Jump to content

இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)


Recommended Posts

Posted

இன்று பண்டிச்சேரியில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரி மாணவர்களும் ஈழ விடுதலைக்காக பேரணி மற்றும் உண்ண விரத போராட்டம்.

 

(முகநூல்)

  • Replies 1.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீங்களும் முடிந்தால் துரைஸ் என்ற நண்பரை வேலூர் மாவட்ட கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைத்து கொண்டு இருப்பவர் இலக்கம் 9600887188 தொடர்பு கொண்டு ஊக்கபடுத்தவும்

Posted

இலங்கை அகதிகளின் போராட்டம்

 

001exzm.jpg

 

002eq.jpg

 

003dez.jpg

 

004xye.jpg

 

005jlh.jpg

 

006feay.jpg

 

007zqu.jpg

 

008rkr.jpg

 

009qhy.jpg

 

010jou.jpg

 

011kct.jpg

 

012kz.jpg

 

013ge.jpg

 

014awpk.jpg

 

015gll.jpg

 

http://www.dinaithal.com/index.php?view=detail&id=17650&option=com_joomgallery&Itemid=132#joomimg

Posted

மதுரையில் மாணவர் ஒருவர் பெட்ரோல் உபயோகித்து தீகுளித்து இறந்துள்ளார். இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

Posted

மதுரையில் மாணவர் ஒருவர் பெட்ரோல் உபயோகித்து தீகுளித்து இறந்துள்ளார். இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

நான் இதை loyolahungerstricke இன் முகபுத்தகத்தில் பதிந்துள்ளேன்.

தமிழக உறவுகளே இனியும் இந்த தீக்குளிப்பு முயற்சிகள் வேண்டாம். உயிருடன் இருந்து எமக்காக போராடுங்கள். :(

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழ்நாட்டில் இனி விடுமுறை விட வேண்டியக் கல்லூரி மருத்துவக் கல்லூரி மட்டுமே,

மற்ற அனைத்து துறைக் கல்லூரிக்கும் காலவரையின்றி விடுமுறை அளிக்கப்பட்டுவிட்டது,

ஒரு சில இடங்களில் மருத்துவக் கல்லூரி மாணவர்களும் போரட்டத்தை ஆரம்பித்துவிட்டனர்,

தமிழ்நாடு ஒருமித்த தனித் தமிழீழக் குரலில் பயணிக்கிறது,

தமிழர் எழுச்சிக் கண்டு தரணியே அதிரட்டும்,

வெல்க தமிழர் புரட்சி,

Posted

கோவை சட்டக்கல்லூரி , மற்றும் அரசு கலை கல்லூரி மாணவர்கள் நடத்தும் அறப்போராட்டம் 8 வது நாட்களாக தொடர்ந்து வெற்றியுடன் நடைபெற்று வருகிறது. ஒரு சில தோழர்கள் உடல் நலம் பாதித்து உண்ணாவிரத பந்தலிலேயே மருத்துவ உதவிகள் செய்யப்பட்டு தற்போது நலமாக உள்ளார்கள்.

 

31455_396855423745580_1051818526_n.jpg

 

- முகநூல் -

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஹிந்துஸ்தான் பல்கலைகழகம் விடுமுறை மாணவர்கள் போராட்டம் ஓயாது என அறிவிப்பு.

Posted

திருச்சி M.A.R பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் போராட்டம் !! ராஜபக்சே உருவ படம் எரிப்பு !!

