Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழனை நாய் என்று கூறி இழிவு படுத்திய மலையாளக் கிழவிக்கு துணை போகும் சென்னை நகர போலீஸ் கமிசனர் மலையாளி ஜார்ஜ் ! ## உண்மைகளை நீதிமன்றத்தில் வெளிக் கொணர்வேன் . ஜேம்ஸ் வசந்தனின் ஆவேச பேட்டி !

Featured Replies

  • தொடங்கியவர்
எனக்கு இழைக்கப்பட்ட அநீதி ஒவ்வொரு தமிழனுக்கும் இழைக்கப்பட்ட அநீதியே – ஜேம்ஸ் வசந்தன் [ Video In]

05-james-vasanthan-300-jpg-150x150.jpgதமிழகத்தில் மிகவும் பிரபலமான இசை அமைப்பாளர் மட்டும் அல்லாமல் பல திறைமையான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதிலும் முதன்மையானவர் ஜேம்ஸ் வசந்தன் அவர்கள். தனக்கு இழைக்கப்பட்ட அநீதி என்ன எப்படி என்பது தொடர்பாக சத்தியம் தொலைக்காட்சிக்கு அவர் வழங்கிய நேர்கானல் இங்கே.

தமிழகத்தில் நீளும் மலையாளிகளின் ஆதிக்கம். சொந்த மண்ணிலேயே ஒடுக்கப்படும் தமிழர்கள் !

அண்மையில் இசை அமைப்பாளர் மற்றும் சின்னத் திரை தொகுப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கைதானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாலியில் ரீதியாக இவர் தொந்தரவு கொடுத்தார் என்ற பொய் புகாரை அளித்தது அவரது பக்கத்துக்கு வீட்டு 65 வயது மதிக்கத்தக்க பேரிளம் குமரி ஒருவர். ஆனால் பிரச்சனை இங்கு அதுவல்ல, ஜேம்ஸ் வசந்தனின் வீட்டை அவருக்கு விற்கவில்லை என்ற காரணத்தில் தான் அவர் மீது இப்படி ஒரு புகார் அளிக்கப்பட்டது என்று ஜேம்ஸ் கூறுகிறார்.

புகார் அளித்தவர் ஒரு மலையாளி. புகாரை உடனே ஏற்றுக் கொண்டு நடவடிக்கை எடுத்ததும் காவல்துறை ஆணையரான ஒரு மலையாளி ஜார்ஜ் என்பவர் தான். அதுமட்டுமல்லாமல், புகார் அளித்த மலையாளிக்கு சென்னையில் உள்ள பல அரசு உயர் அதிகாரிகளாக இருக்கும் மலையாளிகளின் ஆதரவு உள்ளது என தெரியவந்துள்ளது. அதனால் தான் அவசர அவசரமாக ஜேம்ஸ் நாற்பதுக்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளின் துணையோடு ஒரு தீவிரவாதியை போல் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு கைது செய்வதற்கு காவல் துறைக்கு என்ன அதிகாரம் உள்ளது. அதற்க்கு தான் மக்களின் வரிபணத்தை கொடுத்து காவல் துறையை வளர்க்கிறதா தமிழக அரசு. இது ஒரு அராஜக செயல் அல்லவா ? ஓர் புகழ்பெற்ற நபருக்கே இப்படி ஒரு நிலை தமிழகத்தில் வந்துள்ளது என்றால் பாமர ஏழை தமிழனுக்கு எப்படிப்பட்ட ஒடுக்குமுறை ஏற்படும் என சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

தொடரும் மலையாளிகளின் ஆதிக்கத்தை தமிழக அரசு தடுக்கத் தவறினால் நாளை தமிழ் நாட்டில் தமிழர்கள் அந்நியர்களுக்கு அடிமையாக வாழ நேரிடும். காவல் துறை தலைமை அதிகாரி மட்டுமல்ல, எந்த அரசுத் துறை அதிகாரிகளும் தமிழர் அல்லாத வேற்று இனத்தவராக இருத்தல் கூடாது. அனைவரும் தமிழர்களாக தான் இருக்க வேண்டும். பெரும்பான்மை தமிழ் சமூகத்தை சிறுபான்மை வேற்று இனத்தவர் ஆள்வதா ? இதை ஒவ்வொரு தமிழனும் தட்டிக் கேட்க வேண்டும்.

http://goldtamil.com/?p=5279

 

