Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்டியில் கிளைமோர்.....

Featured Replies

கண்டியில் கிளைமோர் தாக்குதல் - சிறப்பு அதிரடிப் படையின் உயர் அதிகாரி உபுல் செனிவிரத்தின பலி

சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படையின் மூத்த காவல்துறை அத்தியட்சகர் உபுல் செனிவிரத்தின இன்று அதிகாலை 4.00 மணியளவில் கண்டியில் நடைபெற்ற கிளைமோர் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனது பணிக்காக அவர் சென்று கொண்டிந்தவேளை அவரது ஊர்தி கிளைமோர் தாக்குதலில் சிக்கியது. இதில் படுகாயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலை 6.10 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் பற்றிய மேலதிக தகவல்கள் கிடைக்கவில்லை.

நன்றி : சங்கதி

  • கருத்துக்கள உறவுகள்

Senior STF officer killed in claymore attack

[TamilNet, August 07, 2006 01:10 GMT]

A senior commander of the Special Task Force (STF), the elite counter-insurgency arm of the Sri Lankan police, was mortally wounded Monday when his vehicle was ambushed by attackers with a claymore mine. Senior Superintendent of Police (SSP) Upul Seneviratne was seriously wounded in the blast at Digana, 10 km southeast of Kandy, around 4:15 a.m. Monday. He succumbed to his wounds at Kandy hospital around 6:20 a.m., medical sources said.

The driver of the SSP’s vehicle is seriously wounded in the attack.

SSP Seneviratne had served in the eastern province, including as head of the STF in the region. He was serving as head of the police commando training school when he was attacked.

“The blast went off as he got on the main road to get to his workplace this morning,” the STF’s top commander, Inspector General Nimal Lewke told AFP.

IG Lewke blamed the Liberation Tigers for the claymore attack.

Digana, with the view of the "Victoria dam" built by the British is a tourist place in the Central Province of Sri Lanka with Victoria Golf Club and an international cricket ground.

þ¾ ¾¡§É «ý§È ¦º¡ýÉ¡÷¸û,

(¯) Òø ¬¸¢, âÅ¡¸¢, ÒØÅ¡ö ÁÃÁ¡¸¢ ±ýÚ.

þó¾ ¦ºÉÅ¢ÃðÉ ±ò¾¨É ¾Á¢Æ¨Ã Å¢ÃðÊɡŧá «Ð¾¡ý þôÀ þôÀÊ «ÅÕìÌ Å¢¾¢ ¾£÷ôÒ ¦º¡øÄ¢Â¢ÕìÌ.

இன்று அதிகாலை கண்டியில் நடைபெற்ற கிளைமோர் தாக்குதலில் விசேட அதிரடிப்படையின் பிரதம தளபதி கொல்லப்பட்டார்

ஜ திங்கட்கிழமைஇ 7 ஆகஸ்ட் 2006 ஸ ஜ -மலைமகள்- ஸ

இன்று அதிகாலை 4.15 மணியளவில் கண்டியில் நடைபெற்ற கிளைமோர் தாக்குதலில் விசேட அதிரடிப்படையின் பிரதம தளபதி உப்புள் செனவிரட்ண கொல்லப்பட்டார். கண்டிக்கு அருகேயுள்ள திகன என்னுமிடத்தில் இச்சம்பவம் நடைபெற்றதாகத் தெரிய வருகிறது. இத்தாக்குதலில் சிறீலங்காவின் விசேட அதிரடிப்படையின் தளபதியின் வாகனச் சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார்.

கடந்த காலங்களில் தென் தமிழீழத்தில் நடைபெற்ற பல தமிழ் மக்களின் படுகொலைகளின் சூத்திரதாரி இவர் என அறிய முடிகிறது. தற்போது இவர் விசேட அதிரடிப்படையின் பயிற்சிக் கல்லூரிக்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

யார் செய்தார்களோ நாமறியோ....! ஆனால் இது முடிவல்ல என்பது மட்டும் உறுதி...!

கிளைமோரில் சிறப்பு அதிரடிப்படையின் நட்சத்திர நாயகன் உபுல் செனிவிரட்ண பலி

[திங்கட்கிழமை, 7 ஓகஸ்ட் 2006, 14:03 ஈழம்] [ம.சேரமான்]

upul20060807.jpg

சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை பயிற்சிக் கல்லூரியின் அதிபராக பணியாற்றிய உபுல் செனிவிரட்ன இன்று அதிகாலை கண்டியில் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

டிகன பகுதியில் இன்று அதிகாலை 4.15 மணியளவில் நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் படுகாயமடைந்த உபுல் செனிவிரட்ன காலை 6.20 மணியளவில் கண்டி மருத்துவமனையில் மரணமடைந்தார்.

சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையின் நட்சத்திர நாயகனாக வர்ணிக்கப்பட்டு வந்த உபுல் செனிவிரட்ன, சிறப்பு அதிரடிப்படையின் இயக்குனர் நாயகமான நிமால் லக்வேயை விட அதிரடிப்படையினர் மத்தியில் பிரபலமானவாராகத் திகழ்ந்து வந்தார்.

கடந்த வருடம் வரை காரைதீவு சிறப்பு அதிரடிப் படை முகாமிலிருந்து செயற்பட்டு வந்த உபுல் விஜயரட்ண, அதிரடிப் படையின் காவல்துறை அதிகாரியாக இருந்து படிப்படியாக கிழக்கிற்கான பொறுப்பதியாரியாக உயர்வு பெற்றவர்.

2003 ஆம் மற்றும் 2004 ஆம் ஆண்டுகாலப் பகுதியில் கண்காணிப்புக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட நிலைமைகள் தொடர்பான விடுதலைப் புலிகள் - அரச படைகள் சந்திப்புக்களில் அரச படைகளின் பிரதிநிதியாகவும் கலந்து கொண்டிருந்தார்.

சிறப்பு அதிரடிப்படையின் மூத்த பொறுப்பதிகாரியான உபுல் விஜயரட்ண தலைமையதிகாரியாக இருந்த சிறப்பு அதிரடிப்படைக்கான பயிற்சிக் கல்லூரியில் கிளைமோர் குண்டுகள் தாராள புழக்கத்தில் உள்ளன என்ற உண்மை கடந்த வாரமே வெளிவந்திருந்தது.

கடுக்குறுன்டவில் கடந்த செவ்வாய்க்கிழமை அமைந்துள்ள சிறப்பு அதிரடிப்படையின் பயிற்சிக் கல்லூரியில் பாரிய வெடிவிபத்து ஏற்பட்டது. அச்சம்பவம் குறித்துத் தகவல் தெரிவித்த அதிரடிப்படையின் இயக்குநர் நாயகமான நிமால் லக்வே.

ஆயுதங்கிடங்கின் ஒரு தொகுதியில் பாரிய விபத்து ஏற்பட்டது உண்மையே. ஆனால் கிளைமோர் குண்டுகள் மற்றும் வெடிபொருட்கள் போன்றன வேறொரு பகுதியில் வைக்கப்பட்டிருந்ததால் அவை பாதிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.

எனவே சிறப்பு அதிரடிப்படையினர் மத்தியில் கிளைமோர்க் குண்டுகள் பாவனையிலிருப்பது உறுதிப்படுத்தப்பட்ட ஒரு நிலையில் இத் தாக்குதல் இடம்பெற்றிருப்பது பலவாறான சந்தேகங்களை எழும்பியுள்ளது.

http://www.eelampage.com/?cn=28040

Digana-Blast-7.jpg

இதுதான் கிளைமோர் தாக்குதலுக்குள்ளான ஜீப்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.