Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஒரே பார்வையில் வரவு -செலவுத் திட்டம்

Featured Replies

நான் கானவோ, கேள்விப்படவோ இல்லை. ரவி சுந்தரலிங்கத்தின்ட உந்த கட்டுரை எனக்கும் இமெயிலில வந்தது தான். மனிசன் ஒரு படத்தை எடுத்துப் போட்டிருந்தால் புண்ணியமாப் போயிருக்கும்.

ஒரு நாட்டின் சர்வ வல்லமை படைத்த சனாதிபதி, அவரே நாட்டின் நிதியமைச்சர், அவரின் சகோதரர் பசிலுக்கு புதிய அரச சாசனப்படி எல்லா பொருளாதார வல்லமையையும் கொடுக்க முனைகிறார் மகிந்தர்.

[size=4]இந்த கட்டுரையாளர் எழுதியதை அந்த முழு கட்டுரைக்குள் இல்லை பந்திக்குள் வைத்துப்பார்த்தால், இலங்கையில் சீன நாடு அதிகளவில் முதலீடு செய்துள்ளமையும் அதற்கு ஈடாக மகிந்த குடும்பம் வருடம் 1.5 பில்லியன்கள் அளவில் பெறுவதையும் கூறியுள்ளார். [/size]

Edited by nunavilan

  • Replies 168
  • Views 8.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை விட அதிகமான சீனர்கள் இங்கு வேலை செய்கின்றார்கள் அதை விட கனடாவில் நிறைய தமிழர்கள் வேலை செய்கின்றார்கள் இதை எலாம் பாத்து வெள்ளை புலம்ப தொடங்கினால்?

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரையும் நான் நினைத்திருந்தது தனிய written test என்று மட்டும்தான். ஆனால் இந்த இணைப்பில் அவுசியில் additional Clinical Test இருக்கிறதென்பது தெரியாது. இப்படி additional test கனடா, UK இல் இருந்தால் அந்த நாட்டார் தயவு செய்து அறியத்தரவும். இந்த இணைப்பில் இலங்கைக்கு 1 வருட மேலதிகாரி மேற்பார்வை தேவையில்லை என்று எங்கும் சொல்ல வில்லை. மேலும் அமெரிக்காவில் இது 3 வருடம். ஆனால் அவுசியில் இருப்பதாக கூறப்படும் கட்டாயம் என்ற காட்டு பிரததேச சேவை நிபந்தனை அமெரிக்காவில் இல்லை. மூன்று வருடம் முடிய Modern metropolitan area வைத்திய சாலைகளிலும் புகுந்து விளையாட முடியும்.

உங்கள் மூவரின் கருத்து இது. 23 மில்லியன் மக்களால் தெரியப்படும் அவுஸ்திரேலிய அரசு தான் தீர்மானிக்கிறது தனது மருத்துவ கவனிப்பை. உங்கள் கருத்தை மட்டும் திணிக்காமல் ஏன் ஜனநாயக மக்கள் அப்படி ஒரு அமைப்பை விரும்பி இன்னமும் வைத்திருக்கிறார்கள் என்பதை விளங்க தெண்டியுங்கள். இலங்கையில் கொண்டு வந்த இலவச மருத்துவ, இலவச கல்வி சேவைகள் கருத்து கணிப்பால் கொண்டுவரப்பட்டவை அல்ல என்பதையும் கவனிக்க வேண்டும்.

நீங்கள் பேச்சை மாத்தாமல் ஏனைய நாடுகளுடன் இலங்கையர்களின் தேர்வு வீத்தத்தை ஒப்பிட்டு பாருங்கள்

இது வந்து இலங்கையின் கல்வித்தரம் சிறந்தது என்பதனை காட்ட ஒரு உதாரணம்

[size=4]இலவசக் கல்வி எனும் மாயை” எனும் தலைப்புடைய முன்னைய சிந்தனை நுணுக்கில் நாம் செய்திருந்த வாதத்தின் படி இலங்கையில் “இலவசக் கல்வி” (இலவச சுகாதாரமும் கூட) வெறும் உருவகமாக இருக்கின்றதே ஒழிய சொல்லுக்கு ஒப்பானதாக அல்ல. [/size]

