Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டம்: யார்? யாருக்கு எதிராகப் போராடுவது? - தமிழக மக்களுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் ஒரு கடிதம்! மீராபாரதி

Featured Replies

திரும்ப திரும்ப ஜோர்ச் எழுதியதை நினைவு படுத்துவதற்கு நன்றி .றோட்டில படுத்திருக்கும் நாய் காரை கண்டவுடன் எழும்பி துரத்திவிட்டு படுத்துவிடும் .இப்ப எழும்பி வந்திருக்கின்றீர்கள் வீதியில் வாகனம் வந்திருக்கு போலிருக்கு .

அரிசுன் தயவு செய்து தலைப்புக்கு வெளியே எழுத வேண்டாம். பகல் இதை நீங்கள் செய்து அதற்கு நான் பதில் அளித்து நிர்வாகம் எல்லாவற்றையும் உடனே நீக்கிவிட்டது. உங்களுக்கு தலைப்பு கீழ் எழுத முடியவில்லையாயின் மற்ற்வர்களின் நேரத்தையும் விரயமாக்கி தூக்கிவிட பண்ணாதீர்கள். எழுத வரவில்லையாயின், தலை நீலவானமாக இருக்காயின் தலைப்பு கட்டுரையையும், கருத்துக்களையும் இரண்டு தடவை படித்து எழுத ஒரு idea மனதில் தோன்றும் வரை  தயவு செய்து சற்று ஒதுங்கியிருந்துவிட்டு வந்து எழுதுங்கள். 

நன்றி

  • தொடங்கியவர்

நண்பர்களுக்கு ;வணக்கம்...
எனது பதிவூக்கு எதிராகவூம் வசைபாடலாகவூம் ஆக்கபூர்வமான ;விமர்சனமாகவூம ;ஆதரவாகவூம் கருத்துக்கள் பதிந்த அனைவருக்கும் நன்றிகள்.... உங்கள ;அனைவரது கருத்துக்களையூம் வாசித்தேன்...
அது தொடர்பான எனது கருத்துக்களை இங்கு பொதுவாகப் பதிவூ செய்கின்றேன்.... தனிப்பட ஒவ்வொருவருக்கும் பதில ;எழுதாமைக்கு மன்னிக்கவூம்...

போராட்டங்களுக்கும் கிளர்ச்சிகளுக்கும் எதிரானவனல்ல நான். ஆனால் அவை சரியான அரசியல் அடிப்படைகளிலும் வழகளிலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற அக்கறை மட்டும் கொண்டவன்.... அந்தடிப்படைகளிலையெ எனது கருத்துக்களை முன்வைக்கின்றேன்..

முதலாவது சிங்கள பௌத்த பேரினவாதம் என்பது இலங்கையில் நிறுவனமயப்பட்டிருக்கின்றது என்பதில் எனக்கு எந்த முரண்பாடுகளும் இல்லை....
ஆனால் இவ்வாறு நிறுவனமயப்பட்டிருந்தைமை காலம் காலமாக இருந்த ஒன்றல்ல....
முதலில் சிங்கள பௌத்த மக்களின் மனதில் இக் கருத்துக்கள் ஆழமாகப்ப பதியப்பட்டு காலோட்டத்தில் அவை ;நிறுவனமயப்படுத்தப்பட்டு தமிழ் ;முஸ்லிம் மலையக மக்களுக்கு எதிராக திட்டமிட்டடு பயன்படுத்தப்பட்டன...

இறுதியாக மாபெரும் தமிழ் இன அழிப்பில் அது தன்னை கொண்டுவந்து நிறுத்தியூள்ளது...
 