 

577877_595319953813367_1101399399_n.jpg

 

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

WE SUPPORT tamil ealam ! MCETIANS! pollachi

 

74434_595323747146321_653878147_n.jpg

 

72788_595323777146318_774213583_n.jpg

 

164273_595323793812983_32592656_n.jpg

 

544542_595323840479645_727796844_n.jpg

 

602122_595323860479643_833418228_n.jpg

 

208811_595323910479638_1027770683_n.jpg

 

45552_595323987146297_1876653683_n.jpg

 

295657_595324027146293_1526012419_n.jpg

 

- முகநூல் :loyolahungerstrike -

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஈழத்தமிழர்களின் உரிமைக்காக 20.03.2013 புதன் அன்று தமிழகம் தழுவிய ஒரு கோடி மாணவர்களின் தொடர் முழக்கப் போராட்டம் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி ஆகிய இடங்களில் நடைபெறவிருக்கிறது. மாணவர்களே!, அனைவரும் பங்கேற்பீர்!!. தொடர்புக்கு திருவாரூர் சு.பாலசுப்ரமணியன்-9750030006, மன்னார்குடி துரை.அருள்ராஜன்-9952213636, திருத்துறைப்பூண்டி ப.பழனி-9750277873.

Posted

பாண்டிச்சேரி பொறியியல் கல்லூரி மாணவர்களின் போராட்டம்

 

705_550081255035563_1498578912_n.jpg

 

- முகநூல் -



602112_167610993392911_1681101394_n.jpg

 

- முகநூல் -



64714_268269686641491_991709553_n.jpg

 

 

- முகநூல் -

 



இலங்கையை எதிர்த்து குரல் கொடுத்த மாணவர்களை தடுத்த M.A.R கல்லூரியின் நுழைவாயில் உடைப்பு !! மாணவர்கள் விடாமல் போராடி ராஜபக்சேவின் உருவ படத்தை எரித்தனர் !!

 

45404_595335773811785_1573190690_n.jpg

 

(முகநூல்)

Posted

ஈழ இனப்படுகொலைக்கு எதிராக வீதிக்கு வந்த ஆசிரியர்கள்...

இன்று மாலை திருப்பூர் பெரியார் சிலை அருகில் கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு சார்பில் ஈழ இனப்படுகொலையாளர்கள் மீது சர்வதேச விசாரனை கோரியும், அமெரிக்காவின் அயோக்கிய தீர்மானத்தை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்ட ஒருங்கினைப்பாளர் தோழர் மூர்த்தி தலைமை தாங்கினார், திரளான ஆசிரிய பெருமக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக திருப்பூரில் ஆசிரியர்கள் போர் குரல்...


மற்ற மாவட்ட ஆசிரியர்களே, பேராசிரியர்களே நீங்கள் எப்போழுது போராட போகிறீர்கள்? இப்போழுது நீங்கள் அநீதிகளுக்கு எதிராக போராடவில்லை என்றால்....?

(இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தின் சார்பாக கண்டன உரையின் போது...)

 

482290_595311137147582_810235998_n.jpg

 

- முகநூல் -

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கருணாநிதி பேட்டி:

இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் போர்க்குற்றம் என்றும், இனப்படுகொலை என்றும் பிரகடனப்படுத்த வேண்டும்;

இலங்கை மீது சுதந்திரமான விசாரணை நடத்த பன்னாட்டு குழு அமைத்து, குறிப்பிட்ட காலவரையறைக்குள் விசாரணை முடிக்கப்பட வேண்டும்; உள்ளிட்ட திருத்தங்கள் அடங்கிய தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அமைச்சர்களிடம் கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார்.

காணொளி: http://youtu.be/ZutSP9UL2Ns

Posted

காவல்துறையே தடுத்துப்பார்.

 

 

253763_595312867147409_68946269_n.jpg

 

- முகநூல் -

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தெருத்தெருவாக நாய் சங்கிலியால் கட்டி இழுத்துச் செல்லப்பட்ட ராஜபக்சே..!

ஐ.நா.பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும். இனப்படுகொலை செய்த இலங்கை மீது பன்னாட்டு விசாரணை வேண்டும். இனப்படுகொலைக்கு துணை போன இந்திய அரசை கூண்டிலேற்ற வேண்டும். என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஈழ விடுதலைக்காக தூத்துக்குடி வழக்குரைஞர்கள் போராட்டம். தொலைபேசித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்.

Posted

தெருத்தெருவாக நாய் சங்கிலியால் கட்டி இழுத்துச் செல்லப்பட்ட ராஜபக்சே..!
 