[size=4]இலவசக் கல்வியின்பால் ஏற்பட்டிருக்கும் செயற்கை அச்சுறுத்தலுக்கு பின்னனியில் தனியார் பல்கலைக்கழகங்களிலிருந்து வெளிவரக் கூடிய தராதரம் கூடிய மாணவர்களினால் தமது தற்போதைய அல்லது எதிர்கால தொழில்சார் துறைக்கும் தொழிலுக்கும் ஏற்படக் கூடிய போட்டியை வெறுக்கும் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் புல்லரிக்கும் பாதுகாப்பின்மை தென்படுகின்றது. இலங்கையில் தனியார் (ஆங்கிலமொழி மூல) சர்வதேச பாடசாலைகளிலிருந்து வெளிவரும் மாணவர்களினை பொதுப் பல்கலைக்கழகங்கள் உயர் கல்வி கல்லூரிகள் (இலங்கை சட்டக் கல்லூரி போன்ற) மற்றும் அரச துறை வேலை வாய்ப்புகள் என்பனவற்றிக்கு (உதாரணமாக இலங்கை நிர்வாக, வெளி நாட்டு அல்லது திட்டமிடல் சேவை போன்றவற்றில்) அனுமதிக்க சட்ட ரீதியாக மறுக்கப்பட்டுள்ளமையினை பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் எதிர்க்கான்மையானது இந்த அச்ச உள விருத்தியின் அப்பட்டமான வெளிப்பாடு என தெளிவாக அறியக் கூடியதாகவுள்ளது.[/size]

http://www.jaffnaeconomy.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%3F-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%3F

[size=4]"தனியார் பல்கலைக்கழகங்களுக்கு எதிராகவும், சார்பாகவும் இடம்பெற்றுவருகின்ற இதயங்களுக்கும் மனங்களுக்குமான சமரானது எனது கண்ணோட்டத்தில் கல்வியில் ஏகபோகவுரிமைக்கு சார்பாகவும், எதிராகவும் இடம் பெற்று வருகின்ற சமராகும்!". [/size]

- [size=4]முத்துகிருஷ்ணா சர்வானந்தன். Ph.D. (Wales)[/size]

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரையும் நான் நினைத்திருந்தது தனிய written test என்று மட்டும்தான். ஆனால் இந்த இணைப்பில் அவுசியில் additional Clinical Test இருக்கிறதென்பது தெரியாது. இப்படி additional test கனடா, UK இல் இருந்தால் அந்த நாட்டார் தயவு செய்து அறியத்தரவும். இந்த இணைப்பில் இலங்கைக்கு 1 வருட மேலதிகாரி மேற்பார்வை தேவையில்லை என்று எங்கும் சொல்ல வில்லை. மேலும் அமெரிக்காவில் இது 3 வருடம். ஆனால் அவுசியில் இருப்பதாக கூறப்படும் கட்டாயம் என்ற காட்டு பிரததேச சேவை நிபந்தனை அமெரிக்காவில் இல்லை. மூன்று வருடம் முடிய Modern metropolitan area வைத்திய சாலைகளிலும் புகுந்து விளையாட முடியும்.

உங்கள் மூவரின் கருத்து இது. 23 மில்லியன் மக்களால் தெரியப்படும் அவுஸ்திரேலிய அரசு தான் தீர்மானிக்கிறது தனது மருத்துவ கவனிப்பை. உங்கள் கருத்தை மட்டும் திணிக்காமல் ஏன் ஜனநாயக மக்கள் அப்படி ஒரு அமைப்பை விரும்பி இன்னமும் வைத்திருக்கிறார்கள் என்பதை விளங்க தெண்டியுங்கள். இலங்கையில் கொண்டு வந்த இலவச மருத்துவ, இலவச கல்வி சேவைகள் கருத்து கணிப்பால் கொண்டுவரப்பட்டவை அல்ல என்பதையும் கவனிக்க வேண்டும்.

அப்போ இலங்கையில் உள்ள 21 மில்லியன் மக்களும் இலங்கை அரசை தீர்மானிக்க வில்லையா? ஆஸ்திரேலியாவில் 21 மில்லியன் மக்கள் தான் அரசை தீர்மாநிகின்றார்கள் இது உங்கள் வாதம் இலங்கையிலும் அப்பிடித்தான் நடகின்றது என்பது என் வாதம் :D

Edited by SUNDHAL

[size=4]கனடாவிலும் இலவச கல்வி, மருத்துவம் உள்ளன. [/size]

[size=1]

[size=4]மக்கள் நீண்ட காலம் வாழ்வதாலும், அநேகமான வருத்தங்களுக்கு மருத்துகள் உள்ளதாலும், சரிந்து வரும் பொருளாதாரத்தாலும், அதியுயர் சம்பளங்கள் காரணமாகவும் இலவச மருத்துவச சேவையை தக்கவைக்க முடியாத நிலை. [/size][/size]

[size=1]

