Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாகர்கோவில் பகுதியில் 8 மணிநேர உக்கிர மோதல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளி 18-08-2006 17:49 மணி தமிழீழம் [முகிலன்]

நாகர்கோவில் பகுதியில் 8 மணிநேர உக்கிர மோதல்.

நாகர்கோவில் பகுதியில் இன்று சிறீலங்காப் படையினருக்கம் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் 8 மணி நேர உக்கிர மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

இன்று காலை 4 மணியளவில் ஆரம்பித்த சிறீலங்காப் படையினரின் வலிந்த முன்னேற்ற நகர்வை விடுதலைப் புலிகளின் படையணிகள் முறியடித்துள்ளனர்.

படையினரின் படைநகர்வை தொடக்கத்திலேயே விடுதலைப் புலிகள் முறியடித்ததை அடுத்து இருதரப்பினாலும் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்கள் இடம்பெற்றன.

இதன்போது படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. சண்டை நடைபெற்ற நேரத்தில் பலதடவைகள் இராணுவத்தினரின் காவு வண்டிகள் சென்று வந்ததுள்ளதாகவும் எமது யாழ் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&

என்ன பலாலி படைத்தளம் சென்று தாக்குவதாக தகவல் வருகிறது. ஆனால் நாகர் கோவிலில் படை நகர்வு ஏன்றெல்லாம் செய்தி சொல்லிறியள் ஒன்றுமே விளங்கவில்லை . இராணுவம் இன்னும் பலவீனமடையவில்லையா? விநியோகம் இல்லை யென்றால் எப்படி படை நகர்வை செய்கினம் .ஒரே குழப்பமாக இருக்கிறது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேசன் இது பதிவில் போட்ட செய்தி சில மணி நேரத்திற்கு பிறகு செய்தியில் திருத்தம் என இணைத்திருக்கிறார்கள்.அதை போய் பார்வையிடவும்.

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&

  • கருத்துக்கள உறவுகள்

நேசன்!

இப்போது அதை அறிந்து என்ன செய்யப் போகின்றீர்கள்?? :wink: :lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன பலாலி படைத்தளம் சென்று தாக்குவதாக தகவல் வருகிறது. ஆனால் நாகர் கோவிலில் படை நகர்வு ஏன்றெல்லாம் செய்தி சொல்லிறியள் ஒன்றுமே விளங்கவில்லை . இராணுவம் இன்னும் பலவீனமடையவில்லையா? விநியோகம் இல்லை யென்றால் எப்படி படை நகர்வை செய்கினம் .ஒரே குழப்பமாக இருக்கிறது

நானும் அதே குழப்பத்தில தான் இருக்கிறன் :?: :?:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேசன்!

இப்போது அதை அறிந்து என்ன செய்யப் போகின்றீர்கள்?? :wink: :lol::lol:

அவர் என்ன செய்யப்போகிறார் என்பதை அறிந்து வைத்து நீர் என்ன செய்யப்போகிறீர்? :lol::D:D

  • கருத்துக்கள உறவுகள்

அவர் என்ன செய்யப்போகிறார் என்பதை அறிந்து வைத்து நீர் என்ன செய்யப்போகிறீர்? :lol::D:D

உம்மை மாதிரி ஒரு ஆள் வந்து என்ன செய்யப் போகின்றீர் என்று கேட்கும் போது பதில் சொல்லத்தான்!

அவர் என்ன செய்யப்போகிறார் என்பதை அறிந்து வைத்து நீர் என்ன செய்யப்போகிறீர்? :lol::D:D

நீங்கள் ஒன்றும் செய்யவேண்டாம் செய்யவேண்டியவர் செய்வார் :D:D:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா எங்க இருந்தாலும் தேடிப் பிடிச்சு வாறங்களே :lol::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தம்பி துயா அப்படி போடு அரிவாள....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப யார் என்ன செய்ய வேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்

அரட்டையை நிர்வாகம் வந்து தூக்க வேணும்

இல்லை தொடர்ந்து ஊரடங்கு .மக்கள் கைதியாக இருக்கினம் .ஒரு கட்டத்தில் சர்வதேசம் அழுத்தம் கொடுத்து ஊரடங்கை எடுக்க சொல்லி அரசாங்கத்திற்கு சொன்னால் .அவர்கள் சொல்வார்கள் புலிகளின் தாக்குதலை நிறுத்த சொல்லி.அப்ப சர்வதேசத்தின் அழுத்தம் புலிகள் மீது திரும்பும்

அதனாலே சர்வதேசம் நிற்பாட்டு என்று சொல்ல முதல் எங்களது இலக்கை அடைந்து முடிவை எங்கள் பக்கம் சார்பாக்கனும்.

அதுதான் இன்னும் நாகர் கோவிலில் நிற்கினம் என்றால் பயமாக இருக்கிறது. அது தான் அறிய விருப்பம் தூயவன். மற்றும் படி அறிந்து நான் என்ன கட்டுரை எழுதவே?

