Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

13 ல் மாற்றம் எதுவும் இல்லை. - அரசு அறிவிப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மிக மும்மரமாக, வட மாகாண சபைக்கான தேர்தல்களுக்கு முன்னர், அம்மாகான சபைகள் உருவாக வழிவகுத்த அரசியில் அமைப்பின் 13 வது சட்டத்தினையே ஒன்றுமில்லாமல் ஆக்கி, வெறும் தேர்தலை வைத்து, தமிழர்களை மட்டும் மல்லாது சர்வதேச நாடுகளையும் ஏமாத்த சகோதரர்கள் போட்ட திட்டம் இந்திய கோப சுழியில் சிக்கி சிதறி விட்டது போல் தெரிகின்றது.

 

அவிட்டு விட்டப் பட்ட, அமைச்சரவையில் இருந்த இனவாதிகள் மீண்டும் கட்டப் படுகின்றனர்.

தமிழர்களுக்கு உள்ள ஒரே வழி, இந்தியாவின் உதவியுடன் வரையப் படும் இந்த சிறு கோட்டினைப் பிடித்து ரோட்டினைப் போடுவது தான்.

 

http://www.dailymirror.lk/news/32300-govt-to-proceed-with-pc-polls-under-existing-provisions-of-13th-amendment.html

Edited by Nathamuni

ஆதாரம் இணைக்கப்படவில்லையே நாதமுனி. வானொலி செய்தியா?

இது இந்தியாவால் அல்ல. பொதுநலவாய மகா நாட்டுக்கு முதல் எதும் நடக்காது. திருத்தம் வரும் நேரம் மத்திய அரசின் தேர்தல் நேரமாகும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது இந்தியாவால் அல்ல. பொதுநலவாய மகா நாட்டுக்கு முதல் எதும் நடக்காது. திருத்தம் வரும் நேரம் மத்திய அரசின் தேர்தல் நேரமாகும். 

 

மல்லை,
 
நான் முன்னரே சொல்லி இருக்கின்றேன். மகிந்த சகோதரர்கள் ஆட்சி எமக்கான வரப் பிரசாதம் என.
 
1. எமது பிரச்னை சர்வதேசத்துக்கு சென்றது அவர்களால்.
 
2. முஸ்லிம் மக்களுக்கு, அவர்களது கையறு நிலையயும், அவர்களது எதிர்காலம், தமிழருடன் சேர்ந்து இயங்குவதன் மூலம் தான் உறுதிப்படும் என தெளிவாக புரிய வைக்கப் பட்டு உள்ளது.
 
13 ன் மீதான கைவைப்பு என்பது எமக்கான பெரும் வாய்ப்பு. அதற்கு சந்தோசம் அல்லவா பட வேண்டும்.
  • கருத்துக்கள உறவுகள்

நாம் ஒரு மாநகரின் குடிதொகைகூட இல்லாத மிகச் சிறிய இனம். இதை நாம் மறந்துவிட்டு தொடர்ந்து அரசியல் செய்ய முடியாது. நாம் நம்மினத்தின் வழிமறிதிருக்கிறது. மலைக் குன்றை  அகற்றியாக வேண்டும்.

 

குப்பையை அகற்றுவதுபோல ஒரு குன்றை ஒரேகூடையில் அகற்றிவிட முடியாது. கூடையை இயன்ற அளவு பெரிதாக்கிப் பார்த்தும்கூட அது சாத்தியப்படவில்லை. ஆனால் ஒவ்வொருகூடையாக அகற்றினால் மலையை அகற்றி விடமுடியும்.

 

ஏனெனில் நாம் ஒரு இனம். நாம் குறைய மாட்டோம். நமக்கு வளற்ச்சி உண்டு. நமக்கு அழிவில்லை. மலை குறைந்து அழிந்துவிடும்.

 

வடகிழக்கு இணைப்பை இப்போது வலியுறுத்திப் பெற்றுக்கொள்ளுவதா அல்லது எதிரியுடன் சேர்ந்து 13ம் திருத்தத்தை எதிர்ப்பதா என்பதுதான் நம்முன் உள்ள வரலாற்றின் கேழ்வி.

 

இந்த தருணத்தில் மகிந்த ஏன் இறங்கி வருகிறார்? 13ம் திருத்தத்தை ஏற்றுக்கொள்ள நேர்ந்தால் வடகிழக்கு இணைபில்லாமல் அதனை ஒப்பேற்றிவிடவேண்டும் என்பதில் அவர் குறியாக இருக்கிறார்.இதற்க்கு நாம் இடம்தரலாகாது. 13ம் திருத்தின் அடிப்படையே வடகிழக்கு இணைப்புத்தான் என்பதை நாம் வலியுறுத்தவேண்டும். அதுதான் எம் சுதந்திர மாழிகையின் முதற்கல். அதுதான் மலைக் குன்றை அகற்றும் எம்மினத்தின் வரலாற்று முயற்சியில் வெட்டி அகற்றப்படும்  முதல்கூடை மண்.

