Jump to content

புலியெதிர்ப்பும், புனிதப்படுத்தலும்.


Recommended Posts

பதியப்பட்டது

இதை எழுதக் கூடாது என்றுதான் இதுவரையில் நினைத்திருந்தேன். ஏற்கனவே இடியப்பச் சிக்கலாகவே புரியப்பட்டிருக்கும், இலங்கை இனப்பிரச்சனை இன்னமும் குழப்பமாக அறியப்பட என் எழுத்துக்களும் அமைந்துவிடக் கூடாது என அமைதியாக இருந்தேன். ஆனாலும், போகிற போக்கில் புலியெதிர்ப்புக் கோஷத்தில், சில பொய்மைகள் புனிதப்படுத்துவதை ஏற்றறுக் கொள்ள முடியாமையால் இப்பதிவை எழுதுகின்றேன். தென்தமிழீழத்தின் உண்மைநிலையின் ஒரு சாட்சியமாகவே இதைப் பதிவு செய்கின்றேனொழிய, எந்தவொரு பிழைகளையும் நியாயப்படுத்துவதோ அல்லது எந்தவொரு மக்கள் சமூகத்தின் மீதும் வீண்பழி சுமத்துவதோ என் நோக்கம் அல்ல.

எண்ணிப்பார்க்கும்போது ஆச்சரியமாகவிருக்கிறது. நானறிந்தவரையில் இதுவரை எந்தவொரு ஊடகத்திலும், யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டதே பெரிதாகப் பேசப்பட்டுள்ளது. தென்தமிழீழத்தில் தமிழ்மக்கள்மீது முஸ்லீம்கள் செய்த கொடுமைகள் எதுவும் பெரிதாகக் கதைக்கப்படவில்லை. இதற்கான காரணம் என்னவென்றும் தெரியவில்லை. அதற்காக முஸ்லீம்கள் தமிழர்கள் மீது தாக்குதல்களைச் செய்யவில்லை என்றும் சொல்ல முடியாது.

ஈழவிடுதலைப்போராட்டம் முகிழத் தொடங்கிய 1977ம் ஆண்டுகாலப்பகுதியிலிருந்து, 1982ம் ஆண்டு காலப்பகுதி வரையில், தற்போது முக்கியத்துவம் வாய்ந்ததாக செய்திகளில் அறியப்பட்டிருக்கும் மூதூர் தொகுதியில் வாழ்ந்தவன் என்ற வரையில், என்னால் நேரடியாக அறிந்துணரப்பட்ட, முஸ்லீம்களின் தமிழ்விரோதச் செயற்பாடுகள் சிலவற்றை இங்கே அடையாளப்படுத்துகின்றேன்.

இலங்கையின் தேசிய இனங்களுக்கான பிர்ச்சனையில், தமிழர்களுக்கும் சிங்களவர் அரசியலளார்களுக்கும் பிரச்சனை தோன்ற வெகுகாலத்துக்கு முன்னமே, முஸ்லீம்களுக்கும் சிங்களஆட்சியாளர்களுக்குமான மோதல்கள் ஏற்பட்டு, அதுவே சிங்கள முஸ்லீம் கலவரம் வரைக்கும் சென்றதாகவும், பின்னர் தமிழ்அரசியல்தலமைகளின் தலையீட்டால், அவை தணிக்கப்பட்டதாகவும் வரலாறுரைக்கும். பின்னாளில் தமிழர்கள்மீதான் சிங்கள ஆக்கிரமிப்புக்கள் ஆரம்பமானபோது, அதற்கு ஏதிரான போராட்டங்கள் படிப்படியாக குழுநிலைப்போராட்டங்களாக தென் தமிழீழத்தில் இளைஞர்களால் தொடங்கப்பட்டபோது, அவற்றை சிங்கள அதிகாரவர்க்கத்ததுக் காட்டிக் கொடுத்த கயமைத்தனத்தில் முஸ்லீம்களின் எதிர்வினை ஆரம்பமாகியது எனச் சொல்லலாம். இதற்கு சிங்கள அதிகார வர்க்கம் அவர்களுக்குக் கொடுத்ததெல்லாம், வேலைவாய்ப்புக்களும், பதவியுயர்வுகளுமாகும்.

மூதூர் இரட்டைப்பாரளுமன்ற உறுப்பினர் தொகுதி. இதிலே ஒரு உறுப்பினர் முஸ்லீமாக வருவார். அப்படி வருபவர்கள் சிங்களப்பேரினவாத கட்சிகளில் ஏதாவதொன்றினைப் பிரதிநிதித்துவப்படுத்துவார

Posted

அனானி!

/மூதூரிலுள்ள முஸ்லிம்கள் எல்லோரும் தமிழ் விரோதிகள், ஆகவே தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றா? /

இந்தப்பதிவில்

எந்தவொரு இடத்திலும் முஸ்லீம் மக்களையோ ஏன் சிங்கள மக்களைக்கூட குறைவாகச் சொல்லவில்லை. சிங்களப்பேரினவாதத்தைச் சுட்டுவது போன்று முஸ்லீம் காடைத்தனத்தையும், அதைச் செய்தவர்கள் யாரென்பதையும் சுட்டியிருக்கின்றேன். முஸ்லீம் தரப்பிலிருந்து தமிழ்மக்கள் மீது எந்தவொரு தாக்குதலோ காடைத்தனமோ நடக்காதது போன்ற தோற்றப்பாட்டை மறுதலிப்பது மட்டுமே என் நோக்கம்.

Posted

இங்கே 2:37 AM, August 09, 2006 ல், வசந்தன்(Vasanthan) இப்படிச் சொன்னார்

தென்தமிழீழத் தமிழ்மக்களோடு கதைக்கும் எவருமே நிறைய விசயங்களை அறிந்துகொள்ள முடியும். அவர்கள் ஏதோ மூளைச்சலவை செய்யப்பட்டோ, பிறர் சொல்லி அறிந்தோ நிகழ்வுகளைச் சொல்வதில்லை. தமக்கு நேர்ந்தவற்றை, தாம் அனுபவித்தவற்றை, தாம் நேரில் கண்டவற்றைக் கூறுவார்கள்.

அவை சிங்கள இனவாதத்தால் அவர்கள் அடைந்த துன்பங்களுக்கு எவ்விதத்திலும் சளைக்காதவை.

இப்போதுகூட அரசபடையின் எறிகணை வீச்சில் கொல்லப்பட்டதை ஒத்துக்கொண்டு, அதை புலிகளுக்கு எதிராகத் திருப்புவதைத்தான் எல்லோரும் செய்கின்றனர். சிங்கள அரசுக்கு எதிராக எதையும் அவர்கள் செய்யவில்லை.