  • கருத்துக்கள உறவுகள்

சனத்தை ஊரடங்கு மூலம், ஒரு பயணக்கைதியாக வைத்திருக்கும் நிலையை கட்டாயம் உலகிற்கு சொல்லியாக வேண்டும். உலக உரிமைகளுக்கும் அப்பால், மக்களை இப்படி ஊரடங்கு என்ற போர்வையில் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் நிலையை வெளியுலகத்திற்கு கட்டாயம் அறியத்தரவேண்டும். அதை இப்போது கட்டாயம் செய்வோம். களத்தை தேவையேற்படும்போது அறிந்து கொள்ளவேண்டும்

அதென்ன தூயவன் களத்தை தேவையேற்படும்போது அறிந்து கொள்ள வேண்டும் .எல்லாருகும் ஆதங்கம் இருக்கும் தானே என்ன நடக்குது என்று அறிவதற்கு.

இஅநியாயம் ஜெயித்தில்லை, தமிழீழ மக்கள் துன்பத்தின் உச்சியில் நிற்கிறார்கள், இருப்பினும் அவர்கள் மனம் தளரவில்லை, வெளிநாட்டில் வசிக்கும் நாம் இவர்களின் துன்பங்களை பார்த்து இவ் போர் அவசியம்தான என்று கேள்வி கொள்ள வைக்கிறது. இவ் போர் வெகு விரைவில் முடிவுக்கு வர வேண்டும், இல்லையேல் ஐ.நா தலையீடு தவிர்க்க முடியாமல் போகலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு கன பேர் குழப்பத்தில் இருப்பது போல் தெரிகின்றது. நாகர் கோவிலிலும் சண்டை நடக்கிறது பலாலியிலும் சண்டை நடக்கிறது. பலாலி சண்டை முதலில் எறிகணை தாக்கதல்கள்தான் சில நாட்களாக நடாத்தப்பட்டது. ஆனால் கடைசியாக ஊடுறுவி தாக்கப்பட்டது. உங்களுக்கு தெரியும் ஏற்கனவே யாழில் முன்பு கிளைமோர்கள் வெடி;ப்பது என்டு காரணம் உள்ளுக்குள் ஆக்கள் இருக்கிறார்கள். இப்போது சண்டை தொடங்கய பின் இன்னும் சில அணிகள் புூந்திட்டு உள்ளுக்க. அதில இரு அணிதான் பலாலிக்க ஊடுறுவி அடிச்சு இருக்கணும். முன்னுக்க மட்டும் அடிச்க குடாது உள்ளுக்கறும் அடிச்சாதான் ஆமி எங்க என்ன நடக்கது என்டு தெரியாம குழம்பி போவான். இப்ப உங்கள மாதிரிதான். மத்தது விநியோம் இல்ல அப்ப ஏன் ஆமி இன்னும் பலவீனம் ஆகல எண்டா 40000 ஆமிய வைச்சு இருக்கறவன் ஆயுதங்கள் இல்லாம இருக்க மாட்டான். யாழ்ப்பாணத்தில் இன்னும் 1 - 2 வருசத்துக்கு தேவையான வெடி பொருட்கள் எல்லாம் யாழ்ப்பாண ஆயுத கிடங்குகள்ள இருக்கும். இப்ப நடக்கறது என்ன என்டா புயலுக்கு முந்தின மழை. இயக்கம் இப்ப எல்லா இடத்திலயும் சொறிஞ்சண்டு நிக்கது எண்டா. நாங்க எங்க வேண்டும் எண்டாலும் எப்ப வேண்டும் எண்டாலும் அடிப்பம்... என்டு காட்டினா ஆமி குழம்பிடுவான் எங்க உண்மையான அடி விழும் எண்டு மண்டய பொட்டு குழப்பி தன்ட தற்காப்ப சரிவர செய்ய ஏலாது. இப்ப மண்டதீவிலயும் நல்ல ஆக்கள வைச்சிருக்கணும் நபகர் கோவிலிலயும் வைச்சிருக்களும் முகமாலை கிளாலி மணலாறு திருமலை என்டு வல்லா இடத்திலயும் அடி விழும். அதனால நாங்க குழம்பாம அவன குழப்பி அடிச்சா அவனக்கு சங்குதான் அப்புறம் தமிழன் கிங்குதான் என்ன சான் சொல்லுறது ஏதோ நம்ம அறிவுக்கு புரிஞ்சது சாமிநேசன், நேசன், வடிவேல் 007,

மாவிலாற்று பகுதியில் இருந்து சிறீலங்கா படையினர் பின்வாங்கினர்.

திருமலை மாவிலாற்று பகுதியின் ஒரு பகுதியை பெரும் முயற்சியை மேற்கொண்டு கைப்பற்றிய படையினர் தற்போது அப்பகுதியை விட்டு வெளியேறியுள்ளனர்.

யாழ்.குடாநாட்டில் தற்போது நடைபெற்று வரும் தாக்குதலிற்கு பயன் படுத்துவதற்காகவே மாவிலாற்று பகுதியில் இருந்து படையினர் பின் வாங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

:idea: :idea:

Pathivu.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.