Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெல்ல வெளியில் வரும் நிஜ முகம் .

Featured Replies

  • தொடங்கியவர்

உங்களின் மூக்கு பல தடவை யாழில் உடைக்கப் பட்டு இருக்கு சீமான் அண்ணாவின் பல திரிகளில்.......நீங்கள் வைக்கிற ஒரு சில கருத்துகள் ஏதோ உங்களுக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும்...மற்றவர்களுக்கு உந்த Facebook மட்டும் தான் உலகம் என்று நினைக்கிற உங்களை நினைக்க சிரிப்பு தான் வருது...தமிழ் நாட்டில் அரசியல் நடத்துவது யாழில் வந்து கருத்து எழுதிப் போட்டு போவது போன்று இல்லை......உயிர ப‌னியவைச்சு அங்கை ஒருதர் மக்களை திரட்டி ஆர்பாட்டம் போராட்டம் என்று நடத்திட்டு வாரார்..ஆனால் இங்கை கொஞ்ச -------- தாங்களும் செய்யாதுவல் செய்யிறவனையும் செய்ய விடாமல் மன உழைச்சல் குடுக்க கங்கனம் கட்டி நிக்குதுங்க‌.....

வாழும்போது எல்லோரும் செய்ததை பார்த்து கொண்டு இருக்குறம் இங்க தேசியம் பேசி லைக் போடுவதால் ஈழம் கிடைக்காது பையன் எம் தலைவரையும் போராளிகளையும் ஒருவன் விற்று பிழைப்பு நடத்துறான் அதை பார்த்து சல்லரி போடசொல்லுரியல் நீங்கள் அப்படி ஜால்ரா போட்டு என்ன இலாபம் காணப்போரியல் எண்டு தான் விளங்க வில்லை .

என் மூக்கு உடைபடும் அளவுக்கு எவரும் அரசியல் முதிர்ச்சி பெற்றவர்கள் இங்கு இல்லை எல்லோரும் படம் காட்டி வாழ்க்கை ஓட்டுபவர்கள் இங்கின பொழுது போகவரவை கதைக்கும் தேசியத்தை வைத்து இதுதான் ஈழம் போராட்டம் என்று நீர் நம்பினால் அதுக்கு நான் பொறுப்பு அல்ல .

எவரும் எதையும் தெரிந்து வருவது அல்லது பிறப்பது அல்ல எல்லாம் கற்றுகொள்ளும் அனுபவத்தில் உள்ளது உங்கள் அறிவு சீமானை சுற்றி உள்ளது எனது அறிவு பிரபாகரனை சுற்றி உள்ளது வேறு ஒரு வித்தியாசமும் இல்லை .

இவ்வளவு வீராப்பு ஈழம் பிடிக்கும் நீங்கள் முடிந்தால் ஐரோப்பில் உள்ள ஒரு  இலங்கை காரியலத்தில் ஒரு அதிகாரிக்கு கைவைத்துபாருங்கள் இங்கின வெட்டியா பேசுவது சுகம் செயல் கடினம் என்பது நன்கு அறிந்தவர் நிங்கள் அப்பு .

நாலுபேரின் ஜால்ராவும் லைக்கும் நாடுபிடிக்காது செயல் முக்கியம்

பொதுவெளியில் ஒருவருடன் எப்படி உரையடவேனும் என்பதில் இருந்து தொடங்குது உங்கள் பண்பு .