 

நமது முதல் கூடை மண் இந்தியாவிடமும் சர்வதேச சமூகத்திடமும் வடகிழக்கு இணைப்பை வலியுறுத்துதல் என்பதை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும்..  அதிதீவிரவாதிகள் எப்பவும் சர்வதேச சூழலில் எதிரி எதிர்பதையே தானும் எதிர்ப்பான். அந்தத் தவறை இனி எப்போதும் நாம் செய்துவிடலாகாது. ஏனேனில் அது நம்மை உலகத்திடமிருந்து தனிமைப் படுத்திவிடும்.

புதிது ஒன்று கண்டு பிடிபட்டிருக்கு. இரண்டு வருடங்கள் யாழில் எழுதியவற்றை படித்திருக்கிறேன். வடக்கு கிழக்கு பிரிந்த்தால் கிழக்கு மீது இருந்த ஆழுமை நீக்கபட்டுவிட்டது என்று கொக்கரித்து எழுதியவர்கள் உண்டு.  மலையைக் காட்டி, மண்ணைக்காட்டி முகிலைக்காட்டி, மழையை காட்டி, மின்னலைக்காட்டி, முழக்கத்தை காட்டி மிரட்டி பின்னர் நிலாக்காட்டி நஞ்சு தீர்த்துகிறார்கள். இதுதான் இந்திரா என்ற மலையும் வடக்கு-கிழக்கு இணைப்பென்ற நிலவும். இதுதான் ஒரு நகரத்தை விட சிறிய நீங்கள் மலையான இந்தியா தரும் 13றை வாங்குங்கள் என்பதின் பொருள்.

 

வடிவாக கவனித்தீர்களாயின் என்றுமே இந்த ஏமாற்று உதாரங்களுக்கு பின்னால் அரசியல், பொருளாதார, சட்ட, நிலைப்பாடுகள் சம்பந்தமான விளக்கங்கள் இருப்பதில்லை.அவர்கள் அவற்றை அறிந்திருக்கவும் நியாமில்லை. அவர்கள் இந்திய ரோவிம் சடத்துவ எதிரொலிகள் போல மட்டுமே செயல் படுவார்கள். உண்மையில் இயவர்கள் இதுவரையில் சிங்கப்பூர் என்ற சொல் இந்த விவாதங்களில் வந்து போவதை கவனிக்கவில்லையா. சைபிரஸ், United Arab Emirates, நோர்வே, வத்திக்கான்.... பற்றி கேள்விப்பட்டே இல்லையா? ஆபிரிக்காவில் எதனையோ நாடுகள் ஐ.நாவில் பதியப்பட்டவை எம்மை விட குறைந்த இழி நிலையிலும் தமைத்தான் நாடுகளாக்கிக்கொண்டுவிட்டன. நாம் கால் தூசிமட்டும்தான் என்பதனால 20 நாடுகள் ஒன்றாக சேர்ந்து எதிர்த்தன. நாம் மட்டும்தான் மலையை கண்டு மிரள வேண்டுமா? இந்தியா மலை என்பதால் சிங்களம் மிரண்டாவிட்டது.  தனது முயற்சிகளால் சீனாவை உள்ளே கொண்டுவரவிலையா? நமது முயற்சிகளால் ஐ.நாவை, மேற்கு நாடுகளை நாம் கொண்டு போகக் கூடாதா? எதற்காக இந்த புத்தம் புதிய கண்டு பிடிப்பாக பதின்மூன்றாம் திருத்தம், வடக்கு கிழக்கு இணைவுடன்?

 

ஒரு நாளைக்கு நமக்கு கதைக்க ஒரு புது ஐடியா வேண்டுமென்றால் மகாலிங்கத்தின் டபிள் பிளசுடன் யாராவது வந்தாலும் ஆச்சரியம் இல்லை.  

 

கக்கீம் ஒரு மாததிற்கு முன்னர் வடக்கும் கிழக்கும் இணைந்திருந்த போது முஸ்லீம் மக்களும், சிங்கள்வர்களும் தான் கஸ்டப்பட்டார்கள் என்று பேசியிருந்தார். இரண்டு கிழமைகளுக்கு முன்னர் பசீர் வடக்கு-கிழக்கு இணைப்பு முஸ்லீம் மக்களின் முதுகு மீது தமிழ் தேசிய வாதிகள் கட்டியெழுப்ப தம்மைதாம் கொடுத்ததாக பேசியிருந்தார். ஆனால் இவர்கள் பசீர் பற்றி யாழில் எழுதியவையும் அழிந்து போகவில்லை. 

 

முந்தய நாள் அந்த முஸ்லீம் மந்திரிகளை புகழ்ந்து எழுதியவர்கள். நேற்றைய அந்த முஸ்லீம் தலைமைகளின் கருத்துக்களை எதிர்காதவர்கள், யாழில் வடக்கு கிழக்கு பிரிந்தது நல்லது என்று எழுதியவர்கள், இன்று வடக்கு கிழக்கு இணைந்த 13 பற்றிய கதையை கொண்டுவந்தால் அதன் பொருள் என்ன?.

