Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை கிரிக்கெட் அணியுடனான போட்டிகளை புறக்கணிக்குமாறு அவுஸ்திரேலிய அமைப்புக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

mahela-seithy-150.jpg

அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கட் அணியுடனான கிரிக்கெட் போட்டிகளை புறக்கணிக்குமாறு மனித உரிமை அமைப்புக்கள் கோரியுள்ளன. தமிழ் அகதிகளுக்கான சபை மற்றும் விக்டோரியாவின் அகதிகளுக்கான கூட்டு என்பன இந்த கோரிக்கையை விடுத்துள்ளன. தென்னாபிரிக்காவில் நிறவெறிக் கொள்கை கடைப்பிடிக்கப்பட்ட போது, அவுஸ்திரேலியா அந்த நாட்டுடன் விளையாட்டுத் தடையை ஏற்படுத்தியிருந்தது. அந்தக் கொள்கையை இலங்கையின் மனித உரிமை மீறல் விடயத்தில் கடைபிடிக்க வேண்டும் என்று குறித்த அமைப்புக்கள் கோரியுள்ளன. இந்தக் கோரிக்கைக்கு அவுஸ்திரேலிய எதிர்க்கட்சிகளும் ஆதரவு வெளியிட்டுள்ளன. எனினும் நாட்டை அபகீர்த்திக்கு உள்ளாக்கும் நடவடிக்கையே இது என்று இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் வைஸ் அட்மிரல் திஸ்ஸர சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=71743&category=TamilNews&language=tamil

Fields Should be for Sports, not Genocide... Sri Lanka

 

http://www.salem-news.com/articles/july132011/sri-lanka-killers-tk.php

  • கருத்துக்கள உறவுகள்

இன்று சிட்னியில் வெளிவந்த சிட்னி மொனிங்கரல் பத்திரிகையில்

 

Australia must go in to bat for Tamils

Trevor Grant

Cricket Australia and the government must consider a ban on future fixtures against Sri Lanka.

 

 

spooner-620x349.jpg

Illustration: John Spooner.

MICHAEL Atherton is a former captain of the England cricket team and now a skilled writer and commentator on the game. He is also a man of conscience.

In 1995, an unashamedly racist article decrying the number of foreign-born players in the England team, including non-whites such Devon Malcolm and Phil DeFreitas, appeared in a British cricket magazine.

The writer, under the headline Is it in the blood, questioned whether foreign-born players had the same commitment as "unequivocal Englishmen" and suggested that non-white players should not be selected. A defamation action by Malcolm and DeFreitas was settled out of court.

Atherton, opening the batting for England at the time, objected strongly to the article. And he still does.


"The idea that an English upbringing makes for a greater commitment out in the middle has never struck me as having one grain of truth in it," he wrote on his website, adding that it has to be a good thing to see people able to overcome the "lottery of place of birth" by choosing a better place to live. It is one more step towards a more humane, civilised and enlightened world."

Atherton's credentials as a cricket writer who thinks beyond the boundary were further enhanced last year when he addressed the controversial political issue of the Sri Lankan government and its treatment of the minority Tamil population.

Alerted by Tamil protests at English Test grounds against the visiting Sri Lankan team last year and then a UK television documentary, also shown on Four Corners in Australia, he posed the question about sporting links with Sri Lanka.

"Channel 4's distressing documentary that highlighted the systematic killing, torture and sexual abuse of Tamil prisoners of war during the civil war was more shocking than anything seen on television since the Ethiopian food shortages," he wrote in The Times.

"Increasingly the United Nations' inaction on the evidence of war crimes looks inexcusable. If that continues it is likely that questions will be asked about the suitability of England's tour to Sri Lanka [it went ahead].

"After all, there seems little to differentiate [sri Lankan] President [Mahinda] Rajapaska's brutal regime from that of Robert Mugabe's in Zimbabwe, about whom English consciences were severely pricked." It is now time for Australian consciences to be pricked, as the Sri Lankan cricketers prepare for star billing against Australia in three Tests this summer, in Hobart, Melbourne and Sydney.

Sri Lanka is a team that packs a punch these days. Its cavalier brand of cricket is full of runs, wickets and cheek. It is sure to have thousands of expatriate supporters cheering on its daredevil exploits, adding so much to the colour and movement of the season.

But what will be forgotten in the excitement is the dark side to this team. It's not so much the individual players but, what and who, they really represent. In other words, the rich and powerful in the Sri Lankan nation and an elected government that is alleged to be engaging in genocide against the poorest of its own people, many of whom are seeking refuge here.

The Sri Lankan President is part of this elite and a man who loves to align himself with sport, especially cricket. He has openly influenced selection, made sure the new national stadium in Colombo was named after him, and rarely misses a photo opportunity with a star in creams. Brutal oppressors love to use sport to launder their image. But Rajapaksa can't fool anybody who reads about world affairs.

The President and his military have been under pressure since a UN-commissioned report said there was evidence that the government, and the Tamil Tigers, committed war crimes at the end of the war in 2009 and recommended an investigation.

There are also credible reports that thousands of Tamils have "disappeared" after being picked up by government security forces. Many journalists have suffered similar treatment. The editor of the Sunday Leader newspaper, Lasantha Wickremetunge, who was a noted government critic and had publicly forecast his death at the hands of the government, was murdered on his way to work four years ago. The crime remains unsolved.

The links between this regime and the cricket team are there for all to see. The recently retired captain, Sanath Jayasuriya, is now an elected representative of the Rajapaksa government. Spinner Ajantha Mendis, named on stand-by for the Tests but likely to play in the one-day series, is a second-lieutenant and gunner in the Sri Lankan Army who saw active service in the civil war. Rajapaksa was guest of honour at his wedding last year.

