Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துரோகிகளின் வானொலி ஜனநாயகவாதிகளினால் தற்போது முற்றுகையில் ..

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய புலனாய்வுத்துறையினரின் தமிழர் எதிர்ப்பு ஊடகமும், பொய்ப்பிரச்சாரங்கள், காட்டிக்கொடுப்புக்கள், .. மூலம் ஒட்டுக்குழுக்களின் லண்டன் முகாமாக்கப்பட்டிருக்கும் துரோகிகளின் வானொலி "ரி.பி.சி" ஆனது ஜனநாயகவாதிகளினால் தற்போது முற்றுகைக்கு உள்ளாக்கப்ப்ட்டிருக்கிறது.

தளபதி ராஜனின் தலைமையில் லண்டன் ரெயினர்ஸ்லேன் பகுதியில் அமைந்திருக்கும் கூலிகளின் முகாம் வாயிலில் பெருந்தொகையான இளையர்கள் கூடியிருப்பதாக நம்பகரமாக தெரிய வருகிறது.

மேலதிக விபரங்கள் விரைவில் ....

  • Replies 73
  • Views 9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

þÐ ¯ñ¨Áî ¦ºö¾¢Â¡??????????

அறிவிப்பாளர் ராஜன் களைத்து களைத்து கதைக்கிறார் சணல் அடியோ? :P :P :P

அறிவிப்பாளர் ராஜன் களைத்து களைத்து கதைக்கிறார் சணல் அடியோ? :P :P :P

வெள்ளனவே அடிச்சிட்டாராமோ....????

என்ன சொல்லுறீங்கள் சின்னபூவோடை கூட்டாளியாகீட்டாரா....????....???? :P :P :P

யோ என்ன நித்திரையா? ரீபிசியை முற்றுகையிட்டு விட்டார்களாம் இளைஞர் படை, சிவலிங்கமும்,விவேகானந்தனும் ஜண்ணலால் பாய்ந்து ஓடுகிறார்களாம், அரிவிப்பாளர் ராஜன்தான் மாட்டுப்பட்டு சணல் சாத்து வாங்கிறாராம்.

சபாஸ்.இளைஞர்கள் விழித்து விட்டார்கள்.

பொன் சிவகுமாரனின் நினைவுநாள் நடக்கின்றது.

துரோகி அல்பிரட் துரையப்பா போன்றவர்களை தன்னிடம் பலம் இல்லாவிட்டாலும் அழிக்கனும் என்று போரையே ஆரம்பித்தவன் சிவகுமாரன். இளைஞர்களே தமிழ் துரோகத்தை மன்னிக்காதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி

இது உண்மைதானா????

தகவலுக்கு மிக்க நன்றி கந்தப்பு...

வழமை போல ரீபீசியும் கொசு இணைய தளமும் இந்த ஆர்ப்பாட்டத்தை கொலை முயற்சி அது இது என்று பலம்புகின்றனர். அண்டப்புழுகு அவிச்ச வாய் உண்டியல் கள்ளன் தனது பாணியில் தன்னை கொலை செய்ய வந்துள்ளனர் என்று பொலிசில் முறைப்பாடு செய்ய அதை பொலீசார் நம்ப வில்லை. ஆனால் அனுமதியில்லாது அங்கு கூடியமைக்காக அவர்களை கைது செய்து தடுத்து வைத்துள்ளனர். இரவு கைது செய்தமையால் வழக்கறிஞர்களை ஒழங்கு படுத்த முடியவில்லை. அனைவரும் இன்று காலை nவிடுதலை செய்யப்படுவார்கள். கொசு இணையத்தளம் கூறியது போல் அங்கு இந்த இளைஞர்கள் எந்த வித வன்முறையிலும் இறங்கவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எது உண்மை என்று பொறுத்து பார்ப்போம்

இப்ப விளங்குதே ஆள் ஆரெண்டு! ரீபீசியன் நெதர்லாந்து உளவாளி!

ganesh,

ganesh

இணைந்தது: 05 புரட்டாதி 2003

கருத்துக்கள்: 1042

எழுதப்பட்டது: வெள்ளி ஆனி 09, 2006 8:52 am Post subject:

