Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசியத்துக்கு எதிரானவர்கள்....! கவனம்..!

Featured Replies

இங்கு ஈழப்போராட்டம் என்பதை எப்படி விளங்கி வைத்திருக்கிறார்கள் எண்று பலரைப்பற்றி எனக்கு தெரிந்தாலும் சிலரின் கேலித்தனமான விவாதங்கள் இங்கு சிரிப்பு மூட்டுவதாய்த்தான் அமைகிறது....!

தேசியவாதியா தன்னை சொல்லிக்கொள்ளும் ஒருவர் தேசியத்துக்கு எதிராய் பலரும் பார்க்கும் இணையத்தில் கருத்து வைக்கிறார்... அந்த கருத்துக்களை பார்ப்பவர்கள் அதை நம்பும் நிலையில் அந்தகருத்துக்களை நம்பி போராட்ட பாதையில் இருந்தும் விலகமாட்டார்கள் எண்டு இங்கு சொல்லவருகிறார்...!

தன்னை நியாயவாதியாகவும் தேசியத்துக்கு எதிராய் சப்பை கட்டு கட்டுபவர் இந்த கருத்தை எதற்காக பொதுவாய் மக்கள் பார்க்கும் பகுதிகளில் வைக்கிறார்...??? இங்கு களத்தில் உள்ளவர்களும் பார்வையாளராய் யாழ்களத்தை பார்ப்பவர்களுக்கும் இந்த கருத்துக்களை சொல்வதன் நோக்கம் தான் என்ன...??? தேசியத்துக்கு எதிராய் (எங்களுக்கு எதிராய்) கருத்து எழுதும் இவர்களுக்கு எதிராய் நாங்கள் கருத்து எழுத கூடாதாம் இவர்களை நாங்கள் நல்லவர்கள் எண்டுவேற சொல்லவேணுமாம்... இது எந்த வகையில் நடுநிலமை....???

மேலே நான் கேட்ட கேள்விகளுக்கு நானே பதில் சொல்லிவிடலாம் என நினைக்கிறேன்...! தேசியத்துக்காய் முன்னிண்று செயற்படுபவர்களிடம் கொண்டு போய் சேர்க்கவேண்டிய (புலிகளிடம்) குற்றச்சாட்டுகளை இங்கே சொல்வதால் இங்கு உள்ளவர்களை(கள உறுப்பினர்கள்) இங்கு பார்வை இட வருபவர்கள் (பெரும்பான்மையானவர்கள் புலம்பெயர்ந்து வாழ்பவர்களிடம்) புலிகளை எதிர்காதவிட்டாலும் ஆதரவு கொடுக்காத நிலையை உருவாக்கத்தான் முயல்கிறார்கள்.... அதாவது ஒரு தேக்க நிலையை... அதனால் தேசியம் வாழும் எண்டும் இவர்கள் வியாக்கியானம் சொல்கிறார்கள்...! அவர்களை இங்கு சிலர் எதிர்த்தால் ஜால்றா எண்டு சொல்லுவது தங்களின் பச்சா பலிக்காமல் போகிறது எண்ட ஆதங்கம்தான்

புலிகளை பலவீனப்படுத்த அவர்களின் மீது சேறு வாரி இறைக்க பலர் புலம்பெயர் நாடுகளில் போராடி வருகிறார்கள் அவர்களின் ஒருவர் கூடி இருக்கிறார்... அவ்வளவுதான்.....

நான் இங்கு கேட்டுக்கொள்வது எல்லாம் தேசியம் எண்று சொல்லி அதற்க்கு எதிராய் சேறு வாரி இறைக்க முயல்பவர்கள் முதலில் இங்குள்ளவர்களை புலிகள் எதிர்ப்பாளர்களாயும், தேசியத்தின் மீதான ஒரு சோர்வு போக்கை உண்டாக்கவும், தன்னிநாட்டு கோரிக்கையால் இளப்புவரும் என்பதன் மூலம் மக்களை அடிமைத்தந்த்துக்கு பிந்தள்ள முயல்கிறார்கள்... அதற்க்கு முதல் அடியாக புலம் பெயர் நாடுகளின் தேசியத்துக்கு எதிரிடையான, சோர்வான கருத்துக்களை விதைக்கிறார்கள்... இவர்களிடம் இருந்து கள உறுப்பினர்கள் விளிப்பாக இருக்குமாறு வேண்டுகிறேன்...!

