Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவில் கருணா!

Featured Replies

þÐ ÌÕÅ¢¼¡ «õÁ¡Å¢ñ¼ À¢À¢º¢ ¾Ã×

தரவு எல்லா நாடுகளும் துல்லியமா கணிச்சு குடுத்து இருகினமாம்.... இது பிபிசி ல வந்தது எண்டா சொல்லுறீயள்....???

சரி இதுக்கெல்லாம் ஆதாரமாய் யார் புள்ளிவிபரம் எடுத்தார்கள் எண்டு கேக்க வெளிக்கிடாதீர்கள்..... பிறகு உலகமெல்லாம் தெரியும் உங்களுக்கு தெரியாதே எண்டு பதில் வரும்.... அவ்வளவு பரகசியமான விடயம் அது.....! :wink:

குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வரும் குடிவரவு..குடியகழ்வுப் புள்ளிவிரங்களைப் பாருங்கள்..! மேலதிக தகவல் வேண்டின் தனி மடலில் தொடர்பு கொள்ளவும்..தரப்படும்..! :idea:

ஐரோப்பா 6 லட்சம். கனடா 4 லட்சம். கொழும்பு 3 லட்சம். இந்தியா 1.5 லட்சம். அவுஸ்திரேலியா 0.5 லட்சம். மிச்சங்களையும் கூட்டுங்கோ..கணக்கு சரியா வரும். யுத்தத்தின் பின் ஒரு புள்ளிவிபரமாவது எடுத்து வைச்சிருக்கிறியளோ தெரியாது. சும்மா அம்மா அப்பா என்று உண்மைகளை மூடி மறைக்க வேண்டியதுதான்..! :idea: :idea:

¦Åñ¨É ÌÕÅ¢ ƒ¿¡º¨À ܼ ´Õ측 8 Äîºõ ¾Á¢Æ÷ ¿¡ð¨¼ Å¢ðÎ ¦ÅÇ¢§ÂÈ¢ þÕ츢ȡ÷¸û ¿¡Î ¦º¡øÖÐ ¿£÷ æÍ¾É¡Á ¸ÉìÌ ¸¡ðÎȢ¡?

¿øÄ ¸¡Äõ ¦¾¡¨¸ì¸¡¸ ±ÉìÌ «ôÀ¡¸Ùõ «¾¢¸õ ±ñÎ ¦º¡øÄÅ¢ø¨Ä

குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வரும் குடிவரவு..குடியகழ்வுப் புள்ளிவிரங்களைப் பாருங்கள்..! மேலதிக தகவல் வேண்டின் தனி மடலில் தொடர்பு கொள்ளவும்..தரப்படும்..! :idea:

þó¾ §¿¡Â¡Ç¢ìÌ Ó¾§Ä þÕóÐ Åçɡõ §À¡Ä?

§¸ûÅ¢ 1,

ÌÕÅ¢ þÄí¨¸Â¢ý ¦Á¡ò¾ ºÉò¦¾¡¨¸ ±ýÉ?

¦Åñ¨É ÌÕÅ¢ ƒ¿¡º¨À ܼ ´Õ측 8 Äîºõ ¾Á¢Æ÷ ¿¡ð¨¼ Å¢ðÎ ¦ÅÇ¢§ÂÈ¢ þÕ츢ȡ÷¸û ¿¡Î ¦º¡øÖÐ ¿£÷ æÍ¾É¡Á ¸ÉìÌ ¸¡ðÎȢ¡?

இப்பெல்லாம் வெளிநாடுகள் ஆசியர் தென்னாசியர் எண்டு கணக்கு எடுக்கிறதை விட்டுட்டு இலங்கையர், பாக்கிஸ்தானியர், இந்தியர் , பங்களாதேசியர் எண்டுதானாம் கணக்கெடுத்து வெளிவிடுகுதாம்....

இந்த நாடுகளில் இனரீதியான கனக்கீடுகள் வெளியிடப்படுவது இல்லை என்பதும் அதுக்கு காரணம் பல இருக்கு எண்டும், தென்னாசியர் என்பது போண்ற பொதுவான கனக்கீடுகள்தான் வருகிண்றன எண்றும் எங்களுக்கு தெரியாதப்பா....! உங்களுக்கும் தெரியாது...! :wink:

இப்பெல்லாம் வெளிநாடுகள் ஆசியர் தென்னாசியர் எண்டு கணக்கு எடுக்கிறதை விட்டுட்டு இலங்கையர், பாக்கிஸ்தானியர், இந்தியர் , பங்களாதேசியர் எண்டுதானாம் கணக்கெடுத்து வெளிவிடுகுதாம்....

«¾¢Öõ ¾Á¢Æ¢Æ ¾Á¢Æ÷ ±¾¾É¡þ §À÷ «¾¢ø ºÉ(¿¡)¸š¾¢¸û ±¾¾¨É §À÷ ±ñÎ ¸ÉìÌ ±øÄ¡õ ÌÕÅ¢ìÌ ¸¡ðÊ ¦¸¡ñÎ ¾¡ý þÕ츢Éõ

:roll: :?: :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வரும் குடிவரவு..குடியகழ்வுப் புள்ளிவிரங்களைப் பாருங்கள்..! மேலதிக தகவல் வேண்டின் தனி மடலில் தொடர்பு கொள்ளவும்..தரப்படும்..! :idea:

தமிழர்கள் இனப்பெருக்கத் தகுதி இல்லாதவர்கள். அதனால் இலங்கையில் இருந்து மட்டுமே மற்றைய ஐரோப்பிய நாடுகளிற்கு ஏற்றுமதி செய்யப்பட வேண்டும். :wink: :P :lol:

தமிழர்கள் இனப்பெருக்கத் தகுதி இல்லாதவர்கள். அதனால் இலங்கையில் இருந்து மட்டுமே மற்றைய ஐரோப்பிய நாடுகளிற்கு ஏற்றுமதி செய்யப்பட வேண்டும். :wink: :P :lol:

அதோடு மலேசிய சிங்கப்பூர் இந்திய தமிழரை எல்லாம் விட அதிகமாக நம்மாக்கள்தான் சிறப்பு கண்காணிப்பில் இருக்கிறார்கள்...! புள்ளி விபரங்களோட...!

