Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணிச்சட்டம் பரா அண்ணா பதில்.!

Featured Replies

அண்மையில் வந்த தமிழீழ காணிச்சட்டத்து சரத்து ஒண்று பற்றிய விவாதம் ஒண்று இங்கு காரசாரமாக நடந்தது.

அதுசம்பந்தமாக தெளிவு பெற நான் தமிழீழ சட்டவியல் தலைவர் பரா அண்ணாவுக்கு மின்னஞ்சம் அனிப்பி இருந்தேன். அதுக்கு அவர் பதில் அனுப்பியும் இருக்கிறார்.

பலர் மனங்களில் இது பாலை வார்க்கலாம்.!

எனது மின்னஞ்சல் தமிழில் இருந்ததால் யுனிக்கோட் பிரச்சினையால் எனது அஞ்சலை படிக்க கஸ்ரப்பட்டதுபோல தெரிகிறது.! அதனால்த்தான் தாமதமாக பதிலை பெற்று உள்ளேன்.

paraanna2sv.th.gif

http://img131.imageshack.us/my.php?image=p...araanna16yn.gif

நான் அனுப்பிய மடல்

நான்

தாயகத்தில்சாவகச்சேரியை பிறப்பிடமாககொண்டு.1999ம் வருடத்தில் இருந்து

புலம்பெயர்ந்து. இங்கிலாந்துநாட்டில்வாழ்ந்த

நானும் அனுப்பினன் பதில் இன்னும் கிடைக்கல; நானும் தமிழில தான் அனுப்பினன் அதுதான் காரணமோ தெரியல :lol:

தமிழீழம் அமைந்தால் அல்லது அமைவதுக்கு முன்னோடியாக தமிழீழ அரசு அனைத்துக் காணிகளையும் கையகப்படுத்தி... காணிப் பகிர்வை தானே நிர்வகித்து அனைத்து மக்களின் வதிவிட பிரச்சனையை "எல்லோருக்கும் எல்லாம்" என்ற வகையில் தீர்க்க வேண்டும். குறிப்பாக விவசாயத்துக்கு தரிசாக இருக்கும் அதிக காணிகளை கையளிக்க வேண்டும். அந்த வகையில் இறுக்கமான காணிச் சட்டங்கள் அமுலுக்கு வர வேண்டும். அதுமட்டுமன்றி காணித் துண்டாடல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அனைத்து விதமான காணி விற்பனைகளும் அரசுக்கு ஊடானதாக கொண்டு வரப்பட வேண்டும். அப்போதுதான் எங்கட சனத்தின்ர தில்லுமுல்லுகள கட்டுப்படுத்தலாம்.

புலம்பெயர்ந்த நாடுகளில் அமுலில் உள்ள கடும் சட்டங்களுக்கு பணிந்து செல்லும் நம்மவர்கள்..தமிழீழத்தின் நலன் கருதி எடுக்கப்படும் திட்டங்களுக்கு மட்டும் குய்யோ முறையோ என்றினம். தமிழீழம் தெற்காசியாவுக்கு என்ன அனைத்துலகுக்கும் பல விடயங்களில் முன்மாதிரியாக விளங்க வேண்டும். அதற்கு நிச்சயம் மக்கள் மனங்களின் கசப்புகளை மட்டும் கருத்தில் எடுக்காமல் காட்டமான சட்ட விதிகளையும் நிர்வாக நடைமுறைகளையும் அமுலாக்கியே தீர வேண்டும். மக்களும் அதற்கு ஒத்துழைக்கப் பழக வேண்டும். அந்த வகையில் புலத்தில் அடிமைகள் போல வெள்ளைக்காரனின் சட்டம் விளங்குதோ இல்லையோ..அதை அப்படியே ஏற்று வாழும் தமிழ் பெருங்குடி மக்கள்... தங்கள் சொந்த தாயகத்திலும் புலத்தில் உள்ளது போன்ற வசதிகளை அனுபவிக்க வேண்டின் நிச்சயம் கடும் வரி மற்றும் சட்ட அமுலாக்கங்களுக்குள் வாழ்ந்துதான் ஆக வேண்டும் என்பதை புரிந்து கொள்வது அவசியம். :idea: :idea: :idea:

என்ன அகிலன் பரா அண்ணையின் பதில் எனக்குத் தெரியேல்ல, அது என்னண்டு தட்டச்சு செய்தீர்களே ஆனால் எல்லாருக்கும் பயன்படும்.

நன்றி.

  • தொடங்கியவர்

என்ன அகிலன் பரா அண்ணையின் பதில் எனக்குத் தெரியேல்ல, அது என்னண்டு தட்டச்சு செய்தீர்களே ஆனால் எல்லாருக்கும் பயன்படும்.

நன்றி.

வந்த பதில்

hi ragu,

the land law is only applicable for crown land and not for private land

which more in jaffna. the price for the both land are controled by this act,if

any body have adverse possesion in a land for a period over 10 years, he will

become the owner of that land.but war situation will not give such a right.

thanks

anpu

இதுதான் அண்ணா வந்த பதில். ஆங்கிலத்தில் உள்ளது மட்டுறுத்தினர் வெட்டாதையுங்கோ புண்ணியம் சேரும்.!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.