தம்மீது எறிகணைத்தாக்குதல் நடத்திய அரசுப்படைகளை எதிர்த்து எதுவும் பேசுவதில்லை.

தம்மீதான இராணுவத்தினரின் தாக்குதலுக்கு புலிகள்தான் காரணமென்று பாதிக்கப்பட்டவர்களும் சரி, இங்கே நடுநிலையென்ற பேரில் கட்டுரை வடிப்பவர்களும்சரி சொல்லிக்கொண்டுள்ளார்கள்.

Posted

இங்கே 7:43 AM, August 09, 2006 ல், வெற்றி இப்படிச் சொன்னார்

மலைநாடான்,

நல்ல பதிவு. மிகவும் தேவையானதும் கூட. ஈழப் போராட்டத்தின் வரலாற்றையோ அன்றி உலகின் வேறு பல விடுதலைப் போராட்ட வரலாறுகளையோ அறியாத சிலதுகள் தாங்கள் ஏதோ மனித உரிமைக்காவலர்கள் போலவும் ஏதோ தமிழர்களும் புலிகளும் தமிழ் பேசும் முஸ்லிம் மக்களுக்கெதிரானவர்கள் எனும் தொணியில் பதிவுகள் இடுகிறார்கள். எடுத்துக்காட்டாக, யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த முஸ்லிம்களில் சிலர் சிங்கள இராணுவத்திற்கு உளவு வேலை செய்து தமிழர்களையும் , தமிழர் போரட்டத்தையும் நசுக்க சிங்கள அரசுக்குத் துணைபுரிந்தார்கள். இத் தகவல் சிங்கள இராணுவத்தின் இணையத்தளத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழர்கள் எப்போதும் முஸ்லிம் மக்களை தமது சகோதரர்களாகவே கருதி வந்தனர். ஆனால் சிங்கள அரசு முஸ்லிம் மக்களுக்குச் சில சலுகைகளைக் கொடுத்து தமிழர்களுக்கெதிராக அவர்களைப் பயன்படுத்தியது. முஸ்லிம்களும் சலுகைகளுக்காக சிங்கள அரசின் சூழ்ச்சி வலைக்குள் வீழ்ந்து தமிழர்களுக்கெதிராகச் செயற்படத் துணிந்தார்கள். மட்டக்களப்பில் சில தமிழக்கிராமங்களில் இருந்து தமிழ்மக்கள் விரட்டியடிக்கப்பட்டு முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டன. சில சைவ வழிபாட்டுத்தலங்கள் அழிக்கப்பட்டு அங்கும் சிங்கள அரசின் உதவியுடன் தமிழர்கள் விரட்டப்பட்டு முஸ்லிம் குடியேற்றங்கள் அமைக்கப்பட்டன. தமிழர்களும் புலிகளும் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் எனும் பொய்யைப் பரப்பும் இந்த அறிவிலிகள், சிங்கள அரசின் உத்வியுடன் முஸ்லிம்கள் தமிழர்களுக்கெதிராகச் செய்த செய்துவரும் பயங்கரவாதத்தைப் பற்றி ஒரு வார்த்தையேனும் பேசாதது ஏன்? நான் முஸ்லிம் மக்களுக்கு எதிரானவன் அல்ல. பல ஈழத்தவர்கள் போல் நாம் முஸ்லிம் மக்களை எமது சகோதரர்களாகவே கருதுகிறோம். காரணம் அவர்களின் தாய்மொழியும் தமிழ்தான். ஆனால் சிங்கள அரசின் துணையுடன் தமிழர்களை அழித்து தாம் வாழலாம் எனும் எண்ணத்தை தமிழ்பேசும் முஸ்லிம் மக்கள் கைவிட வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நான் திருகோணமலையில் 3மாதம் நின்றேன். அப்பொழுது அங்கு ஒரு விடயத்தை கவனிக்க முடிந்தது.

முஸ்லீம்கள் யாரும் தாங்கள் தமிழர்களென்றோ அல்லது சிங்களவர்கள் என்றோ சொல்லியதில்லை. முஸ்லீம் என்பது ஒரு மதம். அது ஒரு இனமில்லையே?

Posted

பிபிசி தமிழோசை செய்துவரும் பிரச்சாரத்துக்கும் உண்மை நிமைகளை மறுதலித்து செய்திகளைத் திரிப்போருக்கும் மேற்குறிய பதிவில் பல உண்மைகள் சொல்ல பட்டிருக்கின்றன.

கருணா அனியினரரைப் பாதுகாக்கும் முக்கிய தளமாக மூதூர் இருந்து வந்தது, சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அமைப்பின் தென் தமிழ் ஈழத்தின் செயற்பாடு மையமாகவும் மூதூர் விளங்கி வந்தது.

Posted

At 5:04 PM, unarvukal எழுதியது...

ஈழத்து தமிழ் பேசும் முஸ்லீம்கள் தமிழர்களைத் தாக்கினார்களா? வந்தேறு குடிகளா? தொப்பி பிரட்டிகளா? போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தார்களா?

மேலேயுள்ள எல்லாக் கேள்விகளுக்கும் பதில் ஓம், ஆம், YES...

ஈழத்து தமிழ் பேசும் முஸ்லீம்கள் தமிழர்களைத் தாக்கினார்களா?

ஆம் முஸ்லீம்கள் தமிழர்களைத் தாக்கினார்கள், அதுவும் மிகவும் கொடூரமானமுறையில் இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து தாக்கி, கிழக்கு மாகாணத்தில் பல தமிழ்க்கிராமங்களை அழித்தார்கள், அம்பாறை மாவட்டத்தில் சேனைக்குடியிருப்பு, நாலாம் கொலனி, துறைநீலாவணை, சத்துருக்கொண்டான், வீரமுனை, பிள்ளையாரடி, தானாமுனை, செங்கலடி,ஏறாவூர், குடியிருப்பு, குருக்கள் மடம், களுவாஞ்சிக் குடி, பெரிய கல்லாறு, கல்முனை, காரைதீவு போன்ற இடங்களிலெல்லாம் எப்படி முஸ்லீம் ஊர்காவல் படையின் ஜிகாதிகள் தனியாகவும், சிங்கள இராணுவத்துடன் இணைந்து தமிழர்களைப் படுகொலை செய்தார்கள் என்பதைச் சர்வதேச மனிதவுரிமைச் சங்கம் கூட தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தமிழர்களின் பாரம்பரிய கிராமங்கள் பலவற்றில் தமிழ்ப்பெண்களைக் கற்பழித்தும், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என ஒருவருமில்லாமல் படுகொலை செய்து தமிழ்க் கிராமங்களை அழித்தவர்கள் முஸ்லிம்கள். அம்பாறை மாவட்டத்தில், சில கிராமங்களில் ஒரு தமிழர்கள் கூட இல்லாமல் அழித்தவர்கள் தமிழ் பேசும் முஸ்லீம்கள். இதற்கான ஆதாரங்கள் இணையத்தில் Google இல் நிறைய உண்டு, நான் சொல்வதை மட்டும் நம்பத் தேவையில்லை.