நிறைய எழுதிட்டோம் - அதை விட நிறைய சண்டை பிடிச்சிட்டோம் - எல்லாம் வேற எங்கயும் இல்ல ......

இங்கதான் - இதே பகுதிலதான் - எல்லாருமே!

நானும்தான் .....!

நிர்வாகத்தை கேள்வி கேட்டு - சண்டைபோன்ற கருத்துக்கள் வைத்ததெல்லாம் - தப்போன்னு - தோணுது - இப்போ!

அவுங்க என்ன பண்ணமுடியும் பாவம்!

ஒருவர் இருவர் - எண்ணங்கள் - கருத்துக்களா - விலக்கி விட - தடுத்து நிறுத்தன்னு - போதிமர - அறிவு - வருதாம்!

ஒண்ணுவேணும்னா பண்ணலாம் - அது ......

தேசிய உணர்வுள்ளவங்க - ஒன்று சேரணும் ......

ஒரே நோக்கம் கொள்கைகளோட - இறுக்கமா இருக்கணும்!

தகவல் - தேடல் - அவசரப்படாத வார்த்தைகளோட - ஒரு - போர் செய்தே ஆகணும் -......

அது - இனி தேசியத்துக்கு எதிரா - எழுதுறன் பேர்வழின்னு கெளம்பினவங்களுக்கு - ஒரு - தயக்கத்தை கொடுக்கணும்!

பி.சி.க்கு முன்னால இருந்து- தன்பாட்டில ஓ.சி - கருத்து தானே என்னு நெனைச்சு- எடுத்து விட நினைக்கும்போது!

நடக்கணுமே.....

நடந்தால் ......

கொஞ்சம் சிரமம் இல்ல - நிறையவரும் - இதுபோன்றவர்களுக்கு ! 8)

  • தொடங்கியவர்

ஒண்ணுவேணும்னா பண்ணலாம் - அது ......

தேசிய உணர்வுள்ளவங்க - ஒன்று சேரணும் ......

யார் விரும்பியோ விரும்பாவிட்டால்லும் அதுதான் நடந்து கொண்டு இருக்குது.....! வெற்றுப்புலம்பல்களும், தூற்றுதலும் அவர்கள் எதிர்பார்க்காத வித்தில் தேசிய ஆதரவை எல்லார் மனங்களிலும் தோற்றுவிக்கிறது...!

கொக்கு பற பற குருவி பற பற :P :P :P

பூச்சி பற பற 36_2_36.gif

தல அண்ணாவின் ஆதங்கம் எனக்கு விளங்குது

உண்மையில தேசியத்துக்கு ஆதரவானவர்கள் இப்படியான பச்சோந்திகளை இனம் காணுவினம் எண்ட போதிலும்

சரியான விளக்கமில்லாதவை இப்படியானவர்களின் கருத்துகளால தடுமாற இடம் இருக்க என்பதையும் மறுப்பதற்கில்லை

ஆகவே வர்ணன் அண்ணா சொல்லுற மாதிரி நாமெல்லாம் ஒன்றிணைந்து இப்படியானவர்களை இனம் காட்டலாமே

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசிய உணர்வு நம்மில் சிலரிடம் இல்லை. ஏன் தமிழீழம் தேவை என்பதும் சரியாகத் தெரியாமல் இருக்கின்றனர். தமிழீழத்தை விடக் குறைந்த தீர்வு வந்தால், இலங்கைத் தீவில் தமிழர் என்று சொல்லிக் கொள்ள எவரும் மிஞ்சமாட்டார்கள் என்பது புரியாமல் உள்ளனர். சம உரிமை தேவையில்லை, இரண்டாம் பிரஜைகளாக வாழ்ந்தாலே போதும் என்று எண்ணுபவர்களை மாற்றவேண்டிய தேவை உள்ளது. சிறிலங்காவும் தமிழீழமும் வேறுவேறான தேசங்கள் என்ற உணர்வு நம்மிடம் இருக்கவேண்டும்.

