Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்தவிற்கு எதிராக கருத்து வெளியிட்ட சிங்கப்பூர் பிரதமருக்கு நன்றி தெரிவித்த தமிழக மாணவர்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

malaysia-primeminister-seithy-150.jpg

சென்னையில் உள்ள சிங்கப்பூர் தூதரக அலுவலகம் முன்பு மாணவர் அமைப்பினர் நன்றி தெரிவிக்க கூடினர். சிங்கப்பூர் பிரதமர், ராஜபக்ஷே இல்ங்கையில் தமிழர்களை இனப்படுகொலை செய்தது உண்மைதான் என்று சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும், இது தங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிப்பதாகவும், மாணவர்கள் அமைப்பினர் கூறியுள்ளனர். மேலும் இவர்கள் சிங்கப்பூர் பிரதமருக்கு, சென்னையில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்தின் மூலம் நன்றி தெரிவிக்கவே கூடியுள்ளோம் என்றும் கூறியுள்ளனர். மேலும் தூதரக மக்கள் தொடர்பு அதிகாரியிடம், சிங்கப்பூர் பிரதமருக்கு, தமிழக மாணவர் அமைப்பு நன்றி தெரிவித்ததாகவும் கூறியதோடு, எம் இன மக்களின் சகோதரத்துவத்தை உணர்ந்து, ராஜபக்ஷேவிற்கு எதிராக சிங்கப்பூர் பிரதமர் கூறியுள்ள கருத்துக்கள் தங்களை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=90385&category=TamilNews&language=tamil

உண்மையைத் துணிந்து கூறியவருக்கு நன்றிகளைத் தெரிவிப்பது கடமை.

  • கருத்துக்கள உறவுகள்

காலத்தை உணர்ந்து ஆற்றிய செயல்..!

அவர் எப்போதுமே இலங்கையில் இன ஒற்றுமையை வளர்க்கும் படி கேட்பவர். தானே தன்னில் ஒரு சர்வாதிகாரி. ஆனால் அது நல்ல பக்கத்தில். எனவே அவருக்கு அதிகாரம் கையில் கிடைத்தால் அதைப் பயன்படுத்தி நல்லது செய்யாமல் மகிந்தா மாதிரி கோமாள்ளிக்குத்தாடுவதை பார்க்க சங்கடமாக இருக்கிறது. மனதை வெளியே சொன்னதற்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

‘Mahinda Rajapaksa Is A Sinhalese Extremist’ – Lee Kuan Yew

August 13, 2013 | Filed under: Colombo Telegraph,News,STORIES | Posted by: COLOMBO_TELEGRAPH

 

Lee Kuan Yew,  the Father of Singapore and father of Prime Minister Lee Hsien Loong of Singapore has described Sri Lankan President Mahinda Rajapaksa as a Sinhalese Extremist and what happened in Sri Lanka in 2009 as ethnic cleansing.

Lee-Kuan-Yew.jpg
Lee Kuan Yew

Lee Kuan Yew | Photo courtesy The Age

This statement of Lee is a matter with great import. All these years criticism from outside was dismissed by the Sri Lankan government as by colonialists. But this is by a respected Asian leader. After Singapore’s Senior Minister has spoken thus, will Singapore feel free to attend the Commonwealth Heads of Government Meeting (CHOGM) in November?

These comments were made during lengthy conversations with the author of the book

Prof. Thomas Plate
,
, Marshall Cavendish,  2011.

Surprisingly such comments of great import in a 2011 book are making it into the public domain only 2 years later.

Author Thomas Gordon Plate is an American journalist, internationally syndicated columnist and a Professor at Loyola Marymount University in Los Angeles, CA as its Distinguished Scholar of Asian and Pacific Studies.

Specifically Lee Kuan Yew has said of President Rajapaka and Sri Lanka, “[sri Lanka] is not a happy, united country. Yes, they have beaten the Tamil Tigers this time, but the Sinhalese who are less capable are putting down a minority of Jaffna Tamils who are more capable. They were squeezing them out. That’s why the Tamils rebelled. But I do not see them ethnic cleansing all two million-plus Jaffna Tamils. The Jaffna Tamils have been in Sri Lanka as long as the Sinhalese.”

Plate: “So what Asia saw was ethnic cleansing?”

Lee: “That’s right.”

Plate: “They [the Tigers] will come back, you think?”

Lee: “I don’t think they are going to be submissive or go away. The present President of Sri Lanka believes he has settled the problem; Tamil Tigers are killed and that is that.”

Plate: “See, that’s really a fascinating point, because to the extent that we have any sense of who you are at all, we think of you as this hard-boiled force­ first guy. But in fact your system of government is much softer, consensual and intelligent, whereas what the Sinhalese in Sri Lanka are doing is a caricature of an LKY who never existed.”

Lee: “I’ve read his speeches and I knew he was a Sinhalese extremist. I cannot change his mind.”

LKY.jpg
LKY

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.