Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நேசக்கரம் மீது மீண்டும் சைபர் தாக்குதல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நேசக்கரம் மீது மீண்டும் சைபர் தாக்குதல்.
--------------------------------------------------------------------------------------------------------

logo.png

 

இவ்வருடம் தைமாதம் நேசக்கரம் இணையத்தளம் சைபர் தாக்குதலுக்கு உள்ளானது. மீளவும் தளத்தினை ஒழுங்கமைத்து மீள் வடிவமைக்க ஒருவாரத்திற்கு மேலாகியது. 11.06.2013 அன்று மீண்டும் நேசக்கரம் இணையம் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. நேசக்கரத்தோடு இணைந்திருக்கும் கருணாயாளர்கள், ஆதரவாளர்கள் , வாசகர்கள் அனைவருக்குமாக இச்செய்தியை அறியத்தருகிறோம். மீளவும் எமது தளம் ஒழுங்கமைக்கும் வரை பொறுத்திருக்குமாறு வேண்டுகிறோம்.

Shanthy - Telephone: +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418

nesakkaram@gmail.com
Skype – Shanthyramesh

ஓரடி முன்னேறினால் நாலடி பின்னால் இழுக்கிறது காலம்.

 

 

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

';காய்க்கிற மரத்துக்குத் தான் கல்லெறி விழும்' என்பது போல மீண்டும், மீண்டும்,நேசக்கரத்துக்கே அடி விழுகின்றது! :o 

 

மிகவும் கவலையான விடயம்!

 

இந்த முறை, அண்மைய 'பிரதி' எடுத்து வைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன், சாந்தி! 

'

நான் நேற்று இரவு (10:15)தளத்திற்கு செல்லும் பொது வேலை செய்யவில்லை .
கவலைக்குரியவிடையம் .மனம் தளராமல் தொடர்ந்து பயணியுங்கள் .
உதவி தேவையெனில் தொடர்புகொள்ளுங்கள் .

 

கவலை அக்கா!

முன்பின் அறிமுகம் இல்லாதவர்கள் உதவி செய்வதாக கூறி உபத்திரமும் செய்யலாம்! எனவே எச்சரிக்கையாக இருங்கள்!!!

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் தளத்திற்குள் ஊடுருவத்தக்க பலவீனம் உள்ளது. அதனால் தான் இப்படி ஆகிறது. அந்த ஊடுவல் பாதையை தடுக்க யாழில் உள்ளவர்கள் யாராவது சாந்தி அக்காவிற்கு உதவலாமே..! :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேசக்கரம் இணையம் தற்காலிகமாக வேறொரு சேவர் ஊடாக இயங்குகிறது. அவசரமாக இந்த உதவியை செய்து தந்த சாரங்கனுக்கு (டென்மார்க்)  மிக்க நன்றிகள். தடங்கல் ஏதும் ஏற்பட்டால் அறியத்தாருங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.