Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழம் உருவாகினால் கொழும்புத் தமிழ் மக்கள் அங்கு...

Featured Replies

தமிழீழம் உருவாகினால் கொழும்புத் தமிழ் மக்கள் அங்கு சென்றுவிட வேண்டும் என்று ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.

...

......

சிவாஜிலிங்கம் பேசும் போது குறுக்கிட்ட மேர்வின் சில்வா ஆங்கில மொழியில் புலிகளை பேச்சுக்கு வருமாறு கோரினார். பின்னர் எனது ஆங்கிலம் உங்களுக்கு புரிகின்றதா? என்றும் மேர்வின் சிவல்வா, சிவாஜிலிங்கத்திடம் கேட்டார் அப்போது ஆளும் கட்சியினர் பலமாக சிரித்தனர்.

...

.....

http://www.eelampage.com/?cn=27378

உது சும்மா புலியள் காசு குடுத்துச் சொல்ல வச்சிருக்காங்கள், கொழும்பில் தமிழருக்கு என்ன குறை?

அவங்கள் எல்லாம் எவ்வளவு நல்ல ஆக்கள்?சும்மா உங்கட சண்டைக்கு ஆள் சேர்க்க இப்படி எல்லாம் செய்தி எழுதுறியள்.

  • கருத்துக்கள உறவுகள்

உது சும்மா புலியள் காசு குடுத்துச் சொல்ல வச்சிருக்காங்கள், கொழும்பில் தமிழருக்கு என்ன குறை?

அவங்கள் எல்லாம் எவ்வளவு நல்ல ஆக்கள்?சும்மா உங்கட சண்டைக்கு ஆள் சேர்க்க இப்படி எல்லாம் செய்தி எழுதுறியள்.

:):lol::lol::lol:

கொழும்பிலை Flat ஒண்டு வாங்குவம் எண்டு பாத்தா உந்த மனிசன் உப்பிடிச் சொல்லுது. :):lol::lol:

ஏன் குலைச்சு கிடைச்ச காசிலை இன்னமும் வாங்காமலா இருக்கிறியள் :twisted: :twisted: :twisted:

உது சும்மா புலியள் காசு குடுத்துச் சொல்ல வச்சிருக்காங்கள், கொழும்பில் தமிழருக்கு என்ன குறை?

அவங்கள் எல்லாம் எவ்வளவு நல்ல ஆக்கள்?சும்மா உங்கட சண்டைக்கு ஆள் சேர்க்க இப்படி எல்லாம் செய்தி எழுதுறியள்.

362346wl.gif

362346wl.gif362346wl.gif362346wl.gif362346wl.gif

362346wl.gif

362346wl.gif362346wl.gif362346wl.gif362346wl.gif

362346wl.gif

362346wl.gif362346wl.gif362346wl.gif362346wl.gif

தமிழீழம் உருவாகினால் கொழும்புத் தமிழ் மக்கள் அங்கு சென்றுவிட வேண்டும் என்று ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.

¾Á¢Æ£Æõ ±ýÀÐ ¦ÅÚõ ¸É× ±ýÚ ÜÈ¢Åó¾Å÷¸û,

þô§À¡Ð ¾Á¢Æ£Æõ ±ýÈ ´ýÚ ¯ÕÅ¡¸¢ÅÕŨ¾ ¾¡í¸§Ç

´òÐ즸¡û¸¢È¡÷¸û §À¡Öõ........

கொழும்பிலை Flat ஒண்டு வாங்குவம் எண்டு பாத்தா உந்த மனிசன் உப்பிடிச் சொல்லுது. :lol::lol::lol:

¯ôÀ¢Ê ¦ÅÇ¢¿¡ðÊÄ ¸¼É𨼠¸¡º¢Ä ÍõÁ¡ ¦ÀÕ¨Á §¾ÎÈ ¬ì¸û §À¡ö ¸ñ¼ÀÊ À¢Ç¡ð Å¡í¸¢Å¢ðξ¡ý «í¨¸ þÕì¸¢È ¬ì¸¨Ç ¿¢õÁ¾¢Â¡ Å¡ÆÅ¢¼¡ÁÅ¢ðÊÕ츢Éõ...

þÐ ±ôÀÅ¢ÇíÌõ ¯¨ÅÂÙìÌ..