487665_595352160476813_185707832_n.jpg

 

- முகநூல் -

Posted

மதுரையில் மாணவர் ஒருவர் பெட்ரோல் உபயோகித்து தீகுளித்து இறந்துள்ளார். இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

 

இது பற்றி ஒருவர் இவ்வாறு எழுதியுள்ளார்.

மதுரை, கோரிப்பாளையம் சந்திப்பில் உள்ள பெட்ரோல் பங்க்கில் இன்று இரவு 7 மணிக்கு, பைக்கில் வந்த ஒரு வாலிபர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். ‘தனி ஈழம் மலரட்டும்... ராஜபக்ஷே ஒழிக!’ என்று கோஷமிட்டவாறு, கையில் வைத்திருந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடல் முழுவதும் பற்றி எரிந்த நிலையில், பெட்ரோல் பங்கை நோக்கி ஓடினார்.

 

பணியில் இருந்த ஊழியர் ஒருவர், எரிந்துகொண்டே ஓடிவந்த இளைஞரை கீழே தள்ளி, ஏற்பட இருந்த பெரும் அபாயத்தைத் தடுத்து நிறுத்தினார். மற்ற ஊழியர்களும் சுதாரித்து, தீயை அணைத்தனர். தீ வைத்துக்கொண்ட இளைஞர் அந்த இடத்திலேயே கருகினார்.

 

(முகநூல்)

 

Posted

கொழும்பில் சன் டிவி மாறன் சகோதரர்களின் அதி நவீன அலுவலகம்... ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், இலங்கை அரசுடன் ஒப்பந்தம்.. (முகநூல்)

 

அப்போ சன் டிவி அலுவலகம் நாளை முற்றுகை .. சரி தானே ! என்று கேட்டு ஒருவர் comment பண்ணியுள்ளார். :D

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 

M.A.R. Engineering College Students In National Highways National Highways

 

531515_595365833808779_1782021608_n.jpg

 

(முகநூல்)

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

Pls share this....IIT students protest and their demands.......

REJECT ANYTHING LESS THAN A NUREMBURG LIKE WAR CRIME TRIAL IN TAMIL EALAM POGRAM!

