Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளுடனான போரில் இராணுவம் தனது சொந்த நுட்பங்களையே பயன்படுத்தியது - இராணுவ தளபதி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
army_commader_170813_seithy_150.jpg

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை இராணுவம் தமது சொந்த நுட்பங்களையே பயன்படுத்தியதாக இராணுவத் தளபதி லொப்டினட் ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்தார். திருகோணமலையில் நேற்றிரவு நடைபெற்ற கடற்படை மற்றும் கடல்சார் நிறுவனத்தின் புதிய அதிகாரிகளுக்கான பட்டமளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

  

போரின் போது முன்னேற்றங்ளும், பின்னடைவுகளும் இருந்தன. எதிரிகளுக்கு ஏற்ப தாக்குதல் வியூங்களை கையாண்டோம். நாம் ஒரு வட்டத்திற்குள் இருந்து சிந்தித்து, எமது முறைகளை கண்டுப்பிடித்து அதன் அடிப்படையில் வெற்றி பெற்றோம். போர் முடிவுக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்துள்ளது. அதன் பின்னர் பல ஆச்சரியமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்றார்.

 

army_commader_170813_seithy_001.jpg

 

 

army_commader_170813_seithy_002.jpg

 

 

army_commader_170813_seithy_003.jpg

 

 

army_commader_170813_seithy_004.jpg

 

http://www.seithy.com/breifNews.php?newsID=90380&category=TamilNews&language=tamil

படுகொலை, பாலியல் வன்முறை என்பன சிங்கள பௌத்த அரசின் சொந்த நுட்பங்கள் என்று சொன்னால் இந்திய அரசு கோபித்துக் கொள்ளாதா?

  • கருத்துக்கள உறவுகள்

படுகொலை, பாலியல் வன்முறை என்பன சிங்கள பௌத்த அரசின் சொந்த நுட்பங்கள் என்று சொன்னால் இந்திய அரசு கோபித்துக் கொள்ளாதா?

pachchai mudinthuviddathu.............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதென்ன  'பல ஆச்சரியமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன' ?

  • கருத்துக்கள உறவுகள்

புத்தர் சிலைகள் திடீர் திடீரென ஆங்காங்கே முளைப்பது ஒரு ஆச்சரியமான மாற்றம் தானே !!!

விடுதலைப் புலிகளுடனான போரில் இராணுவம் தனது சொந்த நுட்பங்களையே பயன்படுத்தியது - இராணுவ தளபதி!

945428_636268379731445_1076963309_n.jpg

இங்க பாருங்கலே...கூத்த.... 

இத கேட்டு நான் விழுந்துவிழுந்து சிரிக்கிறேன்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.