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் ஓம் உங்களை மாதிரி நிறைய அரசியில் அறிவாளிகல கண்டு வந்து விட்டேன்.......நீங்கள் எல்லாம் அந்த நாட்களில் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ் செல்வன் அண்ணாவுக்கு பக்கத்தில் இருந்து இருந்தா இண்டைக்கு எங்களுக்கு தமிழ் ஈழம் கிடைச்சு நாங்கள் சுதந்திர காற்றை சுவாசிச்சு இருப்போம்  போதும் நிப்பாட்டுங்கோ உங்கள் அரசியல் ஞானத்தை......உங்கட அடிப்படை வெறுப்பு சீமான் அண்ணா மேல் என்ன என்றால் அவர் ஈழத்துக்கு குரல் குடுப்பதால் தான்...நான் ஒன்றும் என்னை யாழில் விளம்பரப் படுத்த வர வில்லை..அன்றில் இருந்து இன்று வர சிங்கள இனவாத அரசுக்கு எதிராக நான் செய்ததை யாழில் வந்து எழுதுவது எனக்கு அழகு அல்ல....உங்கள மாதிரியான ஆட்களுக்கு கொலைஞர் தான் சரி...ஏன் என்றால் அவன் தான் உங்களுக்கு ஏற்ற ஜோடி..அவன்ட பாழைப் போன அரசியல் தான் உங்கள மாதிரி ஆக்களுக்கு சரி வரும்......பொழுது போக்கு...அண்ணா என்ற பொழுதை காழிக்க நான் வசிக்கும் நாடில் எவளவோ இருக்கு அண்ணா யாழில் வந்து தான் பொழுதை கழிக்கனும் என்று இல்லை...நான் யாழ் வருவது ஏதோ ஒரு உணர்வோடை தான்...அதே போல தான் ஒரு சில மற்ற உறவுகளும்....ஈழம் மீட்டு தாறோம் என்று வெளிக் கிட்ட ஆட்கள் எல்லாம் இண்டைக்கு சிங்களவன் போடுற எலும்பு துண்டை நக்கி கொண்டு மாவீரர் தியாகம் என்றால் என்ன என்று தெரியாமல் தங்கட வாழ்க்கையை ஜாலியாக‌ ஓட்டுறாங்கள்.......அவங்களை முதல் ஒரு வழி பண்ணுங்கோ அதுக்குப் பிறக்கு உங்கள் சீமான் எதிர்ப்பு காச்சலை பற்றி கதைப்போம்.........தமிழ் இனத்தின் சாபக் கெடு  என்ன தெரியுமா எங்கட இனத்தில் ஒருதன் உயந்து கொண்டு போனால் மற்றவன் போய் அதை கவுட்டு போடுவான்...அதே போல தான் நீங்கள் சீமான் அண்ணா மேல் இருக்கும் எதிர்ப்பு காச்சலும் அதையே தான் காட்டுது...அவர் உந்த தூற்றல் சீண்டல் கிண்டல் எல்லாத்தையும் பார்த்து வந்து விட்டார்....அண்ணா நான் பிறப்பிலேயே இப்படி தான் மனதில் பட்டதை அப்படியே வெளிய சொல்லிட்டுப் போயிடுவேன்....__________________

நியானி: நீக்கப்பட்டுள்ளது

Edited by நியானி

___________

தமிழ்செல்வனுக்கு அரசியல் தெரியும் என்று சொன்ன உங்களை பார்த்து வியக்கிறேன் தியாகத்தை பற்றி நீங்கள் எல்லாம் வகுப்பெடுப்பது இங்கு உள்ள ஜால்ராக்களுக்கு சரிவரும் எமக்கு அல்ல மண்ணும் போராட்டமும் எம்மை நன்கு அறியும் .

இங்கு கூடுதலா புலிப்புரானம் பாடுபவர்கள் துவக்கு சத்தமே கேளாதவர்கள் என்பது எமக்கு தெரியாமல் இல்லை சினிமாவை நிறுத்தி எதாவது ஆக்கபூர்வமா சிந்தியுங்கோ அம்பி .

ஒரு சந்ததி அழிந்துதான் இணையத்தில் நீங்கள் எல்லாம் நாடு பிடிக்குரியல் என்பதை நினைவில் கொள்ளுங்கள் சீமான் தம்பியே .

ஏன் அடுத்தவர்கள் முதல் சொன்னதையே காப்பி அடிச்சு சொல்லுறீங்கள்....
 
