Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியில் கட்டாயக் கருத்தடை குறித்து குற்றச்சாட்டு

Featured Replies

கிளிநொச்சியில் கட்டாயக் கருத்தடை குறித்து குற்றச்சாட்டு

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 23 அக்டோபர், 2013 - 15:04 ஜிஎம்

110919172307_srilanka304_06.gif

கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று கிராமங்களைச் சேர்ந்த கணிசமான தமிழ் பெண்களுக்கு அவர்களது விருப்பத்துக்கு மாறாக கட்டாயக் கருத்தடை செய்யப்பட்டதாக யாழ் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் நீதிக்கும் சமாதானத்துக்குமான ஆணையம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக அந்த ஆணையத்தின் தலைவரான அருட்தந்தை மங்களராஜா அவர்கள் வத்திக்கானின் இலங்கைக்கான பிரதிநிதி டாக்டர். ஜோசப் ஸ்பிட்டரி அவர்களுக்கு கடிதமொன்றையும் எழுதியுள்ளார்.

அருட்தந்தை மங்களராஜா செவ்வி

http://wsodprogrf.bbc.co.uk/tamil/dps/2013/10/forciblesterilisation_131023_fatheronfamily_au_bb.mp3

கிளிநொச்சி மாவட்டத்தின் வலைப்பாடு, வேரவில் மற்றும் கிரஞ்சி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சுமார் 50 பெண்களுக்கு இவ்வாறு கருத்தடைக்கான உள்ளீடு ஒன்று கடந்த ஆகஸ்ட் 31ஆம் திகதி சுமார் 20 தாதிமார் மற்றும் மருத்துவிச்சிகளினால் செலுத்தப்பட்டதாக அருட்தந்தை மங்களராஜா குற்றஞ்சாட்டுகிறார்.

இந்த பெண்களை மிரட்டியே அவர்களுக்கு கருத்தடை செய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

சுகாதார அமைச்சின் செயலர் செவ்வி

http://wsodprogrf.bbc.co.uk/tamil/dps/2013/10/7a24296c_healthministry_131023_healthoffcial_au_bb.mp3

இதேவேளை, இந்தச் சம்பவம் குறித்த தமக்கு முறைப்பாடு வந்துள்ளதாக கூறுகின்ற வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளரான ஆர். ரவீந்திரன் அவர்கள், இது குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

குடும்பக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுப்பதற்கான எந்தவிதமான உத்தரவும் இல்லாத நிலையில் இப்படியாக நடந்திருப்பதாகவும் அவர் கூறினார்.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/10/131023_forcedfamilcontrol.shtml

Edited by தயா

மலையகத்திலும் இவ்வாறான கட்டாயக் கருத்தடை பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக பல செய்திகள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளது.

கட்டாய்ப்படுத்துதல், பெண்களின் அறியாமையை பயன்படுத்துதல் போன்றவற்றின் மூலம் இவை மேற்கொள்ளப்படுகின்றன. தமிழ் இனத்தின் எண்ணிக்கை அதிகரிப்பை மட்டுமன்றி எதிர்காலத்தினையே சூறையாடுவது நுட்பமான வழிகளிலெல்லாம் பேரினவாதம் முயல்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

இது சம்பந்தமாக எமது மக்களிடையே ஒரு விழிப்புணர்வு பிர்ச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். அறியாமையை பயன்படுத்தியோ அல்லது ஏழ்மையை காட்டி பயமுருத்தியோ இது செய்யப்படலாம்.
இரண்டு பிள்ளைகளுடன் அடுத்த வேளை உனவுக்கே அல்ல படும் தாய்க்கு மூன்றாம் நான்காம் பிள்ளையை பெத்தால் என்ன செய்வாய்? என்று பயமுறுத்தி இது இலகுவில் செய்யப்படலாம்.

வெளிநாட்டில் சொகுசாக வாழும் நாமே career, cost of living என்று சொல்லி 2 பிள்ளைகளுடன் நிப்பாட்டும்போது, வறுமைக்கோட்டின் கீழ் வாழ்பவர்கள் இந்த பிரச்சாரத்துக்கு எடுபடுவது இயல்பே.

எனவேதான் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளும், விழிப்புணர்வு நடவடிக்கையும் ஒருசேர முன்னெடுக்கப்பட வேண்டும்.

நேரிய சிந்தை உடைய புலத்தவர் இதில் ஈடுபடிவார்கள்.

----------------------------------------------------------

Edited by நிழலி
நீக்கப்பட்டுள்ளது

அப்பாவி அரசாங்கத்தில் பிழையில்லை, சனங்களின் அறியாமைதான் இதற்குக் காரணம் என்பதையே இக் கருத்து மூலம் விளங்கிக் கொள்ள முடிகிறது.

பெண்களை மிரட்டியும் விருப்பத்திற்கு மாறாகவும் கருத்தடை செய்யப்பட்டதாகச் செய்தியில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பட்டமான இந்த மனித உரிமை மீறலை சர்வதேசத்தின் கவனத்திற்குக் கொண்டு வருவதே நேரிய சிந்தை உடைய புலத்தவர் செய்யக் கூடியது. சிங்கள அரசாங்கத்தின் இக் காட்டுமிராண்டிச் செயலை நியாயப்படுத்த எந்தக் காரணமும் தேவையில்லை.