எது உண்மை என்று பொறுத்து பார்ப்போம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேற்று இரவு 09.06.06அன்றிரவு 8.00மணிக்கு ரி.பி.சி வானொலியில் அரசியல் கலந்துரையாடல் நடைபெற்றிருந்த வேளையில் லண்டனில் ஈழப்பதிஸ்வர ஆலயத்திற்கு முன்பாக ஆர்ப்பார்ட்டம் செய்த ராஜன் மற்றும் நோர்வே நிதர்சனம் சேது ஆகியோர் ரி.பி.சி வானொலி நிலையத்தை தாக்கி அங்கு வானொலி நிகழ்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த விவேகானநதன் என்பவரை கொலை செய்ய முயற்சித்ததாக லண்டன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். விவேகானந்தனை கொலை செய்ய முயற்சித்தது, வானொலி நிலையத்திற்கு முன்பாக இருந்த கமராவை உடைத்தது, வானொலி நிகழ்ச்சியை குழப்ப முனைந்தது ஆகிய குற்றச்சாட்டுக்களை காரணமாக வைத்து பொலிசாரினால் ராஜன், சேது ஆகியோர் கைதாகியுள்ளனா இது உண்மையா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தயவு செய்து வேண்டாம் நமக்கு இந்த வன்செயல்கள் அரசியல் கருத்துக்களை நாகாPகமாக பகிர்ந்து கொள்ளுங்கள் எங்களக்குள் ஏன் வன்முறை? எமக்குள் இப்படி வன்முறை தொடருமானால்

பாதிக்கப்படப்போவது அப்பாவி எமது மக்களே நிச்சயம் ஒரு நாள் எமது மக்கள் வாழும் பகுதிகள் பொலிசாரினால் சுற்றிவளைக்கப்படும் அங்கு எத்தனையோ எமது மக்கள் விசா இன்றி வாழ்கிறார்கள் இவர்களின் நிலமையயை எண்ணிப்பாருங்கள் ஆகவே சிந்தியுங்கள் அவர்கள் நாட்டுக்கு திருப்பியனுப்பப் பட்டால் அவர்களின் நிலமை என்ன? எக்களுக்கு விசா உண்டு என்று நாம் எதையும் செய்யக்கூடாது நானும் முன்பு ரிபிசியில் இருந்தேன் அரசியல் காரணுங்களுக்காக பொருளாதார உதவி செய்வதை நிறுத்தி விட்டேன் ஆனால் பிடித்த நிகழ்ச்சிகளில் இடைக்கிடை பங்குபற்றுவேன் அரசியல் தவிர பெரும்பாலான வானொலிகளில் அரசியல் பிடிக்கவில்லையென்றாலும் எல்லோரும் எனது நண்பர்கள் ராஜனும் எனது நண்பர்தான் அவரின் வீட்டிற்கு நானும் ராமராஜ் அவர்களும் ஒரு நாள் சென்று சாப்பிட்டோம் இதனை மறப்பேனா அதனைவிட ஒரு தடவை சிற்றுண்டிச்சாலைக்கு அழைத்து சென்று ராஜன் எனக்கு உணவு வேண்டித்தந்தார் ஆகNவு தயவு செய்து இந்த நேரத்தில் ஒற்றுமைதான் வேண்டும் வேண்டாம் வன்முறை சிந்தியுங்கள் சிந்தியுங்கள் நான் கருத்து எழுதினால் என்னை மாற்றுக்கருத்துக்காரன் என்று சொல்கிறார்கள் அனால் நான் கவலைப்படவில்லை நான் நியாயத்தை தான் எழுதுகிறேன் புலம்பெரும் நாடுகளில் ஏற்படப்போகும் பாரியவிளைவுகளில் இருந்து அப்பாவி மக்களைக்காப்பாற்றுங்கள்

தம்பி கணேச வதந்திகளை பரப்புவதை முதலிலை நிறுத்தும்! ********** *********** ************** இரும்பு கதவை போட்டு சிறைக்குள் இருக்கும் ரீபீசிகை;கை நுழைந்து இவ்வளவும் செய்ய அவைக்கு உம்மைபோல் பைத்தியம் இல்லை. வானொலியில் ராஜனையும் மற்றையவர்களையும் மிகவும் தரக்குறைவாக பேசியதை அடுத்து அதைப்பற்றி பேசவே போனவர்களை தம்மை கொலை செய்ய வந்ததாக பொய்யாக கூறி பொலீசாரை வரவழைத்ததுடன் சாட்சியங்களை உடைக்க தாமே அந்த கமராவை அடித்து கொருக்கி விட்டு கதைக்க வந்தவர்கள் செய்தார்கள் என்று உண்டியலான் கூறியுள்ளான். மொட்டைக் கடிதம் எழுதும் உண்டியலானுக்கு இது கைவந்த கலை! ஐயா கணேசு அடித்துடைக்க போபவர்கள் றேடியோவிலை ஆள் இல்லாத நேரம் தான் போவார்கள். இது கூட புரியாமல் இஞ்சை வந்து புலம்பாதையும்! அவர்கள் செய்த ஒரே ஒரு குற்றம் பொலிசாரிடம் அனுமதி பெறாது வானெலி முன் தம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை செய்ததே!