 

இந்தியா இலங்கையை காப்பாற்றவேண்டிய இரண்டு சந்தர்ப்பங்கள் அடுத்து அடுத்து வருகிறது. ஒன்று பொதுநலவாய தலைவர்கள் மகாநாடு, மற்றயது ஐ.நா மனிதை உரிமைகள் சபையின் 22ம் தொடர் கூட்டத்தில் சொன்ன நொவெம்பர் இடைக்கால அறிக்கை.

 

இதில் மிக மிக அவசரமானதும் அவசியமானதும் பொதுநலவாய தலைவர்கள் மகாநாடு. 2011 ல் இதை இலங்கையிடமிருந்து போய்விடாமல் இருக்க அவுஸ்திரேலியாவில் ரஞ்சன் மாத்தாயின் உடல் பொருள் ஆவியை கொடுக்கும்படி இந்திய அரசு நிர்ப்பந்தித்திருந்தது. அவர் அதை செய்து இலங்கையைக் காப்பாற்றியிருந்தார். அண்மையில் நடந்த பொதுநலவாய வெளிநாட்டு மந்திரிகள் மகாநாட்டில் இதே கடமையை இந்தியா கமலேஸ் சர்மாவுக்கு கொடுத்தது. அவர் ரஞ்சன் மாத்தாய் மாதிரியே திரும்பவும் உடல் பொருள் ஆவி கொடுத்து காப்பாற்றியிருந்தார். அவர் சொன்ன ஒரு காராணம் "அது அவுஸ்திரேலியாவில் நிச்சயிக்கப்பட்டுவிட்டதால் இனி மாற்றக்கூடாது" என்பது. ஆனால் அவுஸ்திரிரேலியாவில் நிச்சயித்தது ரஞ்சன் மாத்தாய். ஒரே திருகுதாளம்தான்.

 

இந்தியா இவ்வளவும் செய்தும் சர்வதேச மன்னிப்பு சபையும் ICG யும் இன்னமும் மகாநாட்டை ரத்துசெய்விக்க முயல்கின்றன. இந்தியாவுக்கு இலங்கையை காப்பாற்ற இனி ஒருவழிதான் இருக்கு. இதனால் ஆடப்படும் நாடகம்தான் இந்த 13ம் திருத்தம்.

 

"அ " படியாத குழந்தைக்கும் விளங்குகிறது மகிந்தா தொடர்ந்து 13ம் திருத்தத்தை போட்டுக் கடைந்துகொண்டிருந்தால் கூட்டமைப்பு வேறு வழியில்லாமல் பேரம் என்ற பேரில் 13ம் திருத்தத்தில் இருந்து இறங்கிவந்துதான் ஆக வேண்டும் என்பது. அதுதான் மகிந்தாவும், மந்திரிகள் கக்கீம், வீரவன்சா, சம்பிக்க, ரயித சோனரத்தினா, சம்பிக்க, வாசுதேவ, தேவானந்தா, டியூ குணசேகர  எல்லோரும் ஆடும் நாடகங்கள். ஆனால் இதில் இலங்கை தீவு முழுவதும் மாட்ட்டிகொண்டுவிட்டாலும், மோடய அரசியல் செய்யாமல், ஆரம்பம் தொடக்கம் அரசியல் முதிர்ச்சி காட்டும் தமிழ் மக்களோ அல்லது வெளிநாட்டு NGO களோ ஏமாறவில்லை.  இதனால்தான் புதிய நாடகம்.  நடிக்கப்பட்ட விதம் அபாரம். இதுவரையில் மிக சிறந்த முடிச்சு மாறியான , தமிழரை விழுத்திய சிவசங்கர் மேனன் வந்து, இலங்கை இந்தியாவுடன் சேர்ந்து சீனாவை இந்து சமுத்திரத்தில் இருந்து வெளியேற்ற ஒரு முக்கோண ஒப்பந்தம் மாலை தீவுடன் செய்வதாக நடித்தார்கள். இதன் பொருள் இலங்கை சீனாவை விட்டுவிட்டது, இனி இந்தியாவுடன் போகிறது என்று எல்லோரையும் நம்ப்வைக்கும் திட்டம். அதில் வைத்து இலங்கை இந்தியாவிடம் 13ம் திருத்ததை நிறைவேற்றுவதில் கஸ்டம் என்று கூறியதாம். நடிப்பு பிரமாதம், பிரமாதம்.  

 

"அ" படியாத குழந்தையும் 13ம் திருத்தமே வேண்டாம் எங்கிறது, அதில் இனி சிங்கள் பேரத்துக்கான கழிவும் போக கிடக்க என்றவுடன் தமிழ் மக்களுக்கு 13 என்ற சொல்லே நாராசமாகப் படுகிறது. இந்த நிலையை மாற்றி, கூட்டமைப்பு மீது விழும் அழுதங்களை குறைத்து, கூட்டமைப்பை தமது காலில் விழுத்தி  பொதுநலவாய மகாநாட்டை முன்னால் கொண்டு போயே ஆக வேண்டும் என்ற தேவை அவர்களுக்கு இப்போ வந்திருக்கு.  அதறகா, கற்பனை சிந்தனைக்கு குறைவில்லாத இந்த முடிச்சு மாறிக் கூட்டம் ஒன்றன் பின் ஒன்றாக எடுத்துவிடும் யோசனைகள் சரித்திர புகழ் வாய்ந்தவை.  அதன் புதிய அத்தியாயம்தான் வடக்கு கிழக்கை இணைப்பது.

