Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீலங்கா தொடர்பாக பரபரப்பு அறிக்கையுடன் பிரித்தானிய நாடராளுமன்றில் தலைமை அமைச்சர் கமரூன்..

Featured Replies

http://bcove.me/pip1vkav

Sri Lanka
 
Mr Speaker, the last Government agreed in late 2009 to hold the 2013 Commonwealth Meeting in Sri Lanka.
 
That was not my decision.
 
But I was determined that I would use the presence of the Commonwealth and my own visit to shine a global spotlight on the situation there and that is exactly what I did.
 
I became the first foreign leader to visit the north since independence in 1948 and by taking the media with me, gave the local population the chance to be heard by an international audience.
 
I met the new provincial Chief Minister from the Tamil National Alliance, who was elected in a vote that only happened because of the spotlight of the Commonwealth Meeting.
I took our journalists to meet the incredibly brave Tamil journalists at the Uthayan newspaper in Jaffna – many of whom have seen their colleagues killed, and themselves been beaten and intimidated.
 
I met and heard from displaced people desperately wanting to return to their homes and their livelihoods.
 
And as part of our support for reconciliation efforts across the country, I announced an additional £2.1 million to support demining work in parts of the north – including the locations of some of the most chilling scenes from Channel 4’s No Fire Zone documentary.
When I met with President Rajapaksa, I pressed for credible, transparent and independent investigations into alleged war crimes.
 
And I made clear to him that if these investigations are not begun properly by March, then I will use our position on the UN Human Rights Council, to work with the UN Human Rights Commissioner and call for an international inquiry.
 
Mr Speaker, no one wants to return to the days of the Tamil Tigers and the disgusting and brutal things that they did.
 
And we should show proper respect for the fact that Sri Lanka suffered almost 3 decades of bloody conflict and that recovery and reconciliation take time.
 
But I made clear to President Rajapaksa, that he now has a real opportunity, through magnanimity and reform, to build a successful, inclusive and prosperous future for his country, working in partnership with the newly elected Chief Minister of the Northern Province.
 
I very much hope that he seizes it.
Sri Lanka has suffered an appalling civil war, and then of course suffered again from the 2004 tsunami.
 
But it is an extraordinary and beautiful country with enormous potential.
Achieving that potential is all about reconciliation. It’s about bringing justice and closure and healing to this country, which now has the chance, if it takes it, of a much brighter future.
 
That will only happen by dealing with these issues and not ignoring them.
 
Mr Speaker, I had a choice at this Summit.
To stay away and allow President Rajapaksa to set the agenda he wanted or to go and shape the agenda by advancing our interests with our Commonwealth partners and shining a spotlight on the international concerns about Sri Lanka.
 
I chose to go and stand up for our values and to do all I could to advance them.
That was the right decision for Sri Lanka, for the Commonwealth and for Britain.
 
And I commend this statement to the House.
 
 

http://sivasinnapodi.wordpress.com/2013/11/18/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA/

 

Well said and thank you sir.

Edited by Sooravali

David Cameron on Sri Lanka in the Commons - video

David Cameron makes a statement on Sri Lanka in the Commons, having last week insisted that President Mahinda Rajapaksa hold an independent inquiry into allegations of war crimes in the country.

 

 

http://www.channel4.com/news/david-cameron-sri-lanka-chogm-commons-statement-video-live

Thank you Mr Cameron, to voice aspiration of oppressed tamil civilians in Commonwealth of Nations .

  • கருத்துக்கள உறவுகள்

David Cameron on Sri Lanka in the Commons - video

David Cameron makes a statement on Sri Lanka in the Commons, having last week insisted that President Mahinda Rajapaksa hold an independent inquiry into allegations of war crimes in the country.

 

 

http://www.channel4.com/news/david-cameron-sri-lanka-chogm-commons-statement-video-live

இதில "international independent inquiry" என்று வரவில்லையே. LLRCயும் ஒரு Independent inquiry தானே. இந்த காணொளியை என்னால் முழுவதுமாக புரிநதுகொள்ளமுடியவில்லை. 

 

தலைப்பிற்கு சம்மந்தமில்லதா கேள்வி தான். எதற்காக இடையிடையே "யேயயய" என குரல் எழுப்புகிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

மிக முக்கியமான விவாதத்தினை எழுப்ப வேண்டி உள்ளது. 

பொதுவாக, ஒருவரை ஆழ ஆராயமல் அங்கீகரிப்பது அல்லது புறக்கணித்து விமர்சிப்பது என்பது நமது தேசிய இன குறைபாடாகவே இருக்கிறதோ என சந்தேகம் வருகிறது. 