[size=4]ஏற்கனவே Ontario மாகாண வரியில் நாற்பது வீதம் அளவில் இலவச மருத்துவத்திற்கு தரப்படுகின்றது. மாகாண சனத்தொகை கிட்டத்தட்ட பத்து மில்லியன்கள். மகாண கடன் - கிட்டத்தட்ட 150 பில்லியன்கள்.[/size][/size]

[size=1]

[size=4]எனவே புதிய மாற்று வழிகளை ஆராயவேண்டிய நிலையில் உள்ளது இந்த மாகாணம். [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

இலவசக் கல்வி வேண்டுமா வேண்டாமா என்ற வாக்களிப்பு நடந்தால் கூட 99 சத வீத மக்கள் நிச்சியமா ஆதரவு அளிப்பார்கள் இலங்கையில் எல்லோரும் உங்களை மாதிரிப்பனக்காரர்கள் அல்லவே தனியார் பாடசாலைக்கு அணுப்ப

[size=4]இலவச கல்வி என கூறும்பொழுது, ஆரம்ப கல்வி இலவசமாக இருக்கவேண்டும் அத்துடன் கட்டாயமானதாகவும் இருக்கவேண்டும். ஆனால் இலங்கை போன்ற நாடுகளில் பல பிள்ளைகள் பாடசாலை செல்ல முடிவதில்லை, காரணம் வறுமை. [/size]

[size=1]

[size=4]அதேவேளை மேற்படிப்பு முறையில் எனக்குபிடித்து அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் முறையமைப்பு. மூன்று பிரிவு : அதிக பணம், முழுக்க முழுக்க பணம்; ஓரளவு திறமைவாய்ந்த மாணவர்களுக்கு நியாயமான பணம் அறவிடுதல், மிகத்திறமையான மாணவர்களுக்கு முழுக்க முழுக்க இலவசம்.[/size][/size]

Budget-Graphic.jpg

http://www.sundaytim...lief-20024.html

[size=6]Budget 2013: Sops for middle and working classes; farmers, fishermen get little relief[/size]

[size=5]President Mahinda Rajapaksa announced that racing cars will be allowed into the country without duty and school children in rural areas will receive free footwear. However, a cross section of the public was livid there was very little for them to reduce the burden of high living costs.[/size]

[size=1][size=5]“Even before the budget, there were price increases with the latest of them the bread price”, said Mr. M. Sudarshana Silva.�According to the budget, public servants will be entitled to a monthly allowance of Rs.1, 500 which includes a CoL allowance of Rs.750.[/size][/size]

[size=1][size=5]“A majority find it hard to make the ends with the increasing CoL, so a monthly allowance of Rs.1, 500 for every public servant which including a CoL allowance of Rs.750 is not enough,” said Chandana Ratnayake from Alawwa who works in a State institution in Colombo. [/size][/size]

[size=1][size=5]Anura Wickremasekera, a private sector employee attached to a financial institution in Colombo said the working class is not benefited by this budget and the Government has done little to control the price increase of essential commodities through the budget.[/size][/size]

Edited by akootha

நீங்கள் பேச்சை மாத்தாமல் ஏனைய நாடுகளுடன் இலங்கையர்களின் தேர்வு வீத்தத்தை ஒப்பிட்டு பாருங்கள்

இது வந்து இலங்கையின் கல்வித்தரம் சிறந்தது என்பதனை காட்ட ஒரு உதாரணம்

"மலைகெடுத்தோர் மண்கெடுத்தோர்வான்கெடுத்தோர் ஞானம் தலைகெடுத்தோர் தற்கேடர் தாம். "

தங்களை முட்டாள்களாக கண்டு கொள்ள விரும்புவோரை உமாபதி சிவாச்சாரியாரை தவிர வேறு யாரும் நல்ல வடிவாக கூற முடியாது

பலர் இலங்கையின் புதிய கல்வித்திட்டதின் சிறந்த உதாரணங்களாக வெளியே வந்திருக்கிறார்கள். தமது நாமல் தர படிப்புகளை ஒளிக்க விரும்பாமல் விடாப்பிடியாக வெளியேகாட்டத்தான் வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள். எதை எதனுடன் ஒப்பிட வேண்டும் எனபது விளங்காததால் திரும்பத் திரும்ப ஆனையை பானையும் ஒப்பிட்டு தங்களை தாங்கள் பெருமை படுத்திக்கொள்கிறார். இலங்கை அரச உத்தியோகத்தில் 65% தை 12% தமிழர் வைத்திருந்தார்கள் என்பதை அறிந்தும் ஏதோ ஒரு வீததை ஏதோ ஒரு வீதத்துடன் சிந்தனை திறன் இல்லாமல் ஒப்பிடுவது மட்டும் அல்ல ஒப்பிட்டு எடுத்த பிழையான முடிவுகளை சில நிமிடங்கள் செலவளித்து சிந்தித்து பார்க்க விரும்பாமல், அதை வைத்து தமது குளம்பி போன தலையால் மற்றவர்களுக்கும் பாடம் வைக்கிறார்கள். நான் இன்னொரு பதிவில் London Economist போட்டிருந்த கட்டுரை பதிந்திருக்கிறேன். அவர்கள் தெளிவாக புதிய இலங்கை இளைய தமிழ் தலைமுறை கல்விகளை பற்றி இல்லாமல் UK ல் பாடம் ஆரம்பிக்கும் தமிழ் சிறுவர்களை பற்றி கூறுகிரார்கள்.

