Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மத்தள விமானநிலைய திறப்பு விழாவன்று அமெரிக்க சிறப்பு விமானத்தை தரையிறக்க தீர்மானம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மத்தள விமானநிலைய திறப்பு விழாவன்று அமெரிக்க சிறப்பு விமானத்தை தரையிறக்க தீர்மானம்
 By M.D.Lucias 
2013-03-06 11:28:19
 
அம்பாந்தோட்டை மத்தள விமான நிலையத்தின் திறப்பு விழாவன்று அமெரிக்காவில் இருந்து புறப்படும் சிறப்பு விமானம் ஒன்றை அங்கு தரையிறக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இதேவேளை இத்திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக லொஸ் ஏஞ்சல்ஸ், ஹொஸ்டன், நியூயோர்க் மற்றும் வொசிங்டன் பகுதிகளிருந்து பார்வையாளர்கள் வருதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
சீனாவின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள ஹம்பாந்தோட்டை மத்தள விமான நிலையம் இம்மாதம் 18 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.
 
மிகப்பெரிய விமானங்கள் இறங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மத்தள விமான நிலையத்தின் திறப்பு விழாவன்று சிறப்பு விமானம் ஒன்றில் வந்து தரையிறங்கவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மத்தள விமான நிலையத்தை திறந்து வைக்கவுள்ளார்.
 
இதேவேளை எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் விமானம், லொஸ் ஏஞ்சல்சில் இருந்து புறப்பட்டு ஹொஸ்டன், நியூயோர்க், வொசிங்டன், டுபாய் வழியாக, மத்தள விமான நிலையத்தை வந்தடையவுள்ளது. 
எதிர்வரும் 16ஆம் திகதி லொஸ் ஏஞ்சல்சில் இருந்து புறப்படும் இந்த விமானம், 17ஆம் திகதி டுபாயை அடைந்து, 18ஆம் திகதி மத்தளவில் தரையிறங்கும்.
 
பின்னர், இந்த விமானத்தில் இலங்கைக்கு வரும் பயணிகளை மத்தள விமானநிலையத்திலிருந்து சொகுசு பஸ்கள் மூலம் கொழும்புக்கு அழைத்துவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தொடர்புடைய இணைப்பு
 
  • கருத்துக்கள உறவுகள்

மாத்தளையில இறங்கி, அப்படியே 'லுனுகம்வெகர' நீர்தேக்கம் வழியாக பொடி நடையாக 30 கி.மீ நடந்தால், கதிர்காமனை தரிசித்து வரலாம்போல் தெரியுது.

 

 

 

 

z_pi-Air-Arabia-to.jpg

 

 

 

துபாய் 'எமிரேட்ஸ்' நிறுவனமும், சார்ஜாவின் 'ஏர் அரேபியா' சிக்கன விமான நிறுவனமும் தங்கள் நாடு கடந்த விமான சேவையை மாத்தளை வரை விரிவாக்குவதாக இங்கேயும் செய்திகளில் படித்த ஞாபகம்.

 

http://www.dailynews.lk/2013/03/04/bus04.asp

 

 

(தற்போதைய) உங்கள் நாட்டின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் (அம்பாந்தோட்டம்) படங்களைப் பார்ப்போமா?

 

 

15gw8p2.jpg            21ag31l.jpg

             விமான நிலையம் அமைய முன்                                      விமான நிலையம் அமைந்த பின் ஓடுதளம்

 

 

 

nou6fs.jpg            5ofrl5.jpg

...                       விமான நிலையம்                                              விமான போக்குவரத்து கண்காணிப்பு கோபுரம்.

 

 

 

.

 

  • கருத்துக்கள உறவுகள்

டீல் முடிந்துவிட்டதாக்கும்.

மிகிந்த மற்றும் சிறிலங்கன் விமான சேவைகள் வங்குரோத்து நிலையில் உள்ளதையும் 
காப்பாற்ற வேண்டுமாயின் அவற்றை விற்பதுடன் விமான நிலைய இறங்கு சேவையையும்
விற்க  வேண்டும் என ஒரு வியாபார அறிவுரை கூறும் நிறுவனம் கூறி உள்ளது

 

இல்லை, ஒரு முதலீட்டாளரை அணுகவேண்டும் என கேட்டுள்ளது.


SriLankan Airlines, saddled with a Rs 25 billion loss in 2012, should either be sold along with budget carrier Mihin Air to pay for the accumulated losses or a strategic investor brought in, a Sri Lankan private think-tank has suggested.

 

The Pathfinder Foundation in an analysis of the airline and the way forward on Tuesday suggested three options on reducing the burden to the country as a result of running these two loss-making airlines.

 

In the first option, the private think-tank suggested that both SriLankan and Mihin Air should be closed down and their landing rights, as well as other assets, sold to pay off accumulated losses.

 

http://www.sundaytimes.lk/latest/30973--sell-srilankan-airlines-or-bring-in-strategic-investor-pathfinder-advocates.html



 அம்பாந்தோட்டை மத்தள விமான நிலையத்தின் திறப்பு விழாவன்று அமெரிக்காவில் இருந்து புறப்படும் சிறப்பு விமானம் ஒன்றை அங்கு தரையிறக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இதேவேளை இத்திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக லொஸ் ஏஞ்சல்ஸ், ஹொஸ்டன், நியூயோர்க் மற்றும் வொசிங்டன் பகுதிகளிருந்து பார்வையாளர்கள் வருதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

இதெல்லாம் விரைவில் சிங்களம் வங்குரோத்தை அணுகும் என்பதையே காட்டுகின்றது.

