Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பூமியதிச்சி

Featured Replies

இந்தனோசியாவில் நிலஅதிர்வு

இந்தனோசியாவின் சுலாவேசி நிலத்தை அண்டிய பகுதியில்

இன்று 25.06.2006 அன்று விடியப்புறம 3.15 மணியளவில் உலக நேரம் 21.15.02 புூமியதிர்ச்சி நிலமட்டத்தில் இருந்து நிலத்துக்கு கீழ் 35.9 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டு உள்ள சேதவிபரம் உடன் அறியமுடியவில்லை

இந்தோனேசியா - மிலேனியத்தில் - சபிக்கப்பட்ட ஒரு நாடாய் போச்சோ? :roll: :D

அடிக்குமேல் அடி. இறைவனும் சிலவேளை கருணை இன்றி இருக்கின்றானோ :D

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

தஜிகிஸ்தானில் (tajikistan) நில அதிர்வு

இன்று காலை (2006.07.06) தமிழீழ நேரப்படி 9.27.51ற்கும் உலகநேரம் 06.03.51ற்கும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது றெக்ரார் அளவில் 5.7 ஆக பதிவாகியுள்ளதுடன் நிலமட்டத்தில் இருந்து நிலத்துக்குகீழ் உள்ள ஆளம் 7.7கி.மீ ராக பதிவாகியுள்ளது. இவ் நில அதிர்வு நிலத்தில் ஏற்பட்டு உள்ளதினாலுமு; ஆளம் குறைவாக இருப்பதாலும் சேதம் ஏற்படுத்தக்கூடிய நில அதிர்வாக இது கணிக்கப்படுகின்றது

நன்றி

வெற்றி

தகவல் தமிழீழ காலநிலை அவதானிப்பு நிலையம்

இந்தோனேசியா இந்த மிலேனியம் இல்லை ஆதியிலை இருந்து உந்த Pacific Ring of Fire குள்ள இருந்து அல்லல் படுகிறது.

Pacific_Ring_of_Fire.png

நாங்கள் தான் 2004 மார்களி சுனாமிக்கு பிறகு பூமி அதிர்ச்சி எண்டா கொஞ்சம் கவனம் எடுத்து வாசிக்கிறம். 8)

இந்த இணைப்பை பார்த்தால் தெரியும் பெரிதாக கணிக்கப்பட்டாலும் 5...6 அளவுகளில் அதிர்ச்சி வருவது ஓரளவு சாதாரண நிகழ்வு.

http://earthquake.usgs.gov/eqcenter/recent.../quakes_big.php

ம்.. பூமியின்ரை மையப்பகுதியிலை சேருற மேலதிக சக்தியை எங்கையாவது ஓரிடத்தாலை வெளியிலை விடவேணும்தானே.. அதுதான் தனக்கு இலகுவா தட்டை உடைச்சுவைச்சுக்கொண்டு அங்கையங்கை அப்பப்ப ஏவறை விடுது..

உதுக்கெல்லாம் செயற்கைச்சூரியன் செய்யிற இளைஞன் ஏதாவது கண்டுபிடிப்பான்.. அதுவரைக்கும் உந்த அதிர்ச்சியளோடை ஓரளவுக்கு சமாளிச்சு போகவேணும் எண்டு தான் நான் நினைக்கிறன்.. :idea:

ம்.. பூமியின்ரை மையப்பகுதியிலை சேருற மேலதிக சக்தி....

...

தட்டை உடைச்சுவைச்சுக்கொண்டு...

...

உதுக்கெல்லாம் செயற்கைச்சூரியன் செய்யிற இளைஞன் ஏதாவது கண்டுபிடிப்பான்.. அதுவரைக்கும் உந்த அதிர்ச்சியளோடை ஓரளவுக்கு சமாளிச்சு போகவேணும் எண்டு தான் நான் நினைக்கிறன்.. :idea:

புதுவிதமான புவியல் விளக்கமா இருக்கு :shock:

இந்தத்துறையில் மேலதிக விளக்கம் உள்ளவங்கள் சொல்லுங்கப்பா இப்படியான சித்தாந்தங்கள் இருக்கா எண்டு. :?

