Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும் - பான் கீ மூன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
bankimoon_CI.jpg

 

குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
 
யதாதர்த்தமானதும், தேசிய ரீதியானதுமான பொறிமுறைமை ஒன்றின் மூலம் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் குறித்த முனைப்புக்களில் அரசாங்கம் ஈடுபட வேணடுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
அண்மையில் பிரித்தானியாவின் சனல்4 ஊடகத்தினால் வெளியிடப்பட்ட வீடியோ காட்சி குறித்து பான் கீ மூன் அறிந்து கொண்டுள்ளதாக, அவரது பேச்சாளர் மார்டின் நெசர்கீ தெரிவித்துள்ளார்.
 
எவ்வாறெனினும், குறித்த வீடியோ காட்சி தொடர்பில் எவ்வித கருத்துக்களும் தற்போதைக்கு வெளியிடப்ப போவதில்லை என அவர் குறப்பிட்டுள்ளார்.
 
இதேவேளை, இலங்கை யுத்தம் தொடர்பில் இறுதியாக ஐக்கிய நாடுகள் அமைப்பு வெளியிட்ட அறிக்கையானது, ஐக்கிய நாடுகள் அமைப்பை மேம்படுத்தும் நோக்கில் தயாரிக்கப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
  • கருத்துக்கள உறவுகள்

நம்பியாரிடம் கேட்டுவிட்டு பதில் தரப்படும். - பான் கீ மூன்

  • கருத்துக்கள உறவுகள்

பன் கீ மூன் இப்பவும் இலங்கை இனப்பிரச்சனை மற்றும் போர்க்குற்றங்கள் 

உள்நாட்டு விவகாரம் என்ற தொனியிலேயே அறிக்கை  விடுகின்றார். 

 

இலங்கையில் சிங்கள இனவாத மகிந்த அரசு தொடர்ந்தும் பதவியில்

இருப்பதற்கு இவரும் ஒரு காரணம்

 

  • கருத்துக்கள உறவுகள்

இவர் இறந்துபோனாலும், இவரது ஆத்மா, முள்ளி வாய்க்காலையே சுத்திகொண்டிருக்கும்! :wub:

1.முதல் தடவையாகபங்கி மூன் தான் சனல்-4 வெளிவிட்ட கொலைகள ஆவணங்களில் ஒன்றை பார்த்தாக ஒத்துகொள்கிறார். இதில் இருந்து அவர் மற்றவற்றை இதுவரையில் பார்க்காவிட்டால் அவற்றையும் பார்க்கவேண்டும் என்ற கருத்தில் ஏதாவது ஒற்றுமை, வேறுபாடுபற்றி விஸ்தரிக்க விரும்புவாரா?

 

2.நாடந்தது நீதியா அநீதியா என்பதை ஆவணத்தை பார்த்து பங்கி-மூனால் மட்டுக்கட்ட முடிகிறதா. அது பொய்யாக இருக்குமா அல்லது மெய்யாக இருக்குமா என்பது பற்றி பாங்கி-மூனிடம் அப்பிராயம் இல்லையா?

 

3."யதார்த்தமானதும், தேசிய ரீதியானதுமான" தேசிய ரீதி யதார்த்தம் இல்லாததால் தான் சர்வதேச ரீதியாக கொண்டுவரவேண்டியிருக்கிறது என்பதை அறிவாரா. இங்கையின் இராணுவம் தேசியரீதியான விசாரணையை முடித்திருப்பதை இவர் அறியமாட்டாரா.

Edited by மல்லையூரான்

சிங்களப் பயங்கரவாதிகளிடம் விலை போய்விட்டார் பான் கி மூன்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.