எந்தக் கிராமத்தில் முஸ்லீம்களை மட்டும் தெரிவு செய்து தமிழர்கள் அழித்தார்கள்?, இன்றும் கிழக்கில் மட்டுமல்ல, 95% தமிழர்கள் மட்டும் வாழும் வடக்கில் கூட முஸ்லீம் கிராமங்கள் உண்டு, மூதூருக்கு முஸ்லீம்களை அழிக்கப் போனதாக ஈழத்தமிழர்களில் உள்ள வெறுப்பில் சிங்கள அரசாங்கத்துக்காகப் பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்கள் பல வலைப்பதிவாளர்கள்.

முஸ்லீம்களை அழிக்க விரும்பினால் மூதூருக்கு ஏன் போக வேண்டும், யாழ்ப்பாணத்தில், மன்னாரில், தாராபுரத்தில், எருக்கலம்பிட்டியில், வவுனியாவில், விடத்தல் தீவில் எல்லாம் செய்ய முடியாதா?, சும்மா பம்மாத்துக் கதை விடுகிறார்கள், தமிழைப் பேசிக் கொண்டே தமிழினத்தின் முதுகில் குத்துகிறார்கள்.

முஸ்லீம் மக்கள் வந்தேறு குடிகளா?

முஸ்லீம்கள் வந்தேறு குடிகளென அவர்களே வாதாடும் போது, தமிழ்மணத்தில் உள்ள ஒருவர் மட்டும் அவர்கள் வந்தேறு குடிகள் இல்லையாம், தம்மை அரபுக்களின் வழிவந்தவர்களென பெருமைப்படும் இலங்கை முஸ்லிம்களை, இல்லையென மறுதலிக்கும் இவர் இதை இலங்கை முஸ்லீம்களிடம் சொன்னால் மூக்கையுடைத்து விடுவார்கள்.

இலங்கையிலுள்ள தமிழ் பேசும் முஸ்லீம்கள் அனைவரும் தமிழர்கள் தான் என்று வாதாடி, முஸ்லீம்களைத் தமிழர்களாக தம்மோடு இணையுமாறு, இன்று நேற்றல்ல 1880 இல் சேர் பொன்னம்பலம் இராமநாதன் கேட்டது மட்டுமல்ல, அவர் Royal Asiatic Society யின் முன்பு "The Ethnology of the Moors of Ceylon என்ற கட்டுரையைச் சமர்ப்பித்தார். அதில் சேர் இராமநாதன் வாதாடியது என்னவென்றால், எப்படித் தமிழர்கள் இந்துக்களாகவும், கிறிஸ்தவர்களாகவும் இருக்கிறார்களோ, அதே போல் தான் முஸ்லீம்களாகவும் இருக்கின்றார்கள் என்றும், மொழி, கலை, கலாச்சார, பண்பாடு, பெரும்பாலான தமிழ் முஸ்லீம்களின் ஒருவமைப்பு எல்லாவற்றையும் ஆதாரம் காட்டி, இலங்கை முஸ்லீம்கள், தென்னிந்தியாவின் தமிழர்கள், ஒரு சில அரேபிய வியாபாரிகளின் திருமணத் தொடர்பு ஏற்பட்டுக் கலப்பேற்பட்டிருந்தாலும், பெரும்பான்மையானவர்கள் கலப்பற்ற, இஸ்லாத்தைத் தழுவிய தமிழர்கள் என்றும் ஆணித்தரமாக எடுத்துரைத்தார் சேர் இராமநாதன். ஈழத்தமிழர்கள் மதரீதியில் பிளவு படுவதை 1880 யிலேயே ஈழத்தமிழ்த்தலைவர்கள் விரும்பவில்லை.

ஆனால் சேர் ராமநாதனின் இந்த தமிழ்ச்சகோதரத்துவத்தை மலே முஸ்லீம்களுடன் சேர்ந்து கொண்டு எதிர்த்தார்கள் இலங்கையின் "தமிழ்" முஸ்லீம்கள். கலாச்சாரத்திலும், பண்பாட்டிலும் தமிழர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் ஒற்றுமையிருப்பதை மறுக்காத முஸ்லீம்கள், தாங்கள் தமிழர்களல்ல என்பதை மிகவும் உறுதியாகக் கூறியதுடன், இதற்குக் காரணம் ‘inevitable process of acculturation of a minority people’ என்று கூறினார்கள்.முஸ்லீம்கள் தமிழைப் பேசுவதற்குக் காரணம், இலங்கையின் துறைமுகங்களிலும், தென்னிந்தியத் துறைமுகங்களிலும், தமிழ் தான் வர்த்தகத்தின் மொழி( lingua franca’ of commerce) அதனால் தான் தமிழைப் பேசுகிறோம் என்று சேர் இராமநாதனுக்குத் திமிராகப் பதிலளித்தார்கள் "தமிழ்" முஸ்லீம்கள். அதே வேளையில் தம்முடைய உடலில் தமிழ் இரத்தக் கலப்புள்ளதையும் அவர்கள் மறுக்கவில்லை, ஆனால் அவர்களில் சிலருக்கு தமது உடலிலுள்ள சிறியளவு அரபு, அல்லது ஆப்கானிகளின் இரத்தம், தமிழை விட முக்கியமானது.

இலங்கை முஸ்லீம்கள் தொப்பி பிரட்டிகளா?

ஓம், தொப்பி பிரட்டிகள் தான் முஸ்லீம்களைத் "தொப்பி பிரட்டிகள்" என்று இலங்கையில் அழைப்பதற்குக் காரணம், அவர்கள் எங்கு போகிறார்களோ, அங்கு சூழ்நிலைக்கேற்றவாறு, சுயலாபத்துக்காக அடையாளத்தையும், விசுவாசத்தையும் மாற்றிக் கொள்ளக் கூடியவர்கள் என்பது தான். நான் சொல்லுவதென்னவென்றால் தமிழர்கள், இலங்கையின் தமிழ் பேசும் முஸ்லீம்கள் சுயநலத்துக்காகவும், சலுகைகளுக்காகவும் அவர்கள் தமது தமிழடையாளத்தை மறுதலித்தார்கள் என்பது தான் சரியானதாகும்.

