Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)

Featured Replies

உலகப்பந்தில் தமிழீழம் உதிக்கும்வரை ஓயோம். தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்

 

388534_558799284154291_1513700098_n.jpg

 

(முகநூல்)

  • Replies 1.3k
  • Views 119.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழரசு
    தமிழரசு

    Indian Students Supporting TN Students protest for Tamil EELAM   Eventhough Indian govt and Indian media trying to supress the feelings of Tamil people and Srilankan Genocide , Indian stu

  • தமிழரசு
    தமிழரசு

    இதே எழுற்சி வன்னியில் முள்ளிவாக்காலில் மிகமோசமான யுத்தம் நடைபெற்ற வேளையில் இருந்திருக்குமேயானால் இவ்வளவு இழப்புகள் ஏற்பட்டிருக்காது 

  • வீரப் பையன்26
    வீரப் பையன்26

    நன்றி தோழர்களே , இடை விடாது தொடர்ந்து அக்கல்லூரி முதல்வரை கண்டித்ததில் அவர் தற்போது ரத்தகொதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்ததால் ம

  • கருத்துக்கள உறவுகள்

31898_262799167189880_1231513520_n.jpg

 

(முகநூல்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை பிரச்சினையில் மக்களின் மனநிலை என்ன? :

 மாணவர்கள் கருத்து கேட்பு

 

இலங்கை பிரச்சினையில் மாணவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு தமிழ்நாடு முழுவதும் ஒட்டு மொத்த எழுச்சியுடன் கல்லூரி மாணவ, மாணவிகள் பேராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

 

இதனால் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனாலும் மாணவர்களின் போராட்டம் ஓயவில்லை. தினம் ஒரு போராட்டம் நடக்கிறது. இன்று காலை என்ஜினீயரிங் கல்லூரிகளை சேர்ந்த உலக தமிழ் அமைப்பு மாணவர்கள் மெரீனா கடற்கரை காந்தி சிலை அருகே நின்று பொதுமக்களிடம் கருத்து கேட்பு நடத்தினார்கள். 

 

கேள்வித்தாள் வடிவில் அவர்கள் கேட்டிருந்த கேள்விகள் வருமாறு:- 

 

1. இலங்கை தமிழர் பிரச்சினைக்காக நடைபெறும் போராட்டம் பற்றி உங்கள் கருத்து என்ன? 

 

இது தேவைதானா? அல்லது வேண்டாமா? 

 

2. மாணவர்களின் போராட்டம் மக்களுக்கு இடையூராக தெரிகிறதா? இல்லையா? 

 

3. அ.தி.மு.க. - தி.மு.க. எந்த ஆட்சியில் மாணவர்களின் போராட்டம் அதிகமாக ஒடுக்கப்பட்டது? என்று நினைக்கிறீர்கள். 

 

4. இலங்கை பிரச்சினையில் இந்திய வெளியுறவு கொள்கை சரியான நடவடிக்கையாக இருக்கிறதா? 

 

5. போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் தவறான பாதைக்கு செல்கிறார்களா? 

 

6. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இருந்து இலங்கை வீரர்களை வெளியேற்ற வேண்டுமா? கூடாதா? 

 

7. இலங்கை வீரர்கள் மற்ற கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவில் விளையாடலாமா? கூடாதா? 

 

8. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் இடம் பெறாதது தெரியுமா? 

 

9. இலங்கை பிரச்சினையில் காங்கிரஸ் நடந்துகொண்ட விதம் சரியா? உள்பட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன. 

 

மெரீனா கடற்கரைக்கு சென்ற பொதுமக்கள் மாணவர்களின் கேள்விகளுக்கு பொறுமையாக பதில் எழுதி கொடுத்தனர். உலக தமிழ் அமைப்பு மாணவர்களின் ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் மற்றும் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள், கனகராஜ், நந்தினி, நந்தகுமார், ஜெயச்சந்திரன், விக்னேஸ்வரன், சிவா உள்பட ஏராளமான மாணவ, மாணவிகள் கருத்து கேட்பு நடத்தினர். 

