Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

13 வருடங்களின் பின்னர் பிரிட்டிஷ் எயார்வேஸ் ....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

DSC_7403.JPG

13 வருடங்களின் பின்னர் பிரிட்டிஷ் எயார்வேஸ் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. நாட்டில் இடம்பெற்ற யுத்த சூழ்நிலை காரணத்தினால் கடந்த 2000ஆம் ஆண்டு இலங்கைக்கான விமான சேவையினை பிரிட்டிஷ் எயார்வேஸ் இடைநிறுத்தியமை குறிப்பிடத்தக்கது.  (படங்கள்: பிரதீப் பத்திரன)

DSC_7407.JPG

DSC_7413.JPG

DSC_7419.JPG

DSC_7422.JPG

DSC_7427.JPG

DSC_7431.JPG

 

http://tamil.dailymirror.lk/--main/63954-13--.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சோலி முடிஞ்சுது......

 

  • கருத்துக்கள உறவுகள்
பதினைந்து ஆண்டுகளின் பின்னர் இலங்கைக்கு வந்த பிரிட்டிஷ் எயார்வேஸ் விமானம்!

 

brits.pngபிரிட்டிஷ் எயார்வேஸ் விமான சேவைக்குச் சொந்தமான விமானமொன்று 15 ஆண்டுகளின் பின்னர் இன்று பகல் 12.45 மணியளவில் இலங்கையை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.லண்டனின் கெட்விக் விமானநிலையத்திலிருந்து மாலைத்தீவுக்குச் சென்ற குறிந்த விமானம் அங்கிருந்து கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தது.இதன்போது 74 பயணிகள், மற்றும் 15 விமானப் பயணிகளும் விமானத்திலிருந்துள்ளனர்.

 

போயிங் Boeing 777-200 ரக விமானமொன்றே இதன் போது பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் நண்பகல் 2.45 மணியளவில் 80 பயணிகளுடன் விமானம் கெட்விக் நோக்கிப் பயணமாகனதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
  • கருத்துக்கள உறவுகள்

 

 எயார் லங்கா வருமானத்துக்கு... மேலும், இழப்பு வந்துவிட்டது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிஹின் லங்கா அங்கால கனெக்டிங் பிளைட் ஏற்பாடு செய்து கொண்டு போய் இறக்க ரெடியா நிக்குதாம்.....  தங்கட காணியள பாதுகாக்க நாளுக்கு ஒரு டாலர் கட்டினாக்கள் ..... காணியள பாக்க போக வரி கப்பம் ஒண்டுமே கட்ட தேவை இல்லையாம் ..... ராணுவ ப்ரீ சேவிஸ்....சலூட்டோட கிடைக்குதாம்....செய்தி ல விட்டதுகள .... சொல்லியிருக்கு.... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மிஹின் லங்கா அங்கால கனெக்டிங் பிளைட் ஏற்பாடு செய்து கொண்டு போய் இறக்க ரெடியா நிக்குதாம்.....  தங்கட காணியள பாதுகாக்க நாளுக்கு ஒரு டாலர் கட்டினாக்கள் ..... காணியள பாக்க போக வரி கப்பம் ஒண்டுமே கட்ட தேவை இல்லையாம் ..... ராணுவ ப்ரீ சேவிஸ்....சலூட்டோட கிடைக்குதாம்....செய்தி ல விட்டதுகள .... சொல்லியிருக்கு.... :lol:

 

இராணுவத்திட்டை தப்பினாலும்... ஒட்டுக்குழுக்களிட்டை தப்பிறது லேசுப்பட்ட காரியமில்லை.

ஏற்கெனவே... அரசாங்கம்ம் கைவிட்ட நிலையில்... ஒட்டுக்குழுக்கள் "சம்மர் ஹொலிடேக்கு, ஆரார் வருவார்கள்" என்று பாத்துக்கொண்டிருக்குதாம்.

இதன் பிறகாவது எம்மவர்கள் சிறிலங்கன் விமான சேவைகளை முற்றாக புறக்கணிக்கிறார்களா என்று பார்க்கலாம்!

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.