PROTEST BY STUDENTS IIT MADRAS ON 17.03.2013

Followed by the release of videos by Channel 4 on the Tamil Ealam pogrom and the forthcoming resolutions going to be passed by America in Geneva, recently there is a welcoming student uprising throughout Tamil Nadu. What is regrettable here is, the demands putforth by the students are mere reflections of the electoral parties’. On one hand we are behind the TESO resolution - demanding India to support America’s “Lessons Learned and Reconcilation Committee” resolution in Geneva to investigate the 2009 war crimes committed by Rajapakshe’s of his own. On the other, we are behind those who are insisting India to come up with an independent resolution in UN against Sri Lanka’s war-crimes. In putting forth such demands, we - students are being deceived ourselves by an illusion.
The Geneva resolution going to be passed by America has no other motive rather than pressurising Rajapakshe Govt. and thus bringing Sri Lanka under its feet. Through this resolution America somehow wants to be a political, economical and stratagical beneficiary in the south asian province with or without the consent of India. When Mullivaiykkal Pogrom was committed by Sri Lanka in 2009, America was an active participant. The outcry of worldwide Tamil communities for the intervention of International communities against that pogrom (then covered widely by international media) never reached its ears. Meanwhile American intelligence received the support of Sri Lankan government for its illegal abduction of its enemies around the world and even for Afgan invasion. America is a superhegemony which always use ‘human rights’ as a trump card to enslave other soverign countries. It is the same which foster the totaliterians around the world to violate human rights and then in the name of the same human rights, it invades those countries. We have the examples like Iraq, Afgan, Libiya and so on. Now America is moving this coin deliberately. Now the question before us is, whether we are going to be that coin in the hands of America or not.
Mullivaiykkal Pogrom was planned, directed and led by Indian Government. Not only Rajapakshe, even the Indian government is a war criminal in this massacre. Since 1987 (When it sent IPKF to Sri Lanka), Indian government is consistently in the forefront in supporting Singala Rascists to massacre Tamils. Indian Government gave training for the Sri Lankan army in India and rendered technical supports like detecting the aircrafts of LTTE with radars and even arms. India’s role on Mullivaiykal Pogrom came to light when some from the Indian Force were among those killed during the war. In the words of Rajapakshe, “actually, it’s a war committed for India by Sri lanka”. India’s war crimes are not only against Eala Tamils. In Kashmir, North East, Central India, Koodaunkulam, whereever people protest for their livelihood, Indian government is waging destructive war against its own people. It’s the urge for India to bring the South Asian Province under its arm pits based on its expansion policy. It is controversial as well as ridiculous in asking for justice and compelling to pass a resolution to such a perpetrator like Indian government. So we-the students have to raise the slogan portraying India as a war criminal.
All the National political parties are against the Eala Tamils. The regional parties like DMK and ADMK etc.. are utilising Eala Tamils as a token to cultivate votes in the forthcoming election. There is not any question of accepting the resolution going to be passed by America. For us, the war criminal Rajapakshe should be punished by a trial court like the Post-World war II Nuremberg trial. Not only Rajapakshe, we should demand to punish even those Indian officials and Politicaians who are responsible for this pogrom. These demands can’t be executed merely by giving petitions to Indian Government. No other demands less than this, even it may be practical cant achieve justice. As the citizens of India, we the students have the responsbility to fight against our government’s expansion policy and its que st for regional monopoly. People of every nation has their own right to fight against their totaletarian rulers. No other countries can intervene on those people’s right. By establishing that the Indian Government responsible for its war crimes, we have to build a mass movement. That mass movement lead by the student community only can make the Indian Government to bow down.
DELHI, UN AND US ARE ACCOMPLICES OF RAJAPAKSA!
DON’T SEEK JUSTICE FROM WAR CRIMINALS!
REJECT ANYTHING LESS THAN A NURENBURG LIKE WAR CRIME TRIAL!
STRIVE AND RELY UPON A PEOPLES RESURGENCE IN TAMILNADU!
No short cuts
o To punish Rajapaksa for genocide
o To resist ethnic cleansing, sinhala settlements and military occupation
o To assert right to self determination
Ignite the revolt of the 80s in the streets of tamilnadu

Do not allow the issue of genocide to become a pawn in the hands of parliamenary parties!
They turned the mullivaikkal tears into votes during 2009 parliamentary elections. Now it is geneva resolution for 2014 elections

The "turncoats" have finally discovered the indian hand in genocide!
Yet they cannot help but pleading with the indian war criminals for justice!
Shame on you!

Ridiculous to legitimise u.s and its imperialist allies as international community and seek justice from them!

Those who conceal the killing of prabakaran by sinhala army,
Are not preserving the image of prabakaran!
They conceal the war crime and preserve Rajapaksa!

Rajapaksa is the criminal and Rajapaksa is the prosecutor – that is llrc,
Manmohan govt is the criminal that led the genocide,
And manmohan is beseeched to bring the resolution in geneva
What is the difference between the un hypocracy and our "parliamentary conspiracy"

All national parties, from cong, bjp to cpi and cpm,
Are always against right to self determination of eelam tamils 

 

From Facebook of 

Loyolahungerstrike
Posted

எரிந்த மாணவர் பற்றி வேறு தகவல் ஏதாவது உண்டா?

 

நல்லவர்கள் எல்லாம் எரிந்துவிட்டால் கயவர்களுக்கு கொண்டாட்டமாகிவிடும்..! மாணவர்களே.. மக்களே.. தயவுசெய்து இந்த வழிமுறை மட்டும் வேண்டாம்..!! உங்கள் உணர்ச்சிகள், ஆற்றாமை இவற்றைப் புரிந்துகொள்ள முடிகிறது..! ஆனால் நல்லவர்கள் நீங்களும் வாழ வேண்டும்..!! இந்த மாதிரியான செயல்பாடுகள் அறவே வேண்டாம்..!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

http://www.ndtv.com/video/player/india-decides-9/human-rights-battle-should-india-vote-against-lanka-at-un/268897

 

 

Human rights battle: should India vote against Lanka at UN?