[size=3] Sri Lankan children do better at school than any ethnic group bar the Chinese. Intensive extracurricular learning and well-educated parents (especially the mothers) help to explain it, suggests Jill Rutter of [/size][size=3]IPPR, [/size][size=3]a think-tank. Branding helps too: teachers may label Somali refugees damaged basket-cases, but Tamil children, sometimes no less traumatised, are stereotyped as industrious maths geeks. Labels can be self-fulfilling. Popular actresses such as Amara Karan are further signs of the community's success[/size]

[size="2"]மேலும் தமிழரின் மிகப்பெரிய சவால் இந்த தம்மைத்தாம் இளைய தலைமுறையாக அழைக்கும் மாற்று சிந்தனைவாதிகள். [/size]

[size=3]That the struggle is rooted in geography, not religion, is one reason. Another is that young Sri Lankans are too successful to need to march or plot....[/size]

........

........

[size=3]Tamil nationalists face a bigger long-term challenge, however: convincing the next generation. Most of those collared by the police are older folk born in Sri Lanka (those charged last month, for example, are between 34 and 51 years old). Islamist terrorists, by contrast, are often British-born and sometimes still in their teens. At Tamil demonstrations, such as the one on June 10th in London, most are first-generation migrants, not hot-headed students.[/size]

எவ்வளவு அறிவிலிகளை புதிய கல்வித்திட்டங்கள் தயாரிக்க வேண்டும் என்று வகுப்புவாதி கன்னங்கரா எதிர்பார்த்தார் என்று இப்பொபோது தெளிவாக விளங்குகிறது. சிங்கள இலங்கையில் இவர்களை இலங்கை அறியாமல் வாழ வைத்திருந்தார் மட்டுமல்ல, பாவங்கள் தப்பி ஓடியும், அவுசுக்கு போன பின்னர் அங்கு ஆங்கிலத்தில் இருக்கும் அவுசை தன்னும் வாசித்து அறிந்து வாழ முடியாமல் செய்திருக்கிறார்.

வெள்ளைகார் இந்த தமிழரை அறிந்திருக்கும் அளவுக்க்க்ய் கூட இல்லாமல் , இலவச கல்வி என்ற மாயையில், இவர்களை தங்களை தாங்கள் அறியாமல் இருக்க செய்து விட்டார்.

இலவசக் கல்வி வேண்டுமா வேண்டாமா என்ற வாக்களிப்பு நடந்தால் கூட 99 சத வீத மக்கள் நிச்சியமா ஆதரவு அளிப்பார்கள் இலங்கையில் எல்லோரும் உங்களை மாதிரிப்பனக்காரர்கள் அல்லவே தனியார் பாடசாலைக்கு அணுப்ப

இலங்கையில் எல்லோரும் உங்களை மாதிரிப்பனக்காரர்கள் அல்லவே தனியார் பாடசாலைக்கு அணுப்ப
மேலே உள்ளது போல தரங்கெட்ட சீண்டல்களை விவாதமாக எழுத்தி உங்களை நீங்கள் காட்டிக்கொடுகாதீர்கள். பணக்காரனுக்கோ ஏழைக்கோ ஜனநாயக நாடான அவுசியில் கட்டாய இலவச கல்வி சட்டமல்ல. கட்டாய உயர்கல்விதான் சட்டம். தயவு செய்து சட்டங்களை மேலை நாடுகள் இயற்றும் போது எப்படி இலங்கையின் சர்வாதிகாரத்தை விலக்குகிறார்கள் என்ற நுணுக்கத்தை அறியவும். இலங்கையில் அந்த சர்வாதிகார மூலகம் அவசியம், ஏன் எனில் அது தான் பின்னர் அடுத்த படியாக த்மிழரின் வாழவை சிதைக்க பயன் படுத்த படுவது.

நீங்கள் சொல்வதை அவுசில் உங்களால் கணமுடியவில்லை.

