Jump to content

யாழ் கருத்துக்களமா.. பிரச்சாரக் களமா..??!


Recommended Posts

Posted

இளைய ராஜா தமிழீழத்திற்காக போராட வேண்டும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இளையராஜாவை எந்த போராட்டத்திற்கும் தலைமை தாங்க வேண்டும் என்றும் யாரும் எதிர்பார்க்கவில்லை.

இளையராஜாவின் கலைத்திறனை விவரிக்க விரும்பும் போது, அவரின் படைப்புகளை இகழ்ந்தும் புகழ்ந்தும், எழுதுவோர் கலா ரசிகர்களாவார்; கலைக் கருத்தாளர்களாவார். இவர்கள் ஊடக உலகில் சஞ்சரிப்பது அறிவுத்தேவை.

இன்று (இந்த மாதம்) யாழில் எழுத்தப்பட்ட இளையராஜ புகழ் காட்டுரைகள் தனிய ஒரு நோக்கத்திற்காக எழுதப்பட்டவை. அதன் நோக்கம் புலம் பெயர் மக்களை பிரித்து, தமிழரை ( தமிழ் நாட்டார்- தமிழ் ஈழத்தார் என்று) பிரித்துப்போராட்டங்களை சிதைக்க மட்டுமே எழுதப்பட்டவை.

இங்கே எழுதப்பட்டிருப்பவை இளையராஜாவை பற்றியவை என்பது மட்டுமே என்பதே அதற்கு சான்றுகளில் ஒன்று. இங்கு ஒரு கலை ஆராச்சி நிகழ்ந்திருப்பதற்கான எந்த அடையாளமும் இல்லை.

இளையராஜா தமிழக சினிமாத்துறையில் புகழ் சரிந்துகொண்டு போகும் கலைஞன். எனவே அவரை பற்றி எழுத்தும் காட்டுரைகள் பழைய கலைஞர்களின் வெற்றி தோல்விகளையும் பற்றி எழுதினால் அது "கருத்து". பொருத்தமில்லாத இடத்தில் வைத்து, ஒரு வரியில் தன்னும் அவரின் கலைத்திறமையை, கலை சார்ந்த கலைச்சொற்களை பாவித்து கருத்து எழுத முடியாதார் எழுத்தும் கருத்துக்கள் தனிய புகழ் பாடல்கள் மட்டுமே. அந்த பன்னாடை எழுத்துக்களை படிக்கும் போது ஏதோ தேள் கொட்டு்வதாகத்தான் உணர்ந்து துடிக்க வேண்டியிருக்கு. அவற்றை ஒரு கலைஞனை பற்றிய ஆராச்சியாகவும், அதற்காக ஒரு திரி திறந்து போடுகிறார்கள் என்றும் எண்ணி நம்ப யாரும் அவ்வளவுக்கு, பாட்டுகளை கேட்காத அல்லது எழுத்துக்களை படிக்காத அடிமட்ட முட்டாள்கள் அல்ல. இராணுவ அலசல், அரசியல் அலசல், கலை அலசல், வரலாற்று அலசல், ராஜதந்திர அலசல் என்று எல்லாவற்றையும் அலசுவோர் செய்வது வெறும் அலம்பல் மட்டுமே. அதை மற்றவர்கள் சுட்டிக்காட்டும் போது உணரமுடியாத மாதிரி நடித்தால் அது தனிப்பட்ட இலாப நோக்கத்துக்காக மட்டுமே.

ஆரம்பிக்க பட்ட விவாதம், இளையராஜா திறமையான கலைஞ்ஞரா இல்லையா என்பதல்ல. எனவே அந்த விவாதம் போகும் பொது இன்னொருபகுதியில் உண்மையான இசை ஆராச்சியில் இறங்காமல், இளையராஜாவின் புகழை பாட வெளிக்கிடுவது விவாத்தின் திசையை மாற்றி விவாதத்தில் தமது கை ஓங்க வைக்கும் முயற்சியே.

விவாதத்தை நியாயமான முறையில் விவாத்தித்து வெற்றி தோல்வி காணும் இயல்பு உண்மை விரும்பிகளின் இயல்பு. விவாதத்தின் திசை மாற்றி அதை வெல்ல விழைவது தனிப்பட்ட இலாப நட்ட நோக்கத்தினால் மட்டுமே.

இங்கே இளையராஜாவின் புகழை பாடுவோர் எல்லோரும் இது வரையில் போராடத்தை எதிர்த்து எழுதுவோர் மட்டுமே.

