Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் இன அழிப்பு நினைவு நாள்

Featured Replies

Please see attached endorsements and media work of May 18th Tamil Genocide Day at Queens Park (@ 5pm)

Ontario PC party leader Tim Hudak’s  message attached
MPP Jagmeet Singh’s message attached
680 New audio message attached. Please see the detail and schedule below.


TYO Canada - Youth request on Tamil Genocide Day




Poet Kasi Ananthan on Tamil Genocide vigil at Queens Park – Saturday May 18th @ 5pm

http://www.youtube.com/embed/K53MXk_OJ58


Communist Party Leader Mr. C Mahendran on Tamil Genocide Day on May 18th at Queens Park :


Senthamilzan Seeman on Tamil Genocide Day on May 18th




TYO Canada - Youth request on Tamil Genocide Day




Mr. Thinesh: Coordinator of  Thamil Eela Viduthalaikkaana Maanavar Amaippu on Tamil Genocide Day vigil at Queens Park :




Tamil Canadian request on Tamil Genocide Day at Queens Park @ 5pm




680 News would air this following message:

At Queens Park , on May 18th at 5 PM, Tamil Canadians will solemnly remember tens of thousands of Tamils Killed during May 2009. This message is brought to you by National Council of Canadian Tamils.

Airtimes:


Friday

2:59:50 AM��  :10����������������  CFTR-AM
4:59:50 AM��  :10����������������  CFTR-AM
12:59:50 AM  :10����������������  CFTR-AM
7:59:50 AM��  :10����������������  CFTR-AM
10:59:50 AM  :10����������������  CFTR-AM
11:59:50 AM  :10����������������  CFTR-AM
12:59:50 PM  :10����������������  CFTR-AM
9:59:50 PM��  :10����������������  CFTR-AM
11:59:50 PM  :10����������������  CFTR-AM

Saturday

12:59:50 AM  :10����������������  CFTR-AM
5:59:50 AM��  :10����������������  CFTR-AM
3:59:50 PM��  :10����������������  CFTR-AM
  • கருத்துக்கள உறவுகள்

இதில் சொல்வதற்கு என்ன இருக்கின்றது. என்றைக்குப் பெரியாரை முதன்மைத் தலைவராக சீமான் ஏற்க மறுத்தாரோ, அன்றிலிருந்து சபேசனுக்கு சீமான் மீது அவ்வளவு வெறுப்பு... எல்லாக் கருத்துக்களையும் அவதானித்துப் பார்த்தால் தெரியும்.  அப்போது ஏன் கலைஞரைச் சபேசன் துாக்கிப் பிடிக்கின்றார்.... ஏன் என்றால் இன்றைக்குத் திராவிடக் கும்பல்களின் கடைசித் தடி அது. அதிமுக, மதிமுக, தேமுக, என்றுள்ள எந்தத் திராவிடக் கட்சிகளுக்கும் பெரியார் பித்தலாட்டத்தைக் கொண்டு சென்றதில்லை. வெறும் திராவிடக் கட்சிகள் என்ற பெயரில் மட்டுமே இயங்கிக் கொள்வன. வீரமணி, உற்பட பல திராவிடக் குஞ்சுகள் அதனால் தான் கலைஞரோடு ஒட்டிக் கொண்டுள்ளன. இவரும் அதே காரணத்தால் தான் ஆதரிப்பு....மற்றும்படி புலித்தோல் போத்திய நரி.

சாத்திரியின் கருத்துக்கள் பற்றியும் சொல்வதற்கு ஒன்றுமில்லை. விளம்பரம் மட்டும் என்றில்லை. பொதுவாகவே அவர் யாரையும் நன்றாகச் சொன்னது கிடையாது. மற்றவர்களை அவதுாறாக எழுதிய ஆக்கங்கள் தான் இத்தனை வருடங்களில் அவர் செய்த தொண்டு.... போதுமே!

 

  • கருத்துக்கள உறவுகள்

என்னுமொரு விடயம் சொல்ல வேண்டும். சீமான் சொன்ன பேரணி நேரம் பிற்பகல் 3.00 ஆனால் குயின்ஸ் பார்க்கில் நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்ட நேரம். 5.00.இரண்டு நிகழ்வுகளும் தொடர்ச்சியாக நடக்கும் நிகழ்வே அன்றி ஒரே நேரத்தில் நடக்கின்ற நிகழ்வு அல்ல. கனடா நாம் தமிழரோடு கதைத்தபோது, மற்றய நிகழ்வுக்குச் செல்வதற்கு வசதியாகவே 3.00 மணிக்கு ஒழுங்கு செய்ததாகச் சொன்னார்கள்.

