Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெருந்தொகை தமிழரைப் பலி கொண்டு மாவிலாறை ஆக்கிரமித்தது சிறிலங

Featured Replies

மாவிலாறு அணையைக் கைப்பற்றும் வலிந்த தாக்குதல்கள் தொடரும் - மேஜர் உபாலி ராஜபச்ச.

மாவிலாறு அணையை சிறீலங்கா படையினர் கைப்பற்றும் வரை சிறீலங்கா படையினர் வலிந்த தாக்குதல்கள் தொடரும் என சிறீலங்கா இராணுவப் பேச்சாளர் மேஜர் உபாலி ராஜபச்ச தெரிவித்துள்ளார். இன்று ஏ.பி செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய கருத்துரையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை மாவிலாறு அணையின் பழைய ஒளிப்படம் மற்றும் ஒளிப்பதிவுகளை கொழும்பு ஊடகங்களுக்கு அனுப்பி மாவிலாறு அணையை இராணுவத்தினர் கைப்பறியுள்ளதாக சிறீலங்கா பொய்ப் பரப்புரைகளை மேற்கொண்டுவருகின்றது

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப இன்னுமொரு ஆயுதக்களஞ்சியம் வெடிக்க போகுது :lol:

  • தொடங்கியவர்

மாவிலாறு அணையைக் கைப்பற்றும் வலிந்த தாக்குதல்கள் தொடரும் - மேஜர் உபாலி ராஜபச்ச.

அடெ கொக்க மக்கா மோட்டு சிங்களாவா அப்போ 10 நிமிட நடை தான் இன்னும் என்று 10 நாள் முன்னம் 10 தரதுக்கு மேல 10 செய்தி நிறுவங்களுக்கும் 10 அமைச்சர்கள் சொன்னார்கலே அது என்னாச்சு? :P

அப்ப நேற்றும் 10,000 பேரோட போய் பிடிக்கல்லையே. அவங்கள் தமிழ் மக்களை அழிக்கும் வரைக்கும் பிடிக்காங்கள்..! இதையே சாட்டு வைச்சிட்டு..அடிச்சிட்டே இருக்கப் போகினம் போல..! :idea: :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப அணையை திறந்து விட்ட மாதிரி ரீவில காட்டினது? ஒன்டுமே விளங்குதில்லை. பாலசிங்கம் சொன்ன மாதிரி சிங்களவங்களுக்கு எல்லாமே காலி தான்.

  • தொடங்கியவர்

அப்ப அணையை திறந்து விட்ட மாதிரி ரீவில காட்டினது? ஒன்டுமே விளங்குதில்லை. பாலசிங்கம் சொன்ன மாதிரி சிங்களவங்களுக்கு எல்லாமே காலி தான்.

சிங்களவ்னுகே காலி எண்டா காலியா இருக்குறதுக்களுக்கு கூட்டி கொடுக்கும் கூட்டம் எப்படி பட்டது :P :roll: :!:

  • தொடங்கியவர்

பெருந்தொகை தமிழரைப் பலி கொண்டு மாவிலாறை ஆக்கிரமித்தது சிறிலங்கா இராணுவம்

[வெள்ளிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2006, 17:51 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

சிறிலங்கா இராணுவத்தினர் பெருமளவிலான தமிழ் மக்களை பலிகொண்டு மேற்கொண்ட "வோட்டர் செட்" நடவடிக்கை மூலம் மாவிலாறு சுலுசுக்கதவை நேற்று வியாழக்கிழமை ஆக்கிரமித்தனர்.

கடந்த யூலை மாதம் 30 ஆம் நாள் முதல் பெருமெடுப்பில் மேற்கொண்ட இந்நடவடிக்கையில் மாவிலாறை வெற்றி கொள்ள முடியவில்லை.