இவ்வாறுதான் தமிழ் மக்களிடம் முஸ்லிம்கள் தொடர்பான கருத்துக்கள் ஆழமாகப் பதியப்பட்டு.... புலிகளின் தலைமை அல்லது தமிழ் தலைமை அதிகாரத்தைக் கைப்பற்றியவூடன் அவர்களுக்கு எதிராக நிறுவனமயப்பட்ட முறையில் பயன்படுத்தப்பட்டன...
இவ்வாறு கூறுவதன் மூலம் சிறிலங்கா அரசின் தமிழர்களுக்கு ;எதிரான ஒடுக்குமுறையயூம் ;தமிழர்களின் முஸ்லிம்களுக்கு ;எதிரான ஒடுக்குமுறையையூம் ஒரே தட்டில்ல வைக்கவில்லை...ஆனால் பண்புரீதியில் அவை ஒன்றே...
இவ்வா;று பண்புகளைக் கொண்ட ;ஒரு விடுதலை இயக்கம்  அல்லது அரசு தன் மக்களுக்கான ;விடுதலையில் நீண்ட துhரம் பயணிக்க முடியாது....

இந்தவகையில் இன்று தமிழகத்தில் நடைபெறுகின்ற மாணவர் எழுச்சியூம் எனது அக்கறைக்கு உரியதாக இருக்கின்றது....
இவர்களைப் போன்றுதான் 70களின் ஆரம்பத்தில் ஈழத்து தமழ் இளைஞர்களும் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர்... ஆனால் தமது போராட்டம் தொடர்பாகவூமு; அதன் வழிமுறைகள் தொடர்பாகவூம் தௌpவான ;பார்வையூம் ஒழுங்கான தலைமைத்துவமும் இல்லாமையால் இந்திய மற்றும் ஏகாதிபத்திற அரசுகளாலும் அதன் உளவூ நிறுவனங்களாலும் ஆயூத வியாபாரிகளாலும்..தமது: நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டன....

இதன் விளைவூகள் தான் இன்று நாம் அனுபவிப்பவை....
 
இவ்வாறான ஒரு போக்கு தமிழகத்திலும் இருப்பதைக் காணக்கிடைக்கின்றது... இது  ஈழத்து தமிழ் போராட்டக் காலங்களில் இருந்த கருத்தியலைவிட ஆபத்த்hன கருத்ததியலைக் கொண்டிருப்ப்பதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது....
இதன் தொடர்ச்சியாகத் தான் தமிழத்தின் விடுதலை செல்லும் எனின் இங்கும் ஒரு முள்ளிவாய்க்க்hல் நடைபெறு எதிர்கால்த்தில் பெற்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை.... 

அவ்வா;று நடைபெறாது இருக்கவேண்டுமாயின் இன்றிலிருந்தே நாம் அக்கறையூடனும் பொறுப்புணர்வூடனும் செயற்படவேண்டும்...
மற்றும்படி ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள் இரவல் விடுதலையே ஈழத்தமிழர்களுக்கு வாங்கித் தரும் என்பதில் எந்த சந்தே;கமும் இல்லை...

இதற்கான பதிலை ;காலம் சொல்லும்....
 
முதலாவது சிங்கள பௌத்த பேரினவாதம் என்பது இலங்கையில் நிறுவனமயப்பட்டிருக்கின்றது என்பதில் எனக்கு எந்த முரண்பாடுகளும் இல்லை....

ஆனால் இவ்வாறு நிறுவனமயப்பட்டிருந்தைமை காலம் காலமாக இருந்த ஒன்றல்ல....

கொஞ்சம் சரித்திரம் படித்திட்டுவந்து இந்த புரட்டுக்களை எழுத வேண்டும். புலிகள் பிறந்தே பேரினவாதத்தால் என்று இலங்கைக்கு புலிகளை அழிக்க உதவிய பிளேக் பலமுறை கூறினார். இதில் புலிகள் பேரின வதாத்திற்கு வித்திட்டார்கள் என்று சுத்துமாத்துக்கதை எழுதுவது தமிழ் மக்கள் மீதான வக்கிரத்தை அப்பட்டமாக காட்டுகிறது.