ஓ உவர் எல்லாத்திலையும் நிபுணர் தானே,(இன்னொரு சகலகலா வல்ல நிபுணருமிருகிறார்)

உவற்ற லொஜிக் விளங்கிற அந்தமற்ற நிபுணரிட்டத் தான் கேக்க வேணும்,உந்த உளறலை எல்லாம் கணக்கில எடுக்காம உங்கட நேரத்தைப் பயன் உள்ளாதச் செலவழிக்கிறது தான் முக்கியம்.இவர் இங்கு வாறதே கவனத்தைச் சிதறடிக்கத் தான். நரிப் புத்தி, வலு கவனம்.

உவர் பழக்கதோஸத்தில் உதுக்கும் ஏதாவது மாற்று கருத்து சொல்லுவம் என்று போட்டு சொல்லி இருப்பார், எல்லாம் தெளிஞ்சால் சரிவரும். :P :P :P :wink:

ம்.. பூமியின்ரை மையப்பகுதியிலை சேருற மேலதிக சக்தியை எங்கையாவது ஓரிடத்தாலை வெளியிலை விடவேணும்தானே.. அதுதான் தனக்கு இலகுவா தட்டை உடைச்சுவைச்சுக்கொண்டு அங்கையங்கை அப்பப்ப ஏவறை விடுது..

உதுக்கெல்லாம் செயற்கைச்சூரியன் செய்யிற இளைஞன் ஏதாவது கண்டுபிடிப்பான்.. அதுவரைக்கும் உந்த அதிர்ச்சியளோடை ஓரளவுக்கு சமாளிச்சு போகவேணும் எண்டு தான் நான் நினைக்கிறன்.. :idea:

அது எப்படி தாத்ஸ் கருணாயும் டக்கும் தமிழ் மக்களை காட்டி மகிந்தவிடம் வேண்டி சேர்க்கிற காசு மாதிரியா பூமியின் நடுப்பகுதில சக்தி சேருது :roll: :lol::lol:

ம்.. பூமியின்ரை மையப்பகுதியிலை சேருற மேலதிக சக்தியை எங்கையாவது ஓரிடத்தாலை வெளியிலை விடவேணும்தானே.. அதுதான் தனக்கு இலகுவா தட்டை உடைச்சுவைச்சுக்கொண்டு அங்கையங்கை அப்பப்ப ஏவறை விடுது..

உதுக்கெல்லாம் செயற்கைச்சூரியன் செய்யிற இளைஞன் ஏதாவது கண்டுபிடிப்பான்.. அதுவரைக்கும் உந்த அதிர்ச்சியளோடை ஓரளவுக்கு சமாளிச்சு போகவேணும் எண்டு தான் நான் நினைக்கிறன்.. :idea:

தாத்தா சொன்னாலும் சொன்னார்..எளிமையா சொல்லி இருக்கிறார். தாத்தா நீங்கள் சிவிலே படிச்சனீங்கள்..! :wink: :P

ம்.. பம்பரம் சுத்தி விளையாடுகாலத்திலை பம்பரம் எப்பிடி ஓரிடத்திலை நிண்டு அசையாமல் சுத்திது எண்டு சொல்லித்தந்த வாத்திக்குத்தான் உதெல்லாத்துக்கும் நன்றி சொல்லோணும்.. சிவில் கிவிலெண்டு உள்ளதையும் கெடுக்கிறீர் நீர்.. நான் சொல்லுறதுக்கு அப்பப்ப கொமன்றெளுதிற குருவி லாபிங்காஸ்பற்றி ஞாபகமூட்டினது இப்பவும் நினைவிலையிருக்கு.. இதுக்கு குருவின்ரை அப்புறுூவல் கிடைச்சதிலையிருந்து நான் சரியெண்டுதான் நினைக்கிறன்.. குருவியைவிட மெத்தப்படிச்சவங்கள் கனபேர் களத்திலை.. அதுதான் செயற்கைச்சூரின் செய்யிற இளைஞனை கூப்பிட்டன் வரக்கானேல்லை.. :P