என்னுமொன்று, கனடா நாம் தமிழர் மற்றய தமிழர் அமைப்புக்களோடு இணைந்தே இயங்குகின்றது. இந்தியா தவிர, மற்றய நாடுகளின் இயங்கும் நாம் தமிழரின் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் பாக்கியராசன் என்றொருவர். அவர் தான் அனைத்தையும் கட்டுப்படுத்துகின்றார்.

சும்மா வெட்டிக்குக் கதைக்க நிறையப் பேருக்கு அவல் கிடைத்திருக்கின்றது..  ஏதோ ஈழத்தில் பிறந்தால் எல்லாப் புடுங்கிகளும் தாங்கள் தான் என நினைப்பு... அல்லது ஏதோ தங்களை விட அதிகமாகச் செய்து விடுவார்களோ என்ற அச்சமும் கூட...

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

By the request of Naamtamilar Party chief Cordinator, Senthamilan Seeman, the starting time of the peace rally has been changed to 2;00pm. 

Thank you 

Naamthamilar Canada.

மே 18 அன்று நாம் தமிழர் கனடா முன்னெடுக்கும் பரப்புரை கவன ஈர்ப்பு பேரணி மற்ற அமைப்புகளின் நிகழ்விற்கு இடையூறு இல்லாமல் மதியம் 2 மணிக்கு மாற்றி அமைக்கபட்டிருக்கிறது. அன்பு உறவுகள் கலந்து கொண்டு இனப்படுகொலையின் கொடூரங்களை மற்ற கனடிய இனத்தவர்களுக்கு எடுத்துரைப்போம்..

947393_254192338055606_200167497_n.jpg
33Like ·  · Share
  • கருத்துக்கள உறவுகள்

என்னுமொரு விடயம் சொல்ல வேண்டும். சீமான் சொன்ன பேரணி நேரம் பிற்பகல் 3.00 ஆனால் குயின்ஸ் பார்க்கில் நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்ட நேரம். 5.00.இரண்டு நிகழ்வுகளும் தொடர்ச்சியாக நடக்கும் நிகழ்வே அன்றி ஒரே நேரத்தில் நடக்கின்ற நிகழ்வு அல்ல. கனடா நாம் தமிழரோடு கதைத்தபோது, மற்றய நிகழ்வுக்குச் செல்வதற்கு வசதியாகவே 3.00 மணிக்கு ஒழுங்கு செய்ததாகச் சொன்னார்கள்.

என்னுமொன்று, கனடா நாம் தமிழர் மற்றய தமிழர் அமைப்புக்களோடு இணைந்தே இயங்குகின்றது. இந்தியா தவிர, மற்றய நாடுகளின் இயங்கும் நாம் தமிழரின் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் பாக்கியராசன் என்றொருவர். அவர் தான் அனைத்தையும் கட்டுப்படுத்துகின்றார்.

சும்மா வெட்டிக்குக் கதைக்க நிறையப் பேருக்கு அவல் கிடைத்திருக்கின்றது..  ஏதோ ஈழத்தில் பிறந்தால் எல்லாப் புடுங்கிகளும் தாங்கள் தான் என நினைப்பு... அல்லது ஏதோ தங்களை விட அதிகமாகச் செய்து விடுவார்களோ என்ற அச்சமும் கூட...

 

தூயவன் கேட்கிறேன் என தப்பாய் நினைக்க வேண்டாம் மற்றவர்களோடு சேர்ந்து வைக்காமல் தனிய வைப்பதற்கு என்ன காரணம் என்று நீங்கள் அவர்களிடம் கேட்கவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

 சீமான் வழங்கிய கருத்துக்கள்:

1) "குகைவாழ் ஒரு புலியே உயர் குணமேவிய தமிழா" என்று அழைப்பு விடுத்து கடலூரில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது!!

2) மற்ற தேசிய இனங்களின் உரிமைக்காக போராடும் தலைவர்கள்/இளையோர்கள் வருகை தரவுள்ளனர்.

3) எங்கள் கனவு பாராளமன்றத்திற்கு செல்வதல்ல. இந்த இனத்த்டிர்க்கென்று ஒரு பாராளமன்றம் அமைப்பது தான். பாராளமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடப் போவதில்லை. யாரை ஆதிர்க்கியப்போகிறோம்/எதிர்க்கப்போகிறோம் என்பதெல்லாம் யார் யார் எந்த பக்கம் சாய்கிறார்கள் என்பதைப் பொறுத்துத் தான்.