தமிழர் தாயகத்தின் பல பகுதிகளில் ஆக்கிரமித்துள்ள படையணிகளிலிருந்து போரிடும் படையினரை திருகோணமலை கல்லாறுக்கு நகர்த்திய சிறிலங்கா இராணுவத் தலைமை நேற்று தன் உச்சபட்ச அளவில் எறிகணைச் சூட்டினை நடத்தியவாறு நேற்று பெருமளவில் தமிழ் மக்களை படுகொலை செய்தது.

பலத்த இழப்புகளுக்கு மத்தியில் மாவிலாறு சுலுசுப் பகுதியை ஆக்கிரமித்தனர்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் எல்லைக் கோட்டை தாண்டி இந்த ஆக்கிரமிப்பை படையினர் மேற்கொண்டுள்ளனர்.

மாவிலாறு நீர்; திறக்கப்பட்ட பின்னரும் சிறிலங்கா இராணுவம் மேற்கொண்ட இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையானது சிறிலங்கா அரசின் முற்றுமுழுதான போர்ப்பிரகடனமாக அமைந்துள்ளது.

http://www.eelampage.com/?cn=28131

அப்ப அணையை திறந்து விட்ட மாதிரி ரீவில காட்டினது? ஒன்டுமே விளங்குதில்லை. பாலசிங்கம் சொன்ன மாதிரி சிங்களவங்களுக்கு எல்லாமே காலி தான்.

அப்ப இப்ப புதினம் சொல்லுறது..பொய்யா..??! :roll: :idea:

  • தொடங்கியவர்

அப்ப இப்ப புதினம் சொல்லுறது..பொய்யா..??! :roll: :idea:

ஆமா 20ம் திகதில இருந்து இராணுவம் உமக்கு தண்ணி காட்டியது கானாதா

:P :oops: :twisted: :P

  • தொடங்கியவர்

அப்ப இப்ப புதினம் சொல்லுறது..பொய்யா..??!

இவளவு நாளும் புதினத்தை நக்கல் பன்னி போட்டு இன்று இரானுவத்துக்கு ஏற்ற மாதிரி செய்தி வந்தவுடன் புதினம் வேற மாதிரி தெரியுதோ?

இல்ல மாவிலாறைக் கைப்பற்றியதாக இன்னும் அரசு கூடச் சொல்லேல்ல..ஆனால் புதினம் சொல்லி இருக்குது அதுதான்..வழமை போல..! :idea:

  • தொடங்கியவர்

இல்ல மாவிலாறைக் கைப்பற்றியதாக இன்னும் அரசு கூடச் சொல்லேல்ல..ஆனால் புதினம் சொல்லி இருக்குது அதுதான்..வழமை போல..! :idea:

என்ன இது கூடவா புரியவில்லை அரசு சொல்லாது சொன்னா சிங்கள மக்களுக்கு தெரிசு போடும் அட புலிகள் தண்ணியை திறந்து விட்ட பின் தான் பெட்டை தனாமா அடிசு கொட்னு போய் இன்று தான் முட்டினவை எண்டு :P அவர்கள் கனக்கு படி 21ம் திகதியே மவிலாறு பிடிச்சாச்சு :P

  • கருத்துக்கள உறவுகள்

இல்ல மாவிலாறைக் கைப்பற்றியதாக இன்னும் அரசு கூடச் சொல்லேல்ல..ஆனால் புதினம் சொல்லி இருக்குது அதுதான்..வழமை போல..! :idea:

சிங்கள அரசு சொல்ல மாட்டுது. சொன்னால் முந்தி எப்படித் தண்ணீரைத் திறந்துவிட்டீர்கள் என்று சிங்களவர்கள் கேட்கக்கூடும் அல்லவா? :idea:

சிங்கள அரசு சொல்ல மாட்டுது. சொன்னால் முந்தி எப்படித் தண்ணீரைத் திறந்துவிட்டீர்கள் என்று சிங்களவர்கள் கேட்கக்கூடும் அல்லவா? :idea:

ஆனால் பதிவில் சிங்கள அரசு மாவிலாறைக் கைப்பற்றுவோம் என்று உறுதியெடுத்துள்ளதாகச் செய்தியுள்ளதே...! தமிழ்நெற் நேற்றே மாவிலாறு அணைக்கு சமீபமாகச் சண்டை நடப்பதாகச் சொன்னது..! வெளிநாட்டு ஊடகங்கள் இவை குறித்து எதுவும் சொல்லவில்லை..! :idea:

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

  • கருத்துக்கள உறவுகள்

தண்ணீர் ஏன் திறக்கப்பட்டது என்று தெரியுமா? தண்ணீர் ஓடாவிட்டால் சிங்கள இராணுவம் வரண்ட வாய்க்காலூடாக இலகுவாகப் பல வழிகளில் முன்னேறி இருப்பர். அதைத் தடுக்கத்தான்..

மாவிலாறே ஒரு பொறி தானே, சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப்பிடிக்கிற பொறி, இது விளங்காம சிங்களம் காலை வச்சிருக்கு இனிப்புதை குழி தான்.இதை விளங்காம இங்க நிண்டு ஒண்டு அல்லாடுது கடைசியில எல்லாத்தையும் மாற்றிப் பாடும் பொறுதிருந்து வேடிக்கை பாருங்கோ, காத்தாடிக்குது காத்தடிக்குது எங்க சாய்வம் என்பது தானே இதன் கொள்கை ... வெற்றி எப்பக்கமோ அந்தப் பக்கம் நான் நானே வல்லவன் .. நானே வல்லவன் நானே ராசா....

புலிகள் பொறி வைக்கினம் என்று தெரியாமல் தானாக்கும் அவங்கள் தங்கள் படைவலுவைச் சொன்னவங்க..! சும்மா உங்கட கற்பனைக்கு இங்கு கதையளப்பத்தை நிறுத்துங்கள் நாரதர்...! அதுதான் உங்களை கொஞ்சம் என்றாலும் ஒரு கருத்தாளனா ஏற்க வகை செய்யும்..! மற்றும்படி உங்களைக் கருத்தாளனாக குருவிகள் இனங்காணவில்லை. தயவுசெய்து உங்கட குருவி புகழ்பாடு புராணத்தை நிறுத்துங்கள்..!

நீங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்பினதுதான் மிச்சம்..இங்கு..! :wink: :idea:

அதுக்கு இப்படியா பொய் சொல்லுறா? எங்கிட்ட அது இருக்கு எங்கிட்ட இது இருக்கு என்டு யாருக்கு படம் காட்டீனம்?? இது முட்டாள்களான சிங்களவர்களை ஏமாற்றும் வேலை! இதனால் புலிகளை பயப்பிடுத்தலாம் என்று நீரும் சிங்கள பேரினவாதமும் நம்பினால் நம்புங்கள்!

சம்பந்தா சம்பந்தம் இன்றி கருதாடுபவர்களுக்குப் பதில் அழிக்க வேண்டிய அவசியம் இல்லை, வெகு விரைவில் எல்லாம் வெளியால வரும்.. அப்போது தெரியும் யார் குழம்பியது என்று... வாங்கின அடி காணது ஆக்கும்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலில் இலங்கை இராணுவம் மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது.... பின் தமிழ் ஈழ இராணுவம் மூது}ர் மீது இராணுவ நடவடிக்கையைத்தொடங்கியது... மட்டுமல்லாது மூது}ரைக் கைப்பற்றியது.... வெருண்ட சர்வதேசம் (நம்ம கொல் கெய்ம் நாநா) சொன்னது "படை நடவடிக்கையைக் கை விட்டு அவர் அவர் தங்கள் தங்கள் பழைய இடங்களுக்குத் திரும்ப வேண்டும் என அறிக்கை விட்டது(இலங்கை இராணுவம் முதலில் படை நடவடிக்கையைத் தொடங்கேக்க ***** சொல்கெய்ம் முன்னர் புலிகள் மூது}ரைக் கைப்பற்றியபோது கொன்ன மாதிரி சிங்களத்தைச் கொல்லவில்லை "பழைய இடங்களுக்குத் திரும்புங்கள"; என்று .அதைத்தான் புலிகளும் எதிர் பார்க்கிறார்கள், இங்குதான் தமிழ் ஈழ ராணுவத்துக்கு இருந்த நீண்ட சந்தேகம் தீர்த்து வைக்கப் பட போகின்றது அது, இலங்கை இராணுவம் தாங்கள் புதிதாக ஆக்கிரமித்த இடத்தை விடாமல் தொடர்ந்தும் வைத்திருந்தால் "தமிழ் ஈழ ராணுவமும் இனி தாங்கள் புதிதாக கைப்பற்றும் பிரதேசங்களை தொடர்ந்தும் வைத்திருக்கலாம்" அதறகுத்தான் புலிகள் மாவிலாற்றை விட்டுப் பின் வாங்கியுள்ளார்கள்