¦¸¡ïºõ ¦À¡Úí§¸¡..ÒÄ¢¸û ¾Á¢Æ£ÆôÀ¢Ã¸¼Éõ ¦ºöРż¸¢Æì¸¢ø §À¡÷¦¾¡¼¼í¸ Å¢ðÎ §ƒÅ¢À¢Ôõ À¢ìÌÓýɽ¢Ôõ ¦¸¡ØõÀ¢Ä þÕì¸¢È ¾Á¢Æ¨Ã ¯Îò¾ ¯Îô§À¡¼ ¡ØìÌ Å¢ÃðÊÂÊì¸ô§À¡È¡í¸û.. «§¾¡¼ ¿¢ì¸¡Á þÄí¨¸Â¢ý Åí¸¢¸Ç¢ø ¾Á¢ÆÃ¢ý À½õ ¦º¡ò¦¾øÄ¡õ ±ÎòÐô§À¡ÎÅ¢Éõ... «ñ¨¼ìÌò¾¡ý ¯ó¾ ¦¸¡ØõÀ¢ø §À¡ðʧÀ¡ðÎ À¢Ç¡ðÎõ Å£Îõ §À¡ðʧÀ¡ðÎ §ÅñÊ¢Õ츢ȨÅìÌ Òò¾¢ÅÕ¦Áñ¼¡ ´ñÎõ¦ºöÂÓÊ¡Ð...

தமிழீழம் உருவாகினால் கொழும்புத் தமிழ் மக்கள் அங்கு சென்றுவிட வேண்டும் என்று ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.

...

......

சிவாஜிலிங்கம் பேசும் போது குறுக்கிட்ட மேர்வின் சில்வா ஆங்கில மொழியில் புலிகளை பேச்சுக்கு வருமாறு கோரினார். பின்னர் எனது ஆங்கிலம் உங்களுக்கு புரிகின்றதா? என்றும் மேர்வின் சிவல்வா, சிவாஜிலிங்கத்திடம் கேட்டார் அப்போது ஆளும் கட்சியினர் பலமாக சிரித்தனர்.

...

.....http://www.eelampage.com/?cn=27378

¾Á¢Æ£Æõ ¸¢¨¼ò¾¡ø ±øÄ¡¾Á¢ÆÕõ ®ÆòÐìÌ ÅÕÅÐ ¾¡ý Ó¨È...ÅáŢð¼¡Öõ ¦¸¡ØõÀ¢Ä¢ÕóÐ ÐÃò¾ôÀÎÅÐ ¿¢îºÂõ..®ÆòÐìÌ ±øÄ¡ ÒÄõ¦ÀÂ÷ ¾Á¢ÆÕ¼Á¢ÕóÐ ÓØÅÇÅ¢Ä¡É ÅÇí¸û §À¡Ìõ «§¾¡¼ ¦ÅÇ¢¿¡ðÎ ¯¾Å¢¸Ùõ ¸¢¨¼ìÌõ...®Æò¾¢ø ±ýɾ¡ý þø¨Ä? ±ÁÐÁì¸û ¿ýÈ¡¸ Å¡ÆÄ¡õ..

´Õ§¸ûÅ¢.... þó¾ Á¨Ä¸ ¾Á¢Æ÷¸ÙìÌ ±ýÉ ¿¼ìÌõ..??

ஆகா...! அப்ப தமிழீழம் உருவாகிக்கொண்டு இருக்குது எண்டு சோமவன்சவுக்கு விளங்கீட்டுது போலகிடக்கு....!

தமிழர் எல்லாம் கொழும்பை விட்டுப்போனால் சிங்களவன் கொழும்பில சிங்கிள் ரீக்கு சிங்கி அடிக்கவேணும்...! அவ்வளவு வியாபாரத்தையும் அள்ளிக்கொண்டு போடுவினம் எண்டது சிங்கள் மோடையாக்கு விளங்கேல்லையே...???

Á¨Ä¸ ¾Á¢Æ÷¸ள் சிறுபான்மை இனமாக அங்கு மீண்டும் இருப்பார்கள்.