The former captain, Arjuna Ranatunga, is a politician who was in the government camp before switching further to the right in recent times. He described General Sarath Fonseka, the military commander of the Tamil massacre, as a wonderful man who can "save" Sri Lankan politics.

Very few Tamils have worn the nation's colours on the cricket field. Like all oppressed minorities, lack of opportunity as children denies them the chance to match the majority Sinhalese in the team.

Cricket Australia and the Australian government cannot keep avoiding this issue. They must seriously consider a ban on future fixtures against Sri Lanka.

As protests and calls for a boycott continue this summer, the message to the Sri Lankan government, via its cricket team, is the same one used against apartheid South Africa 40 years ago. There can be no normal sport in an abnormal society.

Trevor Grant is a former chief cricket writer at The Age and now works with the Refugee Action Collective.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அணியின் கிரிக்கட் சுற்றுப் பயணத்தை பகிஸ்கரிக்குமாறு கோரிக்கை

 
aus200.jpg
இலங்கை அணியின் கிரிக்கட் சுற்றுப் பயணத்தை பகிஸ்கரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய மனித உரிமை அமைப்புக்களினால் அந்நாட்டு கிரிக்கட் சபைக்கு இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

  

தென் ஆபிரிக்கா தொடர்பில் கடந்த காலங்களில் பின்பற்றிய கொள்கைகளை இலங்கை தொடர்பிலும் பின்பற்ற வேண்டுமென அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸின் பாலா விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

  

இலங்கை மனித உரிமை நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்படவில்லை என மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

  

பொக்ஸிக் டே (நத்தார் பண்டிகைக்கு அடுத்த நாள்) நடைபெறும் டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் போது தமிழ் மக்கள் எதிர்நோக்கி வரும் நெருக்கடிகளை உலகிற்கு எடுத்துரைக்க முடியும் என தெரிவித்துள்ளனர். 

  

தென் ஆபிரிக்காவில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்ற போது விளையாட்டு நிகழ்வுகள் பகிஸ்கரிக்கப்பட்டதாகவும் அதே நடைமுறை இலங்கை விடயத்திலும் பின்பற்றப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர். 

  

இதேவேளை, இவ்வாறான நடவடிக்கைகள் அருவறுக்கத் தக்கது என அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் திசர சமரசிங்க தெரிவித்துள்ளார். 

  

இவ்வாறான செயற்பாடுகளினால் இந்த நாட்டுக்கு களங்கம் ஏற்படுத்த அனுமதிக்கக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=17801:2012-12-10-16-41-20&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

  • கருத்துக்கள உறவுகள்

நான் மேலே இணைத்த சிட்னி மோனிங்கரல் பத்திரிகையில் வந்த இணைப்பில் பல சிங்களவர்கள் சிங்கள அணிக்கு ஆதரவாக கருத்துக்கள் இட்டுவருகிறார்கள். தமிழர்களும் உங்களின் கருத்துக்களை இணையுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கை - அவுஸ்திரேலியா மோதும் கிரிக்கெட் போட்டியின் போது இலங்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! 
[Thursday, 2012-12-13 08:40:15]
 
இலங்கை அரசின் இனப்படுகொலை, தமிழர்களுக்கு எதிராக தொடரும் அட்டூழியம் அடக்குமுறைகளுக்கு எதிராக அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 25ஆம் திகதி இலங்கை தன் முதல் ரெஸ்ட் போட்டியில் விளையாடும் மெல்பர்ன் மைதானத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான தமிழர்கள் அமைதி வழி ஆர்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். புலம்பெயர் தமிழ் அமைப்பு இந்த ஆர்பாட்டத்தை நடத்துவதாக அறிவித்துள்ளது. ஆனால் இந்த ஆர்பாட்டத்தினால் கிரிக்கெட் ஆட்டத்திற்கு எந்த வித பங்கமும், இடையூறும் ஏற்படாது என்று கூறியுள்ளனர்.
 
 
இதற்கிடையே அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாகத் தப்பிச்செல்லும் தமிழர்கள் திருப்பி அனுப்பப்படும்போது இலங்கை அரசு அவர்களை எவ்வாறு நடத்துகிறது என்பதை ஆய்வு செய்ய தனிப்பட்ட விசாரணை தேவை என்று அவுஸ்திரேலிய பிரதமர் மால்கம் பிரேசர் தெரிவித்திருந்தார். மனித விரோத போரை நடத்திவிட்டு தனது கிரிக்கெட் அணியை அனுப்பித்து தங்களது நல்லெண்ணத்தை காப்பாற்ற இலங்கை அரசு முயற்சி செய்வதாக அந்த அமைப்பைச் சேர்ந்த மயில்வாகனன் என்பவர் கூறியுள்ளார்.
  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தா அடிக்கடி இலண்டனுக்கு செல்லும் போது பிரித்தானியா ஊடகங்களில் தமிழினப்படுகொலை பற்றிய செய்திகள் வருகின்றன. சிங்கள துடுப்பாட்ட அணி அவுஸ்திரெலியாவுக்கு வரும் போது அவுஸ்திரெலியா ஊடகங்களில் தமிழினப்படுகொலை பற்றிய செய்திகள் வருகின்றன. மகிந்தாவரும் போது அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய மக்கள் திரள்கிரார்கள். ஆனால் துடுப்பாட்ட அணிவரும் போது எம்மவர்களில் பலர் அரசியல் வேறு விளையாட்டு வேறு என்று சிங்களத்துடுப்பாட்ட அணிக்கு ஆதரவு தருகிறார்கள். இந்த நிலை எப்பொழுது மாறப்போகிறதோ.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.