Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய உளவுத்துறையில் சிங்களம் தெரிந்தவர்களுக்கு வேலை

Featured Replies

[size=4]இந்திய மத்திய உளவுத்துறையான ‘ரா’இந்தியாவின் அயல்நாடுகளில் பேசப்படும் சிங்களம் உட்பட்ட மொழிகள் தெரிந்தவர்களை உளவுத்துறையில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

தற்போது, அயல்நாட்டு மொழி அறிவுடைய மிக சிலரே ரா உளவுத்துறையில் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்களம் (இலங்கை), பாஸ்தோ ( ஆப்கான் ), தாரி ( ஆப்கான் மற்றும் ஈரானில் சில பகுதிகள்), மியான்மாரி ( மியான்மார்), மான்டரின், கான்டனீஸ் ( சீனா) ஆகிய மொழிகளை அறிந்தவர்கள் ரா அமைப்பில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளார்கள் என தெரியவருகிறது.[/size]

[size=4]இவர்களில் சிங்களம் தெரிந்தவர்கள் தமிழகம் மற்றும் கேரளாவிலும், மற்றைய மொழி அறிந்த வர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களிலும் நியமனம் செய்யப் படவுள்ளனர் என அறிய வந்துள்ளது.[/size]

[size=2][size=2]http://www.nakkheera...ws.aspx?N=84324[/size][/size]

Edited by akootha

நிறைய சிங்களம் தெரிந்தவர்களை எடுத்தால் அகதிகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். நிச்சம் இலங்கை அரசுக்கெதிராக "ரோ" வுக்கு உதவுவார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சே.... பிடிச்ச வேலை ஆனால் சிங்களம் தான் தெரியாமல் போச்சு.. :rolleyes:

  • தொடங்கியவர்

[size=4]தமிழ் தெரிந்தவர்களை பாகிஸ்தானிய உளவான ஐ.எஸ்.ஐ. உம் சீன உளவு அமைப்பும் வேலைக்கு எடுக்கலாம் :rolleyes: [/size]

[size=4]தமிழ் தெரிந்தவர்களை பாகிஸ்தானிய உளவான ஐ.எஸ்.ஐ. உம் சீன உளவு அமைப்பும் வேலைக்கு எடுக்கலாம் :rolleyes: [/size]

இதில் அகதிகளுக்கு லாபம் வர இல்லை. பாகிஸ்த்தானும் சீனாவும் தெரிவில் சிங்கபூர், மலேசிய தமிழரைதான் கூட விரும்பலாம். இவர்கள் மீது இந்திய ஆதிகம் குறைவு,

மேலும் கிந்தியாவை பற்றி மோப்பம் பிடித்து கொடுப்பதில் இலங்கைக்கு இருக்கும் ஆற்றலை தமிழ்ஈழ, தமிழ் நாட்டு தமிழர் நிகர்க்க முடியாது. மேலும் இலங்கை வரும் இந்திய அதிகாரிகள் தேவையான உளவு விடையங்களை எப்போது ஆங்கிலத்தில் கையளித்துவிட்டு போகிறார்கள். இதனால்இந்தியாவுக்கு எழுவது மாதிரி சீனாவுக்கு பாசை பிரச்சனை எழுவதில்லை. பாகிஸ்த்தானுக்கு எப்போதுமே இந்திய மீது பாசை பிரச்சனை இல்லை.

ஆகவே பகிஸ்தானோ, சீனாவோ எம்மை வேலைக்கு அமர்த்தும் சந்தர்ப்பம் குறைவு. அதனால்த்தான் கிந்தியா சிங்களம் தெரிந்த தமிழரை வேலைக்கமர்த்துவதால் சோனியாவிடம் தேவையானபடி கிருஸ்ணாவை, நாராயணை, சிவசங்கர் மேனனை போட்டுகொடுக்கலாம் என்று நினத்தேன்.

[size=5]தெற்காசியாவின் அமைதியைக் குலைபதற்காக காட்டுமிராண்டி இந்தியப் பயங்கரவாதிகளுக்கு ஆள் திரட்டும் வேலை நடக்கிறதோ?[/size]

புத்தியுள்ள தமிழர்கள் ஏமாற மாட்டார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

16-raw2-300.jpg

டெல்லி: சிங்களவர்களை இந்தியாவின் உளவு அமைப்பான 'ரா'வில் இணைத்துக் கொள்ள நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருப்பதாக இந்திய ஊடகங்கள் வெளியிட்டிருக்கும் செய்தியை இலங்கை ஊடகங்கள் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றன.

[size=3][size=4]இந்திய ஊடகங்கள் சிலவற்றில், ரா அமைப்பில் சிங்கள மொழி தெரிந்தவர்களையும் இணைத்து கொள்வதற்கு முடிவெடுக்கப்பட்டிருப்பதாகவும் இதனடிப்படையில் ஏராளமான சிங்களவர்களை சேர்த்துக் கொள்ள இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை அனைத்து இலங்கை ஊடகங்களும் வரவேற்றுக் கொண்டாடி இருக்கின்றன.[/size]

[size=4]இதேபோல் சிங்கள மொழிக்கு அடுத்தப்படியாக ஆப்கானிஸ்தானின் பாஸ்தோ, ஈரானின் தாரி, சீனாவின் மண்டரின், மியன்மாரின் மியன்மாரி ஆகிய மொழிகளை அறிந்தவர்களையும் பணியில் சேர்க்க ரோ அமைப்பு திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.[/size]

[size=4]இந்தியாவின் ரகசியங்களை எப்ப எப்ப தெரியலாம் என்று சிங்களவன் காத்திருக்க... வாசலை திறந்துவிடுகிறதா ரா அமைப்பு என்பது அரசியல் பார்வையாளர்களின் ஆதங்கம்.[/size]

[size=4]http://tamil.oneindi...sts-163259.html[/size][/size]

இதைத்தான் சொல்வதோ கள்ளனுக்கு விதானை வேலை என்று ? :D

டெல்லி: சிங்களவர்களை இந்தியாவின் உளவு அமைப்பான 'ரா'வில் இணைத்துக் கொள்ள நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருப்பதாக இந்திய ஊடகங்கள் வெளியிட்டிருக்கும் செய்தியை இலங்கை ஊடகங்கள் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றன

அப்படா. இந்த டெல்கி ஊடகங்களும் எம்மை மாதிரியே தனக்கு மூக்கு போனாலும் எதிரிக்கு சகுனபிழை வந்தாலே போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள் போல் உள்ளது. என்ன வென்றாலும் கொஞ்ச மலையாளிகள் தன்னும் வீட்டுக்கு போகவேண்டிய நிலை வருகிறது. அந்த இடத்தை சிங்களவன் பிடிக்கிறான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.