 

http://www.ndtv.com/video/player/news/hundreds-of-students-arrested-in-chennai-for-anti-lanka-protests/268838?vod-related

 

 

Hundreds of students taking part in anti-Lanka protests were arrested in Chennai today when they tried to lay siege on the Raj Bhavan. They are demanding that India move a resolution against Sri Lanka -- for alleged war crimes against its Tamil population -- at the UN's human rights body meet in Geneva. They also want India to seek amendments to a resolution being sponsored against Colombo by the US to make it tougher. The UN Human Rights Council is slated to vote on this resolution on March 22. State-wide student protests over the issue have escalated today even as the Congress-led UPA government tries to hammer out a political consensus with its major ally, the DMK

 

Posted

எரிந்த மாணவர் பற்றி வேறு தகவல் ஏதாவது உண்டா?

 

மதுரை கோரிப்பாளையத்தில் ஈழத்தமிழருக்காக மாணவர் ஒருவர் தீக்குளித்து மரணம்.

அனலாய் கிளம்பிய உயிராயுதமே உன் கடைசி மூச்சுக்கு வீரவணக்கம்!!! எரியும் நெருப்பு உடலை பொசுக்குது எரிந்தப் பின்னும் எழுந்து வருவேன் இனப்பகைக்காக என்னைத் தருவேன்!!!!!!!!!!

 

577947_595378593807503_407160963_n.jpg

 

- முகநூல் -

 

பி.கு: வேறு தகவல்கள் கிடைத்தால் இணைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாணவர்களின் போராட்டத்தை கல்லூரிகளை மூடி(தண்ணீர் ஊற்றி) அனைத்து விடலாம் என்று நினைத்தது அரசு.
(தண்ணிக்கு பதில் பெட்ரோல் ஊத்திட்டாங்க)ஆனால் போராட்டம் தீவிரம்தான் அடைந்துள்ளது.

கோவை மாணவர்கள் நாளை காலை 9 மணியளவில் சிவானந்தா காலனியில் ஒன்று கூட தமிழீழ விடுதலைக்கான மாணவர் போராட்ட குழு அழைப்பு.

தொடர்புக்கு:
தோழர் சிவ சுப்பிரமணியம்-9943799941.
தமிழீழ விடுதலைக்கான மாணவர் போராட்ட குழு(கோவை).

 

- முகநூல் -

Posted

கண் கலங்குது.. கடல் பிரித்தாலும் இன உணர்வு மாறாதது..!! :(



 

திருட்டு காரியவாசம் உளறுது..!
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
தயவு செய்து உங்களை அழிக்கும் முயற்சிகளில் ஈடுபடாதீர்கள் சகோதரர்களே ... :(
 
உங்களின் தமிழ் ஈழ ஆதரவை முடிந்தவரைக்கும் சாத்வீக வழிகளில் போராடுங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.


