Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ விடுதலைப்புலிகளை அழித்த பின் இலங்கைக்கு சர்வதேசத்தில் இருந்து பாரிய சவால் - ரொஹான் குணரட்ன

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1180044180580561200RohanGunaratna.jpg

இலங்கை சர்வதேச ரீதியான சவால்களை எதிர்நோக்கி வருவதாக சர்வதேச பயங்கரவாத ஒழிப்பு குறித்த பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார். 

ரத்மலானை கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடனான யுத்த வெற்றியின் பின் இந்நிலை ஏற்பட்டுள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தத்தின் பின் உள்நாட்டு விவகாரங்களில் இலங்கை அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருவதாக கூறியுள்ள அவர், சர்வதேச விவகாரங்கள் குறித்தும் அதிக கவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் நடவடிக்கைகள் வலுவானதாக இல்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஆனால் உள்நாட்டில் இராணுவ மற்றும் பாதுகாப்பு பிரிவுகள் மிக வலுவான நிலையில் உள்ளதென அவர் கூறியுள்ளார்.

புலிகள் அழிக்கப்பட்டமைக்கு பாராட்டுத் தெரிவித்துள்ள அவர், புலிகளின் சர்வதேச வலயமைப்பு மீள் எழாத வகையில் இலங்கை திட்டங்களை செயற்படுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, சர்வதேச சவால்களுக்கு பதிலளிக்கக்கூடிய ஆற்றலை இலங்கை இன்னும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலி ஆதரவாளர்கள் சர்வதேசத்தில் தவறான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதால் அதனை முறியடிக்கும் வகையில் இலங்கை இராஜதந்திரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்

 
  • கருத்துக்கள உறவுகள்

ஒருவிதத்தில் புலிகள் சர்வதேசரீதியில் வெற்றி பெற்றுவிட்டனர் என்று சொல்லுகிறார்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் தேசியத்தலைவரின் தூரநோக்கு சிந்தனை.

போராட்டத்தை தொடர்ந்தும் நடத்தாது மௌனித்ததன் மூலம் வெற்றி கண்டுள்ளதையே இந்த சிங்கள தீவிரவாதியின் கருத்து சுட்டி காட்டுகின்றது ....

இதனை புரிந்து கொள்ளாத சிங்களம் இன்றும் பலவிதமான சர்வதேச அழுத்தங்களை சமாளிக்க முடியாது திணறுகின்றது ....

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மூஞ்சியைப் பார்த்தானே எரிச்சலா இருக்கும்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த மூஞ்சியைப் பார்த்தானே எரிச்சலா இருக்கும்..

என்ன அப்படி சொல்லுகின்றீர்கள் சிங்கள புத்தி ஜீவிகளில் முக்கியமானவர் ....  :D  :icon_mrgreen:

சிங்கள பௌத்த படுகொலையாளர்களை சர்வதேசம் மறந்துவிடும் என்று நம்பினாரோ இந்த சிங்களக் காடையர் ரொஹான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.