ஏனென்றால் புலிகளுக்கு யாழப்பாணம், திருகோணமலை போன்ற ; ஈழ முக்கியத்துவப் பிரதேசங்களை சிங்கள ராணுவத்திடம் இருந்து மீட்டு தொடர்ந்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேணடி உள்;ளது. அந்த நேரத்தில் இப்பொழுது வாயை மூடிக்கொண்டிருக்கும் சர்வதேசம் அப்பொழுதும் வாயை மூடிக்கொண்டிருக்க வேண்டியது தான்.

***** தணிக்கை செய்யப்பட்டுள்ளன -வலைஞன்

மாவிலாறு அணைக்கான யுத்த அறிவிப்பை மீண்டும் மீண்டும் சர்வதேசத்துக்கு எடுத்துக்கூறியபடிதான் அரசாங்கம் தனது நடவடிக்கையை தொடர்ந்தது.. அதில் மாவிலாறையும் அதை சுற்றியுள்ள பிரதேசங்களையும் தமது பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து நிலையெடுப்பது முக்கியமானது.. எறிக் சொல்ஹெய்ம் தங்கள் நிலைகளுக்கு இருதரப்பும் திரும்பவேண்டும் என்று கோரியதற்கு அரசு திட்டவட்டமாக மறுப்புத்தெரிவித்து தங்களது அறிக்கையை மீண்டும் வலியுறுத்தியிருந்தது.. இது ஆங்கில சிங்கள ஊடகங்களில் வெளியாகியிருந்தது.. அதை நானும் குறிப்பிட்டு இக்களத்தில் எழுதியிருந்தேன்.. ஆகவே நடந்தது என்ன?????????????????????????

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் 20 நாளில் 300 மீற்றர் தூரத்தைப் பிடித்தது தான் நடந்தது.

சிறந்த கண்டுபிடிப்பு..நோபல் பரிசுக்கு பரிந்துரைக்க

சிங்கள அரசாங்கம் ஆவன செய்யவேண்டும்..

ஓமோம்.. நீங்கள் சொன்னா சரிதான்.. இருந்தாலும் ஒரு வரக்கூடாத சந்தேகம் வாட்டிது.. தலைப்பு ஏதொ..சொல்லுது.. நீங்கள் .. வேணாம்.. வேணாம்.. இப்படியே விட்டிடுவம்..

:P :lol::lol:

ஆமாம் 20 நாளில் 300 மீற்றர் தூரத்தைப் பிடித்தது தான் நடந்தது.
  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம். உங்களுக்கு இப்போது தான் அது வாட்டும். இத்தனை சனம் சாகும்பேர்து வாட்டாது. தமிழ்மக்கள் அகதியாக மாறும்போது வாட்டாது. சிங்களவனை நினைத்து தான் வாட்டும்.

மட்டக்களப்பு மக்களின் விடியலுக்காக புறப்பட்ட நபர் எங்கே போய்விட்டார். இவரின் விடியலுக்கான புறப்பட்டதில் இந்தச் சனம் சாவு கணக்கில் வரவில்லையோ?!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.