Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செப்டெம்பர் முதலாம் திகதிக்குள் வெளியேற வேண்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போர்நிறுத்த கண்காணிப்பு குழுவில் அங்கத்துவம் வகிக்கும் டென்மார்க், பின்லாந்து, சுவீடன் நாட்டு பிரதிநிதிகள் எதிர்வுரும் செப்டெம்பர் முதலாம் திகதிக்குள் வெளியேற வேண்டும் என சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளாதக செய்திகள் தெரிவிக்கின்றன இது பற்றிய உண்மை இன்னும் தெரியவில்லை.

  • Replies 85
  • Views 8.2k
  • Created
  • Last Reply

ஜரோப்பிய ஒன்றியம் தனது நிலைப்பாட்டில் மாற்றம் கொண்டுவராவிட்டால் புரட்டாதி 1ஆம் திகதிக்குள் ஜரோப்பிய ஒன்றய அங்கத்துவ நாட்டுக் கண்காணிப்பாளர்கள் மற்றும் அதன் சுவீடன் நாட்டுத் தலைவர் உட்பட வெளியேற வேண்டும்.

இது பழைய செய்தியுங்கோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்கா சமாதான செயலகப் பணிப்பாளர் பாலித கோகென்ன கூறுகையில், ஒருதலைபட்சமாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை திருத்த முடியாது. எம்முடன் கலந்து ஆலோசனை நடத்த வேண்டும் என்றார்
நன்றி - புதினம்

http://www.eelampage.com/?cn=27287

:smile2: அப்படியென்றால், புலிகளின் ஐரோப்பிய ஒன்றியத் தடையை எடுத்துவிட்டால், கண்காணிப்பு குழுவில் மாற்றம் வராது, இதனால் ஒருதலைப்பட்சமான திருத்தம் தேழ்வையில்லை, என்பதற்கு இவரின் இக்கூற்று பொருத்தமாகின்றது போலும்!

«ô§À¡ ÓØ «ÇÅ¢Ä Ôò¾õ ¦ÅÊì¸ô§À¡ÌÐ ±ñÎ ¦º¡øÖí§¸¡....

மூண்டுநாளா தெடர்ந்து பொம்மடிச்சான்.. வன்னிக்கை பாக்கேலாத இடமெல்லாம் கொண்டுவந்து படம் காட்டினாங்கள்.. சர்புர்ரெண்டு அன்ரி எயாகிறாஃப்ற் போகக்கானேல்லை எண்ட கதைக்கு உயரத்தாலை போன படம் காட்டினாங்கள்.. இதுகள் எதைக்கட்டுது எண்டு நல்லா விளங்குது..

கிளைமோரும்.. அப்பாவி பிறெயின்வோசும்தான் இனிக்கதி.. அதுகும் கனகாலம் நிலைக்காது.. எண்டபடியா உங்கை முழு அளவிலை யுத்தம் என்ட கனவை விடுங்கோ.. அவங்களும் பேச்சுவார்த்தையெண்டு கதைக்கிறது பேச்சுக்கும் வார்த்தைக்கும் தானெண்டு உணருங்கோ.. கண்காணிப்புக்குழு வெளியேறமுதல் பொதுமக்களுக்கான பாதுகாப்புக்கு ஏதாவது ஒண்டு செய்துதான் வெளியேறும்.. அது முடிவுக்கான் முடிவாத்தான் அமையும்..

ஏற்கெனவே பப்ளிக் ரெயினிங்பற்றி சொல்லியிருக்கிறியள்.. அதாலை உங்கை சாகிறதைப்பற்றி காட்டுக்கத்தல் கத்தினாலும் எவனும் கருத்திலை எடுக்கப்போறதில்லை..

உந்த வெளியேறச்சொன்ன நோட்டீசே மாட்டிவிட்டிருக்கேக்கை தமிழரின்ரை தலைவிதியை நெச்சு நோகேலுமேதவிர தலையை காலிரண்டுக்கை செருவிப்போட்டு கத்துறாக்கள் மாதிரி கத்தேலாது..