 

இன்று  இரண்டாயிரத்து 13ஆம் ஆணடு 13ம் திகதி (பதின் மூன்றாம் மாதம் இல்லை)  வடக்கு கிழக்கு இணந்த 13ம் திருத்தம் என்ற புதிய யோசனை வைக்கப்படுகிறது. அப்போ வடக்கு-கிழக்கு இணைப்பு பதின் மூன்றில் இப்போது இல்லையா?(அல்லது இந்திய மகாலிங்கம் 13 டபிள் பிளஸ் தருகிறோம் என்று கூற இவர்கள் "அப்படியெல்லாம் எங்களுக்கு வேண்டாமுங்க சாமி, 13 மட்டும் ஒண்ணு குடுத்துடுங்க எங்கிறார்களா?)  தமிழ் மக்களுக்கு பேரத்தை கூட்டுவததாக முன்னெடுக்கபடும் நடிப்புதான் இது. அதாவது புதிதாக வடக்கு-கிழக்கு இணைந்த 13 மூன்று என்கிறார்கள். வடக்கு கிழக்கு பிரிந்ததை வாழ்த்திய இவர்கள் அதை பிரித்து வைத்திருப்பது இன்று இருக்கும் சட்டங்களுக்கு முரணாக ஜனாதிபதி நடந்து கொள்வத்தால் என்பதாவது விளங்குகிறதா.

 

இந்த வடக்கு கிழக்கு இணைந்த புத்தம் புதிய 13ஐக் கண்டு பிடித்தது மட்டுமல்ல இந்த கற்பனை வளம் கொழிக்கும் துரோக கூட்டத்தின் கண்டுபிடிப்புகள். பதின் மூன்று பிளஸ், பதின் மூன்று டபிள் பிளசும்தான் வந்திருக்கு. இந்த துரதிஸ்டமான, பதின் மூன்று, பதின் மூன்று பிளஸ், பதின் மூன்று டபிள் பிளஸ், பதின் மூன்று- வடக்கு கிழக்கு என்ற என்றதைவிட தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வுடன் ஒரு அசியல் அமைப்பை கண்டு பிடிக்கவே முடியாத?

 

இப்போது திருடர் கூட்டம் வெள்ளித்தாம்பாளத்தில், பட்டு பீதாம்பரத்தில் சுற்றி, வெற்றிலை பாக்கு,பால் பழம் சகிதம் அதே நாறின பழைய சாணகத்தை பரிசளிக்க வருகிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

வயிற்றோட்டகாரன்  எதற்க்குக் குந்தினாலும் தெருநாய் ஓடிவந்திடும் என்று எங்க ஊரில் சொல்வார்கள். 13ம் சீர்திருத்தம் பற்றிய நினைக்கும்போது

எனக்கு இந்த பழமொழிதான் நினைக்கு வருகிறது 

  • கருத்துக்கள உறவுகள்

நாம் ஒரு மாநகரின் குடிதொகைகூட இல்லாத மிகச் சிறிய இனம். இதை நாம் மறந்துவிட்டு தொடர்ந்து அரசியல் செய்ய முடியாது. நாம் நம்மினத்தின் வழிமறிதிருக்கிறது. மலைக் குன்றை  அகற்றியாக வேண்டும்.

 

குப்பையை அகற்றுவதுபோல ஒரு குன்றை ஒரேகூடையில் அகற்றிவிட முடியாது. கூடையை இயன்ற அளவு பெரிதாக்கிப் பார்த்தும்கூட அது சாத்தியப்படவில்லை. ஆனால் ஒவ்வொருகூடையாக அகற்றினால் மலையை அகற்றி விடமுடியும்.

 

ஏனெனில் நாம் ஒரு இனம். நாம் குறைய மாட்டோம். நமக்கு வளற்ச்சி உண்டு. நமக்கு அழிவில்லை. மலை குறைந்து அழிந்துவிடும்.

 

வடகிழக்கு இணைப்பை இப்போது வலியுறுத்திப் பெற்றுக்கொள்ளுவதா அல்லது எதிரியுடன் சேர்ந்து 13ம் திருத்தத்தை எதிர்ப்பதா என்பதுதான் நம்முன் உள்ள வரலாற்றின் கேழ்வி.

 

இந்த தருணத்தில் மகிந்த ஏன் இறங்கி வருகிறார்? 13ம் திருத்தத்தை ஏற்றுக்கொள்ள நேர்ந்தால் வடகிழக்கு இணைபில்லாமல் அதனை ஒப்பேற்றிவிடவேண்டும் என்பதில் அவர் குறியாக இருக்கிறார்.இதற்க்கு நாம் இடம்தரலாகாது. 13ம் திருத்தின் அடிப்படையே வடகிழக்கு இணைப்புத்தான் என்பதை நாம் வலியுறுத்தவேண்டும். அதுதான் எம் சுதந்திர மாழிகையின் முதற்கல். அதுதான் மலைக் குன்றை அகற்றும் எம்மினத்தின் வரலாற்று முயற்சியில் வெட்டி அகற்றப்படும்  முதல்கூடை மண்.