4) ஒரு மதத்தைப் பற்றிக் கொண்டிருக்கும் தமிழர் இன்னொரு மதத்தைச் சேர்ந்தட தமிழருக்கு வாக்களிப்பதில்லை. அது போலவே, ஒரு சாதியை பற்றிக்கொண்டிருக்கும் தமிழர் இன்னொரு சாதியைச் சேர்ந்த தமிழருக்கு வாக்களிப்பதில்லை. சொந்த இரத்தத்தில் உருவாகும் யுத்தத்தில் தமிழருக்கென்று ஒரு வலுவான அரசியல் பிறக்காமல் போய் விடுகிறது. அய்யா இராமதாசும், அண்ணன் திருமாவளவனும் கூட்டணிக்காக கருணாநிதியின் வீட்டில் ஒன்றாய் நின்றது போல, ரோட்டில் ஒன்றாய் நின்றிருந்தால் நாங்கள் நாம் தமிழர் கட்சியை துவங்க வேண்டிய அவசியமே ஏற்ப்பட்டிருகாது. தன் சாதிப் பெண்ணின் மானத்திற்காக பல லட்சம் மக்களைத் திரட்டி, பொதுக்கூட்டம் நடத்தி, அதைத் தொடர்ந்தது கைது செய்யப்பட்டதற்கு, பல பேருந்துக்களை எரித்தது, வன்முறையை தூண்டி தமிழ் நாட்டை உறைய வைத்த அய்யா இராமதாசு, ஈழத்தில் எம் இனத்தைக் கொன்றொழிக்கும் போது போரை நிறுத்துவதற்க்கு, இவ்வளவு மக்களைத் திரட்டி, ஆர்ப்பாட்டம் செய்து, தமிழ் நாட்டை உறைய வைத்திருந்தால், நாங்கள் கட்சி துவங்கி இருக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது.

5) இன்றைக்கு எல்லா நாடுகளும் மீள் கட்டமைப்பு சிறப்பாக நடக்கிறது, அது மேலும் நடக்க ஊக்கபடுத்துவோம் என்று தான் சொல்கிரனவே தவிர, போரை ஏன் நடத்தினாய்? அங்கு எப்படி இவ்வளவு விதவைகள் உருவானார்கள்? எத்தனை பேர் கொல்லபட்டார்கள்? கைதான போராளிகளின் நிலை என்ன? என்ற கேள்விகளை எழுப்ப கூட நாதியற்ற நிலையில் இந்த இனம் உள்ளது. தமிழர் பகுதி அனைத்தும் சிங்கள மயமாகி விட்டது. எமது வழிபாட்டு தளங்கள் அனைத்தும் புத்த விகாரங்கள ஆகிப் போனது. தமிழர் குடியிருப்பு அனைத்தும் இராணுவ மயமாகி விட்டது. இந்த நிலையில் எமது மக்கள், குறிப்பாக இளைய தமிழ் பிள்ளைகள் இந்த காயங்களை மறந்து விட்டு, கடந்து போய் விடக்கூடாது என்பதற்காகவும், அவர்கள் மனதில் உள்ள நெருப்பு அணைந்து போய் விடாமல் அதை ஊத்தி விடும் முயற்சியாகத்தான் மே 18 ஆன்று ஒவ்வொரு ஆண்டும் இந்த பொதுக்கூட்டம் நடைபெறுகின்றது.

 

  • தொடங்கியவர்

கனடா Queens park இல் மே 18 இன அழிப்பு நாள்

 

603707_338797039582585_1560962596_n.jpg

 

166023_338798196249136_1490844884_n.jpg

 

 

581747_649547695062075_1097043545_n.jpg

 

600802_649547945062050_1744523186_n.jpg

 

936949_649547978395380_1491638004_n.jpg

 

935191_338807772914845_885333658_n.jpg

 

931170_338801732915449_1565430514_n.jpg

 

400768_649545995062245_628666915_n.jpg

 

 

181423_649545285062316_1881844676_n.jpg

 

944210_649545281728983_449206601_n.jpg

 

947335_338803802915242_531734347_n.jpg

 

559490_338804536248502_1668838143_n.jpg

 

481778_649545821728929_1872576881_n.jpg

 

253370_338804809581808_2006272834_n.jpg

 

575885_649547065062138_349384459_n.jpg

 

485439_338802179582071_1612483454_n.jpg

 

(facebook)

DSC08165%281%29.jpg

 



பொது நிகழ்ச்சிகளை நடத்தும் நம் அமைப்புக்கள் பிறரை அவமானப்படுத்த வேண்டும் , பழி வாங்க வேண்டும் உள்ளிட்ட பல  சிந்தனைகளுடன் சமீப காலமாக செயல்பட்டு வருவது ஒரு மோசமான செயலாகவே தெரிகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நம்மவர் நினைவு நிகழ்விற்குச் சென்ற ராதிகா அவர்களுக்கு குயின்ஸ் பார்க் முன்றலில் நடந்த கனடியத்  தமிழர் தேசிய அவையின் கூட்டத்தில் உரையாற்றுவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