யாழ்ப்பாணத்தில் தம்மைத் தமிழர்கள் எனவும், சிங்களப்பகுதிகளில் தாம் சிங்கள ஆதரவு முஸ்லீம்கள் எனவும், எங்கெல்லாம் ஒரு ரூபாய் கிடைக்குமோ, அங்கெல்லாம் தொப்பியைப் பிரட்டியவர்கள் இவர்கள், தாம் தமிழர்களல்ல என மறுத்தவர்கள் இவர்கள். நாங்களாவது முஸ்லீம்களை தமிழர்கள், எங்களின் சகோதரர்கள் என அரவணைக்கத் தயங்குவதில்லை. ஆனால் சிங்களவ்ர்கள் இன்றும் "மரக்கல மினுஸ்"* அதாவது கள்ளத்தோணியில் வந்தவர்கள் என்று தான் அழைக்கிறார்கள். அதைக்கூட முஸ்லீம்கள் பெருமையுடன் ஏற்றுக் கொண்டார்கள்.

இலங்கை முஸ்லீம்களும் தாம் முஸ்லீம்கள் அதாவது அரபுக்கள் மட்டும் தான் என்று ஒரு அடையாளத்தை மட்டும் எடுத்துக் கொண்டால் பிரச்சனையே இல்லையே, அவர்கள் யாழ்ப்பாணத்தில் ஒரு கதை, கொழும்பில் ஒரு கதையென தொப்பியைப் பிரட்டுவதால் தான் இந்தப் பிரச்சனையே. அவர்களின் சந்தர்ப்பவாததைத் தான் இலங்கைத் தமிழர்கள் வெறுக்கிறார்கள், தமிழநாட்டில் அவர்கள் தமிழர்கள் என்றால் இலங்கையில் மட்டும் எப்படி அரபுக்களானார்கள், வெறும் சுயலாபத்துக்கான சந்தர்ப்பவாதம் தானே, எந்த இலங்கைத் தமிழர்களும், முஸ்லீம்களைத் தமிழராகும் படி கேட்கவில்லை, நானும் கூடக் கேட்கவில்லை, அவர்களின் சந்தர்ப்பவாத அரசியலைத் தான் நான் வெறுக்கிறேனே தவிர முஸ்லீம்களையல்ல.

முஸ்லீம்களின், தாம் தமிழரல்ல எனும் தமிழெதிர்ப்பைத் தான் சிங்கள அரசு தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது. அதனால் தான் சிங்கள ராணுவம், Muslim Home Guards ஐ உருவாக்கினார்கள். கிழக்கு மாகாணத்தில் "தமிழ்" முஸ்லீம்கள்,சிங்கள இராணுவத்துடன் சேர்ந்து, எத்தனை தமிழ்க்கிராமங்களைப் பூண்டோடழித்துப் படுகொலை செய்து, தமிழர்களைத் தமிழ்க்கிராமங்களை விட்டு வெளியேற்றினார்கள், எத்தனை தமிழ்ப்பெண்களைக் கற்பழித்தார்கள். யாழ்ப்பாணத்திலிருந்து, புலிகளுக்கெதிராக உளவு பார்த்தற்காக, பிரபாகரன் முஸ்லீம்களை வெளியேற்றிய போது, யாராவது முஸ்லீம்கள் கொல்லப் பட்டார்களா? எந்த முஸ்லீம் பெண்ணாவது பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டாரா. சத்துருக்கொண்டான் கிராமத்தில் முஸ்லீம்கள் என்ன செய்து, தமிழர்களே இல்லாமல் செய்தார்கள் என்று எல்லோருக்கும் தெரியும்

நான் ஒன்றும் முஸ்லீம்களுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டுவதற்காக இதைச் சொல்லவில்லை, பிரபாகரன் கூட யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம்களை வெளியேற்றியதற்காக பகிரங்க மன்னிப்புக் கேட்டார், எந்த முஸ்லீமும் தமிழர்களிடம் மன்னிப்புக் கேட்டார்களா?

முஸ்லீம்கள் ஈழவிடுதலைப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தார்கள்.

ஆம், காட்டிக் கொடுத்தார்கள், ஈழவிடுதலையின் ஆரம்பகால கட்டத்தில் தமிழர்களுடன், தமிழைப் பேசிக்கொண்டு தாயும், பிள்ளையும் போல், தமிழ்மண்ணில் வாழ்ந்து கொண்டே தமிழர்களுக்கெதிராக யாழ்ப்ப்பாணத்தில் சிங்கள இராணுவத்துக்கு உளவு பார்த்தார்கள், அதனால் சிங்கள இராணுவத்துக்கு வெற்றியையும், பல இளந்தமிழர்களின் சாவுக்கும் காராணமாக இருந்தார்கள், அதனால் ஈழவிடுதலைப் போரைக் காக்க வேண்டிய நிர்ப்பந்தத்தால். பிரபாகரன் முஸ்லீம்களை யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றினார்.

அப்படி பல்லாயிரக்கணக்கான முஸ்லீம்களை வெளியேற்றும் போதும், முஸ்லீம்களின் உயிருக்கோ, மானத்துக்கோ, உடைமைக்கோ எந்த விதப்பாதிப்பையும் ஏற்படுத்த ஈழத்தமிழர்களின் பெருந்தன்மையும், சகோதரவுணர்வும் இடங்கொடுக்கவில்லை. 2003 இல் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம்களை வெளியேற்றியதற்குப் பிரபாகரன் பகிரங்க மன்னிப்புக் கேட்டு விளக்கமளித்த போது, முஸ்லீம் தலைவர்கள் பலரும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டைக், கண்ணியத்தை, சகோதரவுணர்வை மெச்சியதை இத் தருணத்தில் நினைவு கூர்வது நல்லது.

மூதூரில் முஸ்லீம்களைக் கொல்வது தான் விடுதலைப் புலிகளின் நோக்கமென்றால், இந்தியப் பிரிவினையின் போது முஸ்லீம்கள் இந்துக்களைக் கொன்றது போல், குஜராத்தில் முஸ்லீம்களைக் கொன்றது போல், யாழ்ப்பாணத்தில் முஸ்லீம்களை வெளியேற்றும் போது விடுதலைப் புலிகள் முஸ்லீம்களைக் கொன்றிருக்க முடியாதா? மூதூருக்குப் போய்த்தான் கொல்ல வேண்டுமா, சொல்லுகிறவன் சொன்னா சொந்தப் புத்தி எங்கு போனது.

