Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லையில் 1455 முஸ்லிம்களுக்கு தலா 1/2 ஏக்கர் வீதம் காணிகள் வழங்கப்படவுள்ளன-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
முல்லையில் 1455 முஸ்லிம்களுக்கு தலா 1/2 ஏக்கர் வீதம் காணிகள் வழங்கப்படவுள்ளன-


28 பெப்ரவரி 2013

 

முல்லைத்தீவு மாவட்டத்தில் 1455 முஸ்லிம் குடும்பங்களுக்கு தண்டுவான், கூழாமுறிப்பு பகுதிகளில் தலா அரை ஏக்கர் வீதம் காணி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அம்மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது


யுத்தம் காரணமாக முல்லைதீவு மாவட்டத்தில் வசித்து வந்த முஸ்லிம்கள் இடம்பெயர்ந்து பல பகுதிகளிலும் அகதிகளாக வாழ்ந்து வந்துள்ளனர். யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு சுமுகமான நிலைமையில் அவர்கள் மீள் குடியேறி வருகின்றனர். இவர்களில் பலர் குடியிருப்பதற்கு காணியற்றவர்களாக உள்ளனர்.


இந்நிலையில் 1455 முஸ்லிம் குடும்பங்களுக்கு தண்டுவான், கூழாமுறிப்பு பிரதேசத்தில் தலா அரை ஏக்கர் காணி வீதம் வழங்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.


இதன்படி வண்ணான்குளம் 109, முல்லைப்பட்டினம் 153, கள்ளப்பாடு தெற்கு 20, செல்வபுரம்  3,  உப்புமாவெளி 15,  கள்ளப்பாடு வடக்கு  22, நீராவிப்பிட்டி மேற்கு  275, நீராவிப்பிட்டி கிழக்கு 304, ஹிஜ்ஜிராபுரம்  391, தண்ணீரூற்று மேற்கு  32, தண்ணீரூற்று கி>ழக்கு 90, இமாரபுரம்  41 என மொத்தம் 1455 குடும்பங்களுக்கு காணி வழங்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.


காணியற்றோருக்கு மனிதாபிமான அடிப்படையில் ஜனாதிபதியின் விசேட செயலணி மற்றும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் அனுமதி பெற்றே காணி வழங்கப்படுகின்றன. காணியற்ற எல்லோருக்கும் இன பாகுபாடு இன்றி காணி வழங்கப்பட  நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.


முல்லைத்தீவு மாவட்டத்தில் வசித்து இடம்பெயர்ந்து சென்று மீள் குடியேற்றத்திற்காக வரும் காணியற்ற குடும்பங்களுக்கு மட்டுமே காணி வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/89160/language/ta-IN/article.aspx

 

  • கருத்துக்கள உறவுகள்

அனுராதபுரத்தில் ஒரு பள்ளிவாசல் வைக்க காணி கொடுக்க மாட்டம் என்றினம். முல்லையில் அரைப் பரப்பில இருந்தவைக்கு அரை ஏக்கர் கொடுக்கினம்..! எனி முல்லையும் ஒரு காத்தான் குடியானால் போச்சுது.

 

தமிழனின் சொத்தென்றால் சீனாக் காரன் என்ன.. இந்தியன் என்ன.. சவுதிக்காரன் என்ன.. றோட்டால போறவனும் வறுகிக் கொண்டு போகலாம்..! அப்படியாப் போச்சு அவனின் நிலை..! :(:rolleyes:



முஸ்லீம்களுக்கு அவரவர் முன்னர் குடியிருந்த நிலங்களில் மட்டுமே வதிவிடம் ஒதுக்க வேண்டும். அவர்கள் வடக்கில் முன்னர் வாழ்ந்த போது.. வைத்திருந்த காணிப்பத்திரங்களுக்கு ஏற்பவே காணி அளிக்கப்பட வேண்டும். வேறு நிலங்கள் பகிர்ந்தளிக்கப்பட முடியாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இதர தமிழ் அமைப்புக்களும் இந்த காணி சுவீகரிப்பு திட்டங்களுக்கு உடனடி எதிர்ப்பை பதிவு செய்வதோடு.. அவரவர் முன்னர் வாழ்ந்த நிலத்தில் மட்டுமே அவர்களுக்கு வாழ இடம் அனுமதிக்க வேண்டும்..! ஆளுக்கு அரை ஏக்கர் ஒதுக்க வன்னி என்ன துட்டகைமுனுவின் சொத்தா..???! :rolleyes::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

முல்லையின் அழகே இனிப் போச்சு.....இனி அல்லாவோட ஆட்சிதான்....1500 வாறவருசம் 4500 ஆகும்..அப்புரம் 45000 ஆகும்....என்னவோ கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்....இந்த அரச அதிபர் மாருக்குத்தான் அடிக்க வேண்டும்....போன முறை ஜெனீவாவுக்கு வந்த முல்லத்தீவு மன்னன் எங்கேபோய் விட்டார்....அரசங்கத்துக்காகவும் எலச்சன்  கேட்டவர்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.