மற்றவர்கள், இன்னமும் விவாத்தின் திசையை திரும்ப விடாமல், நொவெம்பர் மாதத்தில் கேளிக்கைகள் நடத்துவது நல்லதா கூடாதா என்பதை பற்றித்தான் விவாதிக்கிறார்கள். அவர்களிள் ஒருவரும் இதுவரையில் இளைய ராஜாவின் சரிந்து போய்விட்ட இசைஞானத்தை பழித்து ஒரு கட்டுரையோ அல்லது அவரின் கலைஞர்களுக்கு தமிழ் பண்பாட்டில் கூறப்படும் அவை அடக்கம் இல்லாத தன்மையை பற்றி பாடல்களோ எழுத முயலவில்லை.

எனவே இளையராஜா புகழ்பாட திரி திறந்து விட்டு, நொவெம்பர் மாதத்தில் கேளிக்கைகள் நல்லதா கூடாத என்று கருத்து எழுதுவோர் என்ன சொல்லுகிறார்கள் என்பதை விவரிக்க வேண்டியதில்லை.

Posted

புங்கையூரானின் வரலாற்று பதிவு உண்மையென்றாலும் அது இப்போதும் தொடர்கின்றது என்பதை என்னால் ஏற்க முடியவில்லை .

தான் விடும் பிழைகளை ஒப்புக்கொள்ளாது மற்றவன் மேல் பழிகளை அள்ளி கொட்டடுவதுதான் தமிழன் மரபு .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புங்கையூரானின் வரலாற்று பதிவு உண்மையென்றாலும் அது இப்போதும் தொடர்கின்றது என்பதை என்னால் ஏற்க முடியவில்லை .

தான் விடும் பிழைகளை ஒப்புக்கொள்ளாது மற்றவன் மேல் பழிகளை அள்ளி கொட்டடுவதுதான் தமிழன் மரபு .

[size=1]

[size=4]இப்ப என்ன சொல்லவாறீங்கள்?[/size][/size][size=1]

[size=4]புலிகள் மேல் பிழையில்லை ..........[/size][/size][size=1]

[size=4]தமிழனின் மரபில்தான் பிழை என்கிறீர்களா?[/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புங்கையூரானின் வரலாற்று பதிவு உண்மையென்றாலும் அது இப்போதும் தொடர்கின்றது என்பதை என்னால் ஏற்க முடியவில்லை .

தான் விடும் பிழைகளை ஒப்புக்கொள்ளாது மற்றவன் மேல் பழிகளை அள்ளி கொட்டடுவதுதான் தமிழன் மரபு .

நாங்கள் தான் தீக்கோழிகளாக இருக்கிறோம், அர்ஜுன்!

இதைத் தவிர, தமிழினம் மட்டும் நாய்களிலும் கேவலமாகக் கருதப் படுவதற்கு, வேறு காரணங்கள் எதுவும், இருக்க முடியாது!

முள்ளி வாய்க்காலில், நடந்த மனித அவலம், நாற்பதினாயிரம் கங்காருகளுக்கு, நடந்திருந்தால், உலகமே துடித்துப் போயிருக்கும்!

அவுஸ்திரேலியாவைத் தள்ளி வைத்திருப்பார்கள்!

ஏனெனில் இது தமிழனுக்கு நடந்தது.

நடத்தியவர்களே, உலகத் துடிப்பையும்,நிறுத்துமளவுக்கு, நியாயப் படுத்தும் பலம் கொண்டவர்கள்!

ஏன் இதை நியாயப் படுத்துகின்றார்கள்? 'தமிழன்' என்ற ஒரே காரணத்தைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்?

இதை நாங்கள் புரிந்து கொள்ளாத வரைக்கும், நாங்கள் ஒரு அடியைக் கூட முன்னோக்கி வைக்க முடியாது!

Posted

[size=5]

[size=6]நாங்கள் தான் தீக்கோழிகளாக இருக்கிறோம், அர்ஜுன்!இதைத் தவிர, தமிழினம் மட்டும் நாய்களிலும் கேவலமாகக் கருதப் படுவதற்கு, வேறு காரணங்கள் எதுவும், இருக்க முடியாதுமுள்ளி வாய்க்காலில், நடந்த மனித அவலம், நாற்பதினாயிரம் கங்காருகளுக்கு, நடந்திருந்தால், உலகமே துடித்துப் போயிருக்கும்அவுஸ்திரேலியாவைத் தள்ளி வைத்திருப்பார்கள்![/size]
[/size]
Posted

நாங்கள் தான் தீக்கோழிகளாக இருக்கிறோம், அர்ஜுன்!