ஈழத்தமிழர்களின் மேலும், திராவிட இயக்கங்களிலும், விடுதலைப் புலிகளிலுமுள்ள காழ்ப்புணர்வால், ஈழவிடுதலைப் போரைக் கொச்சைப்படுத்தி, வெண்ணை திரண்டு வரும்போது தாழியை உடைக்கச் சிலர் முனைவதை ஈழத்தமிழர்கள் அனுமதிக்க மாட்டோம், இப்படிச் செய்து, தமிழனென்று தம்மை அழைத்துக் கொண்டு ஈழத்தமிழர்களின் முதுகில் குத்தும் ஈனத்தனத்தை தமிழர்களின் சரித்திரம் ஒரு போதும் மன்னிக்காது

http://www.unarvukal.com/ipb/index.php?showtopic=2067

Posted

Whereas the descendants of the Europeans (the Burghers) resemble their forefathers very closely, the Tamil-speaking Muslims who vociferously claim to be descendants of Arabs, do not have the slightest resemblance to an Arab in stature or complexion.

(B) The mother tongue of the Muslims is Tamil.

© The Muslims bear Tamil names e.g. Periya Marikkar, Sinna Lebbe, Pitchai Thamby, Hajira Ammah, Razeena Amma, etc.

(d) Unlike Arab women, local Muslim women bore their noses and put studs, use anklets and gold jewellery.

(e) Adult women wear sarees while teenagers wear Paa Vadai and Thaavani.

(f) Brothers' and sisters' children marry as first choice.

(g) The bride is given dowry which is contrary to Muslim Law. A Pakistani who was in Sri Lanka last year for Thableeq, condemned the dowry system practised by local Muslims.

(h) The bride-groom puts a Thali round the neck of the bride. This custom prevails only among Tamil Muslims and Tamil Christians of Tamil Nadu and Sri Lanka.

(i) In local Muslim houses Gingelly oil is included in the diet of girls who have attained maidenhood.

(j) Muslim physicians of Ceylon brought their medical literature from Kayal Pattanam in Tamil Nadu. (Ref: Avicenna 1967. Journal of the Unani Medical Students Union.)

(k) Tamil Nadu-type houses can still be seen in Muslim colonies of Mannar, Puttalam and Jaffna.

Muslims of Northern India belong to the Aryan stock, and are by ethnicity Rajputs, Gujeratis, Maharashtras, Punjabis, Kashmiris etc.. The inhabitants of West Bengal, Bangladesh and Orissa do not claim to be Aryans. They are Mongoloid Dravidians. The indigenous Muslims of Andhra, Kerala, Karnataka, Tamil-Nadu, Maldives and Sri Lanka are Dravidians to the core. Sir P. Ramanathan, a scholar and statesman of international repute asserted in unequivocal terms that the Muslims of Ceylon were Tamils by ethnicity.

In the late 1950s, the late Gate Mudaliyar Kariapper, while addressing voters of the Eastern Province in support of the Federal Party, said ``None can dispute the fact that Tamil speaking Muslims of Ceylon are descendants of Tamil Hindus who embraced Islam in the latter part of the 14th century when South India was under Muslim rule. It is only religion that divides the Tamils and Muslims. By ethnicity Tamils and Muslims are one''

--------------------------------------------------------------------------------

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

உலகில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டால்(சதாம் உசன் உட்பட) ஊர்வலம் நடாத்துவார்கள். முஸ்லிம் அல்லாதவன் அருகில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தாலும் அவன் முஸ்லிம்களின் பார்வைக்கு தென்படமாட்டான்.

Posted

சிறுவயது முதல் அவர்களுக்கு மதம் ஊட்டப்பட்டு இருக்கிண்றது... அதனால் பிரிவினை அதன் பாட்டுக்கு வருகிண்றது... அவர்களை பிரித்து பார்க்க வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை.... அவர்களில் ஈழ ஆதரவு கொண்டவர்கள் இல்லை எண்று சொன்னால் நம்புவது கடினமாக இருக்கும்...

இந்திய முஸ்லீம் தமிழர்கள் பலரை பார்த்து இருகின்ரேன் அவர்கள் முஸ்லீம்களுக்காக குரல் குடுத்தாலும் பாக்கிஸ்த்தான் இந்தியா கிறிக்கற் விளையாடினால் அவர்கள் முஸ்லீம் நாடான பாக்கிஸ்த்தானை ஆதரிப்பது இல்லை இந்திய ரசிகர்கள்தான்.

Posted

தமிழ் ஈழத்திற்குள் வாழும் முஸ்லீம்கள் தங்கள் அரசியல் நிலைப்பாட்டை தமிழ் ஈழத்திற்கு எதிரானதாக வைத்திருக்க முடியாது.அவ்வாறு அவர்கள் செயற்பட்டால் எவ்வாறு தமிழர்களுக்குள்ளே உள்ள விரோதிகள் அழித்து ஒழிக்கப் படுகிறார்களோ அவ்வாறே அவர்களும் கையாளப் படுவர்.இங்கே அவர்கள் தேசிய விரோதிகளாகவே கருதப்படுகிறார்கள் முஸ்லீம்களாக அல்ல.

முஸ்லிம் தலமைகள் தமிழ் ஈழத்திற்குள் வாழும் வாழ விரும்பும் முஸ்லிம்களின் தமிழ் ஈழம் சம்பந்தமான அரசியல் நிலைப் பாட்டைத் தெளிவாக்க வேண்டும்.பல முஸ்லிம்கள் மன்னாரில் யாழ்ப்பாணத்தில் வாழ்பவர்கள் தமிழ் ஈழத்திற்கான ஆதரவைத் தெருவித்துக் கொண்டுள்ளனர்.

அரச படைகளுடன் சேர்ந்து இயங்கி விட்டு பின்னர் தாங்கள் தாக்கப்படும் போது நாம் முஸ்லிம்கள் அதனால் தாக்கப்படுகிறோம் என்று கூறுவது நியாயப்பாடான நிலைப்பாடு ஆகாது.பிபிசி தமிழ் ஓசை இவ்வாறான ஒட்டுக் குழுக்களைச் சேர்ந்த முஸ்லிம்களைப் பேட்டி எடுத்து வேண்டு மென்றே தமிழ் மக்களுக்கும், தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கும் எதிராகச் செயற்பட்டு வருகிறது.

முஸ்லிம்கள் தங்களை தனித்து அடயாளப்படுத்த விரும்பின் அதனை அவர்கள் தமிழ் ஈழம் என்ற நிலைக்குள் இருந்து தாராளமாகச் செய்யலாம், அவர்கள் தங்களது மதத்தைக் கலாச்சாரத்தைப் பேணலாம்.ஆனால் ஆயிரக்கணக்காணவரைப் பலிகொடுத்து நாம் நடத்தும் விடுதலைப் போரை நசுக்க எதிரியோடு சேர்ந்து செயற்படுவார்கள் ஆயின் அதன் பலாபலங்களை அனுபவிக்க வேண்டி வரும்.

