் அவர்கள் நிகழ்ச்சியை தொடர்ந்து தொகுத்து வழங்குவார் என்பதை என்புடன் அறிய தருகிறேன்

சொப்னா, தான் எல்லாள மன்னனின் சுயம்பரத்திற்காக வெயிட் பண்ணுவதைச் சொல்லச் சுண்டலைத் தேடுகின்றா!

வாவ்!!! விழா அந்த மாதிரி இருக்கு, இப்படி உண்மையாகவே நடந்தால்............

சாத்திரிக்காக கு.சா. அண்ணை ஒளிச்சு வைச்சிருப்பவை... :o:D

TODDY_1226622f.jpg

  • கருத்துக்கள உறவுகள்

பொறுங்க அன்பு தமிழ் சூரியன் அண்ணா தபேலா வ காணேல்லையாம் அதான் தேடிட்டு இருக்கார்.....

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் உறவுகளே..நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தமிழ்சிறி அண்ணா,அகூதா அண்ணா,சுண்டலின் வேண்டுகோளுக்கிணங்க போட்டிக்கா படைப்புகளை தெரிவு செய்திருந்தேன் அவற்றில் இருந்து பல வடிகட்டலின் பின் பரிசு பெறும் ஆக்கம்களாக கீழ் உள்ள மூன்று ஆக்கம் களை தெரிவு செய்துள்ளேன்..அவையாவன..

முதல் பரிசு - "மண்வாசம் தேடும் நெஞ்சம்............."(http://www.yarl.com/...=80#entry801602)

இரண்டாவது பரிசு - "புலம் பெயர் வாழ்க்கையும்,மன அழுத்தமும்"(http://www.yarl.com/...howtopic=108331)

மூன்றாவது பரிசு - "இணையவெளியில் நாங்கள்.." (http://www.yarl.com/...37)

ஆகிய ஆக்கம்கள் தட்டிக்கொள்கின்றன...

நன்றி உறவுகளே..

பரிசில்களைப் பெற்றுக் கொண்ட.... தமிழ்ச்சூரியன், ரதி, கலைஞன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.

பரிசில்களை தேர்ந்தெடுப்பதற்காக... முன் வந்த சுபேஸுக்கு மனமுவந்த நன்றிகள்.

போட்டிக்காக தேர்ந்தெடுக்கப் படைப்புக்களைத் தந்த, மற்றைய‌ உறவுகளுக்கு பாரட்டுக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.