இங்கு உட்பட...தமிழ் தேசிய உணர்வு சிலருக்கு அல்ல..உண்மையில் அநேகரிடம் இல்லை. நீங்கள் உள்ளடங்க. பொழுது போக்கிற்காக தமிழ் தேசியத்தை உச்சரிச்சிட்டா..அது தமிழ் தேசிய உணர்வின் அதி உன்னத வெளிப்பாடு என்றாகிடாது. தமிழ் தேசிய உணர்வுக்கு..தமிழ் தேச உணர்வு பற்றுதி அவசியம். சொந்த நாட்டை விட்டு ஓடி வந்திட்டு..தமிழ் தேசிய உணர்வாளர்கள் என்று இனங்காட்ட..கணணியில் வரி வடிக்கிறதில மட்டும் போதுமானதில்ல. அதைச் செய்ய தமிழ் தேசிய உணர்வாளர்களாக மட்டும் இருக்க வேண்டுமென்பதல்ல..! எவரும் எழுதலாம்..போகலாம்..! நாம் நிச்சயம்..இங்கு வரும் கருத்துக்களின் அடிப்படையில் எவரையும் தமிழ் தேசிய உணர்வாளர்களாக இனங்காணத் தயாரில்லை. போராட்டத்தில் இணைந்திருந்த எத்தனையோ பேர் போராட்டத்தைக் கைவிட்டு..இல்ல காட்டிக் கொடுத்திட்டு..போயிருக்கினம்..

  • கருத்துக்கள உறவுகள்

நீர் சொன்னது சரி! போராட்டத்தை மழுங்கடிக்க நினைப்பவர்களும் ஆதரவான கருத்துக்களை வைக்கலாம். ஆனால் முகமூடி நீண்டநாள் எடுபடுவதில்லை!

  • தொடங்கியவர்

! இதில சொல்லப்பட்டவற்றை உங்களில் பலர் ஏற்கத் தயங்குவீர்கள்..ஆனால் உற்று நோக்கினால்..இதுதான் உண்மை...! :P :idea:

குட்டையை குளப்பி மீன்பிடிக்க நினக்கும் உமது தாத்தா செய்ய நினப்பது சரியானது எண்டுறீர்...! அப்ப ஏன் தேசியம் பற்றிய எதிர் மறையான கருத்துக்களை மட்டும் உமது தாத்தா சொல்கிறார்...! அதுக்கு நீரும் பக்கவாத்தியம் வாசிக்கிறீயள் எண்டு விளக்கமா சொல்லுவீங்களா...???

இங்க நீங்கள் கணணிக்கு முன்னால இருந்து ஓலமிடுவதால் புலிகள் தங்களின் நடவடிக்கைகளை மாற்றி உங்களுக்கு சாதகமாக நடப்பார்கள், அல்லது தலை வணங்கி வாழ்த்துவார்கள் எண்றா நினைக்கிறீர்கள்

இதை ஒருக்கா தெளிவு படுத்துமன்...??? :roll:

kuruvikal எழுதியது:

இங்கு உட்பட...தமிழ் தேசிய உணர்வு சிலருக்கு அல்ல..உண்மையில் அநேகரிடம் இல்லை. நீங்கள் உள்ளடங்க. பொழுது போக்கிற்காக தமிழ் தேசியத்தை உச்சரிச்சிட்டா..அது தமிழ் தேசிய உணர்வின் அதி உன்னத வெளிப்பாடு என்றாகிடாது

யார் யார் என்ன சொல்லுறது என்ற விவஸ்தையே இல்லாமல் போச்சுப்பா :roll: :roll: :roll:

  • தொடங்கியவர்

நீர் சொன்னது சரி! போராட்டத்தை மழுங்கடிக்க நினைப்பவர்களும் ஆதரவான கருத்துக்களை வைக்கலாம். ஆனால் முகமூடி நீண்டநாள் எடுபடுவதில்லை!

நிற்சயமாக இவர் விதைக்கும் கருத்துக்கள் எப்பிடி இருக்கெண்டா ஊரில இருந்து ஓடிவந்த புலம்பெயர்ந்தவர்கள் புலிகளை பற்றியும் தாயகத்தைப்பற்றியும், அதுக்கு ஆதரவாக நடக்கவோ கதைக்கவோபடாதாம் என்பது...! அதுதான் இங்க இருக்கிற ஒட்டுக்குழுக்களின் நோக்கமும்....!