தாத்தா சொன்னாலும் சொன்னார்..எளிமையா சொல்லி இருக்கிறார். தாத்தா நீங்கள் சிவிலே படிச்சனீங்கள்..! :wink: :P

ம்.. பூமியின்ரை மையப்பகுதியிலை சேருற மேலதிக சக்தியை எங்கையாவது ஓரிடத்தாலை வெளியிலை விடவேணும்தானே.. அதுதான் தனக்கு இலகுவா தட்டை உடைச்சுவைச்சுக்கொண்டு அங்கையங்கை அப்பப்ப ஏவறை விடுது..

உதுக்கெல்லாம் செயற்கைச்சூரியன் செய்யிற இளைஞன் ஏதாவது கண்டுபிடிப்பான்.. அதுவரைக்கும் உந்த அதிர்ச்சியளோடை ஓரளவுக்கு சமாளிச்சு போகவேணும் எண்டு தான் நான் நினைக்கிறன்.. :idea:

மேலதிக சக்தி எப்படி உருவாகிறது? பொருட்களை ஆக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது, வேணுமென்றால், பொருட்கள் உருமாறும் இதுதான் விதி. எங்கிருந்து மேலதிக சக்தி உருவாகிறது. பூமியின் மத்தியபகுதியில் இருக்கும் உஸ்ணம் காரனமாக மத்தியில் இருக்கும் மூலக்கூறுகள் எரிகுழம்பாக இருக்கிறது அதன் மீது கண்டங்களின் மூல ஓடுகள் மிதக்கின்றன. ஓடுகள் இணக்கப்படும் இடங்களில் ஓடுகள் ஒன்றோடு ஒன்று மோதுவதாலும், உள் இழுக்கப்படுவதாலும், வெளித்தள்ளப்படுவதாலும் பூமி அதிர்கிறது. மென்மையான பகுதிகள் ஊடாக குழம்புகள் வெளித்தள்ளப்படுகிற்து. இதில் எங்கு மேலதிக சக்தி உருவாகிறது என விழக்கமுடியுமா?? :P :P

பூமியின் மையத்தில்..சூரியனில் தற்போதும் நிகழ்வதுக்கு ஒப்பான.. திணிவழிவு நிகழத்தக்க கருரசயானத்தாக்கம் நடத்திட்டுத்தான் இருக்கு. அதன் போது...வெளிவிடப்படும் சக்தி மேற்பரப்புக்கு அலை வடிவமாக கடத்தப்படும் போதே.. புவி மேற்தட்டில் பலவீனமான பகுதிகளில்..பலவகை அதிர்வுகள் ஏற்படுகின்றன. திணிவழிவின் போது பெருமளவு சக்தி பிறப்பிக்கப்படும்..! அஜன்ஸ்ரீனுன் கோட்பாட்டுப்படி..! :wink: :lol: :idea:

பூமியின் மையத்தில்..சூரியனில் தற்போதும் நிகழ்வதுக்கு ஒப்பான.. திணிவழிவு நிகழத்தக்க கருரசயானத்தாக்கம் நடத்திட்டுத்தான் இருக்கு. அதன் போது...வெளிவிடப்படும் சக்தி மேற்பரப்புக்கு அலை வடிவமாக கடத்தப்படும் போதே.. புவி மேற்தட்டில் பலவீனமான பகுதிகளில்..பலவகை அதிர்வுகள் ஏற்படுகின்றன. திணிவழிவின் போது பெருமளவு சக்தி பிறப்பிக்கப்படும்..!

சூரியன் எரிந்து கொண்டிருக்கும் ஒரு நட்சத்திரம், அது எரிவதால் சக்திமாறி ஒளியாக வெளிவிடுகிறது, இங்கு கூட சக்திமாற்றம்தான் நிகழ்கிறது.

பூமி வெடித்து சிதறிய துண்டு, அது குளிர்ந்து கொண்டிருகும் ஒரு கிரகம்.

திணிவழிவின் போது பெருமளவு சக்தி பிறப்பிக்கப்படும்..!