ஆனால் தமிழீழம் உருவானால் அவர்களும் அங்கு வந்து குடியேறும் சாத்தியமே அதிகம் ,ஏனெனில் தமிழீழத்தில் வளம் நிறைய உண்டு அதனை பிரயோசனப்படுத்த ஒப்பீட்டளவில் தமிழீழ மக்களின் சனத்தொகை குறைவு. ஆகவே தமிழர்கள் என்னும் போது முதல் இடம் மலையகமே.. மொழியால் ஒன்று பட்டவர்கள் இலகுவாக சமூகத்தில் இனைந்து கொள்ளலாம். அவர்களுக்கும் பிரகாசமான எதிர்காலம் நிச்சயம் உண்டு. இப்போ கூட மலையகத்தில் உள்ள தமிழர்களை விட மலையகத்தில் இருந்து வந்து வன்னி மாவட்டங்களில் குடியேறிவர்கள் வாழ்க்கை தரத்தில் ஓரளவு முன்னிலையில் உள்ளார்கள்

தமிழீழம் தமிழர்களுக்கு திறந்து விடப்பட்ட பெரிய ஆலமரமாக இருக்கப்போகிறது.

இப்போது கூட யூதர் என்று ஒருவர் தன்னை அடையாளம் காட்டினால் அவர் எந்தவித நிபந்தனைகளும் இன்றி இஸ்ரேலில் குடியேறலாம். அது யூதர்களுக்காகவே பிறந்த நாடு.

தமிழீழமும் அப்படியான ஒருநாடாகவே அமையும்.

  • தொடங்கியவர்

வெள்ளவத்தை, தெகிவளை தமிழ் மக்கள் மூலம் ஜே.வி.பி. விடுக்கும் `செய்தி'

...

.....

அரசியலிலே எப்பொழுதும் கூறியவற்றிலும் பார்க்க கூறாமல் விடப்பட்டமை தான் முக்கியம் என்று கூறுவார்கள். வட, கிழக்கு வெளியே உள்ள தமிழ் மக்களை அச்சுறுத்தி விடுதலைப் புலிகளுக்கு எதிராக யுத்தம் நடத்த வேண்டும் என்று கூறுகின்ற ஜே.வி.பி., சிங்கள-தமிழ் பிரச்சினையை தேசிய பிரச்சினை எவ்வாறு தீர்க்க வேண்டும் என்பது பற்றி எதுவுமே கூறவில்லை என்பதும் முக்கியமாகும்.

தனது பேச்சின் பொழுது ஜே.வி.பி. தலைவர் "ஜே.வி.பி., ஹெல உறுமயவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்" எனும் கூற்றை பயன்படுத்தினார். இது அர்த்தம் நிறைந்த ஒன்று. இதன் மூலம் அடிப்படையிலுள்ள ஒரு கருத்து நிலைப்பாட்டை அவர் அறியாமலேயே கூற வேண்டியுள்ளது. ஜே.வி.பி.யின் இந்த நிலைப்பாட்டின் சிங்கள நிலைப்பட்ட முக்கியத்துவத்தை பார்ப்பதற்கு முன்னர் வட, கிழக்குக்கு வெளியே வாழ்கின்ற தமிழர்களுக்கு குறிப்பாக கொழும்பு தெற்கில் வாழ்கின்ற தமிழர்களுக்கு அவர் விடுத்துள்ள அச்சுறுத்தல் பற்றிய சில குறிப்புரைகள் அவசியமாகிறது.

இந்த முறையில் அமரசிங்க ஏன் பேசினார். அதுவும் குறிப்பாக தமிழ் மக்கள் பலவந்தமாக அனுப்பப்படலாமென்ற குறிப்புரையினை மிகவும் சூசகமாக ஏன் தெரிவித்தார். அதுவும் கொழும்புத் தெற்கு தமிழர்களை நோக்கி உங்கள் மாடி வீடுகளுக்கு ஆபத்து வரும் என்று பேசியதன் உட்கருத்து யாது? இலங்கை முழுவதையும் ஒன்றாக பார்க்கும் ஜே.வி.பி., இலங்கை முழுவதற்கும் ஒற்றையாட்சியே வேண்டுமென கூறும் ஜே.வி.பி. இப்படி கூறுவதன் அரசியல் உள்நோக்கம் யாது? அதுவும் தன்னையொரு மாக்ஷிஸ்ட் கட்சிகளாக கூறிக் கொள்ளும் ஜே.வி.பி.யின் கூற்றை எவ்வாறு விளங்கிக் கொள்வது.

இவ்விடத்தில் தான் பாரிய அரசியல் காய் நகர்த்தலை காண்கின்றோம். இப்படி சொல்வதன் மூலம் ஜே.வி.பி. தன்னை பிரதானமாக சிங்கள மக்களின் நலனுக்கான ஒரு கட்சி என்பதை நிலை நிறுத்திக் கொள்கிறது. அந்த இடத்தைப் பெறுவதற்காக தமிழ் மக்களின் நல்லெண்ணத்தை இழக்கவும் தயாராகவுள்ளது.

