Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோகிலா தண்டு, கறி வைக்கும் முறை தெரியுமா?

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி தாமரை தண்டை வங்கி வந்துவிட்டு கோகிலா என்றாரா அல்லது உண்மையான கோகிலா வை வாங்கி வந்தாரா?

 

kohila , தாமரை இரண்டும் வேறு வேறானவை.

 

kohila

 

Lasia spinosa (local name - kohila) is a stout, marshy plant

with a creeping spiny rhizome. The tender leaves and rhizomes are used

as a vegetable and are recommended for a variety of diseases in

Ayurvedic medicine. The present study was carried out to determine the

total antioxidant activity of Lasia spinosa

 

http://www.sljol.info/index.php/VJS/article/view/1530

 

கோகிலா கறி சிங்களவர்களது செய்முறை:

 

1. http://www.inside.lk/food/recipe/kohila-curry/

2. http://www.nihariscookbook.com/2010/09/kohila-stems-curried.html

 

 

 

தாமரைக்கு சிங்கள பெயர்:  நெலும் ,

 

தாமரை கிழங்குக்கு  பெயர்: நெலும் அல 

 

சிங்கள தாமரை கிழங்கு கறி : http://www.infolanka.com/recipes/mess3/97.html

 

குளக்காட்டான், நீங்கள் இணைத்த இணைப்பிலும்... நான் வாங்கி வந்த கிழங்கின் அமைப்பு இல்லை.

நான்... தான், பெயரை மாறிச் சொல்கிறேனோ... என்று சந்தேகமாய் இருக்குது.

ஆனால்... ஊரில், கோகிலா தண்டு என்று தான், சொல்வது நல்ல ஞாபகம்.

 

ஒரு அரவு செய்த வேலை...எவ்வளவு கரவுக்கு இடம் வச்சிட்டு..தலை தடக்கி விழுந்தாலும் தாவணியில..சா..இல்ல..தாமரையில தடக்கி விழுந்திட்டு :D ..அதுக்காக எடக்கு முடக்காய் எழுதி எங்கள் தலைவரின் காலை வாருவதை விடுத்து அடக்கி வாசிக்கும்படி அகில உலக ஜெனிலியா ரசிகர்கள் அன்புக்கட்டளை இடுகிறோம் :D ..சங்கத்து ஆளை தொட்டா...சரித்திரம் மாறிடும்..இல்லா மாத்திடுவம்... :wub: 

 

அது நடந்திருந்தா....இது நடந்திருக்காது யாழில்..ஆள் இங்கு எழுதும் நிலையில் இருந்திருக்க முடியாது..வீட்டில் உருட்டுக்கடையால் அடிவாங்கி கைகால் வீங்கி எழுத வாசிக்க முடியாமல் படுக்கையில் இருந்திருப்பார்.. :lol: 

 

சிரிப்பை... அடக்க முடியலை சுபேஸ். :D  :lol:

IMG0375.jpg

 

அதுசரி சிறித்தம்பி கோகிலா என்னத்துக்கு நல்லதாம்? :(  :rolleyes:

 

இதே... சாமான் தான், குமாரசாமி அண்ணா.

யாழ்வாலி, குளக்காட்டான் இணைத்த படங்களில்... பச்சை இலையாக உள்ளது.

ஒரு பெயரில்... இரண்டு தாவரப் பெயர்கள் எப்படி வந்தது?

இது, என்னத்துக்கு நல்லது என்று தெரியாது அண்ணை, ஆனால்... நாக்குக்கு ருசியாக இருக்கும். :D

உதை திண்டால் கண்டவரின் இடுப்பையும்  கிள்ள சொல்லுமாம் .

மீண்டும் கோகிலாவில் கமல் உது சாப்பிட்டு விட்டுத்தான் நடித்தாராம் .

 

உண்மை போலத்தான் கிடக்குது.... அர்ஜூன்.

நேற்று சாப்பிட்டது, இப்ப... கை துறு, துறு என்று கொண்டு கிடக்குது.