Edited by akootha

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
http://www.bloomberg.com/news/2013-02-26/exxon-total-study-sri-lanka-oil-reserves-ahead-of-biggest-sale.html Exxon Mobil Corp. (XOM) and Total SA (FP) are among explorers reviewing Sri Lanka’s oil and natural gas reserves ahead of the biggest auction of blocks planned by a nation that imports all its crude.

Alan Jeffers, a spokesman for Irving, Texas-based Exxon didn’t reply to an e-mail seeking comment on the bidding. Total spokeswoman Anastasia Zhivulina and ONGC Chairman Sudhir Vasudeva declined to comment, as did an Eni spokesman, who couldn’t be named because of company policy.

Gauge Potential

Cairn India started drilling a new well in the area this month, Chief Executive Office P. Elango said in a Feb. 20 interview. It needs to drill two or three more wells before it can gauge the potential of the reserves, Wickramasuriya said.

The Sri Lankan Cauvery basin is a geological extension of an area in India off the coast of Tamil Nadu state, Wickramasuriya said. Reliance announced a gas discovery in a deepwater well in the Indian waters of the basin in July 2007. Four years later, it announced another discovery in the area.

Loans from China’s Export-Import Bank and companies including China Merchants Holding International and China Machinery Engineering Corp. are helping Sri Lanka expand its ports, power generation, and transportation networks. Chinese oil explorers have yet to contact Wickramasuriya or his office for the latest auction, he said.

“Now that we’re launching the bid, some companies that have been interested internally may now start contacting us,” he said.

To contact the reporters on this story: Rakteem Katakey in New Delhi atrkatakey@bloomberg.net; Anusha Ondaatjie in Colombo at anushao@bloomberg.net

மாத்தள விமான நிலையம், மகிந்த அரசிலிருந்து தொடர்ந்து அம்பாந்தோட்டையையை முன்னேற்றிவந்தால், இன்னும் 25 வருடங்களுக்கு பிறகு இலாபமுள்ள ஒரு நிலையமாகும். இல்லையேல் அது மூடப்படும். குறந்த பட்சம் உள்ளுர் போக்குவரத்து வைக்கவே அது மிகவும் குறுகிற தூரம்.

 

கொழும்பிலிருந்து  காலி சுத்தி போக  ரோட்டு பயணம் 3/12 மணித்தியாலம். இது ஒரு தனிப் பயணம்.

 

பிளேன். மூன்று பயணம்.

1.கொழும்புவில் இருந்து இரத்மலானை 3/4 மணித்தியாலம்

2. பரிசோதனை 1 1/2 பறப்பு ஆரம்பம் மணித்தியாலம்.

3. பறப்பு நேரம், லாண்டிங் 1 மணித்தியாலம்.

4. மாத்தளவிலிருந்து அம்பாந்தோட்டை போக 1/2 மணித்தியாலம்.

 

இதில் நேர இலாபம் இல்லை. உண்மையில் சிங்கள சாரதிகளால் அடிச்சு அள்ளிகொண்டு போகும் Express Busக்களை இந்த விமான சேவை பிடிக்க மாட்டாது. அதன் பின் யார் அதை லோக்கலுக்கு தன்னும் பயன் படுத்துவார்கள். எத்தனை பேர் அம்பாந்தோட்டையிலிருந்து வெளி நாடுபோகிறார்கள். மகிந்தா குடும்பம் கூட கொழும்பில்.



கொழும்பு- அம்பாந்தோட்டை 180 மைல்

 இப்படியும் ஒரு செய்தி இலங்கையில்

 

 

        Mar 6, 2013

    
கட்டுநாயக்கா மூடப்படாது!

    மகிந்தவின் சிந்தனைப்பிரகாரம் இலங்கையின் தென்பகுதியில் புதிதாக
அமைக்கப்பட்டுள்ள மத்தளை ராஜபக்ச விமான நிலையம் திறக்கப்படுவதை முன்னிட்டு,
கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்படும் என்று வெளியான செய்தியை இலங்கை அரசு
முற்றாக மறுத்துள்ளது.

kaddunayakka.jpg


மத்தளை விமான நிலையத்துக்கு வசீகரிக்கும் பொருட்டு பண்டாரநாயக்க சர்வதேச
வானூர்தி நிலையத்தை மூடவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும் இதனை
இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது. இதேவேளை மத்தளை ராஜபக்ஸ விமான நிலையம் 
எதிர்வரும் 16 ஆம் திகதியன்று திறக்கப்படவுள்ளது.

209 பில்லியன்
ரூபாய்செலவில் இந்த விமான நிலையத்தின் நிர்மானப் பணிகள் சீன
பொறியியலாளர்களால் மேற்கொள்ளப்பட்டன. வருடாந்தம் பத்து இலட்சம் பயணிகள்
வரையில் இந்த விமான நிலையத்தின் ஊடாக பயணிப்பர் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்புடன்
கட்டப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகத்தினில் கப்பல்கள் எவையும் வருகை
தராமையினால் வெறுச்சோடிப்போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.pathivu.com/news/23567/57//d,article_full.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.