நான் கேட்ட கேள்விக்கு உங்களிடம் பதில் இல்லை...சும்மா புலம்பாதைங்கோ....இங்கை ஒரு தரும் ஈழப் போராட்டத்தை கொச்சைப் படுத்தவும் இல்லை அந்தப் போராட்டத்தில் உயிர் நீர்த்தவர்களையும் கொச்சைப் படுத்தவும் வில்லை.....உங்கட கருத்து ஆட்டுக்கை மாட்டை கல‌ப்பது போல இருக்கு....எனக்கு என்ன பிடிக்குதோ அதை தான் நான் செய்வேன் எனக்கு யாருக்கு ஆதரவு குடுக்கனும் என்று தோனுதோ அவைக்கு தான் ஆதரவு குடுப்பேன்...நீங்கள் சீமான் அண்ணாவை பற்றி சொன்ன உடன நாங்கள் உங்களை நம்பிடத் தானே போறோம்..சின்ன சின்ன சில்லரை விடையங்களை நீங்கள் தான் ஊதீ பெரிது ஆக்கிறிங்கள்........உங்களுக்கு சீமான் அண்ணாவை பிடிக்க வில்லை என்றால் விட்டு ஒதிங்கி போயிடுங்கோ அது தான் மனித குல‌த்துக்கு அழகு...ஆனால் அது உங்களிடம் இருக்குதோ என்றது கொஞ்சம் அய்மிச்சம் தான்.....உங்களை போன்ற ஒரு சிலர் தான் யாழில் சீமான் காச்சல் பிடிச்சவர்கள்...இதுக்கு முதல் நடந்த திரியில் பார்த்திங்கள் தானே அவருக்கு பின் புலத்தில் எத்தனை பேர் இருக்கினம் என்று..........உங்கள மாதிரியான ஆக்களுடன் திரிந்தால் பழகினால்...கடசியில் நான் இந்தப் பாட்டை பாடிக் கொண்டு தெரு  நாய் மாதிரி தான் திரியனும்( எங்கள் நாட்டு விடுதலை ஆனதோ விடுகதை )
 
எனது ஈழப் பயணம் நம்பிக்கைக்கு உரிய ஆக்களுடன் பயணிக்கிறேன் தொந்தரவு தராதைங்கோ மற்ற உறவுகளையும் குழப்பாமல் தொந்தரவு கொடுக்காமல் இருந்தாலே போதும்...... :wub:  :wub:
 
நியானி: மேற்கோள் திருத்தப்பட்டுள்ளது.

பையா நீங்களதான் ஆட்டுக்க மாட்டை விடுறது ஈழத்துக்க எதுக்கு சினிமா இயக்குனர் வராரு தமிழ்நாட்டில் போராட எவ்வளவு பிரச்சினை இருக்கு எதுக்கு ஈழம் மட்டும் பேசுறார் ..

கன்னட தமிழன் வேணாம் தெலுங்கு தமிழன் வேணாம் எதுக்கு ஈழத்தமிழன் மட்டும் வேணும் அவனும் வெளியாள் தானே ஓ யூரோவும் டொலரும் இருக்கு எல்லே .

விமர்சனம் பிடிக்காட்டி நீங்க ஒதுங்குங்க எதுக்கு நாங்க ஒதுங்கணும் பிச்சை எடுப்பது ஈழத்தை வைத்து நாங்கள் இல்லையே அம்பி .

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் உறவுகள் உங்களை விட கார்டுன் பாலா பலமடங்கு சீமானை நேசித்த ஆள் ஆளும் வர்க்கத்தை எதிர்த்து துணிந்து கருத்து படம் போட்டவர் முத்துக்குமாரின் மரணம் மாற்றத்தை கொண்டுவரும் என நம்பி சீமான் பின் போனவர்கள் பலபேர் இன்று நிலைமை வேறு அதில் வளர்த்மதி முதல் இப்போ பாலா வரை சீமானை விமர்சிக்கும் அளவு அவரின் அரசியல் தாழ்த்து போவதுதான் உண்மை .

உங்களை போல சீமானும் விடுதலை போரை யூடிப்பிலும் இணையத்திலும் வாசித்து பார்த்து தெரிந்து கொண்டவர்தான் சினிமா வாழ்க்கை அல்ல அரசியல் ஜாதி மதம் திராவிடம் கடந்து தமிழ்நாட்டில் அரசியல் எவராலும் செய்ய முடியாது என்பது அழுத்தமான உண்மை .