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்களை தமிழ்நாட்டில் குடியேற்றுவதன்மூலம் பிரச்சினையை தீர்க்கலாம் என்றார் ஒரு இளம் நடிகர்.. இப்போது தமிழ்நாட்டவர்களே வேறு இடம் பார்க்க வேணும்போல.. :unsure::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இதை தானே "நாம் தமிழர் " தமிழ் நாட்டை தமிழர் தான் ஆள வேண்டும் என்று சொல்கிறார்கள்.கேரளாவை ஒரு மலையாளி ஆளும் போது தெலுங்கு தேசத்தை ஒரு தெலுங்கர் ஆளும் போது ஏன் தமிழ் நாடு மட்டும் தமிழரால் ஆள முடியவில்லை என்று அவர்கள் கேட்பதில் நியாயம் இருக்கிறது. சிலர் இது இனவாதம் என குறிப்பிட்டாலும் ஏனைய மாநிலங்களில் செயலளவில் இனவாதம் இருக்கும் போது தமிழ் நாட்டில் மட்டும் இன்னும் பேச்சளவில் தான் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பிரபலமான தமிழனுக்கு, ஒரு மலையாளப் பெண்ணால்... தமிழ்நாட்டில் இவ்வளவு அதிகாரமா?
பொலிஸ் உயரதிகாரிகளிலிருந்து, அரசியல் வாதிகள் வரை... ஜேம்ஸ் வசந்தனுக்கு தொல்லை கொடுத்துள்ளார்கள்.
அவருக்கு நல்ல தீர்வு விரைவில் கிடைக்க வேண்டும்.
அவரது சிரித்த முகத்தை பார்த்துப் பழகிய எமக்கு, இந்தக் காணொளியில் கவலையான முகத்தைப் பார்த்த போது... வேதனையாக உள்ளது.

எம் ஜி ஆர் தான் பல மலையாளிகளை தமிழ் நாட்டில் பல பொறுப்புகளுக்கு போட்ட ஆள் ,

எம் ஜி ஆர் சிகிச்சைக்கு அமெரிக்கா போனதும் வீரப்பன் செய்த முதல் வேலை மோகன்தாசை இடம் மாற்றியதுதான் ,

திரும்ப வந்த எம் ஜி ஆர் செய்த முதல் வேலை மோகன்தாசை திரும்ப பதவியில் அமர்தியதுதான் .

  • தொடங்கியவர்

எம் ஜி ஆர் தான் பல மலையாளிகளை தமிழ் நாட்டில் பல பொறுப்புகளுக்கு போட்ட ஆள் ,

எம் ஜி ஆர் சிகிச்சைக்கு அமெரிக்கா போனதும் வீரப்பன் செய்த முதல் வேலை மோகன்தாசை இடம் மாற்றியதுதான் ,

திரும்ப வந்த எம் ஜி ஆர் செய்த முதல் வேலை மோகன்தாசை திரும்ப பதவியில் அமர்தியதுதான் .

இண்டைக்கு தான் அர்யுன் அண்ணா  உண்மைய சொல்லி இருக்குறார் :icon_idea:  

NaamTamilar Tirupur SamaranBala

Vivek Chandru : தமிழர்களால் பெருமதிப்பிற்கு உரியவரான MGR தமிழகத்தை ஆண்டபோது தான் பல லட்ச்சக்கணக்கான மலையாளிகள் தமிழகத்தில் குடியேறி தமிழர்களின் நிலம், தொழில்கள் பொருளாதாரம் போன்றவட்ட்ரை கைப்பற்றியுள்ளனர் என்பதை புரிந்துக்கொள்ளவேண்டும். ஆங்கில வழி matriculation பள்ளி ஆரம்பிக்கப்பதும் MGR தமிழகத்தை ஆண்டபோது தான். இலவச திட்டங்களையும் தொடக்கி வைத்த பெருமையும் இவரை தான் சேரும்.

ஜெயா, கருணாநீதியை பற்றி பேசவே தேவையில்லை..

ஆகவே, இனிமேல் நல்லவனாக இருந்தாலும் சரி, தமிழர் அல்லாதவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருக்க தேவையில்லை. தமிழ்நாட்டை தமிழன் ஒருவன் ஆள்வதே சரி என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்...

அதுமட்டுமில்லை..... அரசு வேலைகளிலும் அப்போதுதான் மலையாளிகள் நிறையப் பேர் வந்தனர். முல்லைப்பெரியாறு அணை உரிமையைப் பற்றிப் பேச போகும்போது. தமிழ்நாட்டுக் குழுவில் 90 விழுக்காடு மலையாளிகள் இருந்தனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்...அதுவரை முல்லைப்பெரியாறு தமிழக காவல்துறை காட்டுப்பாட்டில் இருந்தது,.அதற்குப்பின் கேரளா காவல்துறை வசம் சென்றது.......

இன்னும் எத்தனையோ திராவிடன் ஆண்டனதான் தமிழன் இழந்தான் ..... அதை நினைக்ககூட நாதியற்று இருந்த இனம் தமிழினம் மட்டுமே.

நன்றி முகனூல் 

இண்டைக்கு தான் அர்யுன் அண்ணா  உண்மைய சொல்லி இருக்குறார் :icon_idea:  

 

அர்ஜூன் அண்ணா சொல்லுறது நிறைய உண்மை தான்...ஆனால் எங்களுக்கு தான் அவர் சொல்லுறது பிடிகிறது இல்லை....  அவர் கடலில் பெய்த மழை மாதிரி ஒருத்தருக்கும் பிரயோசினம் இல்லை :)  (அர்ஜூன் அண்ணா மன்னிகொனும்  -- he may think he is useful for boats in that area)

Edited by naanthaan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.