 

நமது முதல் கூடை மண் இந்தியாவிடமும் சர்வதேச சமூகத்திடமும் வடகிழக்கு இணைப்பை வலியுறுத்துதல் என்பதை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும்..  அதிதீவிரவாதிகள் எப்பவும் சர்வதேச சூழலில் எதிரி எதிர்பதையே தானும் எதிர்ப்பான். அந்தத் தவறை இனி எப்போதும் நாம் செய்துவிடலாகாது. ஏனேனில் அது நம்மை உலகத்திடமிருந்து தனிமைப் படுத்திவிடும்.

தற்பொழுது எதை பெற முடியுமோ அதை பெற்று விட வேண்டும்.பின்னர் அடுத்த கட்டம் நோக்கி நகரலாம்.கூட்டமைப்பினர் இதற்கான பேரம் பேசலை மிக உறுதியுடன் மேற்கொள்ள வேண்டும். மகிந்த அரசோ வடக்கு தேர்த்தலை வெல்ல வேண்டும்.இதன் மூலம் வெளிநாட்டு அழுத்தங்களை தட்டிக்கழிக்கலாம் (வழமை போல) என்பதே சிங்கள இனவாதிகளின் சூத்திரம்.
 
போர்க்குற்றத்தை  இலகுவில் மறந்து விடாமல் ஜெனிவாவில் சொன்னவற்றை அமல் படுத்தும் படி பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் வலியுறுத்த மேற்கு நாடுகளை கூட்டமைப்பு கேட்க வேண்டும். அரசில் உள்ளவர்கள் எப்படியான தந்திரசாலிகள் (சுத்து மாத்துக்கள்) என்பதை கூட்டமைப்பு வெளிநாடுகளுக்கு அம்பலப்படுத்த வேண்டும்.
  • கருத்துக்கள உறவுகள்

திருவிளையாடல் காட்சி 1 முடிவடைந்துள்ளது. காட்சி 2 விரைவில் ஆரம்பமாகும்.

 

நாங்கள் தமிழீழம் கேட்டு.. அப்புறம் போர்க்குற்ற விசாரணையும்.. சர்வதேச மத்தியஸ்த வாக்கெடுப்பும் கேட்டு.. இப்ப 13 ஐ பாதுகாக்க உலக நாடுகளின் காலில் விழ தயாராகி விட்டோம்.

 

உலகம் எம்மை எப்படி நகர்த்திச் செல்ல புலிகளை அழிக்க நினைத்ததோ அதன் படி கூட இல்லாமல் நாமாகவே கீழிறங்கி.. அதன் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறோம். இது எதையும் எமக்குப் பெற்றுத் தரப்போவதில்லை. எமது பலவீனத்தையே உலகிற்கு காட்டி நிற்கும். உலகம் அதை தனக்கு சாதகமாக்கி பிழைச்சுக் கொள்ளும். :icon_idea:

தமிழை தெரிந்தவர்களுக்கு பழமொழிகள் நினைவில் வரும். அறிவால் விவாதிக்க தெரிந்தவர்கள் ஆக்க பூர்வமாக விவாதிப்பார்கள். விபச்சாரிக்கு தெரிவது தன்ரை பாணியில் சேலையை தூக்கி காட்டுவது.

 

எல்லோருடனும் படுக்கும் அவளுக்கு மட்டு மரியாதைப்பற்றி விளங்குமா? புணர சரியான இடம்தான் எது என்று தன்னும் அவளுக்கு தெரியுமா? எதில் கை துடைப்பது என்றுதான் தெரியுமா?

 

எத்தனை வரி 13ம் திருதத்தை பற்றி எழுத முடிகிறது இந்த விபச்சரிகளுக்கு. இவர்களுக்கு கொடுக்கும் பணத்தை ரோ ஒரு நெருப்புக்குச்சி எடுத்து தட்டி வைக்கலாம். அவ்வளவு பாவமாக இருக்க ரோவைப் பார்க்க. 

Edited by மல்லையூரான்

 

தற்பொழுது எதை பெற முடியுமோ அதை பெற்று விட வேண்டும்.பின்னர் அடுத்த கட்டம் நோக்கி நகரலாம்.கூட்டமைப்பினர் இதற்கான பேரம் பேசலை மிக உறுதியுடன் மேற்கொள்ள வேண்டும். மகிந்த அரசோ வடக்கு தேர்த்தலை வெல்ல வேண்டும்.இதன் மூலம் வெளிநாட்டு அழுத்தங்களை தட்டிக்கழிக்கலாம் (வழமை போல) என்பதே சிங்கள இனவாதிகளின் சூத்திரம்.
 