 

இதுபற்றி பிரபாகரன் கூறுகையில், பொதுமக்களின் கருத்துக்கு ஏற்ப எங்களது செயல்பாடுகளை சரியாக அமைத்து கொள்ள இந்த ஆய்வு உதவும் என்றார்.

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=95097

  • கருத்துக்கள உறவுகள்
kooundamaniiiiiiiii.jpg
  • கருத்துக்கள உறவுகள்
மெரீனாவில் முழங்கிய பாட்டி

 

மாணவர் போராட்டதை திசைதிருப்ப இந்தியா அரசின் - தமிழக அரசின் உளவு துறையின் மாபெரும் சதி அரங்கேற்றம்!!!

 

(முகநூல்: loyolahungerstrike)

மாணவர்களை அரசியல் ரீதியாகவும் சாதிய ரீதியாகவும் தனிமை படுத்தி மாணவர்கள் போராட்டத்தை மழுங்கடிக்க செய்ய முயற்சி

 

(முகநூல்: loyolahungerstrike)

  • கருத்துக்கள உறவுகள்

மாலைமலர்

இலங்கைக்கு எதிரான நிலையை இந்தியா எடுக்கும் வரை போராட்டம் தொடரும்: மாணவர் கூட்டமைப்பு
ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 24,

சென்னை,

ஈழத்தமிழர்களின் நலனுக்காக முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் மாணவர்கள் போர்க் கோலம் பூண்டுள்ளனர். 1965-ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மிஞ்சும் அளவுக்கு மாணவர்களின் போராட்டம் தற்போது வீரியம் அடைந்து காணப்படுகிறது. கடந்த 15-ந்தேதி மாநிலம் முழுவதும் கல்லூரிகள் மூடப்பட்டதில் இருந்து முற்றுகை போராட்டம், சாலை மறியல், கொடும்பாவி எரிப்பு என பல்வேறு வடிவங்களில் மாணவர்கள் போராடி வருகிறார்கள்.

இலங்கைக்கு எதிராக ஐ.நா மன்றத்தில் கொண்டு வரப்படும் தீர்மானத்துக்கு பின்னர் மாணவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்துவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த போராட்டத்தை உடனடியாக முடித்துக் கொள்ளப் போவதில்லை என்று தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளரான தினேஷ் தெரிவித்துள்ளார். அதற்கான காரணங்கள் என்ன? என்பது குறித்து அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். அதன் விபரம் வருமாறு:-

கே: இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி பெற்றுவிட்ட நிலையில் இனியும் போராடுவது எதற்காக?

ப: இந்த தீர்மானத்தால் ஈழத்தமிழர்களுக்கு எதுவும் நன்மைகள் நடந்து விடப்போவதில்லை. எனவே இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியாவே கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தியே எங்கள் போராட்டம் தொடர்கிறது.

கே: இதற்கு மேல் அது சாத்தியமா?

ப: எல்லாம் முடிந்து போகவில்லை. இன்னும் 4 மாதங்கள் கழித்து ஐ.நா. மாமன்றம் மீண்டும் கூடுகிறது. அப்போது மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்தியாவே, இலங்கைக்கு எதிரான நிலையை எடுத்து தீர்மானம் கொண்டு வரும் என்று நம்புகிறோம்.

கே: தொடர் போராட்டங்களால் கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறதே?

ப: இப்போதுள்ள சூழ் நிலையில் மாணவர்கள் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. மாணவர்களில் பெரும்பாலானோர், எப்போது கல்லூரி திறக்கப்போகிறது என்று கேட்கவில்லை. அடுத்து என்ன போராட்டம் என்று தான் கேட்கிறார்கள். இந்த விவகாரத்தில் அரசுகள்தான் நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

கே: 4 மாதம் கழித்துதானே ஐ.நா. மன்றம் கூடுகிறது. அப்போது போராடினால் போதாதா?

