Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகின் பாதுகாப்பில்லாத 10 விமான நிறுவனங்கள் – இந்தியா மூன்றாவது-அதிர்ச்சித்தகவல்

Featured Replies

airlines1.gifஇன்றைய வாழ்க்கை சூழலில் விமானத்தில் பயணிப்பது என்பது தவிர்க்க முடியாத ஒரு ஊர்தியாகும். கடல் கடந்து தொழில் செய்பவர்களுக்கெல்லாம் இது ஒரு வரப்பிரசாதம். உலகை நாம் நேரில் காண வழிவகுக்கும் ஒரு போக்குவரத்து. ஆனால் இது எவ்வளவு வசதியானதோ அந்த அளவுக்கு பாதுகாப்பும் இல்லாதது.

Jet Airliner Crash Data Evaluation Centre (JACDEC) என்கின்ற ஒரு நிறுவனம் விமான விபத்துகள் மற்றும் அதன் பாதுகாப்பு பற்றிய தகவல்களை சேகரித்து அதன் வருடாந்திர விமானத்துறை பாதுகாப்பு ரேங்கிங்கை வெளியிட்டுள்ளது. இந்த ரேங்கிங் எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது என்றால் எத்தனை விமானங்கள் சேதமாகின, எத்தனை உயிரிழப்புகள் ஏற்ப்பட்டன என்பதை வைத்தும் (கடந்த 30 வருடங்களில்) மேலும் சில அடிப்படைகளை வைத்தும் வழங்கப்படுகின்றன.

அதில் உலகின் மிக மோசமான் பாதுகாப்பில்லாத விமான நிறுவனகள் என்று பட்டியலையும் தயாரித்துள்ளது. முதல் 10 இடங்களை பிடித்த விமான நிறுவனகள், இதில் ஆச்சரியக்கும் ஒரு விடயம் என்ன வென்றால் , முதலிடத்தை பிடித்திருப்பது நம்ம சீனா மூன்றாவது இடத்தில் இந்தியா

10 SkyWest Airlines: 3 அழிக்கப்பட்ட விமானங்கள் ; 22 dead

9 South African Airways: 1 hull loss; 159 dead

8 Thai Airways International: 5அழிக்கப்பட்ட விமானங்கள்; 309 dead

7 Turkish Airlines: 6அழிக்கப்பட்ட விமானங்கள், 188 dead

6 Saudia: 4அழிக்கப்பட்ட விமானங்கள்; 310 dead

5 Korean Air: 9அழிக்கப்பட்ட விமானங்கள்; 687 dead

4 GOL Transportes Aéreos: 1 அழிக்கப்பட்ட விமானங்கள் ; 154 dead

3 Air India: 3அழிக்கப்பட்ட விமானங்கள்; 329 dead

2 TAM Airlines: 6அழிக்கப்பட்ட விமானங்கள்; 336 dead

1 China Airlines: 8அழிக்கப்பட்ட விமானங்கள்; 755 dead

 

 

http://www.myoor.com/worlds-10-unsafe-flying-companies/

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் மோசமான விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் பட்டியலில், மத்திய அரசின் 'ஏர் இந்தியா' நிறுவனம் மூன்றாம் இடத்தை வகித்துள்ளது.

உலக அளவில் விமானப் போக்குவரத்து நிறுவனங்களைக் கண்காணிக்கும் வலைத்தளம் (JACDEC - Jet Airliner Crash Data Evaluation Centre), பாதுகாப்பு மற்றும் வசதிகள் அடிப்படையில் டாப் 60 விமானப் போக்குவரத்து நிறுவனங்களைப் பட்டியல் இட்டுள்ளது.

அதில், மத்திய அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் 58-வது இடத்தையே வகித்துள்ளது.

உலகின் பாதுகாப்பான விமானப் போக்குவரத்து நிறுவனங்களில் ஃபின் ஏர் (Finnair) முதலிடம் பெற்றுள்ளது. ஏர் நியூஸிலாந்து, கேத்தி பசிபிக் மறும் எமிரேட்ஸ் ஆகிய நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களை வகிக்கின்றன.

 

http://news.vikatan.com/?nid=12184

போக்குவரத்துக்கு இந்தியா சம்பந்த பட்ட எதையும் பாவிப்பது...ஆப்பை தேடி போய் அதன் மேல் இருப்பதற்க்கு சமன்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.