இலங்கை வங்கோரத்து பொருளாதரத்தை மேம்படுத்த வேண்டும் என்று சொல்கிறார்.
 
பாதிக்கபட்டோர் ஐந்து லட்சம் மக்கள்.
தொண்டு நிறுவனம் ஒரு ஒன்றரை லட்சம் இருக்குது.
கிழக்கின் விடிவெள்ளி 
வடக்கின் வசந்தம்................. என்று ஒரே வெளிச்சமும் வாசமுமாய் இருக்கு.
 
புலம்பெயர் தமிழர்களின் பணத்தை அங்கே  கொண்டு சென்றால்...... ஓவரு டாலரும் அந்நிய செலவாணி. பாதிக்க பட்ட மக்க்களை யாரும் முன்னேற விட போவதில்லை. சிங்களவன் விட்டாலும். அவன் வாலுகள் விடாதுகள் என்பதே  உண்மை.
இந்த மக்கள் நலன் விரும்பிகள் ....
பாதிக்க பட்ட மக்கள் .....
பாதிக்க பட்ட மக்கள் .............. இந்த தேவாரத்தை பாடிக்கொண்டுதான் இருப்பார்கள்.
கடவுள் இல்லை என்பதை பாதிரி மாரும்  பிராமணர்களும்தான் முழுமையாக ஏற்று கொண்டுள்ளார்கள். அதனால்தான் இத்தனை பாலியல் துஸ்பிரயோகங்களையும்  சேர்ச்சிலும்   சாமிகளின் லீலையாகவும் காண்கிறோம். இடையில் இருப்பவர்கள்தான்  இரண்டாலும்  குழம்பி போகிறார்கள்.
இவர்கள் குருக்கள் போல காட்சி பெற இந்த தேவாரம்தான் உறுதுணை.
 
இந்த அழுங்கு வேலைகளை இவர்களிடம் கொடுத்துவிட்டு....
இன அழிப்பை பயோ ரீதியாக நகர்த்துகிறான் சிங்களவன். அதைதான் செய்தி சொல்லுது.
 
அங்கே ஆட்களே இல்லை...........
இங்கேயும் அவிவிருத்தி பற்றிதான் பேச்சு.
  • கருத்துக்கள உறவுகள்

அப்பாவி அரசாங்கத்தில் பிழையில்லை, சனங்களின் அறியாமைதான் இதற்குக் காரணம் என்பதையே இக் கருத்து மூலம் விளங்கிக் கொள்ள முடிகிறது.

பெண்களை மிரட்டியும் விருப்பத்திற்கு மாறாகவும் கருத்தடை செய்யப்பட்டதாகச் செய்தியில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பட்டமான இந்த மனித உரிமை மீறலை சர்வதேசத்தின் கவனத்திற்குக் கொண்டு வருவதே நேரிய சிந்தை உடைய புலத்தவர் செய்யக் கூடியது. சிங்கள அரசாங்கத்தின் இக் காட்டுமிராண்டிச் செயலை நியாயப்படுத்த எந்தக் காரணமும் தேவையில்லை.

அவருக்கு பு.பு. வை இழுக்கணும்

நல்லதுக்கும் இழுப்பார்

கெட்டதற்கும் இழுப்பார்

மற்றதெல்லாம் அடுத்த கட்டம்..

இதை வாசித்து உங்களுக்கே கடுப்புவருவது 

உலக அதிசயம் :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு பு.பு. வை இழுக்கணும்

நல்லதுக்கும் இழுப்பார்

கெட்டதற்கும் இழுப்பார்

மற்றதெல்லாம் அடுத்த கட்டம்..

இதை வாசித்து உங்களுக்கே கடுப்புவருவது

உலக அதிசயம் :lol::D

அதெப்படி வரிசையாய் நான் சொல்லாத கருத்தையே சொன்னதாக அத்தனை பேரும் சொன்னதா அர்தம் கற்பிக்கிறீர்கள்?

ஒரு மறுத்தூட்டுனரே இப்படி ஊகத்தின் அடிப்படையில் எழுதுவது வருந்த தக்கது.

வன்னியில் கருத்தடைகள் ஒன்றும், வானில் வந்து தரதர என்று இழுத்துப்போய், கதறக்கதற, தலையில் துவக்கை வைத்து செய்யப்படுவதில்லை.

மாறாக, பெண்களை பிரெசர் பண்ணி, மூளைச்சலவை செய்து, பண கஸ்டத்தை, நிவாரண வெட்டை காரணம் காட்டி மிரட்டி யே செய்யப்படுகிறது.

இது திட்டமிட்ட அரச இனக்குறைப்பே, இதை சொல்ல எனக்கு ஒரு தயக்கமும் இல்லை.

ஆனால் இந்த கச்சிதமான திட்டத்தை நாம் எப்படி எதிர்கொள்ளவேஎண்டும். பெண்களை விழிப்பூட்டி, அதிக பிள்ளைகள் பெற்றும் வாழலாம் எனும் நம்பிக்கை ஊட்ட வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.