Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கெமரூன் அதிபரை, தமிழீழ அரசின் பிரதிநிதிகள் சந்தித்தனர்!

Featured Replies

TGTEM.jpg

முரசறையப்பட்ட தமிழீழ சுதந்திர சாசனத்திற்கு ஆதரவு திரட்டும் முயற்சியின் ஒர் அங்கமாக, ஆபரிக்கா பிராந்தியத்தின் தென் கெமரூன் தேசத்தின் அதிபர் Akwanga அவர்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் சந்தித்துள்ளனர்.

 

தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=18987

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம். வாழ்த்துக்கள். 

 

 

ஒரு சந்தேகம்

அது என்ன  தென் கமரூன் தேசம்..............??? :(

 

(ஆபரிக்கா பிராந்தியத்தின் தென் கெமரூன் தேசத்தின் அதிபர் Akwanga அவர்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் சந்தித்துள்ளனர்.)

அவுங்க நம்ம ஆளுங்க தான்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி.

 

ஆசியாக் கண்டத்தின் பொருண்மிய எழுச்சி ஆபிரிக்காக் கண்டத்தை நோக்கி நகரும் காலம் அதிக தூரமில்லை. காரணம் இப்போதே முதன்மைப் பொருண்மிய நாடுகள் எல்லாம் ஆபிரிக்காவை நோக்கி வளத்துக்கு ஓடும் நிலை தோன்றிவிட்டது..! அது எனியும் இருண்ட கண்டமாக இருக்கப் போவதில்லை.

 

நீண்ட கால நோக்கில் எமக்கு தேவையான உறவுகளை ஆபிரிக்கக் கண்டத்தில் வளர்த்துக் கொள்வது.. எமது புவியல் நிலைக்கு ஏற்ப பல அனுகூலங்களைக் கொண்டு வரும்.

 

சிம்பாபேயில் இருந்து வந்த ஆயுதக்கப்பலை நாங்கள் எடுத்தோம். இந்தோனிசியா ஊடாக வந்தவற்றை சிங்களவன் அழித்தான். எனவே இந்த உறவுகள் எமக்கு இதற்கும் அப்பால்.. மிக முக்கியமானவை..! :):icon_idea:

நல்ல விடயம். வாழ்த்துக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.