அமெரிக்கா இலக்கையை தண்டிக்கும் என நம்பிய தோழர்களை பார்த்து இருக்கிறேன். இவர்கள் கடுமையாக என்னிடம் விவாதித்தும் இருக்கிறார்கள். பின்பு ஒரு சிலர் நாம் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஊடாக நெருக்கடி கொடுக்க முடியும் என்றார்கள். இதே நிலை தான் ஐ.நாவின் மீதும் இருந்தது. ஐ.நாவின் அறிக்கை வெளியானபொழுது இப்படியான பேச்சு இருந்தது. பின்பு மனித உரிமை நிறுவனங்கள் செய்வார்கள் என்றும் விவாதிக்கப்பட்டது. ஆனால் எந்த இடத்திலும் , மேற்சொன்ன நாடுகள், தனிநபர்கள் அல்லது நிறுவனங்களின் அரசியல் நிலைப்பாடுகள் பற்றிய விவாதங்கள் முன்வைக்கப்படவில்லை அல்லது ஆராயப்படவில்லை.

சிலர் ”டிப்ளொமசி” என்றார்கள், சிலர் “லாபி” என்றார்கள். போராட்டம் செய்த நாம் இவைஇரண்டையும் செய்யவில்லை என்றார்கள். சரி மேற்குலகிடம், நிறுவனத்திடம் பேசுவது அவசியம் என்றே வைத்துக்கொள்வோம். ஆனால் மேற்குலகின் நிலைப்பாடுகளைப் பற்றிய புரிதல்களை வெளிப்படையாக முன்வைத்தோமா? ... டிப்ளோமசி அல்லது லாபி என்பது நமது கோரிக்கையை முன்னகர்த்தவா அல்லது மேற்குலகின் கோரிக்கையை நம்மிடத்தில் கொண்டு சேர்க்கவா என்று வரையரை விதித்தோமா?... 

நெகோசியேசன் , லாபி, டிப்ளோமசி எனப் பேசப்படுகிற முறைகளில் முக்கியமானதும் , அடிப்படையானதும், கோரிக்கைகளைப் பற்றிய தெளிவும் -உறுதியும் என்பதுவே... 

பாலஸ்தீன -இசுரேல் பேச்சுவார்த்தையில் விட்டுக்கொடுத்த இடங்கள் அல்லது (டிப்ளோமெடிக் நெகோசியேசன்) என்பது அடிப்படைகளில் சமரசம் செய்ததாக எட்வர்ட் செய்த் எச்சரித்தார். அப்பொழுது அவரை தீவிரவாதமும், விதண்டாவாதமும், மொட்டையான அமெரிக்க-மேற்குலக எதிர்ப்பும் முன்வைக்கிறார் என்கிற வாதம் எழுந்தது. யாசர் அராபத்தின், “ ஒதுங்குவதற்கு முதலில் இடம் தேவை” என்ற வாசகம் கவர்ச்சிகரமானதாக இருந்தது. ஆனால் பின்னாளில் பாலஸ்தீன போராளிக்குழு சமரசம் மிக்கதானதாக மாறி பாலஸ்தீன போராட்டத்திற்கே எதிரானதாக மாறும் நிலை வந்தது. இச்சமயத்திலேயே ஹமாஸின் எழுச்சி முக்கியமானதாக ஆனது. சமரசமின்றி போராடிய ஹமாஸே இன்று பாலஸ்தீனத்தின் விடுதலைக்கான முன்னனி இயக்கமாக நிற்கிறது. 

90களில் கவர்ச்சிகரமாக பேசிய மேற்குலகின் தலைவர்கள் தான் 2000க்குப் பின் சமரசம் செய்ய மறுத்த யாசர் ஆரபாத்தினை கொன்றார்கள்... மேற்குலகம் இனிக்க இனிக்க பேசும், ஆனால் படுகொலை நிகழும் பொழுது , தனக்கு லாபம் இல்லையெனில் கண்ணை மூடிக்கொள்ளும். 2009 மே மாதத்தில் லண்டன் பாராளுமன்றத்தின் முன் நின்ற ஆயிரக்கணக்கான தமிழர்கள் போராட்டம் தராத நீதியின் கோரிக்கையா இன்று ‘இந்தியாவினை விமர்சித்தும், இலங்கையை விமர்சித்தும்’ கேமரூன் பேசி கண் திறந்தார்?....

ஐ.நாவின் பாதுகாப்புச் சபையை கூட்டாமலும், பொதுச்சபையைக் கூட்டாமலும் தட்டிக்கழித்த பொறூப்பு பிரிட்டனுக்கு இல்லையா என்ன?... 

இன்று எதற்காக காமரூன் வாய் திறக்கிறார்?.. இதன் காரணம் என்ன?... இதன் மூலமாக தமிழருக்கு என்ன நன்மை கிடைக்கப் போகிறது என்பதை ஆராய்ந்த பின்னரே காமரூன் ஆபத்பாந்தவனா இல்லையா என முடிவு செய்ய முடியும். இதையன்றி ஏதோ இரண்டு குடிசைகளுக்குள் சென்று வந்தார், நாலு டயலாக் பேசினார் என்பதற்காக அவரால் நமது பிரச்சனை தீர்ந்து விடும் அல்லது சர்வதேச கவனத்திற்கு சென்றது என்று நாம் நம்பினால், இதைவிட குழந்தைத்தனம் ஏதூம் இருக்க முடியாது. 