முஸ்லிகளின் பள்ளிவாசல்களை தமிழர் உடைப்பதனால் அல்ல முஸ்லீம்கள் 13ம் திருத்ததில் வடக்கு கிழக்கை இணைக்க வேண்டும் என்று குரல் எழுப்ப ஆரம்பித்திருப்பது.  அரச அடிவருடிகள் தமக்காக குரல் எழுபுவது போல் நடிப்பதை இனியும் முஸ்லீங்கள் ஏற்கமாட்டார்கள் என்பதை காட்டத்தான் முஸ்லீம்கள் கிழக்கு மாகாணத்தேர்தலில் அரசுக்கெதிராக வாக்களித்தார்கள். தமிழ்நாடில் கருணாநிதி= கிழக்கில் கக்கீம்.

பெரியாரின் மனத்தெளிவு காமராஜர், ராஜாஜி போன்றவர்களிடம் சுதந்திர நேரம் இருந்திருக்காத்தால் தமிழ் நாட்டில் முள்ளிவாய்கால் வராமல் தடுக்க முடியாது. நுரை சோலையை தமிழரின் வடக்கில் போட்டு சிங்கள  தெற்கிற்கு மின்சாரம் எடுப்பது போன்றதே கூடந்குளம். இது அணுசக்க்தியோடு விளையாடும் விளையாட்டு. இந்தியாவின் துரோக நடத்தைகளை ஒத்துகொள்ளும் போது அங்கு முள்ளிவாய்க்காலை தடுக்க அணை ஒன்றும் இப்போது இல்லை என்பதையும் ஒத்துகொள்கிறார்கள். 

தமது சம்பளத்தில் வெட்டு வந்த்துவிடக்கூடாது  என்பதற்காக மாணவர்களை எதிக்கிறார்கள். போராடத்திற்கு தாங்கள் ஆதரவு என்று கூறும்  இவர்கள் தங்கள் பக்கத்தால் எந்தப் போராட்டத்தையும் கொண்டு நடத்தவில்லைபிப்படி எழுதுவதம் மூலம் தங்களின் அடிவருடிப்பிழைப்பை தாங்கள் செய்யும் போராட்டமாக திருத்து கட்டாவா முயல்கிறார்கள்?

இதற்குள்ளும் என் பெயரை இழுத்திருக்கிறார்கள். நான் செய்வதற்கும் சொல்வதற்கு தனி அர்த்தம் கற்பிப்பதற்கு என்றே ஒரு சிலர் இங்கே ஓடித் திரிகிறார்கள்.

நான் சுண்டலுக்கு எந்த சவாலும் விடவில்லை. சுண்டல் கேட்ட ஒரு கேள்விக்கு இரண்டு வாரங்கள் கழித்து பதில் சொல்கிறேன் என்று சொன்னேன்.

ஆனால் இதை சபேசன் மனத்தை மாற்றுகிறார் என்று நீங்கள் எடுத்தால் அது ஆத்தா சூப்பி விளையாட்டு. அவர் நளை பிரேணை  நாள் என்பதால்  அதற்கு பிறகு மாணவர்கள் என்ன செய்வார்கள் என்பதை ஆர அமர இரண்டுகிழமைகள் பார்த்துவிட்டு சொல்லுவார்.  அவர் நாலைந்து நாட்களுக்குள் லையோலா கல்லூரி உண்ணாவிரதம் போகும் என்று எதிர்வு கூறியவர். அதிலை அவர் ஒத்துக்கொண்டவர் தான் பிழைதான் விட்டது என்று. ஏன் எனில் அது மூன்று நான்கு நாட்களுக்குள் கலைக்கப்பட்டது. அதில் அவரின் எதிர்வு கூறல் ஓரிரு நாட்கள பிழைத்துவிட்டதை ஒத்துகோண்டுவிட்டார். ^_^

Quote:"போராட்டங்களுக்கும் கிளர்ச்சிகளுக்கும் எதிரானவனல்ல நான். ஆனால் அவை சரியான அரசியல் அடிப்படைகளிலும் வழகளிலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற அக்கறை மட்டும் கொண்டவன்.... அந்தடிப்படைகளிலையெ எனது கருத்துக்களை முன்வைக்கின்றேன்.."