....

......

http://www.thinakkural.com/news/2006/7/9/a...es_page6002.htm

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொழும்புத் தமிழர் தமிழீழம் சென்றால் நட்டம் சிங்களவருக்கே. எத்தனை வியாபார நிலையங்கள், எவ்வளவு வெளிநாட்டுக்காசு, என்பன இவர்களுக்கு கிடைக்காமால்போயிடும். ஜே.வி.பி யின் இந்த செய்தி இன்னுமொரு இனவாத மேலாதிக்கத்தின் வெளிக்காட்டு. சிந்திக்கத் தெரியாத சிங்களத்தின் சினம். நாட்டின் பொருளாதாரம் வீழ்ந்தாலும் பரவாயில்லை தமிழரை வெளியே அனுப்பவேண்டும் என்ற கபடத்தனம். எமது கொழும்புத் தமிழர்கள் தமது எதிர்காலத்தை இப்பவே சிந்திக்கத்தொடங்கினால் நல்லது. கொழும்பு வாழ்க்கையும் வெளிநாட்டு வாழ்க்கையும் என்னைப்பொறுத்தவரையில் ஒன்றே. எமது நிலத்தில் எமது முற்றத்தில் இருந்து வாழ்வதைப்போல் வசதி எந்த நாட்டிலும் எமக்குக் கிடைக்காது.

  • 2 weeks later...

ஏன் குலைச்சு கிடைச்ச காசிலை இன்னமும் வாங்காமலா இருக்கிறியள் :twisted: :twisted: :twisted:

ஆள்மாறாட்டம் போலை கிடக்குது. என்னுடைய பெயரைத் திரும்ப ஒருக்கா (வேணுமெண்டாக் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு) பாருங்கோ. :oops:

¾Á¢ú ®Æõ ¯ÕÅ¡Ìõ §À¡Ð «Ð ±ÁìÌ ´Õ þýÀ/ÐýÀî ¦ºö¾¢Â¡¸§Å «¨ÁÔõ.

®Æõ ÁÄ÷ó¾ ºó§¾¡ºõ ´Õ ÒÈõ þÕì¸, ®ÆòÐìÌ ¦ÅÇ¢§Â ¾Á¢Æ÷¸û þÐŨà ¿¼ó¾¢Ã¡¾ Ũ¸Â¢ø ÐýÀô ÀÎò¾ô ÀðÎ «¸¾¢¸Ç¡ì¸ô ÀÎÅ¡÷¸û.

®Æõ ÁÄÕõ «ÇÅ¢üìÌ þÄí¨¸ ÒÄ¢¸Ç¢¼õ «ÊÅ¡íÌõ §À¡Ð, ¿¢îºÂÁ¡¸ «íÌ À¡Ã¢Â ¯Â¢÷§º¾õ ²üÀÎõ. þ¾É¡ø ²üÀÎõ ¸¡úôÒ½÷, §ƒÅ¢À¢ §À¡ýÈ þÉÅ¡¾¢¸Ç¡ø ¿ýÌ ¾£ Óð¼ô ÀðÎ, «Ãº ¬¾Ã×¼ý ´Õ ¦¸¡Ê þÉô ÀΦ¸¡¨Ä ¿¼ìÌõ.

±øÄ¡õ ÓÊóРŢð¼Ð, ®ÆÓõ «¨ÁóРŢð¼Ð ±Ûõ §À¡Ð, ±¾üìÌ «Å÷¸û ¦À¡Ú¨Á ¸¡ì¸ §À¡¸¢È¡÷¸û? ¿¼ìÌõ ÅýӨȧ¡Π´ôÀ¢Îõ §À¡Ð 1983 ´Õ º¢È¢« Å¢¼ÂÁ¡¸ô §À¡öÅ¢Îõ.

¸¢ð¼ò¾ð¼ 1 Á¢øÄ¢Âý ¾Á¢Æ÷¸û, ¾Á¢ú ®Æ ºÉò¦¾¡¨¸ìÌõ «¾¢¸Á¡§É¡÷, «¸¾¢¸Ç¡¸(¯Â¢÷ À¢¨Æò¾¡ø) ®ÆòÐìÌìÌ µÊ ÅÕÅ¡÷¸û.