இப்பவாவது தெரிய இல்லையே இவரின்ர நோக்கம் என்ன எண்டு...??? :idea:

  • தொடங்கியவர்

சொந்த நாட்டை விட்டு ஓடி வந்திட்டு..தமிழ் தேசிய உணர்வாளர்கள் என்று இனங்காட்ட..கணணியில் வரி வடிக்கிறதில மட்டும் போதுமானதில்ல. அதைச் செய்ய தமிழ் தேசிய உணர்வாளர்களாக மட்டும் இருக்க வேண்டுமென்பதல்ல..! எவரும் எழுதலாம்..போகலாம்..!

நல்ல தேசியவாதி இப்பிடித்தான் மக்களை திசை திருப்புவானாம்....! எண்டு புலம்புறார்...!

  • கருத்துக்கள உறவுகள்
இங்கு உட்பட...தமிழ் தேசிய உணர்வு சிலருக்கு அல்ல..உண்மையில் அநேகரிடம் இல்லை. நீங்கள் உள்ளடங்க. பொழுது போக்கிற்காக தமிழ் தேசியத்தை உச்சரிச்சிட்டா..அது தமிழ் தேசிய உணர்வின் அதி உன்னத வெளிப்பாடு என்றாகிடாது. தமிழ் தேசிய உணர்வுக்கு..தமிழ் தேச உணர்வு பற்றுதி அவசியம். சொந்த நாட்டை விட்டு ஓடி வந்திட்டு..தமிழ் தேசிய உணர்வாளர்கள் என்று இனங்காட்ட..கணணியில் வரி வடிக்கிறதில மட்டும் போதுமானதில்ல. அதைச் செய்ய தமிழ் தேசிய உணர்வாளர்களாக மட்டும் இருக்க வேண்டுமென்பதல்ல..! எவரும் எழுதலாம்..போகலாம்..! நாம் நிச்சயம்..இங்கு வரும் கருத்துக்களின் அடிப்படையில் எவரையும் தமிழ் தேசிய உணர்வாளர்களாக இனங்காணத் தயாரில்லை. போராட்டத்தில் இணைந்திருந்த எத்தனையோ பேர் போராட்டத்தைக் கைவிட்டு..இல்ல காட்டிக் கொடுத்திட்டு..போயிருக்கினம்..

நாங்கள் ஓட்டிவந்த நாங்கள் தான்

ஆனா நாங்க அதுக்காக தேசிய விடுதலைப் போராட்டதையோ அன்றி உயிரைக்குடுத்து போராடுபவர்களையோ ஏளனனம் செய்ய மாட்டம் ஏனெண்டா அவர்களின் தியாகமும் அர்ப்பணிப்பும் தமிழ் மக்கள் எல்லாருக்கும் தெரியும்.

சும்மா கணணியில இருந்து நாலு எழுத்தைத் தட்டி சந்தர்ப்பவாதிகளாகவும், முழு சுய நலமிகளாகவும் இருந்து கொண்டு , வேடமிட்டு பொய்களை எழுத உமக்கும் மதிவதனத்தாருக்கும் தான் முடியும்.அவ்வாறே மற்றவர்களையும் எடை போட உமக்கு எந்த அருகதையும் இல்லை. மன சாட்சி இருக்கிறவன் உம்மை மாதிரி பச்சோந்தியா இருக்க மாட்டான்.

நீர் புலிகளைப் பற்றி விமர்சிச்சிப் போட்டு , உமது பதிற் தீர்வைக் கேட்டா அதுக்கு இன்னும் பதிலைக் காணன்?

உம்மிடம் பதில் இல்லை.வெறும் புலுடா தான் இருக்கு.

இப்படி கேடுகெட்ட வேலையைச் செய்யிற நீர் சும்மா இங்க வந்து புலம்பி ஒரு பிரியோசனமும் இல்லை, உமது முகமூடி நல்லாக் கிளின்ச்சு போச்சுது.

õõõ..¾Á¢ÆÃ¢¨¼§Â À¡ó¾¢¸Ùõ ¸¡ðÊ즸¡ÎôÀÅÕõ þÕôÀÐ ´ýÚõ Ò¾¢¾øÄ ...

À¨ÆÂ ÅÃÄ¡¨Èô ÒÃðÊôÀ¡Õí¸û..