ப: இந்த முறை மாணவர்கள் நடத்திய போராட்டமே மிகவும் தாமதமாக அமைந்து விட்டது. எனவே அடுத்த 4 மாதங்களுக்கும் எங்களது போராட்டத்தை தொடர்ச்சியாக எடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளோம்.

கே: எந்த மாதிரியான போராட்டங்களை நடத்தப் போகிறீர்கள்?

ப: மத்திய அரசுக்கு வரி செலுத்த மாட்டோம். ரெயில்களில் டிக்கெட் எடுக்கப் போவதில்லை. இதுமட்டுமின்றி முக்கியமாக ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் இலங்கை வீரர்களை அனுமதிக்க போவதில்லை என்ற முடிவுக்கும் வந்துள்ளோம்.

இவ்வாறு தினேஷ் கூறினார்.

மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள இந்த எழுச்சி, ஈழத்தமிழர்களின் வாழ்வில் விடியலை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

fb

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மாணவர்கள் போராட்டம் எதிரொலியாக சென்னையில் இயங்கி வரும் இலங்கை தூதரகத்தை கேரளாவுக்கு மாற்ற இலங்கை அரசு முடிவு செய்துள்ளது !

இது ஒட்டு மொத்த தமிழினத்திற்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும் . இதற்காக பல இயக்கங்கள் , கட்சிகள் உழைத்தன . நாமும் இதற்கான பங்களிப்பை செய்துள்ளோம் . பல தலைவர்களை சந்தித்து இலங்கை தூதரகத்தை தமிழகத்தில் இருந்து அப்புறப்படுத்த கையெழுத்துகள் பெற்றுள்ளோம் . மக்களிடத்தில் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளோம். அதன் பயனாகவும் , மாணவர்களின் அதிதீவிர போராட்டத்தாலும் இன்று இலங்கை அரசு தனது (உளவு) தூதரகத்தை கேரளாவிற்கு மாற்ற முடிவு செய்துள்ளது. இது இலங்கை அரசு தானே எடுத்த முடிவல்ல. தமிழகத்தில் இருந்து கிளம்பிய அழுத்தத்தின் காரணமாகவே இது நடத்துள்ளது .

அடுத்த இலக்கு இலங்கை மீதான பொருளாதார தடை மற்றும் உறவுகளை துண்டிப்பது . இதையும் நாம் தான் நடத்தியாக வேண்டும் . ஒவ்வொரு வெற்றியாக பெற்று தமிழீழத்திற்கு காணிக்கையாக்குவோம் ! தமிழீழம் பெற்றிட வழி காண்போம் .

Rajkumar Palaniswamy

 
fb

ஈழ விடுதலை பெற பொது வாக்கெடுப்பு நடத்த இந்தியா மற்றும் உலக நாடுகள் வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கீரமங்கலம், சேந்தன்குடியில் பட்டிணிப் போராட்டம், குழந்தைகள் கலந்து கொண்ட பேரணி நடந்தது.

 

526929_597709606907735_688742239_n.jpg

 

(முகநூல்: loyolahungerstrike)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

426469_278668575598617_912145280_n.jpg



-முகநூல்-

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

536353_278578092274332_1869970993_n.jpg



-முகநூல்-

everyone please change your profile picture toTamil Eelam Country Logo... this may take few days but world media will notice this through FACEBOOK HEAD OFFICE that all students in tamilnadu have same message to the world..

அனைவரும் ஈழ நாட்டின் வரைபடத்தை தங்கள் முகநூலின் படமாக மாற்றுங்கள் ! இது உலகு நம்மை திரும்பி பார்க்க வழி செய்யும்
.

 

166733_597734110238618_1890851583_n.jpg

 

(முகநூல்: loyolahungerstrike)

வீர வணக்கம் விக்கிரத்திற்கு.

 

இந்த திரியை செய்திகளுக்கு ஒதுக்கிவிட்டு வீர வணக்கம் செலுத்த விக்கிரத்திற்கும், ராசத்திக்கும் தனித்திரிகள் திறப்பதுதான் சரி. அப்படித்திறந்தால் அங்கே சென்று வணக்கம் செலுத்த முடியும்.

