Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் கோட்டாபய...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

DSC_0005(1).JPG

பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபகஷ இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். இதன்போது, கொடிகாமம் 52ஆவது படைப்பிரிவின் தலைமையகத்தில் நடைபெற்ற பாடசாலை மாணவர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் கலந்துகொண்டார்.

கனடா வாழ் மக்களின் நிதியுதவியுடன் தென்மராட்சி வலயத்திலுள்ள 24 பாடசாலைளின் 1, 500மாணவர்களுக்கும் 100 ஆசிரியர்களுக்கும் 24 அதிபர்களுக்கும் இந்த சீருடை வழங்கப்பட்டது.தென்னிலங்கைகையை பிறப்பிடமாகக் கொண்ட கனடாவில் வசித்து வரும் மொறி சோடஸ் ஜயதிலக்க என்பவரால் இதற்காக 20 லட்சம் ரூபா நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க, 52ஆவது படைப்பிரிவின் தளபதி பிரிக்கேடியர்  அனுர சுதசிங்க, 51ஆவது படைப்பிரிவின் தளபதி பிரிக்கேடியர் சந்தன குணவர்த்தன உட்பட பலர் கலந்துகொண்டனர்.

(படங்கள்: எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா, நவரத்தினராசா)

DSC_0079.JPG

DSC_0080.JPG

DSC_0135.JPG

DSCF9943.jpg

DSC_0083.JPG

DSCF9961.jpg

 

http://tamil.dailymirror.lk/--main/64744-2013-04-22-14-46-32.html

Edited by தமிழரசு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தென்னிலங்கைகையை பிறப்பிடமாகக் கொண்ட கனடாவில் வசித்து வரும் மொறி சோடஸ் ஜயதிலக்க என்பவரால் இதற்காக 20 லட்சம் ரூபா நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.  :rolleyes:  :blink:

 

ஆசியர்களுக்கு சீருடை?

 

யாப்பாணத்தில் இருந்திருக்கலாம். கால்சட்டைகள் கிழிந்து போய்விட்டன. :(

 

இந்த மாதிரி தாங்கள் பின்பற்றாத புத்தம் பரப்புகிறார்கள். பள்ளிமாணவர்களின் மேடையில் இராணுவ சீர் உடையில் இருக்கிறார்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

சீருடை வழங்க கோத்தா...சிரிப்புத்தான் வருகுது....சிங்களத்தை நினைத்தால்..அதற்கு அழுத்தி கனடாவாழ்..........என்ன செய்வது...

Edited by alvayan

சிங்களத்தின் போலி முகம் பலவழிகளிலும் கிழியும் நிலையில் இவ்வாறான நடவடிக்கைகள் வழமை. 

 

இந்த சிறுபிள்ளைத்தனமான வேலைகளை செய்வது மூலம் யாரையும் ஏமாற்ற முடியாது மகிந்த கூட்டத்தால்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.