இதைத் தவிர, தமிழினம் மட்டும் நாய்களிலும் கேவலமாகக் கருதப் படுவதற்கு, வேறு காரணங்கள் எதுவும், இருக்க முடியாது!

முள்ளி வாய்க்காலில், நடந்த மனித அவலம், நாற்பதினாயிரம் கங்காருகளுக்கு, நடந்திருந்தால், உலகமே துடித்துப் போயிருக்கும்!

அவுஸ்திரேலியாவைத் தள்ளி வைத்திருப்பார்கள்!

ஏனெனில் இது தமிழனுக்கு நடந்தது.

நடத்தியவர்களே, உலகத் துடிப்பையும்,நிறுத்துமளவுக்கு, நியாயப் படுத்தும் பலம் கொண்டவர்கள்!

ஏன் இதை நியாயப் படுத்துகின்றார்கள்? 'தமிழன்' என்ற ஒரே காரணத்தைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்?

இதை நாங்கள் புரிந்து கொள்ளாத வரைக்கும், நாங்கள் ஒரு அடியைக் கூட முன்னோக்கி வைக்க முடியாது!

கடந்த முப்பது வருடங்களும் எங்கே இருந்தீர்கள் .முப்பது வருட உங்கள் மௌனம் தான் தமிழனை அழித்தது .புலிகள் அவ்வளவு தமிழனையும் அழிக்கும் போது எங்கே இருந்தது உந்த சிந்தனையெல்லாம் ? நீங்களே பிராங்கஸ்டனை

உருவாக்கிவிட்டு அது அழித்துமுடித்துவிட யாரிலும் பழியை போடுவது மிக சுலபம் .

இன்னமும் காலம் கடந்துவிடவில்லை புலம் பெயர்ந்த தமிழனேல்லாம் நாட்டிற்கு திரும்பி போய் போராடினால் நாம் ஒரு தீர்வு காணலாம் ,செய்ய வேண்டியவை அத்தனையையும் விட்டு விட்டு சாமிமார் குறி சொல்வதுபோல நீங்கள் சொல்வது மிகமிக வேடிக்கை . நாப்பதினாயிரம் ஈழதமிழர்களை கொன்ற நேரம் தமிழர்களை அழிப்பதேன்றால் ஆறு கோடி தமிழர்களை அழித்திருக்கலாமே இந்த உலகம் .

உங்களது இந்த ஆய்வு இதுவரை எவரும் சொல்லாத புதியது .எதுவித அடிப்படை ஆதாரங்களுமில்லாமல் ஊகங்களுக்கு எங்கும் இடமில்லை .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கடந்த முப்பது வருடங்களும் எங்கே இருந்தீர்கள் .முப்பது வருட உங்கள் மௌனம் தான் தமிழனை அழித்தது .புலிகள் அவ்வளவு தமிழனையும் அழிக்கும் போது எங்கே இருந்தது உந்த சிந்தனையெல்லாம் ? நீங்களே பிராங்கஸ்டனை

உருவாக்கிவிட்டு அது அழித்துமுடித்துவிட யாரிலும் பழியை போடுவது மிக சுலபம் .

இன்னமும் காலம் கடந்துவிடவில்லை புலம் பெயர்ந்த தமிழனேல்லாம் நாட்டிற்கு திரும்பி போய் போராடினால் நாம் ஒரு தீர்வு காணலாம் ,செய்ய வேண்டியவை அத்தனையையும் விட்டு விட்டு சாமிமார் குறி சொல்வதுபோல நீங்கள் சொல்வது மிகமிக வேடிக்கை . நாப்பதினாயிரம் ஈழதமிழர்களை கொன்ற நேரம் தமிழர்களை அழிப்பதேன்றால் ஆறு கோடி தமிழர்களை அழித்திருக்கலாமே இந்த உலகம் .

உங்களது இந்த ஆய்வு இதுவரை எவரும் சொல்லாத புதியது .எதுவித அடிப்படை ஆதாரங்களுமில்லாமல் ஊகங்களுக்கு எங்கும் இடமில்லை .

ஆறு கோடித் தமிழரையும் அழிக்கலாம் தான்!

ஒன்று அவர்களை, அணுக்குண்டு போட்டு அழிக்க முடியாது! ஏனெனில் அவர்களது, நிலம் தேவை!

இரண்டாவதாக, இந்தியா உடைந்து விடும் என்ற பயம்!

மூன்றாவதாக சர்வ தேசத்திற்குக் காட்டுவதற்குப் போட்டிருக்கும் 'காந்தீய முகமூடி"!

புலம் பெயர் தமிழன், ஏன் நாட்டுக்குப் போய்ப் போராடவேண்டும்?