சக்தி பிறப்பிக்கப்பட்டுக்கொண்டிர

பூமி எப்பிடி தன்னைத்தானே சுத்திது எண்டதுக்கு விடை தெரிஞ்சா மேலதிக சக்தி எங்கையிருந்து வருகிதெண்டதும் புரியும்..

உதுக்கெல்லாம் புத்தகங்கள் படிச்சு மேற்கோள் காட்ட குருவிகள் இருக்கிறார்.. அவர் தெடருவார் நான் ஒதுங்கிறன்..

மேலதிக சக்தி எப்படி உருவாகிறது? பொருட்களை ஆக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது, வேணுமென்றால், பொருட்கள் உருமாறும் இதுதான் விதி. எங்கிருந்து மேலதிக சக்தி உருவாகிறது. பூமியின் மத்தியபகுதியில் இருக்கும் உஸ்ணம் காரனமாக மத்தியில் இருக்கும் மூலக்கூறுகள் எரிகுழம்பாக இருக்கிறது அதன் மீது கண்டங்களின் மூல ஓடுகள் மிதக்கின்றன. ஓடுகள் இணக்கப்படும் இடங்களில் ஓடுகள் ஒன்றோடு ஒன்று மோதுவதாலும், உள் இழுக்கப்படுவதாலும், வெளித்தள்ளப்படுவதாலும் பூமி அதிர்கிறது. மென்மையான பகுதிகள் ஊடாக குழம்புகள் வெளித்தள்ளப்படுகிற்து. இதில் எங்கு மேலதிக சக்தி உருவாகிறது என விழக்கமுடியுமா?? :P :P

இது பற்றி புவியியல் பெளதீக.. நூல்களில்..கற்றுக் கொள்ளலாம் பிருந்தன். புவி உள்ளிட கருரசயானத்தாக்கம் பற்றிய..ஒரு தகவல்..

http://www.newscientist.com/article.ns?id=...=mg18725103.700

இந்தோனேசியா இந்த மிலேனியம் இல்லை ஆதியிலை இருந்து உந்த Pacific Ring of Fire குள்ள இருந்து அல்லல் படுகிறது.

Pacific_Ring_of_Fire.png

நாங்கள் தான் 2004 மார்களி சுனாமிக்கு பிறகு பூமி அதிர்ச்சி எண்டா கொஞ்சம் கவனம் எடுத்து வாசிக்கிறம். 8)

இந்த இணைப்பை பார்த்தால் தெரியும் பெரிதாக கணிக்கப்பட்டாலும் 5...6 அளவுகளில் அதிர்ச்சி வருவது ஓரளவு சாதாரண நிகழ்வு.http://earthquake.usgs.gov/eqcenter/recent.../quakes_big.php

நன்றி தகவல் பகிர்வுக்கு - குறுக்காலபோவான்! 8)

இணைப்பில் நல்ல தகவல்கள். நன்றி குருவிகள்.

அதில் ஆய்வாளர்களால் சந்தேகிக்கப்பட்டுவது யுறேனியம் தோரியம் அணுகதிர்வீச்சு. இதை இன்னமும் நிரூபிக்க முடியவில்லை பல அடிப்படை விடையங்கள் தெளிவில்லாமல் இருக்கு என்று சொல்கிறார்கள். இதை தெளிவு செய்யும் முதற்கட்ட முயற்சியாக யுரேனியம் தோறியம் அணுஅழிந்து இய்யம் (lead இற்கு தமிழ் சரியா?) உருவாகும் போது வெளிவரும் antineutrinos (தமிழ்?) அவதானிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.

ஆனால் இந்த சக்தி எரிமலையை உருவாக்கிறது என்றோ அல்லது பூமியதிர்ச்சியாக தட்டை உடைத்துக் கொண்டு வருவதாகவே விளக்கப்படுத்தியில்லை. மாறாக இந்த சக்தி பூமியின் காந்தப்புலன் (magnetic field)உருவாக்குவதாகத் தான் ஆய்வாளர்கள் எழுதியிருக்கிறார்கள்.