இலங்கையில் இனி எந்தவிதமான போராட்டமும் செய்யமுடியாது, புலத்திலும் பல வகைகளில் போராடிக்கொண்டுதான் இருக்கிறம், இப்போ தமிழ்நாட்டு மாணவ சகோதரங்கள் ஆதரவுக்குரல் கொடுத்து போராடுக்கின்றார்கள். இதை பொறுக்காமல் அடிவயிறு எரிய ஒரு கட்டுரை வரைத்துவிட்டு அதற்கு ஒரு வியக்கியானம். அப்ப நீங்களே எப்படி ஒழுங்குபடுத்தி போராடுவதென்றொரு கடிதத்தை கிழித்திருக்கலாமே, அதைவிட்டுவிட்டு இப்படியொரு கடிதம் தேவைதானா இந்த நேரத்தில். உங்கள் மடியில் நல்லதொரு யோசனை எப்படி ஒழுங்குபடுத்தி போராடலாமென்றிருந்தால், அதை முன் வையுங்கள், இப்படி கொஞ்சைப்படுத்தும் கடிதங்களை வரையாமல்.

இதற்குள்ளும் என் பெயரை இழுத்திருக்கிறார்கள். நான் செய்வதற்கும் சொல்வதற்கு தனி அர்த்தம் கற்பிப்பதற்கு என்றே ஒரு சிலர் இங்கே ஓடித் திரிகிறார்கள்.

நான் சுண்டலுக்கு எந்த சவாலும் விடவில்லை. சுண்டல் கேட்ட ஒரு கேள்விக்கு இரண்டு வாரங்கள் கழித்து பதில் சொல்கிறேன் என்று சொன்னேன்.

நீங்க காய்த்து குலுங்குகின்ற மரம் அதுதான் எல்லோரும் உங்கள் பெயரை ஆய்வுக்கு எடுக்கினம், நீங்க ஒன்றுக்கும் கவலைப்படாதீர்கள் :lol:

735187_595977877080908_1031137890_n.jpg

  • தொடங்கியவர்

நண்பர்களுக்கு....
சரி வாக்கு அளித்து தீர்மானம் நிறைவேற்றியாகிவிட்டது... இந்தியாவூம ;ஆதரவளித்துவிட்ட்து...
இனி என்ன...

தமிழக மக்கள் ஈழத் தமிழர்களுக்கு ;உதவவேண்டுமானால் நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி அவர்கள் தங்களுக்கான சுயநிர்ணயை உரிமைக்காக இந்திய  அரசுக்கு எதிராகப் போராட வேண்டும்...
ஆகக் குறைந்தது...  அது இப்போதைக்கு சாத்தியமில்லையெனின்..

சிறிலங்கா அரசு ஈழத் தமிழர்களுக்கு செய்வதுபோல் எந்த விதத்திலும் குறைவில்லாத இந்திய அரசு அடக்கி ஒடுக்குகின்ற...காஸ்மீர் மக்களுக்காக அந்த தேசத்தின்   சுயநிர்ணைய உரிமைக்காக குரல் எழுப்பவேண்டும்....

இப்படி பல தே;சங்கள் ;;இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளில் போராடுகின்றார்கள்...

இவற்றை ஏற்றுக்கொள்கின்ற ஒரு இந்திய அரசு புதிதாக உருவாகாமல் ஈழத்திற்கும் விடுதலை ;இல்லை... இதை ...நாம் புரியாதவரை எந்தப் பயனுமில்லை...

இருக்கின்ற கட்சிகள் இப்படியான போராட்டங்களை தங்கள் நலன்களுக்குப் பயன்படுத்தி விட்டு செல்வார்கள்....அவ்வளவூதான்...

நமது பெரும்பாலான ;செயற்பாடுகள் காலம் காலமாக எதிர்வினைகளாகவே இருக்கின்றன...
துhரநோக்கிலான செயற்பாடுகளாக இல்லை....ஆகவேதான் நாம் விரும்புவதை அடைய முடியாது ;இருக்கின்றது.....

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் ஆட்சி மாறி போராட்டம் நடத்தி ...இவைகள் நடக்கக்கூடிய காரியமா? நீங்கள் வடலி வளர்த்து கள்ளு குடிக்க எத்தனிக்கிறீர்கள்.
 