புலத்தில் இருக்கும் வரை தான் அவனது வார்த்தைக்குப் பலம், என்பது, உங்களுக்கும் எனக்கும் தெரியாமலா இருக்கிறது?

மீண்டும் போய்ப், போராட்டத்தைத் துவங்கினால், இப்போதே புலி இல்லாமல், பெரும் அவஸ்தைப் படுபவர்களுக்கு, உதவியாக இருக்கும் என்பதற்காகச் சொல்லுகின்றீர்கள் போல உள்ளது, அர்ஜுன்!

சாமிமார் குறி சொல்வது, பணத்திற்காக!

நான் இங்கே சொல்வது, ஒரு கருத்துக்காக, அர்ஜுன்!

மற்றது, உலகம் தமிழர்களை அழித்தது என்று நான் கூறவில்லை!

உலகத்தின் கண்கள் கட்டப் பட்டன என்று தான் கூறினேன்! :o

Posted

இன்னமும் காலம் கடந்துவிடவில்லை புலம் பெயர்ந்த தமிழனேல்லாம் நாட்டிற்கு திரும்பி போய் போராடினால் நாம் ஒரு தீர்வு காணலாம் ,செய்ய வேண்டியவை அத்தனையையும் விட்டு விட்டு சாமிமார் குறி சொல்வதுபோல நீங்கள் சொல்வது மிகமிக வேடிக்கை

புலம்பெயர் இடத்திலேயே போராட எத்தனையோ சாட்டு சாட்டி விட்டு புதுப்படம், நவீன இசைநிகழ்ச்சி, புதிய கேளிக்கைகள் என்று அலைபவர்கள் புலத்திலை போய் காட்டிவிட்டு வரக்கூடிய சாகசங்களை நினைக்க பிரமிப்பாக இருக்கிறது. மிச்சம் வேண்டாம். அதிலும் 40$ ரிகெட் 20$ இலவசம் என்றேல்லாம் போகும் போது.... இப்படி மலிவுவிலை கிடைக்கிறதுக்கு எங்களுக்கு ஒரு நன்றி கூட சொல்லவில்லை....

நாப்பதினாயிரம் ஈழதமிழர்களை கொன்ற நேரம் தமிழர்களை அழிப்பதேன்றால் ஆறு கோடி தமிழர்களை அழித்திருக்கலாமே இந்த உலகம் .

கொத்து கொத்தாய் விழுந்து சாகிறதை நல்லாதான் பார்த்து ரசித்திருக்கிறீர்கள் போல. அட number ஆறு கோடியாய் இருந்திருந்தால் எப்படி thrill ஆக இருக்கும் என்றும் ஏங்குகிறீர்கள். ஆனால் இதில் என்ன அவசியம் இவ்வளவு கஸ்டப்படு மகிந்தாவை காப்ப்ற்ற வேண்டியதேவை வருகிறது?

[size=4]கடந்த முப்பது வருடங்களும் எங்கே இருந்தீர்கள் .முப்பது வருட உங்கள் மௌனம் தான் தமிழனை அழித்தது .புலிகள் அவ்வளவு தமிழனையும் அழிக்கும் போது எங்கே இருந்தது உந்த சிந்தனையெல்லாம் ? நீங்களே பிராங்கஸ்டனை[/size]

[size=4]உருவாக்கிவிட்டு அது அழித்துமுடித்துவிட யாரிலும் பழியை போடுவது மிக சுலபம் [/size]

[size=4]உங்களது இந்த ஆய்வு இதுவரை எவரும் சொல்லாத புதியது .எதுவித அடிப்படை ஆதாரங்களுமில்லாமல் ஊகங்களுக்கு எங்கும் இடமில்லை [/size]

[size=4]உங்களின் இந்த ஆய்வு வந்திருக்கும் புத்தகத்தின் பெயரை கூறமுடியுமா?[/size]

Posted

புங்கையூரானின் வரலாற்று பதிவு உண்மையென்றாலும் அது இப்போதும் தொடர்கின்றது என்பதை என்னால் ஏற்க முடியவில்லை .

தான் விடும் பிழைகளை ஒப்புக்கொள்ளாது மற்றவன் மேல் பழிகளை அள்ளி கொட்டடுவதுதான் தமிழன் மரபு .

அதத்தான் நீங்கள் சிறப்பாகச் செய்து கொண்டிருக்கின்றீர்களே..

இத்தனை கள உறவுகளும் அதைத்தான் உங்களுக்கு இத்தனை காலமும் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

இப்போதாவது விளங்கிக்கொண்டீர்களே :D

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.