நீங்கள் எழுதுவது போல 99 வீதம் இலவச கல்வி விரும்புவார்கள் என்பதை முதலில் அவுசி மக்கள் அவுசில் வாக்களித்து, இலவச மருத்துவம் சட்டமாக வந்த பின்னர் சொல்ல வந்தால் என்னால் நம்ப முடியும். இலங்கையில் இது வாக்கெடுப்புக்கு விடப்படவில்லை. தமிழர்கள் கன்னங்கராவை எதிர்த்தார்கள் என்பது சரித்திரம். ஆனால் உண்மையான ஜனநாயகம் நடக்கும் அவுசில் இலங்கை மாதிரி கட்டாய இலவச கல்வி சட்ட மல்ல. கட்டயாக உயர்கல்விதான் சட்டம். மேல்படிப்புகளில் அவுசியின் அரசு சில கொடுப்பனவுகள் செய்கிறது. ஆனால் அங்கு இலங்கை போல் அரச பல்கலைகழகங்களில்த்தான் படிக்க வேண்டும் என்று சட்டம் இல்லை. எங்கும் படிக்கலாம். ஆனால் கொடுப்பனவுகள் இருக்கும் என்றுதான் கேள்வி. வட அமெரிக்காவில் அரச பல்கலை கழகங்களும் பணம் அறவிடும். கொடுப்பனவுகள் யாருக்கும் இல்லை.

ஜனநாயகத்தை பேணும் அவுசு மக்கள் அதிலும் உங்களுடன் ஒத்து வரவில்லை.

நீங்கள் முதலில் படித்துகொள்ள வேண்டியது நீங்கள் வாழும் நாடான அவுசின் ஜனநாயக பண்புகளை விளங்கி அவற்றொடு இணங்கி வாழ்ந்து, செயல் படுவது. சர்வாதிகாரம் இலங்கையில் ஆரம்பித்த பின்னர் அங்கே வளந்ததால், எதற்க்கும் மிரண்டு பிடித்துக்கொண்டு, ஜனநாய விவாதங்களை கூக்குரலாக அழைக்காதீர்கள்.

அவுசிலிருக்கும் மற்றவர்களையும் அவுஸ் மருத்துவத் துறையின் சேவை பற்றி புகழ மேடைக்கு அழைக்கிறோம். அது தான் ஒவ்வொரு முறை election இலும் health reform எண்டு வாய் கிழிய கத்திறவங்கள்

மச்சி இப்படி போடுவது சர்வாதிகார இலங்கையில் வளர்ந்துவிட்டதால் விளக்கமில்லாமல் தான் சொலதை கேட்டுத்தான் ஆக்க வேண்டும் என்னும் குணம். இது அவுசியின் பண்பல்ல.

இதை நீங்கள் அவுசி மக்களுக்கும் காட்டினால், ஊத்தை பாக்கி என்று இந்திய மாணவர்களை அடிப்பது போல ஜனநாய முறைகளை மீறி அவர்களும் தமிழரை தக்கத்தொடங்கி விடுவார்கள். கவனம்.

Edited by மல்லையூரான்

[size=6]இலங்கைப் பொருளாதாரம் - ஓர் ஆச்சரியம்![/size]

[size=4]ஒரு நாட்டின் பொருளாதார ஆரோக்கியத்தினை வெளிப்படுத்துவது அந்த நாட்டின்[/size]

[size=5]
(1).
முதலீட்டு மட்டம்,
[/size]

[size=5]
(2).
ஏற்றுமதி வருவாய்கள்,
[/size]

[size=5]
(3).
நாணய மாற்று வீதம்,
[/size]

[size=5]
(4).
பங்குச் சந்தை,
[/size]

[size=5]
(5).
உள்நாட்டு பணவீக்கம்,
[/size]

[size=5]
(6).
உள்நாட்டு வட்டி வீதம்,
[/size]

[size=5]
(7).
மொத்த உள்நாட்டு உற்பத்தி (மொ.உ.உ) மற்றும்
[/size]

[size=5]
(8).
வேலையின்மை வீதம்
[/size]

[size=4]இவற்றின் ஒட்டு மொத்த பார்வையானது, இலங்கைப் பொருளாதாரம் தற்போது பலவீனமடைந்து வருவதனையே வெளிப்படுத்துகின்றன.[/size]

.......................................

