Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவை நம்பாத உகண்டா அதிபர் – குடிநீர் போத்தல்களுடன் கொழும்பு வந்தார்

Featured Replies

[size=5]சிறிலங்காவை நம்பாத உகண்டா அதிபர் – குடிநீர் போத்தல்களுடன் கொழும்பு வந்தார்[/size] [size=5][ ஞாயிற்றுக்கிழமை, 18 நவம்பர் 2012, 01:27 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ][/size]

[size=5]MR-uganda-prez..jpgஉகண்டா அதிபர் யொவேரி முசவேனி கடந்த வாரம் சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

அவர் கொழும்பு வரும்போது சமையற்காரர் ஒருவரையும், குடிப்பதற்கான குடிநீரையும் தனது விமானத்திலேயே கொண்டு வந்திருந்தார்.

கொழும்பில் ஹில்டன் விடுதியில் தங்கிருந்த போதும், சிறிலங்கா அதிபர் உள்ளிட்ட அதிகாரபூர்வ சந்திப்புகளின் போதும், அவர் குடிப்பதற்கு சிறிலங்கா குடிநீரைத் தொட்டுக் கூடப் பார்க்கவில்லை.

தான் எடுத்துச் சென்றிருந்த குடிநீரையே பயன்படுத்திக் கொண்டார்.

தனது பாதுகாப்பின் மீது கவனமாக இருந்து கொண்ட உகண்டா அதிபர், ஹில்டன் விடுதியில் தனது சமையற்காரர் மூலம் சமைக்கப்பட்ட சைவஉணவுகளை மட்டுமே சாப்பிட்டார்.

அசைவ உவுகளை தவிர்த்துக் கொண்டதற்கும், சமையற்காரர், பாதுகாவலர்கள் மற்றும் குடிநீருடன் அவர் வந்து இறங்கியதற்கும் தனிப்பட்ட பாதுகாப்பின் மீது கொண்ட அக்கறையே காரணம் என்று கூறப்பட்டாலும், அது சிறிலங்கா மீதான நம்பிக்கையீனமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.[/size]

http://www.puthinappalakai.com/view.php?20121118107302

சிங்களப் பயங்கரவாதிகள் எதையும் செய்யத் தயங்காதவர்கள் என்பதை உணர்ந்துள்ளார் போலும்!

UN l ஆதரவு தேட கனக்க மிண்டி போட்டுதான் கொண்டு வந்திருக்கிறாங்கள் போலை. சந்தேகப்படுகிறார். மாட்டுபொங்கலுக்கு அலைகிற இந்திய பிராணிகளை விட நிறைய வித்தியாசம்.

[size=4]" மஹிந்தருக்கே தண்ணீர் காட்டிய உகாண்டா ஜனாதிபதி"

================================================[/size]

[size=4]கடந்த வாரம் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கொழும்பு வந்து இருந்தார் உகாண்டா ஜனாதிபதி யோவெரி முசிவெனி. தங்குமிடம் மாத்திரம்தான் வேண்டும், தண்ணீர், சாப்பாடு தேவை இல்லை என்று இவரால் முன்கூட்டியே அரச உயர் தரப்பினருக்கு விசேட வேண்டுதல் விடுக்கப்பட்டு இருந்தது. கூடவே சமையல்காரரை அழைத்து வந்து இருக்கின்றார்.

தண்ணீர், மரக் கறி ஆகியவற்றை விமானத்தில் கொண்டு வந்து இருக்கின்றார். ஹில்ரன் ஹோட்டலில் இவருக்கு தங்குமிட ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது. விமானத்தில் எடுத்து வந்து இருந்த மரக் கறிகளை சமைத்து இவரது சமையல்காரர்தான் கொடுத்து இருக்கின்றார். இவர் அலரி மாளிகைக்கு விஜயம் செய்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்து உள்ளார்.