«ôÀÊÂ¡É ÁÉðº¢Â¢øÄ¡¾ ¦ƒýÁí¸¨Ç ´Ð츢ò ¾ûÇ¢ Å¢ÎŨ¾ò¾Å¢Ã §ÅÚÅÆ¢Â¢ø¨Ä.....

¬É¡ø ¦¾Ã¢Â¡¾Å÷¸¨Çò ¾¢Õò¾ ÓÂüº¢ ±ÎôÀ¾¢ø ¾ÅÈ¢ø¨Ä...

¸£¨Ã츨¼ìÌõ ±¾¢÷츨¼§ÅñÎõ ±ýÀÐ §ÅÚ¸¨¾..

¬É¡ø ®Æò¾Á¢ÆÃ¢ý ´ðΦÁ¡ò¾Á¡É À¢Ãɨ À¡÷ò¾¡ÅÐ «ôÀÊ¡ÉÅ÷¸û ¾¢Õó¾§ÅñÎõ..

«òмý '´ýÚõ ¦ºöÂÅ¢ø¨Ä' ±ýÚõ ÍõÁ¡ «Ç츢ȡ÷¸û' ±ýÚõ '¿¡õ þùÅÇ× ¦ºÂ§¾¡õ þÅ÷¸û «ÅÇ× ¦ºöÂÅ¢ø¨Ä ' ±ýÚ ±ÎòÐô§Àº¢ ¦À¡ÐÅ¡¸ þó¾ì ÌüÈõ ¦º¡øÀÅ÷¸û þÅü¨È ¿¢Úò¾¢ì¦¸¡ûǧÅñÎõ ²¦ÉÉ¢ø ´ù¦Å¡Õ ÒÄõ¦ÀÂ÷ ¾Á¢ÆÕõ ²§¾¡Å¢¾ò'¾¢ø §¿ÃÊ¡¸§Å¡ Á¨ÈÓ¸Á¡¸§Å¡ ®Æò¾Á¢ÆÕìÌ ¯¾Å¢Â¡¸ þÕ츢ȡ÷¸û..§ÁÖõ ´ù¦Å¡ÕÅÕõ ¾í¸Ç¡ø þÂÖÁ¡É Àí¸Ç¢ô¨Àò¾¡ý ¦ºöÂÓÊÔõ ..¦ºö¸¢È¡÷¸û ..¾ÂצºöÐ ÒÄõ¦ÀÂ÷ ¾Á¢Æ¨Ãì Ì¨È ¦º¡øÖŨ¾ ¿¢ÚòÐí¸û..

¿¡ý ÀÄþ¼ò¾¢ø À¡÷ò¾¢Õ츢§Èý þó¾ìÌ¨È ¦º¡øÀÅ÷¸û ¦ÀÕõÀ¡Öõ ¦ÅÇ¢¿¡ðÊø¾¡ý þÕ츢ȡ÷¸û..¾É¢ôÀð¼ ¸¡Ã½í¸Ù측¸ ܼ þÅü¨È¡ø¸¢È¡÷¸û... þôÀʧ§À¡É¡ø Áì¸Ç¢ý ¦ÀÕõÀ̾¢Â¢ý ¬¾Ã¨Å §Á¡ºÁ¡¸ þÆì¸×õ §¿Ã¢Îõ ±ýÀÐ ¾¢½¢×...

¿ýÈ¢...Žì¸õ..

அடிச்ச குத்துக்கரணத்திற்கு விளக்கம் கேட்டபொழுது தலைப்புக்கும், வைக்கப்படுகிற கருத்துக்களுக்கும் ஏற்ற மாதிரி தான் கருத்து வைக்கிறன் ஒரு உறுதியான நிலைப்பாட்டின் அடிப்படையில் இல்லை என்றார், அதைத்தானே உலகமே செய்யுது என்று நியாயப்படுத்த முயன்றார்.

ஏன் அந்த சந்தர்பவாத நடிப்பு என்றால் அதுக்கு வியாக்கியானம் அப்படி நிலைப்பாடற்ற சந்தர்ப்பவாத கருத்துகளை வைத்து (தன்னை) கருத்தாளனை எடைபோட முடியாது என்றார். தன்னுடைய ஆன்மாவுக்கு தெரியும் ஆட்டுக்குட்டிக்கு தெரியும் என்று புலம்பினார். பிறகு எல்லாம் வெளிப்படையாக சொல்ல முடியாது என்று இரகசியம் காக்கிறவர் மாதிரியும் தமிழீழம் கிடைச்சாபிறகு சந்திப்பம் எல்லா விளக்கமும் தரலாம் என்று வாணவேடிக்கை விட்டார். அது மட்டும் தான் களத்தில் முகமூடியோடு இருந்து வெளிப்படையான ஆதரவாளன் மாதிரி காட்டாமல் எச்சம் போடுவது ஒரு காலத்தின் தேவை என்ற பாணியில் பூச்சுத்தினார்.