Posted

முஸ்லீம் மக்களை பொறுத்த மட்டில் அவர்கள் இரு தேசத்திலும் வாழக்கூடியவர்கள். விரும்ம்பினால் தமிழர்களோடு தமிழீழத்தில் வாழலாம்,இல்லையேல் சிங்கள வரோடு சிறிலங்காவில் வாழவேண்டியதுதான். அது அவர்களின் விருப்பம். தமிழீழ எல்லை போட்டால் அவர்களே முடிவு செய்ய சந்தர்ப்பம் வழங்கப்படும்.

எரித்திரியா போராட்ட காலத்தில் எரித்திரியாவில் இருந்த முஸ்லீம் எரித்திரியர்கள் ,மற்ற எரித்திரிய மக்களைப்போல் போராட்டத்தில் பங்காற்ற வில்லை. ஏனெனில் எத்தியோப்பியாவும் முஸ்லீம் மக்களை கொண்ட நாடு.

ஆனால் எரித்திரிய தேச எல்லை போட்டபின் அவர்கள் விரும்பி எரித்திரியாவில் தங்கி தாங்களும் தேசத்தோடு இணைந்து விட்டார்கள். பலர் எத்தியோப்பியாவுக்கும் சென்றுவிட்டார்கள்.

அதுபோல் ஒரு நிகழ்வு தமிழீழத்திலும் வரலாம்.

இந்த தகவலை எனது எரித்திரிய நண்பர் மூலம் அறிந்து கொண்டேன்

Posted

சில கருத்துக்களுடன் என்னால் ஒத்துப் போக முடியவில்லை. இஸ்லாமியத் தமிழர்களை "முஸ்லீம்கள்" என்ற தனி இனமாக்கியதில் எமக்கும் பெரும் பங்கு உண்டு. பல முறை எமது தலைமைகள் அவர்களுடன் வேற்றுமை உணர்வோடு நடந்து கொண்டிருக்கிறார்கள்.

1913 என்று நினைக்கிறேன். சிங்கள முஸ்லீம் கலவரம் நடந்தது. தமிழர்கள் அப்பொழுது என்ன செய்திருக்க வேண்டும்.? தமிழர்கள் என்ற உணர்வோடு முஸ்லீம்கள் பக்கம் நின்றிருக்க வேண்டும். அல்லது ஆகக் குறைந்தது நடுநிலமையாகவாவது நின்றிருக்க வேண்டும் ஆனால் அன்று ஈழத் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தவதாக

Posted

சில கருத்துக்களுடன் என்னால் ஒத்துப் போக முடியவில்லை. இஸ்லாமியத் தமிழர்களை "முஸ்லீம்கள்" என்ற தனி இனமாக்கியதில் எமக்கும் பெரும் பங்கு உண்டு. பல முறை எமது தலைமைகள் அவர்களுடன் வேற்றுமை உணர்வோடு நடந்து கொண்டிருக்கிறார்கள்.

1913 என்று நினைக்கிறேன். சிங்கள முஸ்லீம் கலவரம் நடந்தது. தமிழர்கள் அப்பொழுது என்ன செய்திருக்க வேண்டும்.? தமிழர்கள் என்ற உணர்வோடு முஸ்லீம்கள் பக்கம் நின்றிருக்க வேண்டும். அல்லது ஆகக் குறைந்தது நடுநிலமையாகவாவது நின்றிருக்க வேண்டும் ஆனால் அன்று ஈழத் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தவதாக

Posted

இதில் சரி பிழை என்பதை விட அவர்களிடம் அவர்களே தங்களது வாழ்விடத்தை தீர்மானிக்க விடுவது சரியான முறை. அவர்களுக்கு தேர்வுகள் உண்டு . எங்களுக்கு அப்படி இல்லை வாழ்ந்தால் தமிழீழம் இல்லையேல் அழிவு தான்.

Posted
1913 என்று நினைக்கிறேன். சிங்கள முஸ்லீம் கலவரம் நடந்தது. தமிழர்கள் அப்பொழுது என்ன செய்திருக்க வேண்டும்.? தமிழர்கள் என்ற உணர்வோடு முஸ்லீம்கள் பக்கம் நின்றிருக்க வேண்டும். அல்லது ஆகக் குறைந்தது நடுநிலமையாகவாவது நின்றிருக்க வேண்டும் ஆனால் அன்று ஈழத் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தவதாக
Posted

முன்னர் விட்ட பிழைகளைக் கூறிக்கொண்டிருப்பதில் பயன் இல்லை, முஸ்லிம்கள் தங்களைத் தனித்துக் காட்ட விரும்புகிறார்கள் என்பதே இப்போது இருக்கும் நிலமை.அதுவே அவர்களின் விருப்பம் அதற்கு மாறாக மற்றவர்கள் ஒன்றும் அவர்களை வற்புறுத்த முடியாது.மற்ற நாடுகளில் நேசன் குறிபிட்டது போல எரித்திரியாவில் நடந்ததைப் போல அவர்கள் தமிழ் ஈழக் குடிமக்களாக தமிழ் ஈழத் தேசியத்திற்கு ஆதரவாக சகல உரிமையுடனும் அதாவது தமது மதத்தை கலாச்சாரத்தைப் பேணக்கூடிய வகையில் வாழ வேண்டும்.அதற்கு மாற்றாக சிறிலங்கா அரசுக்கு பக்க பலமாக தமிழ் ஈழத்திற்குள் ஒரு சிலர் செயற்படுவார்கள் ஆயின் அவர்கள் தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கருதி அதற்கேற்ற நடவடிக்கைகளுக்கு ஆளாக வேண்டி இருக்கும்.இதனையே தமிழ் ஈழ மக்கள் ஆகிய சிங்களவர்கள்,தமிழர்கள் ,முஸ்லிம்கள் எதிர் பார்க்கிறார்கள்.

தமிழ் ஈழ விடுதலை என்பது தமிழர்களுக்கு மட்டுமான விடுதலைப் போராட்டம் கிடையாது அது கொழும்பை மையமாக வைத்து சிங்கள பொவுத்த பேரின வாதத்தை அடிப்படயாக வைத்து அடக்கப் பட்டுக் கொண்டிருக்கும் அனைத்து மக்களுக்குமான விடுதலைப் போராட்டாம்.இன்று பொவுத்த பேரின வாதம் தமிழ் மக்களை நசுக்குவதால் அதற்கு எதிராக தமிழ் மக்கள் போரிடுகிறார்கள் நாளை அது முஸ்லிம் மக்களாக இருக்கும்.ஆகவே தமிழ் ஈழ விடுதலைப் போரில் இணைவதன் மூலம் முஸ்லிம்கள் தமது விடுதலையை சுதந்திரத்தை நிச்சயப் படுத்த வேண்டும்.அதற்கு முஸ்லிம் மக்கள் மத்தியில் இருந்து தெளிவான அரசியற் தலமைகள் உருவாக வேண்டும்.இவ்வாறான சிந்தனைகள் உருவாகியும் வருகின்றன. சிறிலங்கா அரசை அண்டிப் பிழைக்கும் அரசியற் போக்கை முஸ்லிம் தலமைகள், குறிப்பாகா தமிழ் ஈழத்தில் வாழ்ந்துவரும் முஸ்லிம்கள் , மாற்றி உருவாகி வரும் கள நிலவரங்களுக்கு ஏற்றவாறு தமது அரசியலை மாற்றி அமைக்க வேண்டும்.இதைத் தான் மூதூர் நிலவரங்கள் முஸ்லிம் அரசியல் ஆளர்களுக்குச் சொல்லி நிக்கிறது.