[size=4]முடிவு[/size]

[size=3]

[size=4]இலங்கைப் பொருளாதாரம் ஓர் ஆச்சரியமாகக் காட்டுவதற்குத் தேவையான பல பேரினப் பொருளியல் குறிகாட்டிகள், தலை கீழான நிலையிலேயே உலகை வியக்க வைத்து வருகின்றன. இதற்கு மாற்ற வேண்டிய விடயங்களில் (தனியார் முதலீடு, ஏற்றுமதிக் கட்டமைப்பு, நல்லாட்சியில் உள்ள குறைபாடு, குறைந்தளவு உற்பத்தித் திறன், ஊழல், பாதுகாப்பு பற்றிய கரிசனைகள், ஈழத் தமிழர் பிரச்சினைகள் மற்றும் இதர இனவாதம் போக்குகள்) இன்னும் மாற்றம் இன்றி தொடர்வதே காரணம். [/size][/size]

[size=3]

http://www.jaffnaeconomy.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D---%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%21[/size]

  • கருத்துக்கள உறவுகள்

Sri Lankan children do better at school than any ethnic group bar the Chinese. Intensive extracurricular learning and well-educated parents (especially the mothers) help to explain it, suggests Jill Rutter of IPPR, a think-tank. Branding helps too: teachers may label Somali refugees damaged basket-cases, but Tamil children, sometimes no less traumatised, are stereotyped as industrious maths geeks. Labels can be self-fulfilling. Popular actresses such as Amara Karan are further signs of the community's success

நன்றிகள் மல்லை அண்ணா மீண்டும் மீண்டும் என்வாதத்திர்க்கு வலு சேர்ப்பதற்கு uk இல் தமிழ் குழந்தைகளுக்கு அவர்களுடைய பெற்றோர்களால் குறிப்பாக படித்த தாய் மார்களால் சொல்லிகொடுக்க படுவதாக கூறி இருக்கின்றார்கள் சோ அந்த பெற்றோர் கல்வி அறிவு பெற்றது இலங்கையில் :D

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இலங்கையில் என்றாவது சர்வாதிகார ஆட்சி இருந்திருப்பதாக எந்த ஜனநாயக நாட்டலாவது சொள்ளபட்டிருக்கா? இருந்தால் ஆதாரத்தை தரவும் :D

மற்றது அகூதா அண்ணா விற்கு இலங்கையில் இப்பொழுது சர்வதேச பாடசாலைகளுக்கு இணையாக ஆங்கில வழி கல்வி முறை அரசு பாடசாலைகளில் ஆரம்பிக்க தொடக்கி விட்டார்கள்

Sri Lankan children do better at school than any ethnic group bar the Chinese. Intensive extracurricular learning and well-educated parents (especially the mothers) help to explain it, suggests Jill Rutter of IPPR, a think-tank. Branding helps too: teachers may label Somali refugees damaged basket-cases, but Tamil children, sometimes no less traumatised, are stereotyped as industrious maths geeks. Labels can be self-fulfilling. Popular actresses such as Amara Karan are further signs of the community's success

நன்றிகள் மல்லை அண்ணா மீண்டும் மீண்டும் என்வாதத்திர்க்கு வலு சேர்ப்பதற்கு uk இல் தமிழ் குழந்தைகளுக்கு அவர்களுடைய பெற்றோர்களால் குறிப்பாக படித்த தாய் மார்களால் சொல்லிகொடுக்க படுவதாக கூறி இருக்கின்றார்கள் சோ அந்த பெற்றோர் கல்வி அறிவு பெற்றது இலங்கையில் :D

கணிதம் விளங்கினால் London Economist 2008 ஜனவரில் செய்தி எழுத தேவையான சாதனைகளை ஏற்படுத்தி கொண்டுவிட்ட பிள்ளைகளின் பெற்றோர்கள் அவர்களுக்கு படிப்பிப்பதற்கு வேண்டிய கல்வி அறிவை 2013ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் இலவச சீர் உடை வாங்கிக் கொண்டு படித்திருக்க முடியாது எனப்து விளங்க்கும்.

அது போக நான் அந்த பதிவை, Economist, எவர் எவர் செய்திகளை படித்து விளங்க ஆற்றல் வைத்திருக்கிறார்கள் நினத்து பதிந்ததோ, அவர்கள் போன்றவர்கள் தான் யாழில் இருப்பார்கள் என்று நினத்துதான் மேலதிக விளக்கம் கொடுக்காமல் அப்படியே போட்டேன். Economist செய்தி போடும் சாதாரண மக்கள் யாழில் செய்தி வாசிப்பதில்லையாயின் ஒரு நிமிடம் செலவழித்து இயலாதவர்களுக்கும் விளக்கம் கொடுக்கலாம். தமிழர்கள் படித்தது இலங்கையால் அல்ல. அது இங்கிலாந்தால் என்பது தான் Economistன் செய்தி. அந்த பெற்றோர்கள், அவர்களின் பெற்றோர்கள், அவர்களின் பெற்றோர்கள் எல்லோரும் எப்போதும் படித்து, தமிழர் மட்டும் தான் இலங்கையில் படிப்பில் முன்னோடிகள் என்ற சரித்திரத்தை ஏற்படுத்தியிருந்தார்கள். இந்த ஒழுங்கான சரித்திரத்தில், வக்குப்புவாதி கன்னகராவின் இலவச சர்வாதிகாரத்தை கற்று அவுசி போன, தங்களை தாங்கள் தமிழர்கள் என்று அழைத்து கொள்ள முடியாத இக்கட்டான நிலையில் இருந்து கொண்டு, தங்களை "இளந்தலைமுறைகள் " ஆக அழைத்துக்கொள்வோர் அடங்கவில்லை.