(இது உறவுகளால் மாணவர் தியாகத்தை ஆதரிப்பதாக குறை கூறப்பட்டாலும் நாம் அந்த குறைந்த பட்ச மரியாதையை செலுத்தியாக வேண்டும்.) 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு பத்திரிக்கையாளர் சந்திப்பு.

அன்புடையீர் வணக்கம்,

இலயோலா கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பிற மாவட்டக் கல்லூரி மாணவர்கள் இணைந்து தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் சார்பில் அடுத்தக்கட்ட போரட்டங்கள் பற்றிய செய்தியாளர் சந்திப்பு நடக்க இருக்கிறது.

இடம் : சென்னை

பத்திரிக்கையாளர் சங்கம்

தேதி : 25 மார்ச் 25.03.2012

நேரம் : காலை 11 மணி

தொடர்பிற்கு :

ஜோ பிரிட்டோ: 8678962611

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

315059_348221191956168_1895085284_n.jpg

 

-முகநூல்-

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

487770_511218728915843_2104144527_n.jpg

 

-முகநூல்-

மாணவ சொந்தங்களுக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

சத்தியம் சாத்தியமே.. March 22, 2013 :D

 

http://www.youtube.com/watch?v=5lobphqaWzY

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

562089_619652531394617_487562135_n.jpg

 

-முகநூல்-

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசிற்கு எதிராகவும் அமெரிக்காவின் போலி நாடக எதிர்பிற்கும்

Updated about a minute ago
இலங்கை அரசிற்கு எதிராகவும் அமெரிக்காவின் போலி நாடக எதிர்பிற்கும் இந்திய பேரரசின் மனிதாபிமான எதிர்பிற்கும் கண்டனம் தெரிவித்து அனைத்து மாநிலங்களை சேர்ந்த ஐஐடி கரக்பூர் மாணவர்கள் நடத்திய பேரணி...... (நாள் 24/03/2013 - நேரம் 4:30)

544320_597810876897608_2142636536_n.jpg

521306_597810913564271_287677426_n.jpg

63000_597810940230935_757922036_n.jpg

559103_597810976897598_1882997237_n.jpg

-முகநூல்-

Loyolahungerstrike

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Guys tomorrow there will be strike in Kalasalingam University, Srivilliputtur...

Hope u all will give full cooperation in this strike...

Venue: Kalasalingam University main gate...

Time: 7:30 am...

 

Loyolahungerstrike

IPL அணிகளில் இருந்து சிங்கள வீரர்களை வெளியேற்ற விட்டால் புலிக்கொடியுடன் போராட்டம் ...
 

541336_597823013563061_565040748_n.jpg

 

(முகநூல்: loyolahungerstrike)

 

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


 

535732_552176394822613_1201024695_n.jpg

 

(முகநூல்)

 

பி.கு: திறக்கப்படும் திறக்கப்படாது என்று இரு கருத்துகள் நிலவுகிறது. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். :rolleyes:

 

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 

இலங்கையில் தனி தமிழ் ஈழம் வேண்டி இந்தியா மற்றும் ஐ.நா.வை வலியுறுத்தி ஈராக்கில் ஐந்து பிசியோதெரபி மருத்துவர்கள் .

 

484180_597823876896308_2030647535_n.jpg

 

(முகநூல்: loyolahungerstrike)



---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

Students Federation for Free Tamil Eelam Press Meet

Greetings,

Loyola Students along with students from other district/city colleges and colleges in Chennai will conduct a press meet representing Students Federation for Free Tamil Eelam and will discuss about future protests.

Place: Chennai Press Club
Date: 25 March 2013
Time: 11 A.M

 

(முகநூல்: loyolahungerstrike)

Edited by துளசி

twitter இல் சுப்ரமணியம் சுவாமி எழுதியிருப்பதை பாருங்கள்.

 

 

602214_4893194561681_241346819_n.jpg

 


(முகநூல்)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.