மாணவர்களின் போராட்டம் அரசியல் பின்னணியில் நடைபெறுவதாக எதை வைத்து சொல்கிறீர்கள்?
எத்தனை காலமாக எத்தனை ஊடகங்கள் இருந்தும் வட இந்திய மாணவர்கள் தமிழீழத்தில் நடைபெறுவது மனித படுகொலை தான் என சொல்லுமளவுக்கு சென்றுள்ளது என்பதை உணரவில்லையா?
 
இந்தியாவின் மனம் மாற வேண்டும் எனில் இத்தகைய போராட்டங்களால் மட்டுமே சாத்தியமாகும்.தானாக கனியாத கனியை அடித்து தான் பழுக்க வைக்க முடியும்.
 
உங்களை விட சிறப்பாக அரசியல் கதைத்த சிங்கள கம்யூனிஸ்ட் இன்று மகிந்தவின் அரசில் ஒரு அமைச்சர்.இவரின் சுலோகமே (பல வருடங்களாக)தமிழர்களுக்கு உரிமை வழங்க வேண்டும் என்பது தான்.இன்று மகிந்தவுக்கு  ஜால்ரா போடும் ஒருவராக மாறி விட்டார்.

நண்பர்களுக்கு....

சரி வாக்கு அளித்து தீர்மானம் நிறைவேற்றியாகிவிட்டது... இந்தியாவூம ;ஆதரவளித்துவிட்ட்து...

இனி என்ன...

இது மாணவர்களின் வெற்றி. அவர்கள் இதே பாதையில் போக வேண்டியதுதான். வெற்றி அடைந்த தமிழக மாணவர்களுக்கு ஈழப் போரை தோற்கவைத்த அறிவுரைகள் அவசியம் போல படல. கதிர்காமர், ஆனந்தசங்கரிகள் தேவையானால் தமிழ் நாட்டிலும் தாராகமாக உண்டு இலங்கையில் இருந்து ஏற்றுமதி தேவை இல்லை.

தமிழக மக்கள் ஈழத் தமிழர்களுக்கு ;உதவவேண்டுமானால் நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி அவர்கள் தங்களுக்கான சுயநிர்ணயை உரிமைக்காக இந்திய  அரசுக்கு எதிராகப் போராட வேண்டும்...

தங்ககளுக்கு தேவையானதை அவர்கள் தீர்மானிப்பதுதான் ஜனநாயகம். இதை தான் இலங்கை அரசும் இந்திய அரசும் சொல்கின்றன. எப்படி இலங்கைக்கு சர்வதேசம் அறிவுறை கூறக்கூடாது என்று இலங்கையும் அதன் ஆதரவாளர்களும் கூறிக்கொள்கிறார்களோ அதே வாயால் அவர்கள் தமிழ் நாடும் தனது சுயநிர்ணய உரிமைக்காக போராவேண்டும் என்று கூறுவதை தவிர்க்க வேண்டும். புலம் பெயர் மக்கள் உசுப்பேத்துகிறார்கள் என்று கூறும் வாயால் தண்ணிர் தண்ணும் விட்டுக்கோப்பளிகாமல் தமிழ் நாட்டு மாணவர்களை உசுப்பேத்தலாம் என்று கனவு காணக்கூடாது.

சிறிலங்கா அரசு ஈழத் தமிழர்களுக்கு செய்வதுபோல் எந்த விதத்திலும் குறைவில்லாத இந்திய அரசு அடக்கி ஒடுக்குகின்ற...காஸ்மீர் மக்களுக்காக அந்த தேசத்தின்   சுயநிர்ணைய உரிமைக்காக குரல் எழுப்பவேண்டும்....