இப்ப அந்த வாணவேடிக்கையும் எடுபடவில்லை எண்டவுடன் ஆதரவாக எழுதுறவர்கள் எல்லாம் உணர்வாளர்கள் இல்லை, துரோகியும் எழுதலாம் என்று வியாக்கியானம் செய்கிறார்.

கவனியுங்கள் எவ்வாறு ஒவ்வொரு கட்டத்திலும் கொஞ்சம் கூட கூச்சம் இல்லாது தனது தவறுகளை மற்றவர்கள் மீது போட்டு தப்பிக்க முயல்கிறார். இறுதியில் மதியின் கொச்சைப்படுத்தலுக்கு தான் கொடுத்த ஆதரவை நியாயப்படுத்துகிறார் வெளிப்படையாக ஆதரவாக எழுதுபவர்கள் துரோகிகளாக கூட இருக்கலாம் என்று. 1 கிழமையில் எத்தனை சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டிருந்தும் தனது நிலைப்பாட்டில் தவறு இருக்கு ஒத்துக் கொள்கிறேன் என்று ஏற்றுக்கொள்ளும் பக்குவம் பண்பு இல்லாது மற்றவர்கள் மீதே மாறி மாறி பழிபோடுவதும் தேவைக்கு ஏற்ற மாதிரி "மக்களின் அவலம்" "தேசியம்" "புலிகள்" என்று நடிக்கும் சுயநலவரட்டுக் கொளரவக்காறனாக நடந்திருக்கிறார்.

களத்தில் செய்த ஒரு தவறை கூட ஒத்துக்கொள்ள முடியாதவர் எப்படிப்பட்ட கோழையாக இருப்பார்? இந்த லட்சணத்திலை மற்றவருக்கு அறிவுரைகள் நக்கல் முகக்குறிகள் வேறை.

  • தொடங்கியவர்

கவனியுங்கள் எவ்வாறு ஒவ்வொரு கட்டத்திலும் கொஞ்சம் கூட கூச்சம் இல்லாது தனது தவறுகளை மற்றவர்கள் மீது போட்டு தப்பிக்க முயல்கிறார். இறுதியில் மதியின் கொச்சைப்படுத்தலுக்கு தான் கொடுத்த ஆதரவை நியாயப்படுத்துகிறார் வெளிப்படையாக ஆதரவாக எழுதுபவர்கள் துரோகிகளாக கூட இருக்கலாம் என்று. 1 கிழமையில் எத்தனை சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டிருந்தும் தனது நிலைப்பாட்டில் தவறு இருக்கு ஒத்துக் கொள்கிறேன் என்று ஏற்றுக்கொள்ளும் பக்குவம் பண்பு இல்லாது மற்றவர்கள் மீதே மாறி மாறி பழிபோடுவதும் தேவைக்கு ஏற்ற மாதிரி "மக்களின் அவலம்" "தேசியம்" "புலிகள்" என்று நடிக்கும் சுயநலவரட்டுக் கொளரவக்காறனாக நடந்திருக்கிறார்.

களத்தில் செய்த ஒரு தவறை கூட ஒத்துக்கொள்ள முடியாதவர் எப்படிப்பட்ட கோழையாக இருப்பார்? இந்த லட்சணத்திலை மற்றவருக்கு அறிவுரைகள் நக்கல் முகக்குறிகள் வேறை.

இதேதான்... :idea: :wink:

  • தொடங்கியவர்

¿¡ý ÀÄþ¼ò¾¢ø À¡÷ò¾¢Õ츢§Èý þó¾ìÌ¨È ¦º¡øÀÅ÷¸û ¦ÀÕõÀ¡Öõ ¦ÅÇ¢¿¡ðÊø¾¡ý þÕ츢ȡ÷¸û..¾É¢ôÀð¼ ¸¡Ã½í¸Ù측¸ ܼ þÅü¨È¡ø¸¢È¡÷¸û... þôÀʧ§À¡É¡ø Áì¸Ç¢ý ¦ÀÕõÀ̾¢Â¢ý ¬¾Ã¨Å §Á¡ºÁ¡¸ þÆì¸×õ §¿Ã¢Îõ ±ýÀÐ ¾¢½¢×...