அங்காலை புளிஅடைச்ச பூட்டைத்திறந்து ஏதோ எழுதிறாங்கள்.. கடைசியா எழுதின பதில்கருத்தையும் தூக்கிப்போட்டு எனக்கு மட்டும் எழுதத் தடா.. இஞ்சையும் போடுவாங்கள்..எண்டபடியா இதை என்னுடைய தடா கருத்தா சொல்லி முடிக்கிறன்..

«ô§À¡ ÓØ «ÇÅ¢Ä Ôò¾õ ¦ÅÊì¸ô§À¡ÌÐ ±ñÎ ¦º¡øÖí§¸¡....

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் கண்காணிப்புக்குழுவை வெளியேற்றாமல் தொடர்ந்து இருக்க விட்டால் சில வேளைகளில் எதிர்காலத்தில் சாதகமான நிலைகளும் தோன்றலாம்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் கண்காணிப்புக்குழுவை வெளியேற்றாமல் தொடர்ந்து இருக்க விட்டால் சில வேளைகளில் எதிர்காலத்தில் சாதகமான நிலைகளும் தோன்றலாம்.

இல்லைப்பு அவர்களை விட்டு விட்டா பிறகு எல்லா நாடும் தடை செய்து போட்டு நீ அதை செய் புலி இதை செய் சிங்கள ஆர்மி இப்படி செய் என்று சொல்லுவார்கள் கேட்க்கா ஒமோ???

உண்மையான ஒரு விடுதலை இயக்கம் எதுக்கும் பயபிடம அவர்கள் கொள்கையில் செல்வார்கள்........

இப்படி தடைக்கு எல்லாம் பயந்த இலக்குகளை அடைய முடியாது :!: :!: :!: :!: :!:

உண்மையான விடுதலை போராட்டா தலைவர்களுக்கு இப்படியான தடைகள் ஒரு போதும் தளச்சியை கொடுந்தது இல்லை மாறாக எழுச்சியைதான் கொடுத்து இருக்கு

இதுதான் உண்மையும் வரலாறும்..................

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் கண்காணிப்புக்குழுவை வெளியேற்றாமல் தொடர்ந்து இருக்க விட்டால் சில வேளைகளில் எதிர்காலத்தில் சாதகமான நிலைகளும் தோன்றலாம்.

அவர்களது சட்ட அரசியலுக்கும், தேசித்தின்மீதான சத்தியபிரமாணத்துக்கும் எதிராக, அவர்களது நாடுகள் தடை செய்தவர்களுடன், தொடர்பு வைத்திருப்பது தேசத்துரோகம், அவர்களாக வெளியேறுவது அவர்களுக்கு மரியாதை, உதவிக்கு வந்தவர்களை கழுத்தில் பிடித்து துரத்தினோம் என்ற கெட்டபெயர் எமக்கு வேண்டாம், செப்டம்பர் 1 தான் இறுதித் திகதி. நாங்கள் இதை கேட்பது பேச்சுவாத்தையை முன்னோக்கி நகர்த்துவதற்க்காக. :P :P :idea:

எப்படியாயினும் பேச்சுவார்த்தையில் முக்கிய பங்கு வகிக்கப் போவது நோர்வேயே. ஆனால் இந்த வெளியேற்றமானது பகைமை உணர்வையே தூண்டச் செய்யலாம். இதனால் பல பாதகமான நிலைகளே தோன்றலாம் என்றே தோன்றுகின்றது.

ஜரோப்பிய ஒன்றிய நாட்டு அங்கத்துவர்களிற்கான காலக்கொடு அவர்களுடைய நடவடிக்கையில் திருப்த்திகரமின்மையால் அல்ல என்பது சம்பந்தப்பட்ட நாடுகளிற்கு நன்றாக தெளிவுபடுத்தப்பட்டிருக்கு.

அவர்களது வெளியேற்றமானது கொள்கை மற்றும் நிலைப்பாடு அடிப்படையானது (matter of principle & policy). கண்காணிப்பாளர்களிற்கு இராஜதந்திர பாதுகாப்பு (diplomatic immunity) போர்நிறுத்த உடன்படிக்கையில் கை எழுத்திட்டுள்ள 2 தரப்பாராலும் போர்நிறுத்த உடன்படிக்கை விதிப்படி வழங்கப்படுகிறது. ஜரோப்பிய ஒன்றியம் அவற்றில் ஒரு தரப்பை தடை செய்வதன் மூலம் தனது இராஜதந்திர உறவுநிலையை அவர்களோடு மட்டுப்படுத்தியிருக்கிறது.