போர்க்குற்றத்தை  இலகுவில் மறந்து விடாமல் ஜெனிவாவில் சொன்னவற்றை அமல் படுத்தும் படி பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் வலியுறுத்த மேற்கு நாடுகளை கூட்டமைப்பு கேட்க வேண்டும். அரசில் உள்ளவர்கள் எப்படியான தந்திரசாலிகள் (சுத்து மாத்துக்கள்) என்பதை கூட்டமைப்பு வெளிநாடுகளுக்கு அம்பலப்படுத்த வேண்டும்.

 

 

தருவதை வாங்குவதை யாரும் வேண்டாம் என்று தடுக்க வில்லை. யார் என்ன தர உங்களை கூப்பிட்டவர்கள் என்றதை எழுதினால் எங்களுக்கும் கொஞ்சம் செய்திகள் தெரியவரும்.

 

அதுவல்ல இப்போ பிரச்சனை. போதகர்கள் சங்கூதி ஏமாற்றும் போது அவலக்குரல் வெளியே கேட்க்காமல் கொலை விழுகிறது. அதாவது 26 வருடகாலமாக சட்டத்தில் இருக்கும் 13ம் திருத்தத்தை நீக்கத்தான் புதிதாக 13ம் திருத்தம் தாம் பெற்றுக்கொண்டுவருவதாக சில பரதேசிகள் நடிக்கிறார்கள். 

 

13ம் திருத்தம் இன்றைய சட்டம். வடக்கு கிழக்கு இணைப்பு அதில் இருக்கு. அதை பிரித்துவைத்திருப்பது ஜனாதிபதியின் தனி நடவடிக்கை. அவர் மட்டுமே அதற்கு பொறுப்பு. அதானால் மட்டும்தான் அவர் தனக்கு இருக்கும் பொறுப்பை நீக்க மந்திரிகளை கேட்டார். இனி நீங்கள் போய் தாறதையும் வாங்கி வந்தால் கூட்டி கணக்கு பார்த்து பதின்மூன்றாம் றிபிள் பிளஸ்க இருந்தால் அது கட்டயாமாக எங்களுக்கு நல்லது.

 

கூட்டமைப்பு யாரிடமும் 13ம் திருத்தம் கேட்கவில்லை. தெளிவாக காணி, நீதி, வடக்கு கிழக்கு இணைந்த தீர்வு பற்றி இலங்கை சுதந்திர கட்சியின் பேச்சாளர்களுடன் கதைப்பதாக சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் அரசிடம் கொடுத்த அறிக்கையை யாரும் பார்க்கவில்லை. அதில் என்ன இருகிறது என்றது முழுமையாக வெளியில் வரவில்லை.

 

தற்பொழுது எதை பெற முடியுமோ அதை பெற்று விட வேண்டும்.பின்னர் அடுத்த கட்டம் நோக்கி நகரலாம்.கூட்டமைப்பினர் இதற்கான பேரம் பேசலை மிக உறுதியுடன் மேற்கொள்ள வேண்டும். 

 

 தருவதை வாங்குவதும், இறுக்கமாக பேரம் பேசுவதும் ஒன்றுடன் ஒன்று முரனும் செயல்பாடுகள். ஒருவாரால் செய்ய முடியாதவை. 

 

மேலும் கக்கூசுக்கு போகாமல் தெருவெல்லாம் குந்தும் வயிற்றோட்டக்கரன் பேரம் பேசுவது என்பது நடைமுறையில் வராது. (தமிழரை இப்படி இழிநிலையில் வருணிக்க சொல்லி, இந்தியாவை மலையாக வருணிக்க சொல்லி அரசியல் தெரியாத கிளிப்பிளைகளுக்கு பட்டம் சொல்லிக் கொடுத்து அனுப்பி சொல்லிக்கொடுக்க அதில் இருந்து ஆகாக பூர்வமான வாதாட்டம் வராது)150,000 பேர் உயிரை கொடுத்து முடிய வர வேண்டிய நன்மைகளை சில விபச்சரிகள் நன்மைக்காக எப்படி தாரை வார்க்க முடியும்?

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

13ம் ததிருத்த விவாதங்களில் அரசியல் தீர்வு தொடர்பாக தமிழர்கள் என்ன கருத்துச் சொன்னாலும் சிங்கள ஆதிக்க சக்திகள் எதிர்க்கிறார்கள்.

 

அவர்கள் காட்டில் எதற்க்காகக் குந்தினாலும் முன்னே வந்து நிற்க்கும் தெரு நாய்போல நாடு பிழவுபட்டுவிடும் என கூச்சல் போடுகிறார்கள்.

 

இத்தகய குருட்டாம்போக்கு மேதைகள் இறுதியில் தங்கள் இனத்தின் அழிவுக்கே வழிவகுப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிலரின் அதிதீவிர வாத நிலைப்பாட்டால் அழிந்தொழிந்த இனங்களின் வரிசையில் அடுத்தது சிங்களவரா அல்லது நாமா என்கிற வரலாற்றுக் கேழ்விக்கு பதில் சொல்லியாக வேண்டும். 