ஒரு இனப்படுகொலையை சந்தித்த இனம் நாம். இனபடுகொலை நம் கண்முன் மட்டுமல்ல உலகின் கண்முன் -அவர்கள் சாட்டிலைட்டில் நேரடியாக காணும் பொழுது நடந்தது. இதை யாரும் தடுக்க முன்வரவில்லை. இதை நாம் ஒரு பொழுதும் மறக்கக் கூடாது. 

நாம் கறாரான, நேர்மையான ஆழமானக் கேள்விகளின் அடிப்படையில் மட்டுமே ஒரு செயலை, நபரை, நாட்டின் நடவெடிக்கையை அங்கீகரிக்க முடியும். மிட்டாய்களைக் கண்ட குழந்தைகளின் ஆர்வத்தினைப் போல நாம் எவரையும் நமது நண்பர்களாக, நம்மை காக்க வந்தவர்களாக அங்கீகரிப்பது நமக்கு நாமே பறிக்கும் குழி. 1987இல் இந்தியப்படையை வரவேற்ற அப்பாவி தமிழக-ஈழத்தமிழராக நாம் மாறமுடியாது... எச்சரிக்கையை இழக்க முடியாது. 

'கேமரூன்' முன்வைக்கும் அரசியலை, அல்லது அவரின் ஊடாக முன்வைக்கப்படும் அரசியலை அடுத்த பதிவில் விரிவாக விவாதிப்போம்.

 

-திருமுருகன் காந்தி-

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

ஈ.டி.மில்லிபாண்ட் தொடுத்த கேள்விக் கணைகளுக்கு பதிலிறுக்கின்றார் டேவிட் கமரோன்-

 

 

டேவிட் கமரோனின் இலங்கை விஜயம் தொடர்பில் ஈ.டி. மில்லிபாண்ட் பாராளுமன்றத்தில்

டேவிட் கமரோனின் இலங்கை விஜயம் தொடர்பில் ஆற்றிய உரைக்கு ஈ.டி. மில்லிபாண்ட் பதிலளித்து பேசுகையில்,

2009 இல் ஆயிரக்கணக்கான மக்களை முப்படைகளாலும் கொன்று குவித்ததால் 2011 CHOGM இனை இலங்கையில்

நடாத்தவிடாது அப்போது ஆட்சியிலிருந்த தொளிலாளர் கட்சி தடுத்தபோதும் மனித உரிமையில் எந்த முன்னேற்றமும்  இல்லாத போது நீங்கள் 2013 CHOGM இனை இலங்கையில் நடாத்த 2011இல் எதற்கு சம்மதித்தீர்களென்றும் கேட்டதோடு,  இது தொடர்பாக மேலதிகமான கேள்விகளையும் தொடுத்தார் ஈ.டி. மில்லிபாண்ட்.

முதலாவதாக் தொடர்ச்சியாக இலங்கை மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணைகளை நிராகரித்து வருவதற்கு CHOGMஇன் தலமை என்றவகையில் நீங்கள் செய்தது என்னவெனவும்,

அடுத்ததாக் 2014 மார்ச்சில் இல் இலங்கையை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த கோரியதாகவும், ஆனால் அக்கோரிக்கையை  சில தினங்களிலேயே இலங்கை நிராகரித்ததாகவும் அதற்காக என்ன செய்தீர்களென்றும்,  மற்றும்; கனடா, மற்றும் இந்திய நாட்டு தலைவர்கள் மனித உரிமை மீறல்களை காரணம் காட்டி CHOGM இல் பங்கேற்பதை தவிர்த்ததாகவும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த டேவிட் கமரோன்; ஏற்கனவே முடிவுசெய்யப்பட்ட மகானாட்டை நடத்தவிடாமல் தடுப்பது அவ்வளாவு இலகுவானதல்ல எனவும்

தமது நாடு CHOGM இன் முக்கிய உறுப்பினராகவும் தமது மகாராணி அதன் தலைவியாகவும் இருக்கும் போது இதனை புறக்கணித்து  மற்றய நாடுகள் போல் விலகி இருக்க முடியாதெனவும் அது அவர்களின் தனிப்பட்ட முடிவு எனவும் 4000 மயில்களுக்கு அப்பலிருந்து  இலங்கையின் மனித உரிமைகள் பற்றி பேசமுடியாதெனவும் அதனால் தான் இதில் பங்கு பற்றி 'யுத்தக் குற்றம் குறித்து உண்மையான வெளிப்படையான சுதந்திர விசாரணையை  ராஜபக்ஸவிடம் வலியுறுத்தினேன்' என தெரிவித்தார். 

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99185/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.