போர்நிறுத்த உடன்பாட்டில் எவ்வாறு 2 தரப்பு என்று சமனாக கைச்சாத்திடப்பட்ட பின்னர் "அரச தரப்பு" (state actor) "அரசு அல்லாத தரப்பு" (non state actor) என்று தேவை வரும் போது வியாக்கியானம் செய்து குளறுபடி செய்தார்களோ அதேபோல் தடைசெய்ததாக கூறும் நாட்டு கண்காணிப்பாளர்களும் தமது எதிர்கால சில கேள்விக்குரிய செயற்பாடுகளிற்கு தடையை வைத்து சட்டரீதியாக தர்க்கித்து வியாக்கியான செய்யும் சந்தர்ப்பத்தை பெறுவார்கள்.

ஒரு அரசு இன்னொரு அரசோடு இராஜதந்திர உறவுகளை மட்டுப்படுத்தும் போது பதிலுக்கு சுயமரியாதை தன்மானமுள்ள மற்றைய அரசும் தனது உறவு நிலையை மட்டுப்படுத்துவது உலக வளமை. இது ஒரு வழிப்பாதையல்ல நிலமைகள் மாறும்பொழுது இரு தரப்பும் புரிந்துணர்வின் அடிப்படையில் உறவுகளை புதுப்பித்துக் கொள்வார்கள்.

ஓய் வசம்பு..(அன்பாத்தான் கூப்பிட்டிலுக்கு)..

யார் பங்குவகிச்சாலென்ன..யாரை வெளியேற்றினாலென்ன நீர் சொல்லி இஞ்சை எடுபடாது.. இஞ்சை காட்டுற கிறாஃபிக்ஸ் படத்தை நீர் நம்பலாம்.. நான் தயாராயில்லை.. அவங்களங்கை சர்வதேச ஊலகத்துக்கு ஆதாரத்தோடை கலர்ப்படங்கள் காட்டுறாங்கள்.. அல்லைப்பிட்டிப்படம்.. வங்காலைப்படம்.. கொப்பிக்கொலாவபடமெண்டு எல்லா படத்தையும் சர்வதேசத்துக்கு காட்டியிருக்கிறாங்கள்.. அதுக்கு மேலாலை இப்ப பனிச்சங்கேணிப்படம்..

உந்த பனிச்சங்கேணி எங்கையிருக்கு எண்டதுக்கு தூஷணத்தாலை எழுதினது ஏனெண்டு இப்ப விளங்குதுதானே.. இந்தப்படத்துக்கு விருது கிடைக்கப்போறது நிச்சயம்.. அதை ஒருத்தராலும் தடுக்கேலாது..

எக்சிற் விசா அரசாங்கம் குத்தும்வரை தாங்கள் இருப்பமெண்டுதான் தற்போதைய அறிக்கை.. நோர்வேயும் மத்தியஸ்தத்தை விட்டுக்குடுக்கேலாதாம்.. எண்டபடியா இந்த கிறாஃபிக்ஸ் படமும் ஓடாது.. பனிச்சங்கேணி விருதோடை இந்த கிறாஃபிக்ஸ்க்கும் ஏதாவது விருது கிடைக்க சான்ஸ் இருக்கு.. பொறுத்திருந்துதான் பார்ப்பமே..

எப்படியாயினும் பேச்சுவார்த்தையில் முக்கிய பங்கு வகிக்கப் போவது நோர்வேயே. ஆனால் இந்த வெளியேற்றமானது பகைமை உணர்வையே தூண்டச் செய்யலாம். இதனால் பல பாதகமான நிலைகளே தோன்றலாம் என்றே தோன்றுகின்றது.