 

அதிதீவிரவாத சிங்கள முட்டாள்கள் ஊர் உலகுடன்  பகைத்து வேருடன் கெடக்கூடியவர்கள். நாம் அதை உணர்ந்து இராசதந்திர நிலைபாடுகலை செம்மை செய்யவேணும். 

எப்படி கவலைப் பட்டாலும் சிங்களவருக்கும், முஸ்லீம்களுக்குமாக மட்டும் சிலர் கவலைப் படுகிறார்கள். சிங்களவர் தீவிரவாத்ததால் அழிந்து போக போவதாக நெஞ்சு பதறுகிறார்கள். எழுதியதை பிரட்டிப் போட்டு எழுதிகிறார்கள்.  இந்த மாதிரி பிரட்டி பிரட்டி எழுதிவிட்டு தாம் அப்படி  எழுதுவது தமக்கு வந்திருக்கும் ஒரு வகை நோய்,  வயிற்று வலியால் என்கிறார்கள். 

 

தமிழர்கள் தீவிரவாதம் என்கிறார்கள். மற்றவன் என்ன நினைப்பான் என்ற கூச்ச மின்றி தங்களின் விலாசம் காட்ட முயலும் போது  தங்களின் புத்தகதை புலிகள் Referenceக்காக வைத்திருந்தவர்கள் என்கிறார்கள். புலிகளுக்கு போதனை வைத்து பெருமை தேடியவர்கள் தீவிரவாதம் பற்றி பேசுகிறார்கள். தீவிரவாதிகள் தான் தமது புத்தகத்தை பாவிப்பது என்கிறார்களா? அல்லது தங்கள் புத்தகம்தான் அவர்களை தீவிர வாதிகள் ஆக்கியது என்கிறார்கள்?

 

எங்கிருந்து  இந்த திவிரவாத கண்டு பிடிப்புகள் வருகிறது? அந்த சேறடிப்புக்களுக்கு இவர்கள் ஆதாரம் வைக்க முன் வருவார்களா?  மற்றவர்களைப்பற்றி கின்சித்தும் தெரிந்து கொள்ளாமல் தீவிரவாதிகளாக்கி சேறடிக்க முயல்வதுவது சொந்த லாபங்களுக்கா மட்டும் இல்லாவிட்டால் 13ம் திருத்தம் பற்றிய விவாதத்தில் தமக்கு இருக்கும் வற்று வலிகளை பற்றியா பேசுவார்கள்? அதி புத்திசாலித்தனமான, தீவிரவாதம் இல்லாமை என்பது 13ம் திருத்ததை பற்றிய ஒரு கேள்விக்கு பதில் அளிக்காமல் 13ம் திருத்தத்தை திணிக்க முயல்வதாகும் என்பதா கருத்து? அப்படி ஒரு செயல்ப் பாட்டின் நோக்கம் என்ன?

 

புலிகளை தீவிவிரவாதிகளாக பட்டம் கட்டி புலிகளின் ஆயுத போர் தோற்ற பின்னர் தமிழர்கள் தீவிர வாதத்தால் அழிந்தார்கள் என்று பிழைப்புக்கு எழுதி வந்தவர்கள் இப்போது சிங்கள பக்கம் தான் அது என்ற மாதிரியும் பிரட்டி எழுதுகிறார்கள். இனி சிங்கள ராஜதந்திரம் பற்றி போதிக்கும் பண்டிதர்கள் வாய் அடங்கப் போகிறார்கள், எனவே இது நமக்கு கிடைத்திருக்கும் புதிய வழி என்று பார்க்கிறார்களா? அப்போ சிங்கள ராஜதந்திரம் பற்றி எழுதும் பண்டிதகள் ஏதாவது இந்த கருத்தை பற்றி சொல்ல வைத்திருக்கிறார்களா? அதாவது சிங்களம் ராஜதந்திரம் தோற்க கூடியதா? இவர்கள் சங்கிலியன், கிறிஸ்தவர்கள் கொன்றாதால் கொழும்பிலிருந்து சிங்களக் கூலிப்படை வந்து யாழ்ப்பாணத்தை கைப்பற்றியது என்று விளக்கமளித்த பண்டிதர்கள்.

 