¿ýÈ¢...Žì¸õ..

தாயகத்தில் இருப்பவர்களுக்கு இராணுவ அடக்குமுறைகளால் வரும் பாதிப்புகள் நேரடியா தெரியும் பாருங்கோ....! ஏதாவது ஒரு தீர்வு உண்மையில் வேணும் எண்டுறவை எமது பக்கம் பலமாக இருக்கவேணும் எல்லா மக்களும் ஒற்றுமையா போராடவேணும் எண்டுதான் நினைக்கிறார்கள்...!

ஆனால் விதிவிலக்காக ஒரு சிலர் இருக்கிறார்கள் எண்டால் அவர்களின் நிலைப்பாடு என்ன..??? அவர்களின் விருப்பம் என்ன எண்டு தெரியாமலா போகுது....!

இறுதியில் மதியின் கொச்சைப்படுத்தலுக்கு

இவ என்ன எழுதினார்? 4 வரியில் நக்கல் 2 3 முகக்குறிப்பு போய்விடுவார் பிற்கு யாரும் அதுக்கு விளக்கமாக பதில் சொன்னா வருவார் வேரு ஒரு நக்கல் செய்யவார் முககுறிப்பு போய்விடுவார் இதை மோகன் அண்ணா கவனிக்க வேண்டும் கருதை திசைதிருப்புபவர்களையும் கருத்தை மீறி வேறு நக்கல் நயாண்டி செய்பவர்களை தடை செய்ய வேண்டம் கருத்துக்களை நீக்கி விட்டாலே அவர்களுக்கு தெரியும் தங்களை பற்றி :roll: :idea: :D:):lol: :cry: :twisted: :evil: :x :wink: :cry: :oops: :x :shock: :? :idea: :arrow: :?: :!: :evil: :twisted: :roll: :wink: :cry: :oops: :P :x :shock: 8) :lol::o:):D:(:o

இங்கு உட்பட...தமிழ் தேசிய உணர்வு சிலருக்கு அல்ல..உண்மையில் அநேகரிடம் இல்லை. நீங்கள் உள்ளடங்க. பொழுது போக்கிற்காக தமிழ் தேசியத்தை உச்சரிச்சிட்டா..அது தமிழ் தேசிய உணர்வின் அதி உன்னத வெளிப்பாடு என்றாகிடாது.

சோக்குடா - மாமு சோக்குடா........

அப்பிடிங்களா?

இவ்ளோ வார்த்தையயும் சொல்ல - உங்க பக்கம் - நீங்க கொண்டுள்ள - ஆதாரம் எது?...... கீழ பாருங்க .....

புலம்பெயர் உறவுகள்தான் எங்கள் போராட்டம் நெருக்கடியை சந்தித்த போதெல்லாம் - தோழ் கொடுத்து உதவினார்களென்று - தமிழ் செல்வன் தொடங்கி - நாங்க நேசிக்கும் தேசிய தலைவர் வரை சொன்ன பின்பு?

உலகமே மதிக்கும் தேசிய தலைவரும் - திக்கு திசை தெரியாமல் - என்ன செய்ய போகிறோம்னு - ஜெயசிக்குறு - நடவடிக்கையின்போது - தனிமைபட்ட ஒரு நிலத்தை - மீட்க ஒரு இரும்பு கரம் கொடுத்தார்கள் - என்று மக்களூம் -ஒப்புக்கொண்டபின் ......

அவர்களை விட - எந்த வகையில் - உங்க கருத்து - உன்னதமாம்?

அட கூச்சபடாம சொல்லுங்க - கேட்க ஆசையா இருக்குமோ இல்லியோ?

எங்களை பத்தி பேச - உங்க பக்கம் நீங்க கொண்டுள்ள - தகுதி?

போகட்டும் - இவ்ளோ எல்லாம் பேசும் நைனா - நீங்க புலம் பெயராமலா இருக்கிங்க?