. *************** *************** தம் தேசியத்தை மிக கேவலாமாக பேசிய வானொலி முன் தம் எதிர்பை தெரிவிக்க அவர்கள் முன் வந்தமை பாரட்டப்பட வேண்டிய செயல்!

************நீக்கப்பட்டுள்ளது - இராவணன்

அதனைவிட ஒரு தடவை சிற்றுண்டிச்சாலைக்கு அழைத்து சென்று ராஜன் எனக்கு உணவு வேண்டித்தந்தார்

இப்படி வாங்கி கொடுத்து கொடுது தான் சில உயிர்கள் பிறந்தது இந்த உலகதில் :P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீதி நிச்சயம் வெல்லும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"ஈ.என்.டி.எல்.எப்" கணேஸு!

பொய்க்குற்றச்சாட்டுகள் பொலிஸுக்கு சொல்லி உள்ளுக்கை போன ஆக்கள் வெளியில் வரத் தொடங்கி விட்டார்கள்!!! உள்ளூக்கை போனதாலைதான் கனவிசயம் வெளிவரத் தொடங்கப்போகுது மட்டுமல்ல கோட்மூலமும் கனக்க நடக்கப்போகுது!!

உந்த அலுவலுகள் முடிய, "ஈ.என்.டி.எல்.எப்" கணேஸின் எல்லாம் நிதர்சனமாகும்!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்முறைகூடாது ஆமோதிக்கிறேன். அரசியல் நாகரிகம் அவசியம் அதனையும் ஆமோதிக்கிறேன். உண்ணா நிலைபோராட்டமிருந்த இடைக்காடரின் படத்தை மாற்றம் செய்து பிரசுரித்த நீர் இதைச் சொல்கிறீர் இங்குதான் சங்கடமாகவிருக்கிறது. உண்ணாநிலைப்போராட்ட காலத்தில் இரவில் இடைக்காடர் வீட்டுக்கு சென்றுவிட்டு காலையில் திரும்பியதாக துரோகவானொலியில் சிவாஜின் எனற பெண் பச்சைப்பொய் சொன்னால் அதுவும் அரசியல் நாகரீகமா?

நீங்கள் ஆரார் எங்கை சாப்பிட்டியள் எண்டது எங்களுக்கு என்னத்துக்கு. அரசியல் நாகரிகம் இழக்கப்பட்டு அநாகரிகமாக நடக்க முற்பட்டால் சாதாரண மக்கள் இவ்வன்முறைகளை ஆதரிக்கும் நிலை ஏற்படும் என்பது கவலைதரும் யதார்த்தம்.

மக்களது பணத்தில் கோவில் வைத்து வயிறுவளர்ப்பவருக்கும் துரோகக்கூட்டங்களுக்கும் இது பொருந்தும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட சாமி ஒரு கோப்பை சோற்றுக்கு துரோகியாகிட்டியே!! :-) நான் 2 பாசல் கொத்து ரொட்டி வாங்கி தாறன். நீ மாறீடப்பு!

அதனைவிட ஒரு தடவை சிற்றுண்டிச்சாலைக்கு அழைத்து சென்று ராஜன் எனக்கு உணவு வேண்டித்தந்தார்

இன்னொன்றையும் சொல்ல மறந்திட்டீங்கள்.

அன்றைக்கு ************ *******************. :twisted:

************நீக்கப்பட்டுள்ளது - இராவணன்

அட சாமி ஒரு கோப்பை சோற்றுக்கு துரோகியாகிட்டியே!! :-) நான் 2 பாசல் கொத்து ரொட்டி வாங்கி தாறன். நீ மாறீடப்பு!

:lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol:

அய்யா கணேசு இப்ப ஒரு வருசமா உன்னை யாழ் பக்கம் காணெல்லை பழையபடி குளிர் விட்டு போச்சுது பொலை திரும்ப வந்து தொடங்கிட்டாய் கூட்டாளி ராம ராயன் உள்ளை போனதும் இப்ப உன்ரை a.b.n amro வங்கி கணக்குக்காம் காசு வர தொடங்கியிருக்கு அடக்கி வாசியப்பு திரும்ப நாற வெளிக்கிட்டிடும் வெண்டாம்

நீதி நிச்சயம் வெல்லும்

கட்டாயம் ********* ************ ***************** பிறகு நீதி பற்றி பேசுவாம்( பாவம் கொப்பனும் கை எழுத்தை வைச்சு போட்டு இருக்குது) :twisted:

************நீக்கப்பட்டுள்ளது - இராவணன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.