Posted

இதில் சரி பிழை என்பதை விட அவர்களிடம் அவர்களே தங்களது வாழ்விடத்தை தீர்மானிக்க விடுவது சரியான முறை. அவர்களுக்கு தேர்வுகள் உண்டு . எங்களுக்கு அப்படி இல்லை வாழ்ந்தால் தமிழீழம் இல்லையேல் அழிவு தான்.

சரி பிழை என்ன வேண்டிக்கிடக்கிறது.... வலியவன் வெல்வான் இது உலக நியதி விட்டுக்கொடுப்புகள் கூட வலிமையின் ஒரு அம்சம்தான்....

இலங்கையில் வலிமையானவர்கள் யார் எண்று அறிந்து அவர்கள் பின்னால் அணிசேரவேண்டிய பொறுப்பு அவரவர் கைகளில்த்தான் இருக்கிறது. இங்கு முஸ்லீம்கள் யாரின் பின் அணிசேர்ந்தார்கள் என்பது முக்கியம் இல்லை இனி எங்கு சேரப்போகிறார்கள் என்பதுதான் முக்கியம்.... அது அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்.... தமிழர் தங்களின் பாதுகாப்பிற்காக நடவடிக்கை மேற்கொண்டால் அதில் முஸ்லீம்கள் கஸ்ரப்பட்டால் அவர்கள் முடிவுகள் குடுக்கும் விளைவாய் இருக்கும்... அதுக்காக தமிழர் தங்களை பாதுகாக்காமல் இருக்க முடியாது....!

Posted

இதில் சரி பிழை என்பதை விட அவர்களிடம் அவர்களே தங்களது வாழ்விடத்தை தீர்மானிக்க விடுவது சரியான முறை. அவர்களுக்கு தேர்வுகள் உண்டு . எங்களுக்கு அப்படி இல்லை வாழ்ந்தால் தமிழீழம் இல்லையேல் அழிவு தான்.

விடுதலை தேடும் இனமாக இருந்து கொண்டு..நாம் மற்றவர்களின் சுதந்திரத்தைப் பறிக்க முற்படக் கூடாது என்பதில் தமிழர்களின் தற்போதைய தலைமை உறுதியாக இருக்கிறது. ஆனால் முஸ்லீம்கள் சிலரிடை உள்ள சிங்கள விசுவாசிகள்..சிங்கள அரசியலுக்கு விலை போய் முஸ்லீம் மக்களையும் அரசியலுக்காக பலிக்கடா ஆக்கி வருவதையும் நாம் தெரிந்து நிதானமாகச் செயற்பட வேண்டும். அஸ்ரப் கூட தான் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து..அவர்கள் முஸ்லீம் மக்களின் நலனில் அக்கறை காட்டத் தவறியதால் தான் விலகி..முஸ்லீம் காங்கிரஸை அமைத்ததாகச் சொல்லி இருந்தார். அதே அஸ்ரப்பை..சந்திரிக்கா போட்டுத் தள்ளியது தெரிந்தும் முஸ்லீம்கள் சிங்களவர்களைப் பகைத்துக் கொள்ளவில்லை. மாறாக தமிழ் மக்களிடம் இருந்து மேலும் விலகிச் செல்ல தூண்டப்பட்டார்கள். இதை மேலும் மேலும் தமிழ் மக்களும் அனுமதிக்க முடியாது. காரணம்..முஸ்லீம்கள்..தனி ஒரு நிலப்பரப்பில் வாழவில்லை. தமிழ் மக்களோடு கலந்தே வாழ்கின்றனர் என்பதால்..! :idea:

Posted

விடிகின்ற தேசத்தில் மொழி என்பது ஒன்றாகி விட்டால் மதம் எல்லாம் அடிபட்டு போய் விடும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தேசியம் என்ன என்று தெளிவாக விளங்கினால், தமிழ்த் தேசியத்துக்குள் முஸ்லிம்களை (ஏன் மலையகத் தமிழர்களைக் கூட) உள்ளடக்கமுடியாது. அவர்கள் தனியான இனம் என்பது இன்னும் பலரால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை (பல காரணங்கள் உள்ளன).

Posted

தேசியம் என்ன என்று தெளிவாக விளங்கினால், தமிழ்த் தேசியத்துக்குள் முஸ்லிம்களை (ஏன் மலையகத் தமிழர்களைக் கூட) உள்ளடக்கமுடியாது. அவர்கள் தனியான இனம் என்பது இன்னும் பலரால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை (பல காரணங்கள் உள்ளன).

கிருபன் சொல்றது தான் எனக்கும் சரியாப் படுகிறது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

