Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஞ்சுளாவை பிரிந்து வாழும் குடும்பத்திற்கு ஆழ்ந்த நன்றிகள்.... விஜயகாந்தின் காமடி...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாக்கு தடிச்சுப்போச்சுதப்பா.......அதாலை சொல்லுகள் மாறிவந்துட்டுது.....இதுக்குப்போய்ய்ய்ய்ய்... :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எண்டாலும் ஒரு புல் அடிச்சிட்டு எம்புட்டு steady ஆ நிக்கிறார் என்று பாருங்க....:D

  • கருத்துக்கள உறவுகள்

அவர் இவ்வளவு பேசியதே பெரிய விசயம்.. :mellow:  இதுக்குப் போய் அலட்டிக்கலாமா..? :D

எண்டாலும் ஒரு புல் அடிச்சிட்டு எம்புட்டு steady ஆ நிக்கிறார் என்று பாருங்க.... :D

முடியல  :D  :D  :D 

  • கருத்துக்கள உறவுகள்

அவர் சொன்னதில் தப்பில்லை தானே. அந்தம்மாவுக்கு இந்தக் குடும்பம் எவ்வளவு கரைச்சலைக் கொடுத்திருக்கும். மூத்த மகள் வேற.. கோட்டு கேசென்று குடும்ப மானத்தையே வீதியில இழுத்துவிட்டதுமில்லாம.. வீட்டுக்குள்ள விபச்சாரமே நடக்குது என்றும் சொல்லிச்சுது.

 

அந்த வகையில் அந்தம்மாவை இறந்த பின்னாவது நிம்மதியா விட்டதுக்கு நன்றி சொல்லி இருப்பார்..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர் சொன்னதில் தப்பில்லை தானே. அந்தம்மாவுக்கு இந்தக் குடும்பம் எவ்வளவு கரைச்சலைக் கொடுத்திருக்கும். மூத்த மகள் வேற.. கோட்டு கேசென்று குடும்ப மானத்தையே வீதியில இழுத்துவிட்டதுமில்லாம.. வீட்டுக்குள்ள விபச்சாரமே நட்டக்குது என்றும் சொல்லிச்சுது.

 

அந்த வகையில் அந்தம்மாவை இறந்த பின்னாவது நிம்மதியா விட்டதுக்கு நன்றி சொல்லி இருப்பார்..! :):icon_idea:

 
ஊருலகம் அறிஞ்சதை மூத்தமகள் கமராவுக்கு முன்னாலை சொன்னதிலை என்ன தப்பு?கட்டில் மூலை இடிச்சதாலை மரணம் எண்டு ஒரு செய்தி.....
பாத்றூமிலை வழுக்கி விழுந்ததாலை மரணம் எண்டு இன்னொரு செய்தி......
 
செத்தவீட்டில்கூட அந்தபிள்ளையை தனியநின்று அழவிட்டு அழகுபார்த்தார்கள்.
  • கருத்துக்கள உறவுகள்

ரங் சிலிக் பண்ணிட்டுதப்பா. விடுங்க அந்தாளை. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Karthik • 3 hours ago −

Captain : Mixing wrong .... mix more water and less sarakku

56 2 •Reply•Share ›

கருத்துக் குருத்து • 3 hours ago −

இவர நம்பி தமிழ்நாட்ட குடுத்ததா வெளங்கிடும்.

34 1 •Reply•Share ›

கபாலி கருத்துக் குருத்து • 3 hours ago −

ஒன்னும் ஆகாது. ஆளுங்கட்சியில இருக்கமா, எதிர்க்கட்சியில இருக்கமான்னு ஜஸ்ட் கன்பியுஸ் ஆயிடுவார்... அவ்ளோதான்.

70 •Reply•Share ›

chand கபாலி • 3 hours ago −

correct kapali

7 •Reply•Share ›

Nada Ratnasamy • 3 hours ago −

தண்ணி தலைக்கேறினால் பாராளுமன்றத்தை பாதாளமன்றம் எனவும் சொல்லக்கூடும்.

26 1 •Reply•Share ›

Kannan S • 3 hours ago −

ஒரு முறை பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் இவர் கூறினார் "நான் அன்றே சொன்னேன் .....என்ன சொன்னேன் ?"

21 1 •Reply•Share ›

educate85 • 2 hours ago −

ஒரு வேலை சரக்கு போடாம போய் இருப்பாரோ.. அதன் குழம்பிட்டார் போல ..

13 1 •Reply•Share ›

Tamil • 2 hours ago −

எப்பவுமே மப்புல இருக்கறதால அப்பப்ப டங் சிலிப் ஆகும்.

ஆனாலும் நான் ரொம்ப ஸ்டெடி.

எப்படி சமாளிச்சேன் பார்த்தீங்களா?

10 1 •Reply•Share ›

Day Dreamer Arney • 2 hours ago −

Paavom captain ku Naakula sani ukandu aatran....

6 1 •Reply•Share ›

Guest • 2 hours ago −

ஒரு வேலை சரக்கு போடாம பொய் இருப்பாரோ.. அதன் குழம்பிட்டார்நு நெனைக்கறேன்..

5 1 •Reply•Share ›

நற நற • an hour ago −

நிதானத்தை இழந்ததால் கட்டி சேர்த்த செல்வாக்கையும், சட்ட மன்ற உறுப்பினர்களையும் இழந்து நிற்கிறார்.

2 1 •Reply•Share ›

Ramprabhu Kaliaperumal • 15 minutes ago −

Thats tamil wants take every other chance to pull his legs. Stupid journalism.

•Reply•Share ›

Muhammad Ismail .H, PHD., • 15 minutes ago −

இங்கே கருத்திட்ட அனைவருக்கும் நன்றாக தெரிந்த ஒரு விஷயம், கேப்டன் நைட் ஹேங்ஓவர் விலகாமல் வந்து வாயை கொடுத்து மாட்டிக்கொண்டார் என்பது. ஆக மது என்பது பல பிரச்சினைகளுக்கு அடிப்படை என்பது அனைவருக்கும் புரிகிறது. ஆனா மக்கா ஏன் நமது மாநிலத்தில் அரசே ஊற்றி கொடுத்து மக்களை கெடுப்பதிலிருந்து காப்பற்ற இயலவில்லை ?

உலகப்பொதுமறையாம் திருக்குறளில் கள்ளுண்ணாமை என்றே ஒரு அதிகாரம் உள்ளது. ஆனால் '' கல் தோன்றி, மண் தோன்ற காலத்திய மூத்த குடியான தமிழ் குடி'', தற்போது டாஸ்மாக் குடியாகிப்போனதன் காரணம் என்ன ?

Thatstamil

:D :d :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.