தமையன் தன் தம்பிக்கு பள்ளிசெல்ல தான் உழைக்கும் பணத்தில் சிறிதை கொடுத்தால் அது பெருந்தன்மை. அதை பார்த்துகொண்டு அருகில் நிற்பவர் எப்படி நீ அகிலம் முழுக்க பள்ளி போகும் மாணவர்களுக்கு காசு கொடுக்க மறுக்கிறாய் என்று அந்த அண்ணனை பார்த்துக் கேட்பது உள்நோக்கம் கொண்ட நடத்தை.  இந்தியா தங்கள் நாடு என்ற முறையில், ஈழத்தமிழர் தங்கள் உறவுகள் என்ற முறையில் தமிழ் நாட்டு மாணவர்  செய்யும் உதவிகளை அவர்கள் கஸ்மீருக்கு செய்ய வேண்டும் என்பதில்லை. தமிழ் நாடு சுயநிர்ணய உரிமை பெற வேண்டும் என்று கூறுபவர்கள், தமிழ் நாடு அதை அடைந்தால் அதன் பின்னர் அவர்களுக்கு காஸ்மீர பிரச்சனை சர்வதேச பிரச்சனைக்கு சரியாகும் என்பதை விளங்க வேண்டும். 

இப்படி பல தே;சங்கள் ;;இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளில் போராடுகின்றார்கள்...

இவற்றை ஏற்றுக்கொள்கின்ற ஒரு இந்திய அரசு புதிதாக உருவாகாமல் ஈழத்திற்கும் விடுதலை ;இல்லை... இதை ...நாம் புரியாதவரை எந்தப் பயனுமில்லை...

இருக்கின்ற கட்சிகள் இப்படியான போராட்டங்களை தங்கள் நலன்களுக்குப் பயன்படுத்தி விட்டு செல்வார்கள்....அவ்வளவூதான்...

வடக்கின் சுதந்திரம் கேட்கும் எல்லா மானிலங்களையும் பிரித்துவிட்டால் இந்தியாவுக்கு இலங்கை மீது கண் வைத்துக்கொள்ள இலகுவாக இருக்கும் என்கிறீர்களா? வடக்கின் எத்தனை மாநிலத்தை பிரித்து விட்டாலும் அதன் பின் இந்தியா இ்லங்கை கையாளத்தக்க சின்ன நாடாகிவிடும் என்பதா இலங்கை போட்டிருக்கும் அரசியல் கணிப்பு?  இதுவரையில் அறிந்திருக்காவிட்டால், இந்தியா பெரிய நாடு என்பதை தெரிந்து கொண்டு இலங்கை தமிழ்நாட்டு மாணவர்களுக்கு இப்படி ஒரு அறிவுரை செய்ய வெள்ளிக்கிட வேண்டும். 

தமிழ் நாட்டு மாணவர் இந்தியாவிலிருந்து தமிழ் நாட்டை பிரித்துவிட்டால் அதன் பின்னர் கருணாநிதி போன்றோர் இவற்றை தமது அரசியலுக்கு பயன்படுத்த மட்டார்களா. மகிந்தா JVP க்கு ஆதரவளிப்பது போல நடித்து, சிங்காள மத,வெறி உணர்வாளர்களை வைத்து பதவிக்கு வந்து இன்று தன்னைத்தான் சிங்களவர்களின் சர்வாதிகாரியாக மாற்றவில்லையா. JVP யை சின்னாபின்னப்படுத்தவில்லையா?

இந்தியாவை தான்  நாம் கெடுப்பதாக வெளியே நடித்துக்கொண்டு உள்ளே எம்மவர்களை நாம் கெடுக்க நினைப்பதால் எந்த பயனும் இல்லை. கதிர்காமாரின் பாதை அதே முடிவுக்குதான் போய்சேரும்.

நமது பெரும்பாலான ;செயற்பாடுகள் காலம் காலமாக எதிர்வினைகளாகவே இருக்கின்றன...

துhரநோக்கிலான செயற்பாடுகளாக இல்லை....ஆகவேதான் நாம் விரும்புவதை அடைய முடியாது ;இருக்கின்றது.....

கால காலமாக பொன்னம்பலம், குமாரசூரியர், துரையப்பா, கதிர்காமர் கருணா போன்ற நமக்குள் இருக்கும் எதிர்வினை ஏற்படுத்தத் தக்கோரின் தூர நோக்கில்லாத சுயநல செயல்பாடுகளால் நாம் விரும்புவதை அடைய முடியாமல் இருக்கிறது.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.