ஒரு நேரம்  வடக்கு கிழக்குப் பிரிப்பானது தமிழர்கள் நடத்திய முஸ்லீம்களின் மீதான கொடுமைக்கு வந்த முடிவு(அரசியல் பண்டிதர்களான  இவர்களுக்கு இனிமேல்தான் வடக்கில் தேர்தல் ஒன்றே வரப் போகிறது என்பதும், இதுவரையில் தேர்தல் வந்து 13ம் திருத்தம் வடக்கில் வரவில்லை என்பதும் நினைவில் இல்லை) என்றது போல விபரித்தவர்கள் அதில் பாரிய U Turn  நிகழ்த்தி புதிதாக கண்டுபிடித்த "13ம் திருத்தம் வடக்கு- கிழக்கு இணைப்புடன் தமிழருக்கு தீர்வு" என்கிறார்கள். கொள்கை மாறுவது நிலையில்லா அரசியல் வாதிகளின் கொள்கை. அதில் பரியதாக ஒன்றும் இல்லை. ஆனல் காட்டு யானையை ஏமாற்றி பொறிக்குள் விழுத்த பாடுபடும் வீட்டு யானைகள் தம் குடியை கெடுக்கும் ஈனங்கள். தமக்கு வயிற்று வலி என்றால் அயலட்டையின் தெருவெல்லாவற்றையும் பழுதாக்கும் கேவலங்கள்தான் இவர்கள்.  தமது வயிற்று வலியுடன் தாம் மட்டும் போய் சேராமல் அதை இருப்பவர்கள் எல்லோருக்கு பரப்பி வைத்து அந்த வலியால் எல்லோரையும் சேர்த்து அழிக்கிறார்கள்.  வயிற்று வலிக்கரான் நிதானாமக சிந்திக்க மாட்டான். சாக போகும் வயிற்றுவலிக்கர்ரன் மருந்து குடிக்காமல் அது கப்பு என்று சாட்டு சொல்வான். ஆனால் அந்த முடிவு வயிற்றுவலிக்காரனோடு மட்டும் போய் சேர வேண்டியது. அவன் அதை மற்ற்வர்களுக்கு தொற்ற வைக்க கூடாது.

 

தமிழ் நாடு சட்டசபை ஏகமனத்தாக(சர்வ கட்சி வாக்களிப்புடன்) தனி நாட்டுப்பிரேரணையை நிறை வேற்றி முடிய தமிழ் நட்டில் இருந்து கொண்டு அந்த மக்களுக்கு எதிராக பேசுவது  போன்ற நம்பிக்கை துரோகமான வேலைகளை செய்வது மட்டும் அல்ல, தான் எழுதுபவற்றை இன்னொரு நேரம் திரும்பி வந்து, முதலில் வெறியில் எழுதியமாதிரி அதன் கருத்தை எதிர்வளமாக திருத்து விளங்கவைக்கும் செப்படி வித்தைகளையும் கூச்ச நாச்சமில்லாமல் செய்கிறார்கள்.  

 

செப்படி வித்தைகளுக்கு மட்டும் தொடர்ந்து வயிறு வலிக்கும் இந்த பச்சோந்தி நிறம்பிரட்டிகளின் நேரத்திற்கேற்ற13ம் திருத்தத்தை நம்பி மக்கள் பின்னால் வருவார்கள் என்றா நம்புகிறார்கள். இது வயிற்றில் இருக்கும் நோய் அல்ல மனதில் இருக்கும் நோய்.

 

 


கருத்துக்களத்தில் தேவடியாள் மாதிரி ஒருநேரம் ஒரு கருத்துடன் வந்துவிட்டு அந்த துர் நடத்தைக்கு  தீர்ப்பான சாவுக்கான கல்லெறி வந்து வீழ ஆரம்பித்தபின், எனக்கு வயிற்று வலி, அதனால்தான் நான் துர் ந்டத்தையில் ஈடுபடுகிறேன் என்றால் அது தீர்ப்பை மாற்றி அமைக்குமா?. 

இந்தியாவே 13ம் திருத்தததிற்கு திருத்தம் வைக்க போகிறதாம்.  அதை, கடவுள் கூடக் கப்பாற்றாவிட்டாலும், காபாற்றுவத்தற்கு யாழில் போலி பண்டிதர்கள் வலி வலம் வருகிறார்கள். 

இந்தச் சந்திப்பில், காவல்துறை அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதால், தமிழ்பேசும் சமூகத்துக்கு எந்த நன்மையும் கிடைக்காது என்றும் கொந்தளிப்பைத் தான் ஏற்படுத்தும் என்றும் கோத்தாபய ராஜபக்ச வலியுறுத்திக் கூறியுள்ளார். 

அதனை ஏற்றுக்கொண்ட சிவ்சங்கர் மேனன், இதற்கு தனியான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று கூறியதாகவும் கொழும்பு ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. 

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=125477

  • கருத்துக்கள உறவுகள்

13 அடங்கியபின் சிங்களவன் சொல்லுவான், தனிச்சிங்களமே இனிமேல் செல்லுபடியாகும் என.. உடனே நாங்கள் பெயர்ப்பலகைகளிலாவது தமிழ் இருக்கவேண்டும் என கேட்டுக் கொள்வோம்.. :wub: இந்தியாவில் இருந்து ஒரு நம்பூதிரி வந்து சிங்களவனின் கையை நுள்ளிப்போட்டுப் போவார்.. :lol:

Edited by இசைக்கலைஞன்

ஆம் 13 இல் மாற்றம் இருக்காது .ஏனனில் குரு 8 ஆம் வீட்டில் இருப்பதனாலும் ,சுக்கிரன் 7 1/2 யில் இருப்பதாலும் .......................

 
சாத்திர றேஞ்சுக்கு ஆக்கிட்டான்கப்பா.................

சின்ன ஜடியா 13 மாற்றம் செய்தால் தேர்தலில் நாங்கள் போட்டியிட மாட்டோம் என்று தமிழர் கூட்டமைப்பு விலகினால் 

என்ன நடக்கிரது என்ரு பருங்க 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.