Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுதந்திர கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் பாதுகாப்பு அதிகாரிகள் மீது தாக்கு!

Featured Replies

Geethanjali.jpg

 

கீதாஞ்சலி நகுலேஸ்வரத்தின் ஏற்பாட்டிலேயே கிளிநொச்சியில் அரசாங்கத்திற்கு சார்பான பல ஆர்ப்பாட்டங்கள் கடந்த காலங்களில் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

குறிப்பாக ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக பிரேரணை கொண்டுவந்தபோது அதனைக் கண்டித்து, கிளிநொச்சியில் இவர் தலைமையிலேயே ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமையும் நினைவூட்டத்தக்கது.

 

http://tamilworldtoday.com/?p=12617

 

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் திருமதி நகுலேஸ்வரன் கீதாஞ்சலியின் வாகன சாரதி மற்றும் மெய்பாதுகாவலர்கள் மீது இனந்தெரியாத நபர்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கிளிநொச்சி மாவட்ட சுதந்திரக்கட்சி அமைப்பாளர் நகுலேஸ்வரன் கீதாஞ்சலியின் மெய்பாதுகாவலர்கள் இருவரும், அவரது சாரதியும் சிவில் உடையில் சாப்பிடுவதற்காக வைரவபுளியங்குளத்திலுள்ள சாப்பாட்டுக் கடைக்கு சென்றிருந்த வேளை குழு ஒன்றினால் தாக்கப்பட்டுள்ளனர்.

இதனால் காயமடைந்த மெய்பாதுகாவலர்களில் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக கீதாஞ்சலியிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது

நேற்று கடமை நிமிர்த்தம் வெளியில் சென்றுவிட்டு  வைரவபுளியங்குளத்திலுள்ள வீட்டுக்கு இரவு 10.30 மணியளவில் வந்திருந்தோம். இதன் பின்னர் மெய்பாதுகாவலர்கள் இருவரும் சாரதியும் சாப்பிடுவதற்காக வைரவபுளியங்குளத்திலுள்ள உணவகத்திற்கு சென்ற வேலையிலேயே  தாக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளாகிய மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களில் ஒருவர் சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் வவுனியா பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.

http://onlineuthayan.com/News_More.php?id=132122066327553047

 

 

 

பசிலின் ஆதரவாளரான இவருக்கு எதிராக கோத்தாவின் வேலை!

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.