602197_595380600473969_915510477_n.jpg

5619_595380610473968_994512622_n.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சைக்கிள் கட்சியில் இப்படியான பொது சபை கூட்டங்கள் நடை பெறுகின்றனவா? தலைவர் தெரிவு நடை பெறுமா?  ஏன் கேட்கிறேன்  என்றால் தமிழரசு கட்சியின் உட்கட்சி விவகாரங்கள் குறித்து  இங்கு அதிக அக்கறையுடன் பேசுபவர்கள் பேசுபவர்கள் சைக்கிள் கட்சியின் வாரிசு அரசியலை வரிந்து  கட்டிக்கொண்டு ஆதரிக்கும் அக்கட்சியின் ஆதரவாளர்கள்.    இது தனது வீட்டுக்குள் நடக்கும் கூத்துகளை விடுத்து  அடுத்தவன் வீட்டுக்குள்  என்ன நடக்கிறது என்று வேலிக்குள்ளால் விடுப்பு பார்ககும் கலாச்சாரம் தானே. 😂   இலங்கையில் மூன்று தலைமுறை குடும்ப கட்சியின்  தீவிர ஆதரவாளராக இருந்து கொண்டு தமிழ் நாட்டில் வாரிசு அரசியல் என்று பேசும் போலிகள் தான் இந்த தீவிர வரட்டு  தமிழ் தேசியம் பேசும் ஆசாமிகள்.   
    • தமிழரசுக் கட்சியிலிருந்து சிலர் நீக்கப்படுவர்- எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு. இலங்கை தமிழரசுக் கட்சியில் இருந்து சிலர் நீக்கப்படவுள்ளதோடு,  சிலர் இடைநிறுத்தப்படவுள்ளனர் எனவும்  முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று (14) இடம்பெற்ற தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது கட்சிக்கு எதிராக போட்டியிட்டவர்களை  உடனடியாக கட்சியிலிருந்து நீக்குவதற்கு பொதுச் செயலாளருக்கு அதிகாரம் இருக்கிறது என மத்திய குழு ஏற்றுக் கொண்டுள்ளதாகவும்,  அதனை பொதுச்செயலாளர் எதிர் வரும் நாட்களில் செய்வார் எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் கட்சிக்கும், கட்சியினுடைய வேட்பாளருக்கு எதிராகவும் செயல்பட்டமை தொடர்பில் சிலருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் வரை அவர்கள் கட்சியின் செயற்பாடுகளில் இருந்து இடை நிறுத்தப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த காலத்தில் அரசியல் உருவாக்கம் சம்பந்தமான விடயங்களில் தமிழரசு கட்சி தீர்க்கமான நிலைப்பாடுகளை எடுது்துள்ளது எனவும், தெரிவித்துள்ளார். அத்துடன் தமிழரசு கட்சி தமிழர்களுடைய பிரதான கட்சி எனவும்,   மக்கள் கொடுத்த அந்த ஆணையை மீறி தாம்  செயற்படப்போவதில்லை எனவும், தமது நிலைப்பாட்டோடு இணைந்து செயல்படுவதற்கு வருவார்களாக இருந்தால் தமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார். https://athavannews.com/2024/1412326
    • யாழில் இராணுவத்தினரின் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படும்- கடற்றொழில் அமைச்சர். யாழ்  மாவட்டத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் காணப்படும் 2624.29 ஏக்கர் நிலப்பரப்பு எதிர்வரும் காலங்களில் படிப்படியாக விடுவிக்கப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். இது தொடர்பில்  அவர்  அறிக்கையொன்றினையும் வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் ‘தற்போது படையினரிடம் உள்ள காணிகள் 2025ஆம் ஆண்டு முதல் படிப்படியாக விடுவிக்கப்படும் எனவும்,  அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்” குறிப்பிட்டுள்ளார். மேலும் யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்தி திட்டங்களுக்காக இந்த வருடம் 1303.42 மில்லியன் ரூபா நிதி செலவழிக்கப்பட்டுள்ளதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1412323
    • எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் - இப்படிக்கு  BBC  🤣 The Guardian  பத்திரிகைச் செய்தி - 2012 ல்  Syrian rebels accused of war crimes Human Rights Watch says it has documented more than a dozen summary executions of prisoners Ian Black, Middle East editor Mon 17 Sep 2012 13.22 BST Opposition groups in Syria have been accused of committing war crimes including torture and the summary execution of prisoners, and the UN has been warned of a growing number of human rights violations and the presence of foreign Islamist fighters ranged against the regime of Bashar al-Assad. Human Rights Watch said it had documented more than a dozen executions by rebels in the northern provinces of Idlib and Aleppo and the coastal region of Latakia. Three opposition leaders who were confronted with evidence of extrajudicial killings said the victims had deserved to die, HRW reported. https://amp.theguardian.com/world/2012/sep/17/syrian-rebels-accused-war-crimes
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.