நீங்களொண்டு இங்கே ஏற்கனவே சிலர் புூவிறிஸ் கொழித்திட்டு பாருங்க வாணவேடிக்கை என்று புசத்திறதையே நான் கண்டுகொள்வதில்லை. அதுக்கை வந்து நீங்க கிறாஃபிக்ஸ் அது இது என்று கொண்டு. :P :lol:

ம் திரும்ப தொடங்கீட்டார்

ம் திரும்ப தொடங்கீட்டார்

¾Á¢ÆÃ¢ý ¦¸ð¼ ¸¡Äõ þôÀÊÂ¡É À¢ÈôÒì¸û

:twisted: :twisted:

ஓமோம்..நானும் வானவேடிக்கையெண்டு வானத்தை வானத்தைப்பாத்து ஏமாந்த கதையள் கனேக்கக்கிடக்கு.. வெடிச்சத்தங்கள்கூட சிங்களவன் அல்லது ஒட்டுப்படை கொழுத்திறதெண்டு சொல்லுற அளவுக்கு வானவேடிக்கையள் போட்டுதெண்டா பாருமன்.. தான் கொழுத்திறவெடியையே தன்ரைவெடியெண்டு ஒப்புக்கொளேலாதநிலை.. பிறகு வானவேடிக்கை காட்டுறாங்களாம்.. நல்ல வானவேடிக்கை.. :P :P

நீங்களொண்டு இங்கே ஏற்கனவே சிலர் புூவிறிஸ் கொழித்திட்டு பாருங்க வாணவேடிக்கை என்று புசத்திறதையே நான் கண்டுகொள்வதில்லை. அதுக்கை வந்து நீங்க கிறாஃபிக்ஸ் அது இது என்று கொண்டு. :P :lol:

வசம்பண்ணா அன்ட் மதித் தாத்தா உங்கள் இரண்டு பேருக்கும் ஊரில மக்கள் அனுபவிக்கிற துன்பங்கள் வாணவேடிக்கை மாதிரியா தெரியுது

ஒரு தமிழனாக கோபம் வரேல்லை சரி சாதாரண மனிசனா அனுதாபம் கூடவா வரவில்லை

ஈழத்தில நடப்பவை உங்களுக்கு வருமானம் தரும் வியாபாரமாக மட்டுமே இருக்கு என்பது உங்களது கருத்துகளில இருந்து தெரியுது

ஓமோம் வெடிகொழுத்தி சனத்துக்குபின்னாலை ஒளிச்சிருந்து நின்று எறிஞ்சுபோட்டு ஓடுத்தப்பிறாக்களிட்டை உதைச் சொல்லுங்கோ.. வெடிச்சு தெறிக்கிறதாலை சாகிற சனம்தான் இப்பகூட.. அதைவிட வெடிகொழுத்ததேக்கை வெடிச்சா அதுகூட பொதுமக்களாகேக்கை இன்னும் பொதுமக்கள் பாதிப்பு அதிகம் மாதிரி தெரியிது.. உங்களுக்கு வருமானத்திலை பாதிப்பு வந்திடக்கூடாதெண்டு கண்ணும் கருத்துமா இருக்கிறது தெரியிது.. அதுதான் பொதுமக்களுடைய நலனுக்காக எழுதிறது உங்களுக்கு ஒரு வியாபாரமா தெரியிது..

மதித் தாத்ஸ் சாதாரண ஆக்களான எங்களை பாத்தா உங்களுக்கு எப்படி தெரியுது

நாங்கள் விடுதலை புலிகளுக்கும் தமிழீழ மக்களுக்கும் ஆதரவான சாதாரணதமிழரே தவிர வியாபாரிகள் கிடையாது :P

உங்கட கருத்துகள் தான் உங்கள் மாதிரி ஆக்களை அடையாளம் காட்டுது

உங்கட கருத்துகளில எங்கயாவது புலி எதிர்ப்பு எண்ட ஒண்டைத் தவிர வேற ஏதாவது உருப்படியா இருக்கா உங்களை பொறுத்தவரை மகிந்த சமாதான கடவுள் டக்கிளசும் கருணாவும் சமாதானக் காவலர்கள் :evil:

இந்த ரீதில மட்டுமே உங்கட சனநாயகமும் நடுநிலமையும் இருக்கு :roll: :roll:

ம்.. நான் முந்தி முந்தி அந்தப்படை இந்தப்படையெண்டு விட்ட நோட்டீசெல்லாம் வாசிசனான்.. யார்யார் எப்பிடி செய்யிறதெண்டு இங்கையே பப்பிளிக்கா நீங்கள் சொல்லேக்கை மனம் நோகிறனான்.. உயிருக்கு நீங்கள் கொடுக்கிற மரியாதை எவ்வளவெண்டு பலமுறை சொல்லியிருக்கிறன்.. எண்டபடியா என்னட்டை வேண்டிக்கட்டுறதை தவிர்க்கச்சொல்லுறன்.. மகிந்தவும் டக்கிளசும் எப்பவும் பேச்சுவார்த்தை அரசியல்தீர்வு எண்டுதான் கதைக்கினம்.. அரசாங்கத்தாரும் நீங்கள் றெடியெண்டா நாங்களும் றெடியெண்டுதான் சொல்லுறாங்கள்.. கருணாவும் இப்ப அரசியல் அலுவலகத்துக்காலை கன வேலைய்யபடுகளை தெடங்கீட்டான்.. இங்கை நீங்கள் சொல்லாட்டியும் அங்கை போய் வாசிக்கிற எனக்கு உதுகள் நல்லா தெரியுயும்.. மாங்கேணிக்குப்போன சனம் என்ன சொன்னதெண்டதிலையிருந்து கருனாவின்ரை செயற்பாடுகள் நல்லா நடக்கிதெண்டு எனக்கு விளங்கிது.. அது தெரியாதெண்டு காலிரண்டுக்கை தலையை செருவிக்கொண்டு பாக்கிற உங்களுக்கு சொல்லி என்ன விளங்கப்போகுதோ.. சொல்லவேண்டிய கடமை..அதுதான் சொல்லியிருக்கிது..

நித்திலா

நீங்கள் எப்பவும் அவசரப்பட்டு விடுகின்றீர்கள். வடிவாக நான் எழுதிய கருத்தை வாசித்துப் பாருங்கள். இங்கு(களத்தில்) சிலர் காட்டும் வாணவேடிக்கையைத் தான் நான் குறிபிட்டுள்ளேன்.

தாயகத்தில் மக்கள் படும் துன்பங்களும் உயிரிழப்புகளும் தெரியாமல் நான் இல்லை. ஆனால் அவற்றை படம் போட்டுக் காட்டி கலெக்சன் பார்ப்போர் தான் இங்கு நிறைய. பகிரங்கமாகவே நடக்கும் தவறுகள் தெரிந்தும் தவறுகளைச் சுட்டிக் காட்டுபவர்கள் மீது பழி போடுவதே உங்கள் வாடிக்கை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிந்த சொல்லிக்கொண்டு மட்டும் தான் திரியிறார். ஆனா செய்யிறது எல்லாம் என்னெண்டு தெரியிது தானே. அது சரியண அப்பு டக்கிறளஸ் உருப்படியா செய்த வேலையள் எதயாவதும் சொல்லனண. ஒரு சாதாரண பாராளுமன்ற உறுப்பினருக்கு அந்தப்பகுதி மக்களிற்கு சேவையாற்ற வழங்க வேண்டிய நிதியையாவது குடுத்தவரே. எப்பிடி அவையளிட்ட குடுக்கிறது. அதுகள எடுத்துத்தானே உங்களுக்கு தரணும் நாலு சனத்துக்கு சொல்லுறத்துக்காக.

