Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்-கொழும்பு தனியார் பஸ்கள் மீது தொடரும் கல்வீச்சு; நேற்று இரவும் தாக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த இரு தனியார் பஸ்கள் மீது நேற்று இரவு இனம் தெரியாத நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

யாழில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு  கொழும்பு நோக்கி ஒன்றன்பின் ஒன்றாக சென்று கொண்டிருந்த பஸ்கள் மீதே எழுதுமட்டுவாழ் பகுதியில் வைத்து இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இரு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் இத் தாக்குதலை நடத்தியதாகவும் தாக்குதல் காரணமாக ஒரு பஸ்ஸின் முன் பக்க கண்ணாடி முற்றாகச் சேதமடைந்துள்ளதாகவும்
தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இச் சம்பவம் பற்றி தெரியவருவது

யாழ். நகரில் இருந்து குறித்த பஸ் புறப்பட முன்னர் அதன் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் ஆகியோருடன் வேறு சிலர் வாக்குவாதப்பட்டதாகவும் அதன் பின்னர் பஸ் புறப்பட்டு எழுதுமட்டுவாள் பகுதியில் சென்று கொண்டிருந்த போதே இத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அறியமுடிகிறது.

யாழ். கொழும்பு பஸ்களில் பயணிகளை முன் பதிவு செய்தல், பஸ்களை உரிய நேரத்திற்கு செலுத்துதல், இருக்கைகள் பிரச்சினை குறித்து தொடர்ச்சியான முறைப்பாடுகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நேற்று இரவு யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த இரு தனியார் பஸ்கள் மீது இனம் தெரியாத நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

யாழில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு  கொழும்பு நோக்கி ஒன்றன்பின் ஒன்றாக சென்று கொண்டிருந்த பஸ்கள் மீதே எழுதுமட்டுவாழ் பகுதியில் வைத்து இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இரு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் இத் தாக்குதலை நடத்தியதாகவும் தாக்குதல் காரணமாக ஒரு பஸ்ஸின் முன் பக்க கண்ணாடி முற்றாகச் சேதமடைந்துள்ளதாகவும்
தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இச் சம்பவம் பற்றி தெரியவருவது

யாழ். நகரில் இருந்து குறித்த பஸ் புறப்பட முன்னர் அதன் ஓட்டுர் மற்றும் நடத்துனர் ஆகியோருடன் வேறு சிலர் வாக்குவாதப்பட்டதாகவும் அதன் பின்னர் பஸ் புறப்பட்டு எழுதுமட்டுவாள் பகுதியில் சென்று கொண்டிருந்த போதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அறியமுடிகிறது.

இதேவேளை, யாழ். கொழும்பு பஸ்களில் பயணிகளை முன் பதிவு செய்தல், பஸ்களை உரிய நேரத்திற்கு செலுத்துதல், இருக்கைகள் பிரச்சினை குறித்து தொடர்ச்சியான முறைப்பாடுகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=854892149305525330#sthash.W8Zp9FYr.dpuf

 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். கொழும்பு பஸ்களில் பயணிகளை முன் பதிவு செய்தல், பஸ்களை உரிய நேரத்திற்கு செலுத்துதல், இருக்கைகள் பிரச்சினை குறித்து தொடர்ச்சியான முறைப்பாடுகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை....இந்த அனுபவம் எனக்கும் உண்டு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.