ஓடிவந்த நீங்க - இன்னும் ஒரு ஓடி வந்தவன் பத்தி பேச .

என்னாச்சு?

புத்தி கித்தி கெட்டு போச்சா? 8)

திருவோ - திருமதியோ -

மண்ணோ மண்ணாங்கட்டியோ .........

உங்களுக்கு இருக்கிற பிரச்சினை 3 அண்ணா!

1)நீங்க சொல்வதே சரியென்று நினைக்கணும் என்னும் நெனைப்பு

அதுக்கு ஆதாரம் - உங்ககிட்டையே இருக்கு

''ஊர் குருவிகள் சொன்னா ஊரே சொன்ன மாதிரி''

2) யாரும் ஒண்ணா சேர்ந்து ஒரு பக்கம் நின்னா - தாங்காது -

உதாரணம் - உராய்வு - பகுதி - ல நீங்க சம்பந்தமே இல்லாம விளைவிச்ச குழப்பம்!

3) உங்க கருத்து கவனிக்கபடணும் என்பதற்காக - இனத்தையே - யாரும் விற்று பிழைத்தாலும் - அவர்கள் பக்கம் போய் - பரபரப்பை ஏற்படுத்தணும் - எங்கிற - வக்கிர புத்தி!

கூட்டி கழிச்சு பாருங்க - கணணி முன்னிருந்து வரிகள் அளந்து விடுவது யாரென்று - இப்போது புரியலாம்!

மத்தும்படி ஏதோ சொன்னிங்க -

இங்க தேசிய பற்றாளராய் - நாங்க நடந்து - ......

நாளைய தமிழீழ அரசு - எங்களை - யார்ழ் ல கருத்து நல்லா எழுதினீங்கபா - என்னு - தனியா கவனிக்கவா போகுது?

இல்ல யாழ்களம்தான் - விருந்து வைக்க போகுதா?

உணர்வுகள் என்பது எதனையும் எதிர்பார்க்காமல் வரும் - அது நாங்கள் !

துரோகம் என்பது - தன்னலத்துக்காகவும் -

ஏதாவது கிடைச்சால் போதுமே -என்று வரும் - அது -

நீங்க என்று சொல்ல வரல்ல - யாரென்ற தெளிவு - உங்களுக்கு தெரியாம போகுமான்னு - ஒரு சந்தேகம் - அம்புட்டுதானுங்கோ! 8)

  • தொடங்கியவர்

1)நீங்க சொல்வதே சரியென்று நினைக்கணும் என்னும் நெனைப்பு

அதுக்கு ஆதாரம் - உங்ககிட்டையே இருக்கு

''ஊர் குருவிகள் சொன்னா ஊரே சொன்ன மாதிரி''

2) யாரும் ஒண்ணா சேர்ந்து ஒரு பக்கம் நின்னா - தாங்காது -

உதாரணம் - உராய்வு - பகுதி - ல நீங்க சம்பந்தமே இல்லாம விளைவிச்ச குழப்பம்!

3) உங்க கருத்து கவனிக்கபடணும் என்பதற்காக - இனத்தையே - யாரும் விற்று பிழைத்தாலும் - அவர்கள் பக்கம் போய் - பரபரப்பை ஏற்படுத்தணும் - எங்கிற - வக்கிர புத்தி!

உங்கள் கருத்தை ஏற்று தலை வணங்குகிறேன்....! :wink:

ஆனால் இந்த கருத்தை வைத்து உங்களை எடை போட மாட்டேன் காரணம் கருத்து வேறு, கருத்தாளனின் உண்மையான நிலைப்பாடு வேறு என்பதால்...! :wink: :P :P

என்னப்பா உங்களுக்குள்ளையே பினைபடுறியள்.. வினீத்தார் நாலுவரியிலை எழுதி 20-25 முகக்குறியும் போட்டு நாலுவரியிலை 2-3 முகக்குறி போடுறது பற்றி விமர்சிக்கிறார்.. குறுக்காலைபோறவர் மதியின் கொச்சைப்படுத்தலெண்டு ஏதோ பினாத்துறார்.. என்னப்பா இங்கை நடக்கிது.. கட்டின வரம்பு வாய்காலாலைதானே தண்ணி ஓடுது..பிறகென்னப்பா பிரச்சனை :?:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.