முதலில் இலங்கையில் என்றாவது சர்வாதிகார ஆட்சி இருந்திருப்பதாக எந்த ஜனநாயக நாட்டலாவது சொள்ளபட்டிருக்கா? இருந்தால் ஆதாரத்தை தரவும் :D

அது பொறுத்த கேள்வி. நான் கிட்டலர், முசோலினி, இடியமீன் போன்றொர் யாரையாவது சந்திதால் இலங்கை ஜனநாயகமா இல்லை சர்வாதிகாரமா என்று கேட்டு சான்றிதள் வாங்கி அனுப்பிவிடுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஆஸ்திரேலியாக்கு வரும் இலங்கை doctor களின் தேர்வு வீதத்தை புள்ளி விபரங்களுடன் சொல்லி இருகின்றேன் மற்றைய நாடுகளுடன் ஒப்பிட்டு அனால் அதற்க்கு உங்கள் பதிலை காணோமே? ஏன் அதற்க்கு கருத்து சொல்ல பயபடுரிங்க?

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர்ந்து ஓடி வந்து வசதியா வாழுறவங்க அங்க இருக்கிற தமிழருக்கா குரல் கொடுக்கலாம் மனித உரிமை மீறல்களுக்காய் குரல் கொடுக்கலாம் அதற்காகா இலங்கையில மாங்க சரி இல்லை தேங்கா சரி இல்லைன்னு எல்லாத்தை பற்றியும் புலம்பிட்டு இருக்கா கூடா எவனும் கண்டுக்க மாட்டான்

சர்வதேசமே பாத்து ஆச்சரியப்படுவது இலங்கையின் இலவசக்கல்வி முறையை அதுவும் ஒரு வளராத நாடு இப்பிடி ஒரு சேவை செய்யுதா எண்டு அமெரிக்காவில் இருந்து ஆண்டிப்பட்டி வரை ஆச்சரியப்படும் ஒரு விடையம் :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கன்னங்கரா grandpa வ பற்றி எல்லாம் எங்களுக்கு தேவை இல்லை உலகத்தில் எந்த ஒரு ஏழ்மையான நாடும் அல்லது வளர்ந்து வருகின்ற நாடும் செய்யாத செய்யத்துணியாத சாதனை இந்த இலவசக்கல்வி

  • கருத்துக்கள உறவுகள்

ஹிட்லர் இடி அமீன் எல்லோரும் என்னோட தான் இருக்கினம் நான் அவையளுட்ட பிறக்கு கேட்டு தெரிஞ்சுகிரன் முதல்ல நீங்க சொல்லுங்க எந்த நாடு இலங்கைய சர்வாதிகார நாடு எண்டு சொல்லி இருக்கு? ஆதராம்? :D

மல்லை அண்ணா சுருக்கமா சொல்ல வாறது இலங்கையில் படித்தவர்கள் எல்லோரும் முட்டாள்களாம் தன்னைப்போல வெளிநாட்டு பலகலை கழகங்களில் பட்டம் பெற்றோர் அதி புத்திசாளிகலாம் பாத்திங்களா மக்களே என்ன ஒரு வேடிக்கையான கண்டு பிடிப்பு

ஹிட்லர் இடி அமீன் எல்லோரும் என்னோட தான் இருக்கினம் நான் அவையளுட்ட பிறக்கு கேட்டு தெரிஞ்சுகிரன் முதல்ல நீங்க சொல்லுங்க எந்த நாடு இலங்கைய சர்வாதிகார நாடு எண்டு சொல்லி இருக்கு? ஆதராம்? :D

மல்லை அண்ணா சுருக்கமா சொல்ல வாறது இலங்கையில் படித்தவர்கள் எல்லோரும் முட்டாள்களாம் தன்னைப்போல வெளிநாட்டு பலகலை கழகங்களில் பட்டம் பெற்றோர் அதி புத்திசாளிகலாம் பாத்திங்களா மக்களே என்ன ஒரு வேடிக்கையான கண்டு பிடிப்பு

நான் அதை சொல்ல வரவில்லை இலவச கல்வி கற்ற நீங்கள் விடாப்பிடியாக செய்த்து காட்டும் நிரூபணம்தான் அது.