ம்.. நான் முந்தி முந்தி அந்தப்படை இந்தப்படையெண்டு விட்ட நோட்டீசெல்லாம் வாசிசனான்.. யார்யார் எப்பிடி செய்யிறதெண்டு இங்கையே பப்பிளிக்கா நீங்கள் சொல்லேக்கை மனம் நோகிறனான்.. உயிருக்கு நீங்கள் கொடுக்கிற மரியாதை எவ்வளவெண்டு பலமுறை சொல்லியிருக்கிறன்.. எண்டபடியா என்னட்டை வேண்டிக்கட்டுறதை தவிர்க்கச்சொல்லுறன்.. மகிந்தவும் டக்கிளசும் எப்பவும் பேச்சுவார்த்தை அரசியல்தீர்வு எண்டுதான் கதைக்கினம்.. அரசாங்கத்தாரும் நீங்கள் றெடியெண்டா நாங்களும் றெடியெண்டுதான் சொல்லுறாங்கள்.. கருணாவும் இப்ப அரசியல் அலுவலகத்துக்காலை கன வேலைய்யபடுகளை தெடங்கீட்டான்.. இங்கை நீங்கள் சொல்லாட்டியும் அங்கை போய் வாசிக்கிற எனக்கு உதுகள் நல்லா தெரியுயும்.. மாங்கேணிக்குப்போன சனம் என்ன சொன்னதெண்டதிலையிருந்து கருனாவின்ரை செயற்பாடுகள் நல்லா நடக்கிதெண்டு எனக்கு விளங்கிது.. அது தெரியாதெண்டு காலிரண்டுக்கை தலையை செருவிக்கொண்டு பாக்கிற உங்களுக்கு சொல்லி என்ன விளங்கப்போகுதோ.. சொல்லவேண்டிய கடமை..அதுதான் சொல்லியிருக்கிது..

அப்ப கடற்படையுடன் ஈபிடிபி அல்லைப்பிட்டியில் செய்த படுகொலைகள் என்னமாதிரியான ரீதியில் நீங்கள் நோக்குகிறீர்கள், கஸ்ரப்பட்ட மக்களுக்கு முழுமையான விடுதலையா??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[அவற்றை படம் போட்டுக் காட்டி கலெக்சன் பார்ப்போர் தான் இங்கு நிறைய.

அப்படி கலக்சன் பார்த்தவர்கள் யாரென்றும் தெரிந்தால் கூறலாமே. அப்படி செய்கிறார்கள் என்றுவிட்டு அவர்களைச் சுட்டிக்காட்டாது இருப்பது அவர்களின் செயல்களை மேலும் ஊக்குவிப்பது போலாகாதா :roll: :wink: :P

அப்படி கலக்சன் பார்த்தவர்கள் யாரென்றும் தெரிந்தால் கூறலாமே. அப்படி செய்கிறார்கள் என்றுவிட்டு அவர்களைச் சுட்டிக்காட்டாது இருப்பது அவர்களின் செயல்களை மேலும் ஊக்குவிப்பது போலாகாதா :roll: :wink: :P

அப்புக்கு ஈபிடிபியிடம் இருந்தும், ராமராசு, றோவிடம் இருந்தும் கலக்சன் வருது அந்த பழக்கதோஸத்தில் சொல்லிவிட்டார் குறை நினைக்காதீங்கோ. :P :P :P :twisted:

ஏன் தாத்ஸ் நீங்கள் நீங்கள் எண்டு அடிக்கடி சொல்லுற அந்த நீங்கள் யார் :roll:

நானும் எனது குடும்பமுமா எனக்கு தெரிஞ்சு அவை யாரும் சமாதான முயற்சில ஈடுபடவில்லை :lol:

அல்லது

யாழ் கள உறவுகளா இங்க உள்ள அதிகமானவர்கள் (உங்களையும் உங்கள் ஆதரவாளர்களையும் ஜனநாய்அக வாதிகளையும் தவிர்த்து) யாரும் விடுதலைப்புலி உறுப்பினரோ அல்லது அவர்களது வெகுசனத் தொடர்பாளர்களோ கிடையாது அதால இவர்கள் யாரும் சமாதான முயற்சிகளில நேரடியாக பங்கு கொள்ளவில்லையே :roll:

இங்க கருத்து எழுதுபவாகள் பலர் புலம் பெயர்ந்தாலும் தமிழ் உணர்வு மறக்காத சாதாரண தமிழர்கள் தான் :wink: :P

இப்ப நீங்க சொல்லுற டக்கிளஸ் கருணா(ய்) இவையின்ர சமாதான செயற்பாடுகள் ( வேறென்ன கொள்ளை கொலை ஆள் கடத்தல் மிரட்டல்) பற்றி உங்களுக்குதானே தெரிய முடியும் :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.