 
கனடாவில் இருந்து தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டவரும் ,  ஆசியாவுக்கு வெளியில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருக்க்கும் முதல் நபரான ராதிகா சிற்சபை ஈசன் அன்றைய தினம் நடைபெற்ற மூன்று நம்மவர் நினைவு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டுள்ளார் 
 
குயின்ஸ் பார்க்கில் நடைபெற்ற நிகழ்வில் இவர் பேசுவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமாக சம்பந்தப்பட்ட அமைப்பு ராதிகாவிடம் கூறிய விடயம் ஜெனீவாவில் இவ்வமைப்பு ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் ராதிகா கலந்து கொள்ளவில்லை என்பதும் , அங்கே இவ்வமைப்பின் சார்பில் எடுக்கப்பட்ட முடிவுகளில் ராதிகா கைசாத்திடவில்லை என்பதும் தான். 
 
இதையெல்லாம் தகுதியாகக் கொண்டு தான் பிறருக்கு உரையாற்ற அனுமதி வழங்கியுள்ளோம் என்றும் இவ்வமைப்பினர் ராதிகாவிடம் கூறியுள்ளனர். உரையாற்ற வேண்டுமெனில் தீர்மானத்தில் கைசாத்திட வேண்டும் என்ற வலியுறுத்தல்களும் இருந்ததாகத் தெரிய வந்துள்ளது.
 
கனடிய பிரதான கட்சிகளில் ஒன்றான என்.டி.பியினைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் நிகழ்வுகளுக்கு செல்லும் போது அங்கு வைத்து பல பக்கங்களைக் கொண்ட தீர்மானங்களில் கைசாத்திடுவது எந்த அளவிற்குச் சாத்தியம் என்பதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் எண்ணிப் பார்த்திருக்க வேண்டும்.
 

மேலும் இப்படியான் பழி வாங்கும் நோக்கத்துடனும் , அவமானப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடனும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினரை நிகழ்விற்கு சம்பத்தப்பட்ட அமைப்பு அழைத்திருக்கவும் கூடாது. 

இது வேண்டுமென்றே திட்டமிட்டு அவ்வமைப்பினால் செய்யப்பட்டதாகவே தெரிகிறது. இது போன்ற தவறுகளை ஒரு போதும் கனடியத் தமிழ் மக்கள் அங்கீகரிக்க மாட்டார்கள் என்பதை கனடியத் தமிழர் தேசிய அவை புரிந்து கொள்ள வேண்டும்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டிருந்த மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுது 

தமிழ் மக்களின் சுதந்திரத்துக்காகப் போராடியோரையும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களையும் இழந்த துக்க நாள் இது. தமிழ் மக்களின் சுதந்திரப் போராட்டத்திற்கு கனடா அரசாங்கத்தின் சட்டத்திற்கு அமைவாக நான் கைகோர்த்து நிற்பேன். கனடாவின் 307 நாடாளுமன்ற உறுப்பினர்களில் என்னையும் ஒருவராக மக்கள் தெரிவு செய்துள்ளனர். இந்த நிலையில் கனேடிய சட்ட திட்டங்களுக்கு அமைய நானும் தமிழ்மக்களின் உரிமைக்காக பாடுபடுவேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளா

 

குயின்ஸ் பார்க்கில் நடைபெற்ற நிகழ்வில் இவர் பேசுவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமாக சம்பந்தப்பட்ட அமைப்பு ராதிகாவிடம் கூறிய விடயம் ஜெனீவாவில் இவ்வமைப்பு ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் ராதிகா கலந்து கொள்ளவில்லை என்பதும் , அங்கே இவ்வமைப்பின் சார்பில் எடுக்கப்பட்ட முடிவுகளில் ராதிகா கைசாத்திடவில்லை என்பதும் தான். 

நிகழ்ச்சிய ஒருங்கிணைப்பவர்களுக்கு  ஒரு நிகழ்ச்சி நிரல் உள்ளது அதன் படியே அவர்கள் போக வேண்டிய தேவை உள்ளது. ஜெனிவாவில் இடம் பெற்ற மாநாட்டில் இந்தியாவில் உள்ள பலகட்சி தலைவர்கள் மட்டும் அல்ல இலங்கை,உலக முக்கியஸ்தர்கள் ,தமிழர் ஆதரவு சிங்கள முக்கியஸ்தர்கள் ,கலந்துகொண்ட மாநாடு அது அதில் கலந்து கொள்ள இவருக்கு விருப்பம் இல்லை என்றால் அதற்கு யார் காரணம் என்று ஆராயவும். 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.