வைகோ கொளத்தூர் மணியை விடவா போராட்டத்துக்கு சீமான் செய்து விட்டார் வாய் பேச்சு விட்டு செயலில் இறங்கும் துணிவு அவரிடம் இல்லை நல்ல பேச்சு உணர்ச்சியா கதைதா விசிலடிக்கும் கைதட்டும் தமிழ்நாட்டு மக்களுக்கு இவர் ஒன்றும் பெரிய மாற்றம் இல்லை விஜய்க்கு இதுதான் நமிதாக்கும் இதுதான் நிலைமை .

நல்ல பேசுறார் என்று பார்த்தா இவரை விட நீயா நானா  கோபிநாத் அருமையா பேசுவார் என் அவரை ஒரு கட்சி தொடங்க சொல்லுறது எவரும் ஈழத்தை வைத்து பிழைக்கலாம் ஆனால் விடிவு என்பது எமதுகையில் ஈழத்தமிழர் நாங்கதான் எடுக்க வேணும் அவர்கள் இந்திய இறையாண்மை விட்டு வெளியில் வரமாட்டார்கள் என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள் .

சீமானுக்கு ஆதரவளித்த பாலா மாறிவிட்டார். ஆனால் மாறவில்லை... அஞ்சரனின் பதில் அதுவாகத் தான் இருக்கின்றது. அன்று ஆதரவளித்த பாலா இன்று மாற்றம் கொண்டிருந்தாலும்" ஏன் எதற்கு என்று கேட்காமலே அவரை நியாயம் செய்து கொள்ளலாம். ஆனால் சீமானில் தான் தப்பு... தொடர்ச்சியாக இதில் உள்ள அனைத்துமே சீமான் மீது அவதூறாக எழுதப்பட்டவையே!'

முதலில் கருணாநிதி- சீமானில் இருந்து பாலா- சீமானாக வந்திருப்பதால் அவர் தாழ்ந்து விட்டார் என்கின்றார். என்னுமொரு உதாரணம் சொல்கின்றேன் இந்திரா காந்தியில் இருந்து ஆரம்பித்த தமிழீழ ஆதரவு" கடைசியில் சீமான் வரை வந்து விட்டதால் தமிழீழம் என்பது தாழ்ந்து விட்டதா....

செயற்படும் ஒவ்வொரும் தங்களின் தேவைகளைச் சிந்தனைகளை எதிரணி செய்யுமா என எதிர்பார்ப்பார்கள். அல்லது ஒத்துப் போகின்ற ஏதாவது ஒன்றைத் தேடுவார்கள். கிடைக்கவில்லை எனில் எதிரியாகின்றான். இன்றைக்கு கூட்டமைப்புக்கோ" விக்னேç;வரனுக்கோ நடப்பது அது தான்.

அப்படி பார்க்க போனால் காங்கிரசின் தவறுக்கு எதுக்கு கருணாநிதியை திட்டவேனும் அண்ணே மாறி மாறி எதுகும் பேசலாம் எப்படி சுற்றி வந்தாலும் கடைசியா நிப்பது இந்திய இறையாண்மை என்னும் விலங்கு அது உடையதவரை ஈழம் பற்றி பேசலாம் செய்யல படுத்த முடியாது எவராலும் என்பதுதான் உண்மை .

காங்கிரஸ் துணிவாக செயற்பட்டது எண்றால் காரணம் கலைஞர்  மிண்டு கொடுத்ததால் என்பது மட்டும் தான் சத்தியமானது ...

அரசியலுக்குள் எப்போது தனது குடும்பத்தை கொண்டுவர முயண்றாரோ அப்போதில் இருந்து கலைஞர் யாருக்கும் நிலையாக நம்பிக்கையாக இருந்தது கிடையாது...  

இந்திய இராணுவம் இலங்கையில் இருந்து இந்தியா திரும்பிய போது ஆட்ச்சியில் இருந்த போதும் அதை வரவேற்க போகாமல் புறக்கணித்த கலைஞர் ...  இந்திய இராணுவத்தோடை நிண்டு படுகொலைகள் புரிந்த EPRLF அமைப்பினரை கொண்டு வந்து ஶ்ரீரங்கத்தில்  ஆயுதங்களுடன் தங்க வைத்தார்...   அதனாலேயே பதவியையும் பறிகொடுத்தார்...  