இதை மைய்யமாக வைத்து ஒரு ஆங்கில படம் வந்திருந்தது, பெயர் மறந்துவிட்டேன். புறாக்கள் திடீர் திடீர் என்று வழி தவறி குருடானதுகள் போல் பறக்கும் பொழுது மோதி விழுவதாக படம் ஆரம்பிக்கு. அதற்கு காரணம் பூவியன் காந்தப்புலன்களை இயக்கும் அணுசக்தி நலிவடையத் தொடங்கியதால். இதை திருப்பி நிலை நிறுத்த அணுகுண்டுகளோடு பூமியின் மய்யப்பகுதியை நோக்கி குடைந்து கொண்டு செல்வதாக கதை விரிகிறது.

இதுக்கும் பம்பரம் சுத்துறதுக்கும் எந்தச் சம்பந்தமும் இருப்பதாக தெரியவில்லை. சூரியனின் சக்தியை பூமியின் மைய்யப் பகுதி சேகரித்ததன் விளைவுதன் அதன் மய்யப்பகுதியில் உள்ள மேலதிக சக்தி என்ற எந்த ஆதாரமும் அதில் இல்லை. மேலும் சூரியனில் நடப்பது அணுச்சேர்க்கை (fussion) இங்கு சந்தேகிக்கப்படுவது அணுப்பிரிகை (fission).

இன்னொரு சுவாரசியமான விடையம் இதில் உள்ளது

http://www.newscientist.com/article.ns?id=...=mg18624965.400

நாங்கள் சிறுவயதில் பூமியின் நடுப்பகுதி கொதித்துக் கொண்டு இருக்கும் எரிமலைத் திரவம் போன்றது என்று படித்ததை மறுதலித்து ஆய்வாளர்கள் தகவல்கள் தந்திருக்கிறார்கள். பூமியின் நடுப்பகுதி திண்மமானது என்று பூமியதிர்ச்சியின் போது ஒரு பகுதியிலிருந்து எதிர்ப்பகுதிக்கு பக்கவாட்டில் அசைந்து செல்லும் அலையின் (seismic shear waves) மூலம் உறுதிபடுத்தப்படுவதாக கூறுகிறார்கள்.

பொறுமையா வாசிச்சு விளக்கம் சொன்ன குறுக்காலபோவானுக்கு நன்றி,

உந்த மைய்யப் பகுதி வெடிச்சிக் கிளம்பிறது, மற்றது பம்பரம் பற்றிய விளக்கத்தை 'யாழ்க் கள நிபுணர்களிடம்' இருந்து எதிர்பார்க்கிறேன்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

இந்தனோசியாவின் யகார்த்தாப்பகுதியில் இன்று (17.07.2006) பாரிய அளவில நில அதிர்வு ஏற்பட்டு உள்ளது

தமிழீழ நேரம் 1.49.30பிற்பகல் உலகநேரம் 08.19.30ற்கும் ஏற்பட்டுள்ளது இவ் அதிர்வின் அளவு 7.2 றெக்ரர்; ஆக பதிவாகியுள்ளது

இவ் அதிர்வு நிலமட்டத்தில் இருந்து நிலத்துக்கு கீழ் 48.6கி.மீ ஆழத்திலும்

இவ் அதிர்வு நிலத்தை அண்டிய கடல் பகுதியில் நடந்துள்ளது

இவ் அதிர்வில் இது வரை 5து பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்

http://www.hindustantimes.com/news/181_174...01301540000.htm

குறிப்பு:- உடன் தகவல் அனுப்பமுடியாமைக்கு வருந்து கிறேன் காரணம் யாழில் தகவல் அனுப்பும் பொழுது அனுப்ப முடியாதென்ற தகவல் வந்து அனுப்பமுடீயாது இருந்தமை

தகவல் தமிழீழ காலநிலை அவதானிப்பு நிலையம்.

நன்றி

வெற்றி

  • தொடங்கியவர்

மேலும் இந்தனோசியாவின் யாகர்த்தாப்பகுதியில் இவ் அதிர்வுகளில் நடந்து உள்ளது

http://earthquake.usgs.gov/eqcenter/recent.../quakes_big.php

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.