Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு தேர்தலில் 5000 கண்காணிப்பாளர்கள்: 10 பேர் வெளிநாட்டவர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
வடக்கு தேர்தலில் 5000 கண்காணிப்பாளர்கள்: 10 பேர் வெளிநாட்டவர்கள்

 

index32.jpgவட மாகாண சபைத்தேர்தல் கண்காணிப்பில் 5000 கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக பஃவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. வடமாகாண சபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து தங்களுடைய குழு கண்காணிப்பு பணிகளில் ஈடுபடும் என்றும் பஃவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ரோஹான் ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

 

அத்துடன், வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் 10 பேரை வரவழைக்கவிருப்பதாகவும் அவர்கள் அனைவரும் வடமாகாணத்திலேயே கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

வடமாகாண சபையுடன் இணைந்து நடாத்தப்படும்  மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தல்களில் பாரிய பிரச்சினைகளை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லையென்றும் அவர் தெரிவித்துள்ளார.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

 

இவ்வளவு நாளும் நம்பிக்கையான அமைப்பாகத்தான் இருந்தது.

 

5000 தொண்டர்களை எங்கிருந்து பெறப்போகிறது என்ற கேள்வி எழும் போது, அரசு எவ்வளவுக்கு ஊடுருவி இருக்கிறது என்ற கேள்வி எழத்தான் செய்யும். 5000 பேர் அரசை எதிர்த்து நியாயமாக செயல்ப்படவேண்டும். முடியுமா?

வாக்கு போட்டால் விரலை வெட்டுபவர்கள் எங்கே எங்கே எங்கே ?

  • கருத்துக்கள உறவுகள்

பூச்சி  மருந்தை  ஒருமுறை அடியுங்களப்பா

தொல்லை  தாங்கமுடியல........... :(

  • கருத்துக்கள உறவுகள்

இவரு ...முஸ்லிம்.....பெருவிரல் வெட்டினால்....நோகும்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.