Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமாதான முனைப்புக்களை முன்னெடுப்பேன் ஜனாதிபதி உறுதி அளித்தார் - விக்கிலீக்ஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சமாதான முனைப்புக்களை முன்னெடுப்பேன் ஜனாதிபதி உறுதி அளித்தார் - விக்கிலீக்ஸ்

index99.jpg

ஜே.வி.பி.யை கட்டுப்படுத்த முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கருதியதாக அமெரிக்கா தெரிவித்தது என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்கத்திற்கு அனுப்பி வைத்த குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 2005ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12ம் திகதி இந்த குறிப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அப்போதைய ஜனாதிபதி வேட்பாளரும், பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவுடன், அமெரிக்கத் தூதுவர் ஜெப்ரி லன்ஸ்டாட் நடத்திய பேச்சுவார்த்தையின் போது இந்தக் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

‘கிராமத்திலிருந்து வந்தவன் நான்’ ‘நம்புங்கள்’ ‘சமாதான முனைப்புக்களை தொடர்ந்தும் முன்னெடுப்பேன்’ என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.

இது தொடர்பில் பகிரங்கமான உறுதி மொழி குறிப்பாக சர்வதேச சமூகத்திற்கு வழங்கப்பட வேண்டுமென தூதுவர் ஜெப்ரி லன்ஸ்டாட் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு குறிப்பிட்ட நாடொன்றுக்கு மட்டும் ஆதரவு வழங்கும் வெளியுறவுக் கொள்கை பின்பற்றப்பட மாட்டாது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஜே.வி.பியுடன் கூட்டமைப்பு வைத்துக் கொள்வதனால் பொருளாதாரப் பின்னடைவு ஏற்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, ஜே.வி.பி. தொடர்பான கருத்தை ஏற்றுக் கொள்வதாக அமெரிக்கத் தூதுவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : ணையத்தள செய்தி

போர் வெற்றி போதை கண்ணை கட்டுகின்றது.கிட்டடியில் அவரையே கட்ட போகின்றது .

வரலாறுகள் படியாதவர்கள் .

[size=4]இந்த குறிப்பு அனுப்பி வைக்கப்பட்டது மகிந்த ஆட்சி ஏறமுன்னர் [/size]

[size=4]

[/size]

[size=4]போர் வெற்றி போதை கண்ணை கட்டுகின்றது.கிட்டடியில் அவரையே கட்ட போகின்றது .

வரலாறுகள் படியாதவர்கள் .

[/size]

[size=4]

2005ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12ம் திகதி இந்த குறிப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
[/size]

‘கிராமத்திலிருந்து வந்தவன் நான்’ ‘நம்புங்கள்’ ‘சமாதான முனைப்புக்களை தொடர்ந்தும் முன்னெடுப்பேன்’ என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.

இதை உலகம் நம்பியது .

‘கிராமத்திலிருந்து வந்தவன் நான்’ ‘நம்புங்கள்’ ‘சமாதான முனைப்புக்களை தொடர்ந்தும் முன்னெடுப்பேன்’ என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.

இதை உலகம் நம்பியது .

[size=4]உலகம் முட்டாள் ?[/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]உலகம் முட்டாள் ?[/size]

"உலகம்" என்பதை வழிநடத்துபவர்களும் மனிதர்கள்தானே..

"சிங்கள யாழ்களம்" ஒன்றில் முன்னர் பங்குபற்றியிருக்கிறேன். எங்களுக்கெல்லாம் சீனா, இந்தியா, மேற்கு அரசியலில் சிங்களவன் என்ன செய்துகொண்டிருக்கிறான் என்று பெரிதாகத் தெரியவராத நேரத்தில் (2006 ஆண்டளவில்) சில் தகவல்களைக் கேள்விப்பட்டேன். :unsure:

உலக அரசியலை குள்ளநரித்தனத்தோடு கையாளப் போகிறார்கள் என்பது செய்தியாக இருந்தது. :rolleyes:

சந்திரிக்காவை உலகம் நம்புவதற்கு தமிழரான கதிர்காமர் காரணமாக இருந்தார். இருந்தாலும் Lunstead விட்டு போகும் போது தமிழருக்கு சாதகமான நிலை இருந்தது. இணைதலைமை நாடுகள் 4.0 பில்லியனை இலங்கைக்கு கொடுக்காமல் இருந்தது அரச கை மேலோங்கி போரை கட்டுப்படுத்தமுடியாமல் போவிடுவதை தடுக்க. யப்பான் வடபகுதியில் முதலிட விரும்பியது. அதற்கு புலிகளின் clandestine போனற அரசொன்றை விரும்பவில்லை. இதனால் புலிகளின் சில அதிகாரத்தை கொழும்பு எடுக்கட்டும் என்று விரும்பியது. ஆனால் பிளேக் அமெரிக்க கொள்கைகளை ஓரிரவில் மாற்றினார். இதனால் ராசபக்சா மீது அமெரிக்காவுக்கு புதிய நம்பிக்கை இருபத்தாக காட்டிகொள்ளப்பட்டது.

அமெரிக்கா திரும்ப ஒரு நல்ல team ஒன்றை போட்டால் மட்டுமே தமிழர் நலங்களில் அக்கறை காட்டுகிறது என்று கொள்ளலாம். Lunstead மாதிரி தனி ஒரு அதிகாரி எதையும் செய்ய முடியாது. அந்த நேரம் மற்ற தேவையான இடங்களில் இருந்தவர்கள் எல்லோரும் குடியரசுகட்சியினர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.