இண்டைக்கு.... வேலை இடத்தில் உள்ளவர்களின், இடுப்பு பிய்யப் போகுது. :D  :icon_idea:

குளக்காட்டான், நீங்கள் இணைத்த இணைப்பிலும்... நான் வாங்கி வந்த கிழங்கின் அமைப்பு இல்லை.

நான்... தான், பெயரை மாறிச் சொல்கிறேனோ... என்று சந்தேகமாய் இருக்குது.

ஆனால்... ஊரில், கோகிலா தண்டு என்று தான், சொல்வது நல்ல ஞாபகம்.

 

 

சிரிப்பை... அடக்க முடியலை சுபேஸ். :D  :lol:

 

இதை தானே கோகிலா என்று சொல்கிறீர்கள் ? :D

 

Kohila.jpg

 

 

 

நான் இணைத்ததில் முதலாவது  இணைப்பில் உள்ளது கிழங்கு கறி என நினைக்கிறேன், இரண்டாவது இணைப்பில் உள்ளது இலை கறி.

 

கிழங்கு , இலை இரண்டும் சமையலுக்கு பயன்படுத்த முடியும். 

Edited by KULAKADDAN

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பெடியன் இப்ப தலையில கல்லைத் தூக்கிப் போடுது! :o

 

கறியோட வாறன் எண்ட மனுசனை, இன்னும் காணேல்லை எண்டு நானே குழம்பிப் போயிருக்கேக்கை, இது தேவையா? :D

 

கறி எல்லாம் சாப்பிட்டு, முடிஞ்சுது... இப்ப, வெறும் சட்டி தான் கிடக்குது புங்கையூரான். :D  :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதை தானே சொல்கிறீர்கள் ?

 

Kohila.jpg

 

 

 

நான் இணைத்ததில் முதலாவது  இணைப்பில் உள்ளது கிழங்கு கறி என இணைக்கிறேன்,  இரண்டாவது இணைப்பில் உள்ளது இலை கறி.

 

கிழங்கு , இலை இரண்டும் சமையலுக்கு பயன்படுத்த முடியும். 

 

ஆ... இதே தான் குளக்காட்டான். :) 

என்னை... பெரும் ஆபத்திலை இருந்து மீட்டிட்டீங்கள். :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறி இதையா நீங்க வாங்கினது

 

ஓம்.... வந்தி.

கோகிலாத் தண்டு, என்னை இப்பிடி சிப்பிலி ஆட்டிப் போட்டுது. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குளக்காட்டன் இணைத்தை பார்க்கவில்லை சிறி

 

சம நேரத்தில்... குளக்காட்டானும், வந்தியத் தேவனும்... கோகிலாத் தணடை கண்டுபிடித்தது ஆச்சரியமாக உள்ளது. :)

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை அத அப்பிடி சொல்லாமல் சம நேரத்தில் வந்தியும் குளம்சும் கோகிலாவ கண்டு பிடிச்சது ஆச்சரியமா இருக்கு அப்பிடின்னு சொல்லி பாருங்க ஒரு இதுவா இருக்கும்....:D

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை அத அப்பிடி சொல்லாமல் சம நேரத்தில் வந்தியும் குளம்சும் கோகிலாவ கண்டு பிடிச்சது ஆச்சரியமா இருக்கு அப்பிடின்னு சொல்லி பாருங்க ஒரு இதுவா இருக்கும்.... :D

சுண்டு வடிவாப்பாருங்கோ. சிறி.. (கோகிலாத் தணடை கண்டுபிடித்தது)இப்படித்தான் எழுதியிருக்கிநார்.சிறியா கொக்கா :D  :D

Edited by சுவைப்பிரியன்

கோகிலா எண்டவுடன் கிறான்பாக்களெல்லாம் இந்தத் திரிக்குள்ள இருந்து படுகிறபாடு :rolleyes: ஏன் தான் தமிழ் ஆண்கள் இப்படி? 

Edited by அலைமகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.