Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முத்துக்குமார் தொடங்கி ஈழத்துக்காக இதுவரை 22 உயிர்கள் பலி... தமிழர்கள் வேதனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
முத்துக்குமார் தொடங்கி ஈழத்துக்காக இதுவரை 22 உயிர்கள் பலி... தமிழர்கள் வேதனை
Posted by: Sudha Published: Friday, March 22, 2013, 15:27 [iST]
சென்னை தமிழ் ஈழம் அமைய வேண்டும், ஈழத்துத் தமிழர்களின் இன்னல்கள் களையப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்காக இதுவரை 22 தமிழர்கள் தீக்குளித்து உயிர் நீத்துள்ளனர்.இது தொடர் கதையாகி வருவது தமிழ் ஆர்வலர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் ஈழத்துக்கான போராட்டம் முன்பு ஈழத்தில் மட்டுமே நடந்து வந்தது. இன்று ஈழத்தை சுடுகாடாக்கி விட்டது சிங்களம். இதனால் ஈழத்துக்கான போராட்டத்தை உலகத் தமிழர்கள் கையில் எடுத்துள்ளனர்.
உலகின் பல பாகங்களிலும் ஈழத்துக்கான போராட்டங்கள் நடந்து கொண்டே உள்ளன. இதை அடக்கமுடியாமல், திணறிக்கொண்டிருக்கிறது இலங்கை.
மறுபக்கம் தீக்குளிப்பு,உயிர்த் தியாகங்களும் உலகத் தமிழர்களை உறைய வைத்து வருகிறது. இதுவரை 22 பேர் ஈழத்துக்காக உயிரை ஈந்துள்ளனர்.
  • கருத்துக்கள உறவுகள்

தம்மை எமக்காக வருத்தியவர்களுக்கு தலைவணங்கி , இப்படியானவற்றால் எதுக்குமே
நேரப் போவதில்லை என்னும் உண்மையை யார் இவர்களுக்கு எடுத்துச் சொல்வது.

  • கருத்துக்கள உறவுகள்

தலைவனின் வழியினில் தமிழினம் உயிர் பெறும் தனியரசென்றிடுவோம்...எந்த நிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்...

  • கருத்துக்கள உறவுகள்

கல்லறைமுன் கைகள்தொழும் போது..நாங்கள் தமிழர் என்று தலை நிமிர்ந்துகொள்ளும்..

உங்களின் தியாகம் ஒருபோதும் வீண் போகாது.

உங்களின் பெயர்கள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் காலம் வெகுதூரத்தில் இல்லை ....

  • கருத்துக்கள உறவுகள்

தலைவனின் வழியினில் தமிழினம் உயிர் பெறும் தனியரசென்றிடுவோம்...எந்த நிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்...

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.