  • கருத்துக்கள உறவுகள்

எகோநோமி பத்திரிக்கை அவர்களை இலங்கை தமிழர் என்று தான் அடையாளப்படுத்தி இருக்கு பிரித்தானியாவில் கல்வி கற்றதால் என்பதற்காக அவர்களை பிரித்தானியர் என்று சொல்லிவிடவில்லை அவர்களுடைய வேர் வந்து இலங்கை அவர்களுடைய பெற்றோரின் பெற்றோர் வந்து இலங்கை ஆக இலங்கையின் அஸ்திவாரம் பலமா இருக்கு அது தான் எங்கு சென்றாலும் ஆடாமல் அசையாமல் நிக்கிது :D

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை போன்ற ஒரு வீணாப்போன ஒரு நாடு :D இலவசக் கல்வி வழங்கிவருவது பாராட்டுக்குரியதே.. ஆனால் அக்கல்வி எத்தகைய சாதனையாளர்களை உருவாக்கியிருக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

  • அங்கு மேற்கல்வி கற்ற எத்தனைபேர் சாதனையாளர் ஆகியிருக்கிறார்கள்? சாதனை என்று பணம் குவித்தலைக் கூறவில்லை. புதிய கண்டுபிடிப்புகள், சாதனைகள் இப்படி..?
  • அக்கல்வி எத்தனை பேருக்கு தன்னம்பிக்கையை உருவாக்கித் தந்திருக்கிறது?

பெரும்பாலும் இல்லை என்பதே எனது அவதானிப்பு. கல்வி என்பது வெறும் பாடங்களை மனனம் செய்வதும், சூத்திரங்களை உருப் போடுவதும் அல்ல. தகவல்கள் எங்கும் நிறைந்திருக்கின்றன.. அவற்றை மனப்பாடம் செய்ய வேண்டியதில்லை. ஆனால் சிந்தனை வளர்ச்சி, ஆளுமை, தன்னம்பிக்கை போன்றவற்றைவிதைப்பதில்லை. வாத்தியைக் கண்டாலே பயப்படவேண்டிய நிலை.. :D எவ்வாறு தன்னம்பிக்கை வளரும்? :rolleyes:

Edited by இசைக்கலைஞன்

எகோநோமி பத்திரிக்கை அவர்களை இலங்கை தமிழர் என்று தான் அடையாளப்படுத்தி இருக்கு பிரித்தானியாவில் கல்வி கற்றதால் என்பதற்காக அவர்களை பிரித்தானியர் என்று சொல்லிவிடவில்லை அவர்களுடைய வேர் வந்து இலங்கை அவர்களுடைய பெற்றோரின் பெற்றோர் வந்து இலங்கை ஆக இலங்கையின் அஸ்திவாரம் பலமா இருக்கு அது தான் எங்கு சென்றாலும் ஆடாமல் அசையாமல் நிக்கிது :D

அத்திவாரம் போட்டது பிருத்தானியர். விதை நெல்லை குற்றி சோறு சாபிட்டது உங்கள் தலைவர்கள்.

இசைகலைஞன்: மேற்கு நாடுகள் எல்லாவற்றிலும் இலவச கல்வி உண்டு. கட்டாயம் இல்லை.உயர்கல்வி வரையும் பிள்ளைகளின் படிப்பிற்கு பெற்றோர் பொறுப்பு. வீட்டில் வைத்து கூட NYC ல் படிப்பிக்கலாம். பள்ளிதான் போக வேண்டும் என்றும் கட்டயம். இல்லை. (நடைமுறையில் கட்டாயம்-வீட்டுபடிபிற்கு ஒப்புதல் பெற வேண்டும்) இலங்கையின் கட்டாய(சோபாஷ) இலவசக்கல்வியை கன்னங்கரா கொண்டுவந்தது யாழ்ப்பாணத்து A தர பாடசாலைகளை மூடவே. இதை இனப்பிரச்சனையில் பாவிக்க தேவை இல்லாத வறிய நாடுகள் கொண்டுவரவில்லை. இந்தியாலும் இந்தி சற்று தலை எடுத்தது.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் யாழ் பானத்திர்க்குள் மட்டும் வைத்திருக்க விரும்பிய கல்வியை அவர் இலங்கை முழுவதும் பொதுமைப்படுத்தினார் நல்லது தானே செய்திருக்குறார் பாத்திங்களா மீண்டும் யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் எண்டு எங்க ஊருக்குள சுத்துரிங்க :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.