Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச விசாரணைக்கு இடமில்லை: ஜீ.எல்.பீரிஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு முன் இலங்கை 6 மாதங்களுக்கு ஒரு முறை ஆஜராக வேண்டுமென்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.இதனை நிராகரிக்கின்றோம்.

அத்தோடு இலங்கை தொடர்பாக சர்வதேச விசாரணை என்ற பேச்சுக்கே இடமில்லை. இதனையும் நிராகரிக்கின்றோம் என வெளிநாட்டமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்தது.

இந்தியா, அமெரொல்லா, பிரிட்டனுடன் மட்டும் எமது பேச்சுகள் வரையறுக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://www.virakesari.lk/article/local.php?vid=3912

மேற்குலக உடையுடன் படித்து பட்டம்பெற்ற இந்த இனவாதி இப்பொழுது 'அரசியல் இராஜதந்திரத்தை விட்டு' மகிந்த கூட்டம் போலவே கதைக்க ஆரம்பித்துள்ளார் :D

தலையை மொட்டை அடித்து காவி உடுப்பு போட்டோர்  இலங்கை பாதுகாப்பு அமைச்சின் கிளைக் காரியாலயம் நியூயோர்க்கில் திறக்கும் போது பீரிசு கால் சட்டை போட்டுகொண்டு அரச குடும்பத்திற்காக துறவியாக வாழ்கிறார். :D

சண்டித்தனம் செய்யும் சிறிலங்கா - மீண்டும் நெருக்கடியில் சிக்குமா?

 

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை  ஏற்றுக்கொள்வதில்லை என்ற நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் அமெரிக்க ஆதரவு நாடுகளினால் சிறிலங்காவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து எந்தவொரு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியமில்லை என ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனிவா தீர்மானம் தொடர்பாக அமெரிக்காவுடன் சிறிலங்கா அரசாங்கம் பேச்சுக்களை நடத்தி வருகிறதா என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தில் நேற்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
 
ஒவ்வொரு ஆறு மாத காலத்திற்கு ஒரு தடவையும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் விளக்கம் அளிக்கும் நடைமுறையை ஏற்றுக்கொள்ள முடியாது.

உலக அளவில் கவனம் செலுத்தினாலும், சிறிலங்காவில் பாரியளவில் குழப்ப நிலைமைகள் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
 
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மானத்திற்கு அமைவாக சர்வதேச சுயாதீன விசாரணைகளுகு இடமளிக்கப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டு வரும் நல்லிணக்கத்தை குழப்பும் முயற்சியில் சில தரப்பினர் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இதற்குப் பதிலளித்துப் பேசிய ரணில் விக்கிரமசிங்க, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறும், அமெரிக்காவுடன் இணங்கிச் செயற்படுமாறும் சிறிலங்கா அரசுக்கு ஆலோசனை கூறினார்.

 

http://www.paristamil.com/tamilnews/view-news-MjYyMjk2Njg0.htm#.UWWj_UqC9S1

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பீரிஸ் கத்தினா கத்திப்போட்டு போகட்டும், குறிக்கோள் தலைவர் கீழ தமிழீழம், இன்னும் எத்தின லச்சத்தை குடுத்தாலும் குறிக்கோள் மாற கூடாது.
  • கருத்துக்கள உறவுகள்

பீரிஸ் கத்தினா கத்திப்போட்டு போகட்டும், குறிக்கோள் தலைவர் கீழ தமிழீழம், இன்னும் எத்தின லச்சத்தை குடுத்தாலும் குறிக்கோள் மாற கூடாது.

 

சங்கரியாரும் தானே கத்திறார். நான் எங்க சொன்னன் பிரபாகரனை கொல்லைச் சொல்லி.. புலிகளை அழிக்கச் சொல்லி.. பிரபாகரன் போற பாதை தான் தப்பென்று சொன்னனான்.. என்று. பிரபாகரன் போற பாதை தப்பென்றால்.. இப்பவாவது மக்கள் பின்னால் வரத்தக்க.. சரியான பாதையை காட்டிறதை விட்டிட்டு.. பீரிஸுக்கு கோறஸ் பாடி என்ன பயன் மதிவதனங்..! இப்பதானே பிரபாகரனும் இல்லை புலிகளும் இல்லை. அப்புறம் என்ன.. இன்னும் தலைவர்..??! :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.