இதில இருந்து நமக்கு என்ன தெரியுதுன்னா உலக நாடுகள் அனைத்திலும் முஸ்லிம்கள் ஒரு பிரச்சனையாகவே இருக்கிறார்கள். இது செய்வதாக இருந்தாலும் அல்லாவின் பெயரை கொண்டு வந்து நிறுத்துகிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விசுகர்! அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி  எலான் மஸ்க்  என சொல்கிறார்கள்.எதற்கும் அடக்கி வாசியுங்கள். 😂 
    • மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை, ஊழல் ஒழிப்பு, சட்டமா அதிபர் திணைக்களம்: சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு இம்மூன்றையும் மறுசீரமையுங்கள் - ஜனாதிபதியிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்     (நா.தனுஜா) நாட்டில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை செயன்முறையை சீரமைத்தல், ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தை மறுசீரமைத்தல் ஆகிய மூன்று பிரதான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் செயற்திட்டப் பணிப்பாளர் பாஸில் பெர்னாண்டோவினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் சட்டத்தின் ஆட்சியையும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புக்களில் பிரதானமாகக் கருத்திலெடுக்கப்படவேண்டிய மூன்று மறுசீரமைப்புக்களை உங்களது கவனத்துக்குக் கொண்டுவரவிரும்புகிறேன். நாம் கடந்த பல வருடகாலமாக இலங்கையில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சி குறித்து தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். நீண்டகாலமாக நீங்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளிலும், கடந்த தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தியினால் மேற்கொள்ளப்பட்ட நிலைப்பாட்டிலும் இவ்விடயம் உள்வாங்கப்பட்டதுடன், சிறந்த ஆட்சியியல் நிர்வாகக்கட்டமைப்பை நிறுவுதல் எனும் பொது நோக்கத்தின் அடிப்படையில் பலர் ஒன்றிணைந்தனர். எனவே கடந்த 50 வருடங்களில் முதன்முறையாக வரலாற்று ரீதியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதை முன்னிறுத்திய அரசியல் தன்முனைப்பு வெளிப்படுத்தப்பட்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.  இவ்வாறானதொரு பின்னணியில் முதலாவதாக மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் தினந்தோறும் மேல்நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகள் முறையான விதத்தில் மறுசீரமைக்கப்படவேண்டும். குறிப்பாக குற்றங்களுக்கு விதிக்கப்படவேண்டிய தண்டனைகள் தொடர்பில் நிச்சயமற்ற தன்மையொன்று நிலவும் பட்சத்தில், நாட்டின் ஒட்டுமொத்த குற்றவியல் சட்ட நடைமுறைகளும் சீர்குலைவடையும். இலங்கையில் தற்போது அவ்வாறானதொரு நிலையே காணப்படுகின்றது. மிகப்பாரதூரமான வழக்குகள் மேல்நீதிமன்றத்தில் தினந்தோறும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவது அவசியமாகும். குற்றவியல் வழக்குகள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் இடமாற்றம் செய்யப்படுவதானது, அவ்வழக்கு விசாரணைகள் தாமதமடைவதற்கு வழிகோலியுள்ளன. நிர்வாக ரீதியான சிக்கல்கள் காரணமாக வழக்கு விசாரணைக்கான திகதிகள் அடிக்கடி மாற்றியமைக்கப்படுவதனால் வழக்குகள் பல வருடகாலமாக இழுத்தடிக்கப்படுகின்றன. எனவே அரசியல் தன்முனைப்பு மற்றும் தூரநோக்கு சிந்தனை என்பவற்றின் ஊடாக இச்செயன்முறையை ஆக்கபூர்வமான விதத்தில் மறுசீரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். இரண்டாவதாக ஊழல் மோசடிகள் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்தக்கூடியவாறான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும். அதன்படி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கான குற்றவியல் விசாரணை அதிகாரிகளை பொலிஸ் சேவையிலிருந்து தெரிவு செய்யும் தற்போதைய நடைமுறையைக் கைவிடவேண்டும். மாறாக குறித்த ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் பொலிஸ் திணைக்களத்துக்கு வெளியிலிருந்து தெரிவு செய்யப்படுவதுடன், அவர்கள் பொலிஸ்மா அதிபர் மற்றும் ஏனைய திணைக்களங்களுடன் தொடர்பற்ற முற்றிலும் சுயாதீனமானவர்களாக இருக்கவேண்டும்.  மூன்றாவதாக சட்டமா அதிபர் திணைக்களம் மறுசீரமைக்கப்படவேண்டும். 1978 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் ஊடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கு ஏற்புடையதும், தன்னிச்சையான செயற்பாடுகளுக்குப் பெரிதும் இடமளிக்கக்கூடியவகையிலும் ஸ்தாபிக்கப்பட்ட கட்டமைப்பான சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தமுடியாது. எனவே இக்கட்டமைப்பு அவசியமான மறுசீரமைப்புக்களுக்கு உட்படுத்தப்படவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.     
    • Dee Dee Simon Sings "And I'm Telling You I'm Not Going" | Auditions | AGT 2024    
    • யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு!     யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குணரத்தினம் (வயது 67) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை ஞாயிற்றுக்கிழமை (22) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.  அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://jaffnazone.com/news/47018#:~:text=யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட,5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.&text=இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார்.  
    • தனங்கிளப்பு பகுதியில் சட்டவிரோதமாக பனை மரங்கள் தறிப்பு!     தனக்கிளப்பு பகுதியில் 25க்கும் மேற்பட்ட அனுமதியற்ற சட்டவிரோத பனை மரங்கள் தொடர்ச்சியாக தறிக்கப்பட்டு வந்த நிலையில் பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து  பனை அபிவிருத்தி சபையால் சாவகச்சேரி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது . குறித்த சம்பவம் தொடர்பில் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவன் தெரிவிக்கையில், தனங்கிளப்புப் பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத பனை மரங்கள் வெட்டப்படுவதாக பனை அபிவிருத்திச் சபைக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது. முறைப்பாட்டின் அடிப்படையில் எமது உத்தியோத்தர்கள் குறித்த இடத்திற்கு விஜமம் மேற்கொண்ட நிலையில் அங்கு 25க்கும் மேற்பட்ட பனை மரங்கள் தறிக்கப்பட்டமை அவதானிக்கப்பட்டதுடன் கனகர இயந்திரங்கள் குறித்த பகுதியில் கொண்டுவரப்பட்டமையும் நேரடியாக அவதானிக்கப்பட்டது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இள வயது பனைகள் பல தறிக்கப்பட்டும் அடிப்பாகங்கள் எயியூட்டப்பட்ட நிலையிலும் காணப்பட்டது. சம்பவம் தொடர்பில் நெல்லியடியைச் சேர்ந்த காணி உரிமையாளர் சாவகச்சேரி பொலிஸ் நிலையம் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் வழக்கு தாக்கல் செய்வதாக உறுதியளித்தனர். பனை மரங்களை வெட்டுவதற்காக எடுத்துவரப்பட்ட கனகர இயந்திரங்களை முறைப்பாட்டில் பதிவு செய்யுமாறு எமது உத்தியோகத்தர்கள் வலியுறுத்திய நிலையில் சாவகச்சேரி பொலிசார் ஏற்க மறுத்துள்ளனர். இந்த சட்ட விரோத செயற்பாடுகளுடன் சாவகச்சேரி பொலிசாருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்த நிலையில் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாகன இலக்கங்களை முறைப்பாட்டில் பதியாவிட்டால் மேலிடத்தில் முறைப்பாடு செய்ய வேண்டி வரும் எனக் கூறிய நிலையில் முறைப்பாட்டை ஏற்பதாக தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.  சட்ட விரோத பனை மரங்கள் தறிக்கப்பட்டால்  0779273042 பண்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை தர முடியும் என பனை அபிவிருத்திச் சபை தலைவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/201922  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.