Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட துடிக்கும் இந்தியா குழப்பும் மழை

Featured Replies

தென்னாபிரிக்க அணி தாயகம் திரும்புகிறது

அமைச்சர் மட்டப் பாதுகாப்பத் தருவதாகவும் அவர்கள் இடைநடுவில் தாயகம் திரும்பினால் உல்லாசப் பயணத்துறை பெரிதம் பாதிக்கப்படும் என்று இலங்கை இரசு கெஞ்சிய பொதிலும் தனிப்பட்ட முறையில் இலங்கையின் பாதுகாப்பு நிலமைகளை ஆய்வு செய்த தென்னாபிரிக்க கிறிக்கெற் அணி இலங்கையில் தொடாந்து தங்கவது பாதுகாப்பில்லை எனக் கூறி தாயகம் திரம்பவதற்கு மடிவசெய்தள்ளது.

அவாகளை இலங்கையில் தொடாந்த தங்கச் செய்வதற்குப் பரிந்தரை செய்யும் படி இந்திய கிறிக்கெற் கட்டுப்பாட்டுச் சபைத் தலைவர் டால்மியாவை இலங்கை கெட்டுக் கொண்டதற்கிணங்க அவரும் கடம் மயற்சி எடுத்த பொதிலும் தென் ஆபிரிக்க அணியினர் திரும்ப எடுத்தள்ள மடிவு இலங்கைக்கப் பெருத்த அடி என்று கருதப்படுகிறது

நன்றி தென் ஆபிரிக்கா

  • தொடங்கியவர்

South Africa to fly home

South Africa are set to fly back home and will not take part in the Unitech Cup, Cricinfo has learnt. The decision was taken based on an independent inquiry as well as the mood of the players. The report has been sent back to South Africa.

India and Sri Lanka will now contest a bilateral series. Sources revealed that the Indian camp is not keen on playing more than three games. With the rains playing spoilsport, even that looks unlikely at the moment.

-Cricinfo

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவை விட மனிதன நேயம் அதிகம் இவர்களிற்கு!

வடிவு உங்களுக்கு என்ன இந்தியாவின் மீது கோபம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடிவு உங்களுக்கு என்ன இந்தியாவின் மீது கோபம்

எங்களுக்கு உதவி தான் செய்ய வேண்டாம் உபத்திரமாவது செய்யாமல் இருக்கலாம் என்பதே எனது கருத்து.

போக்கிலி இந்தியா மற்றவர்களின் உணர்வுகளை மதித்தல் என்பது இந்தியன் பண்பாட்டில் இல்லை என்பது தான் இதன் அர்த்

.

இலங்கையில் நடைபெறும் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடரிலிருந்து தென்னாப்பிரிக்கா விலகி விட்டது. இதையடுத்து இந்தியாவும், இலங்கையும் 5 போட்டிகளில் விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, இலங்கை, தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையிலான முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 14ம் தேதி முதல் போட்டி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அன்று கொழும்பு நகரில் நடந்த குண்டுவெடிப்பு மற்றும் தொடர்மழை காரணமாக இலங்கைதென்னாப்பிரிக்கா இடையிலான ¬முதலாவது போட்டி ரத்து செய்யப்பட்டது.

குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து முத்தரப்பு தொடரில் தொடர்ந்து நீடிக்க தென்னாப்பிரிக்கா தயக்கம் காட்டியது. இதுதொடர்பாக உறுதியான முடிவை எடுக்காமல் இருந்து வந்தது.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்படும் என இலங்கை அதிபர் ராஜபக்ஷே முன்னதாக கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து போட்டியில் தொடர்ந்து நீடிக்கலாம் என தென்னாப்பிரிக்க அணியின் ஜூனியர் வீரர்கள் அணி மேலிõடத்தில் தெரிவித்தனர். ஆனால் மூத்த வீரர்கள் இதற்கு உடன்படவில்லை.

பாதுகாப்பு குறைவான சூழ்நிலையில் விளையாடுவதற்கு நாங்கள் தயாராக இல்லை என்று கூறி விட்டனர். தங்களது நிலையில் அவர்கள் பிடிவாதமாக இருந்ததால் தான் போட்டியிலிருந்து விலகும் முடிவை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகம் எடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று போட்டித் தொடரிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக தென்னாப்பிரிக்கா அறிவித்ததை தொடர்ந்து.அந்த அணி உடனடியாக நாடு திரும்புகிறது.

இதைத் தொடர்ந்து முத்தரப்பு கிரிக்கெட் தொடர், இந்தியா இலங்கை இடையிலான தொடராக மாற்றப்பட்டுள்ளது. இரு அணிகளும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடவுள்ளன. அனைத்துப் போட்டிகளையும் சிங்கள விளையாட்டு மைதானத்தில் நடத்த¬முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

கிரிக்கெட் போட்டி இன்றும் ரத்து:

இந் நிலையில், இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே இன்று நடைபெறுவதாக இருந்த முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. நாளை இப்போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கை எம்பக்கம் ஆனால் இந்தியர்?????????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இடி விழட்டும்!

தலையில் தானே ! யார் தலை என எனக்கு புரிகின்றது!

தற்போதைய சூழ்நிலையில் இந்த போட்டி தொடரில் இந்தியா விளையாடாமல் தவிர்த்தால் நல்லது. ஏற்கனவே தென்னாபிரிக்கா விலகிவிட்ட நிலையில் அதே பாதுகாப்பு காரணங்களை காட்டி போட்டியிலிருந்து விலகிவிடலாம்.

  • தொடங்கியவர்

தற்போதைய சூழ்நிலையில் இந்த போட்டி தொடரில் இந்தியா விளையாடாமல் தவிர்த்தால் நல்லது. ஏற்கனவே தென்னாபிரிக்கா விலகிவிட்ட நிலையில் அதே பாதுகாப்பு காரணங்களை காட்டி போட்டியிலிருந்து விலகிவிடலாம்.

இந்தியாவா???

அவாகள் தென்னாபிரிக்காவையும் போகவேண்டாம் என்று கெஞ்சிக் கொண்டு திரிந்தார்கள். சரிவரவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.