®Æõ Ò¾¢Â ¿¡Î, «í¸£¸¡Ãí¸û ±ó¾ ¿¡ðʼõ þÕóÐõ ÅáÐ, º¢È¢Äí¸¡ ¦¾¡¼÷óÐ ¾ì̾ø ¿¼òÐõ.

Á¢ýº¡Ãõ þáÐ, «ò¾¢Â¡Åº¢Â ¯½×ô ¦À¡Õð¸û ¾ðÎôÀ¡Î ²üÀÎõ.

þò§¾¡Î «¸¾¢¸û À¢Ã¨É §ÅÚ þÕìÌõ.

þò¾¨É À¢Ã¨É¨ÂÔõ ºÁ¡Ç¢ì¸ ÒÄ¢¸û ¦ÀÕõ À¡Î À¼ §ÅýÊ ÅÕõ. ¬É¡ø, ¾¨ÄÅ÷ þÕ󾡸 ºÁ¡Ç¢ôÀ¡÷¸û. «Å÷ þøÄ¡ Å¢Êø ¸Š¼õ¾¡ý.

þó¾ì ¸ð¼ò¾¢ø ¾¡ý þó¾¢Â×õ º÷ŧ¾ºÓõ ¿ÁìÌ ±ýÚõ þøÄ¡¾ Ũ¸Â¢ø §¾¨ÅôÀÎÅ¡÷¸û.

«Ð ÒÄ¢¸ÙìÌ ¿ýÌ ¦¾Ã¢Ôõ ¬¸§Å¾¡ý þó¾¢Â¡ ¦¾¡¼÷À¢ø «ñ¨Á ¦¿¸¢ú×ò¾ý¨Á.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா...! அப்ப தமிழீழம் உருவாகிக்கொண்டு இருக்குது எண்டு சோமவன்சவுக்கு விளங்கீட்டுது போலகிடக்கு....!

தமிழர் எல்லாம் கொழும்பை விட்டுப்போனால் சிங்களவன் கொழும்பில சிங்கிள் ரீக்கு சிங்கி அடிக்கவேணும்...! அவ்வளவு வியாபாரத்தையும் அள்ளிக்கொண்டு போடுவினம் எண்டது சிங்கள் மோடையாக்கு விளங்கேல்லையே...???

¯ñ¨Á¾¡ý ¾¨Ä. ¾Á¢Æýà š¨¼ì¸¡º¢Ä ±ò¾¨É º¢í¸ÇÅý ¦¸¡ØõÀ¢Öõ «¾ý ÍüÚôÒÈò¾¢ÄÔõ Ìó¾¢ þÕóÐ º¡ôÀ¢ð¼Åý. ¬É¡ø «¨Å¢𨼠¸¨¾ ÌÎò¾¡ø ¦º¡øÅ¦¾øÄ¡õ ¾Á¢Æ¨É «Ê츧ÅÏõ ±ýÀо¡ý. ¾Á¢Æý ܼ¡Ð ¬É¡ø «Åý ÌÎì¸¢È ¸¡Í ¿øÄõ. «ôÀÊÂ¡É ¿¢¨ÄôÀ¡ðÊø¾¡ý þÕó¾¨Å.

  • தொடங்கியவர்

davincicode, உங்கள் கருத்தோடு உடன் படுகிறேன். இதனால் தான் எதிரிகள் சொத்து வளமை (EPA) பற்றி ஒரு கருத்து எழுதினான் சில மாதங்களிற்கு முன்னர். யதார்த்தமாக தனிமனிதர்களின் இழப்புகள் பிரச்சனைகளாக பார்க்காது அதையெல்லாம் வழக்குப் போட்டு வெல்லலாம் எண்டு சிலர் அறிவுரை சொல்லியிருக்கினம். நடக்கும் பொழுது தெரியும் தானே.

தமிழீழத்தின் மக்களின் நிலமை, பொருளாதார நிலையை பொறுத்தவரை ஜரோப்பா 1ஆம் 2ஆம் உலக யுத்தங்களில் இருந்து மீளும் பொழுது என்ன நிலையில் இருந்து கட்டியெழுப்பப்பட்டது என்று வரலாற்றை தட்டிப்பார்த்தால் தமிழீழத்தின் ஆரம்பக்கால நிலையை விளங்கிக் கொள்ளலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.