ஆனால் அலரி மாளிகையில்கூட வாய் நனைக்கவே இல்லை. மரக் கறி சாப்பாட்டுக்காரர் என்பதால்தான் உணவு, தண்ணீர் விடயத்தில் இவர் அவதானமாக நடந்து கொண்டார் என்று சொல்லப்பட்டாலும்கூட உடல் பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பு ஆகியவற்றை முன்னிட்டே இவர் ஜாக்கிரதையாக நடந்து கொண்டார் என்று புலனாய்வு ஊடகவியலாளர்கள் நம்புகின்றார்கள். [/size]

[size=4]இவருக்கு பிடித்த விதத்தில் மரக் கறி சமைக்க வேறு யாருக்கும் தெரியாது என்பதால்தான் சொந்தச் சமையல்காரரை அழைத்து வந்திருக்கின்றார் என்று ஜனாதிபதி மஹிந்தருக்கு சொல்லி இருக்கின்றார்.[/size]

[size=2]

[size=4]59126_302767326493853_664496968_n.jpg[/size][/size]

சாப்பாட்டில் செய்வினை செய்து வசியம் செய்யும் வித்தையை தெரிந்தவர்போல் . :D:rolleyes: ..................ஆனாலும் .........ரொம்ப விபரமான துணிவான மனுஷன் .............. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

makinda.png

உகண்டா அதிபரைப் பார்த்து, மற்ற நாட்டு அதிபர்களும்.... தண்ணிப் போத்தலுடன் ஸ்ரீலங்காவுக்குச் செல்ல வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதெல்லாம் ஓகே பட் கண்டிய நடனம் பார்த்து கவுண்டிருக்க மாட்டாரோ????? :unsure:<_<:rolleyes::icon_idea:

[size=4]சில ஆபிரிக்க நடனங்கள் கண்டிய நடனத்தை விட சிறப்பானவை :D[/size]

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் சிறிலங்காவில் நடைபெற்ற 20 க்கு 20 இடையிலான துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்ட அவுஸ்திரெலியா, நியூசிலாந்து தென்னாபிரிக்கா வீரர்கள் சிலருக்கு வழங்கப்பட்ட குடிநீரினால் காய்ச்சல், தலையிடி, வயிற்றோட்டம் போன்றன ஏற்பட்டது. குறிப்பாக அவுஸ்திரெலியா பந்து வீச்சாளர் மைக்கல் சார்க், பிரட் கொக், நியூசிலாந்து பந்து வீச்சாளர் ரிம் சவூத்தி உட்பட சிலர் பாதிக்கப்பட்டார்கள்.

Bottled water suspected in illness outbreak

The World Twenty20 in Sri Lanka has been hit by suspicions that bottled water supplied to players by the International Cricket Council is behind a gastro illness that affected at least three teams at the event.

The ICC declined to comment last night but it's believed the brand of bottled water provided to the teams has been changed in recent days and that an investigation was underway on Monday night.

Australian bowlers Mitchell Starc and Brad Hogg were struck down with flu-like symptoms, gastro and headaches but recovered in time to play the West Indies at Premadasa Stadium on Saturday.

A virus also swept through the New Zealand and South Africa camps. Black Caps paceman Tim Southee was hospitalised and treated for dehydration.

Advertisement

The ICC's official supplier is Pepsi but its brand of water is not sold in Sri Lanka so it is understood an alternative brand was provided for the tournament.

The ICC has also been confronted with questions about the timing of the tournament, which coincides with the monsoon season in Sri Lanka. One game, between the host nation and South Africa on Saturday, was reduced to seven overs a side while the Duckworth-Lewis method decided Australia's group match against the West Indies.

http://www.theage.com.au/sport/cricket/bottled-water-suspected-in-illness-outbreak-20120925-26i51.html

உகண்டா அதிபருக்கு இருக்கிற அறிவு இல்லாத எம்மவர்கள் பலர் சிங்கள நாட்டுக் குளிர்பானங்கள், உணவுகளை புலம் பெயர்ந்த நாடுகளில் வாங்கி உண்ணுகிறார்கள். சிங்கள தேசத்தில் தயாரிக்கப்படும் குளிர்பானங்கள், உணவுகள் சுவையாக இருப்பதற்காக உணவுகளில் கலப்படங்கள் செய்யப்படுவதுண்டு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.