இப்பெல்லாம் இலங்கையர் எண்டாலே தமிழர் எண்டுமட்டும்தான் சர்வதேசம் கொள்கிறதாம்... சிங்களவரை கூட அப்பிடித்தான் கொள்கிறார்கள்... ம்ம்ம்ம்ம்.... அப்பிடித்தான் இரகசியமாய் புள்ளிவிபரங்களை வெளியிடுகிறார்கள்....

வேண்டுமானால் தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கோ....! :P :P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

þó¾ §¿¡Â¡Ç¢ìÌ Ó¾§Ä þÕóÐ Åçɡõ §À¡Ä?

§¸ûÅ¢ 1,

ÌÕÅ¢ þÄí¨¸Â¢ý ¦Á¡ò¾ ºÉò¦¾¡¨¸ ±ýÉ?

இலங்கையில் நீண்ட காலத்திற்குப் பின்னர் 2001 ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பு பலரின் எதிர்ப்பிற்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்டது. அதில் தமிழரின் சனத்தொகையானது சரியான கணக்கெடுப்பின்றி மிகவும் குறைவாகக் காட்டப்பட்டது. தமிழர்கள் செறிவாக வாழ்ந்த மட்டக்களப்பு, வன்னிப்பகுதி, மன்னார் போன்ற பகுதிகள் முற்றுமுழுதாகப் புறக்கணிக்கப்பட்டிருந்தது. யாழ்குடாநாட்டுப் பகுதியிலும் முழுமையாக சனத்தொகை கணக்கிடப்படவில்லை. அத்தரவுகளைக் கொண்டு இலங்கையின் தமிழர் தொகை இவ்வளவு தான் எனக் யாராலும் கூறமுடியாது. ஏனெனில் 2001 ஆம் ஆண்டு சிங்கள அரசாங்கம் அரசியல் நோக்கங்களிற்காகவும் தமிழர்களின் சனத்தொகையினை குறைத்துக் காட்டவேண்டும் என்பதற்காகவும் திட்டமிட்டு மேற்கொண்ட ஓர் கண்துடைப்பு நாடகம். கொழும்பு போன்ற பகுதிகளில் கூட தமிழர்களின் கணக்கெடுப்பு சரிவர நிகழ்த்தப்படவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வரும் குடிவரவு..குடியகழ்வுப் புள்ளிவிரங்களைப் பாருங்கள்..! மேலதிக தகவல் வேண்டின் தனி மடலில் தொடர்பு கொள்ளவும்..தரப்படும்..! :idea:

ஐரோப்பா 6 லட்சம். கனடா 4 லட்சம். கொழும்பு 3 லட்சம். இந்தியா 1.5 லட்சம். அவுஸ்திரேலியா 0.5 லட்சம். மிச்சங்களையும் கூட்டுங்கோ..கணக்கு சரியா வரும். யுத்தத்தின் பின் ஒரு புள்ளிவிபரமாவது எடுத்து வைச்சிருக்கிறியளோ தெரியாது. சும்மா அம்மா அப்பா என்று உண்மைகளை மூடி மறைக்க வேண்டியதுதான்..! :idea: :idea:

People

Nationality: Noun and adjective--Sri Lankan(s).

Population (2003): 19.4 million.

Annual growth rate: 0.08%.

Ethnic groups (2002): Sinhalese (74%), Tamils (18%), Muslims (7%), others (1%).

Religions: Buddhism, Hinduism, Islam, and Christianity.

Languages: Sinhala and Tamil (official), English.

Education: Years compulsory--to age 14. Primary school attendance--96.5%. Literacy--91%.

Health: Infant mortality rate--15/1,000. Life expectancy--71 yrs. (male); 76 yrs. (female).

Work force: 7.2 million.

19.4*18%=3.492 million

:roll: :roll: :roll: :roll:

குருவிகளே உங்களின் தரவுகளை ஒருக்கா தனிமடலில அறியத்தாறீங்களா.

http://www.state.gov/r/pa/ei/bgn/5249.htm

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த சந்தோசமான நேரத்தில எதுக்ய்யா இந்த ******* நினைவு படுத்திறீங்கள்.

நீக்கப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனா புலிகள் விமானத்தாக்குதல் செய்ததை உவங்கள் எழுதமாட்டாங்களே? நாயளின்ர குணத்தை பாருங்க. இதுக்குள்ளையும் அமெரிக்க எதோ அறிக்கை விட்டதாம் அதை கொண்டு வந்து நுளைச்சு வச்சிருக்குதுவள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடைசி பந்தியை பாருங்கோ...

http://www.cnn.com/2006/WORLD/asiapcf/08/1...anka/index.html

அதயும் பாத்தம். குருவி மாதிரி ஆக்கள் சொல்லுறதுதான் வேதம் எண்டு அவையள் போட்டண்டு திரியட்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமா இங்க ஒன்டு பறந்து திரிஞ்சுதே அது எங்க?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமா இங்க ஒன்டு பறந்து திரிஞ்சுதே அது எங்க?

தான் சொன்னத மறந்திட்டு யாரும் சொன்னத காவுற்த்திற்கு பாத்திட்டு இருக்கிறதாக தகவல் வந்திச்சு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.