இப்படியான இரட்டை வேட தாரி தான் கலைஞர்...   வெளிப்படையான எதிரி காங்கிரஸை விட  நம்பிக்கையானவர் போல நாடகம் போடும் கலைஞரே ஆபத்தானவர்... 

Edited by தயா

நீங்கள் காய்த்த மரத்துக்கு விழும் கல்லெறியையும் மத்திய கிழக்கில் விபச்சாரப் பெண்ணுக்கு விழும் கல்லெறியையும் ஒன்றாக போட்டு குழம்புகிறீர்கள். ஒன்றில் விழுவது பழம். மற்றயதில் கொலை விழும். 

இதில் தோழர் தியாகுவின் உண்ணாவிரதத்தை கருணாநிதியின் உண்ணாவிரதத்துடன் ஒப்பிட்ட செய்கையும் ஒன்று உண்டு.

சீமான் துரோகம் செய்ய போகிறார் என்பது வாதம். இது சாத்திரியாரிடம் தனது பிள்ளை படித்து பெரிய மனிதனாவானா என்று தாய் கேட்ட போது மெத்தப்படித்த சாத்திரியார் "இவன் படித்து பெரிய மனிதன் ஆகமாட்டான். எனக்கு நன்றாக தெரிகிறது இவன் திருடன் ஆகத்தான் வருவான், நேராக சென்று இப்போதே பொலிசில் ஒப்படைத்துவிடு" என்றது போல் இருக்கு. 

ஒருவர் இப்பத்தான் பிறந்த பாப்பா, போச்சியில பால் குடிக்கின்றாராம் அவர்  எழும்பி கை சூப்ப முதல் சாத்திரிக்கு ஏன் இந்த வேலை

சாத்திரிகள் குழந்தை பால் குடிக்கும் போதல்ல  தேவகி காதலில் விழுந்தவுடனேயே வம்பை விதைத்து விடக்கூடியவர்கள். இதனால் கண்ணன் மட்டும் அல்ல தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் யாவரும் கண்ணனுடன் பிறந்தை குழந்தைகள் ஆகிறார்கள். தியாகியோ, தோழரோ, வைகோவோ, நெடுமாறனோ ........ எல்லோருமே தேவகியின் பிள்ளைகள்தான்.  

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டையே கொள்ளையடித்த கருனாநீதி வீட்டு கல்யாணங்களுக்கு ரஜினி, கமல், விஜய் என்று எல்லா கூத்தாடிகளும் சென்றுவரும் போது அவர்களை விமர்சிக்க எவனுக்கும் மனம் வராதது ஏன்? படம் வெளிவரும் போது பாலூத்தி, கற்ப்பூரம் ஏற்றி கடவுள் அந்தஸ்த்து அவர்களுக்கு கொடுத்து நாட்டை நாசமாக்கிவிட்டு,

எங்க கல்யாண வீட்டுக்கு வந்த ஒருவரின் ஒரு பொது நிகழ்வில் கலந்துகொண்டதை மட்டும் விமர்சித்து தள்ளுகிறார்கள் திராவிடர்கள். 

தமிழ்நாட்டு வளங்களை சுரண்டி கொளுப்பவர்களை ஒட்டுமொத்தமாக எதிர்ப்பவர் அண்ணன் சீமான். மணல் கொள்ளை, மயிர் கொள்ளை என்று பிரித்து தனித்தனியாக போராடுவதைவிட, ஆட்சி அதிகாரத்தை பெற்று ஒட்டுமொத்த துரோகிகளையும் மூட்டைக்கட்டுவதே சாமர்த்தியம். அதை நோக்கி நாங்கள் நகர்கிறோம், அடுத்த விஜய் படம் எப்ப ரிலீஸ் என்று திரையரங்கை நோக்கி நீங்கள் நகருங்கள்...

உண்மைதான் விஜயுடன் இணைத்து பகலவன் சூட்டிக் தொடங்கினா போகத்தான் வேணும் உண்மை தொண்டன் நீங்கதான் பையன் . :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.